@@tamildoss9784 திமுக கொள்கை அனைத்து சாதி மத மக்களுக்கான கொள்கை. சுயமரியாதை கொள்கை. இதை காங்கிரஸ் ம் சுயநலத்தை உதறிவிட்டு இதே கொள்கையை கடைபிடித்தால் பொது மக்களுக்கு நன்மையே! ஆனால் திமுக ஒப்பந்த அரசு ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் இருப்பது திராவிட மாடலுக்கும் காமராசர் ன்(காங்கிரஸ்) கொள்கைக்கும் எதிரானது. இதை கூட்டணி கட்சிகள் மௌனம் காட்டுவது 👌👌👌👌👌👌👌👌.
கார்த்தி சிதம்பரம் அவர்களை உடனடியாக நடவடிகை எடுக்கணும் இல்லையேல் அடுத்த தேர்தலில் இவர் எங்கு நின்றாலும் திமுக நாங்கள் தோற்கடிப்போம் இது தான் அவன் கடைசி வெற்றி
இவருடைய கருத்துக்கள் அத்தனையும் உண்மை.எந்த ஒரு மக்கள் பிரச்சினைக்கும் கார்த்திக் சிதம்பரம் வரமாட்டார்.இவர் குடும்பம் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வது நாட்டிற்கு நல்லது.
காங்கிரஸ் கட்சியை வளர்க்க அவரின் முயற்சியில் சிறிதாவது சிதம்பரம் &கார்த்திக் அவர்கள் செய்து இருப்பார்களா? முதலில் அவர்களின் சொந்த தொகுதியில் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் இருக்கிறார்களா ? இல்லை காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டிற்கு ஏதாவது சொல்கிற மாதிரி நல்லது செய்து உள்ளார்களா? கார்த்திக் சிதம்பரம் பேசும் பேச்சில் எப்பவும் ஆணவம் @@lakshmanankallapiran6391
எத்தனை காலம் தான் இப்படியே பேசி பேசியே.. தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றிப்பெற்று அதை மறுப்பது என்ன புத்திசாலியாக பேச்சி..தேர்தலில் வேலையே செய்ய ஆட்கள் இல்லாத நீங்கள் எதற்கு இந்த பேச்சி.. இளங்கோவன் சரியாக தான் சொல்கிறார்.
எத்தனை தடைவை வேண்டுமானாலும் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்று கூறிய இளம் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளின் ஏந்தல் நீங்கள் உங்கள் குடும்பம் எஙகளுக்கு வேண்டும் கண்ட பயல் எல்லாம் பிரதமர் ஆகி விட்டான் இவன அப்பன் அப்பொழுதே ஆர் ஸ் ஸ் காரன் சோவை சந்திப்பார் இவன் வீட்டில் இருந்தே அரசியல் செய்பவன் கார்த்திக் சிதம்பரம் பணதிமிர்
@@MansoorAhmed-r4h yes his speech is correct for right wing thinkers. He wants to please the ruling party at centre to escape from his case like Anbumani
திமுகவின் கொள்கை நீட் வேண்டாம் என்று ஆனால் கார்த்திக் சிதம்பரத்தின் கொள்கை நீட் வேண்டும் என்பது ராகுலே வேண்டாம் என்று சொன்னாலும் கார்த்திக் சிதம்பரம் நீட் வேண்டும் என்று போராடுவான்
Karthick is in corruption case. He is satisfying the other national party. So ignore him. He is nothing in Indian polics. He is standi g below his fathers shade who is also in Bail.
Practical speech. Evk. ILlLAngovAn 11:45 is great Energetic one. Perunthagai is waste. He has to endorse EVK, s Speech. No further more discussipns. Congress High Commond should warn accordingly