Тёмный
No video :(

ராக்கெட் வேகத்தில் ஆட்டின் எடை கூடுமா? இவ்வளவு தானா? goat weight gaining  

Farmers Voice
Подписаться 84 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#shortsfeed #viral #shortsfeed #shortsviral #trending #youtube #shortsyoutube #shortsyoutube #goat ஆடுகளுக்கு கலப்புத்தீவனங்கள் ஆடு வளர்க்கும் பணியாளர்கள் நாமே தயார் செய்வதன் மூலம் மிகக் குறைந்த செலவில் மிகப் பெறமான அடர் தீவனத்தை தயார் செய்ய முடியும் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் யாரும் ஆன்லைனில் விற்கப்படும் கலப்பு தீவனம் உ
மூடைகளை அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாறாமல் நாமே தயார் செய்வதன் மூலம் நல்ல அடர் தீவனம் கிடைக்கும். ஆடுகளுக்கு அதிகப்படியான புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து மிக்க தானியங்களை குறிப்பாக மக்காச்சோளம் உளுந்தம் குருணை புண்ணாக்கு வகைகளை கொடுப்பதன் மூலம் மிக விரைவாக ஆற்றின் எடையை உயர்த்த முடியும். சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் மற்றும் குடல் டானிக் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் லிவர் டானிக் ஆகியவை கொடுப்பதன் மூலம் ஆட்டின் வளர்ச்சியை தூண்ட முடியும். மேலும் தரமான ஆடுகளை தேர்வு செய்து தரமான தீவனங்களை சரியான நேரத்தில் கொடுப்பதன் மூலமும் ஆடுகளின் வளர்ச்சியை சீராக உயர்த்த முடியும்.
#moreviews #moreviewsonyoutube #moreviewsontiktok #moreviewsoninstagramreels #moreviewsonyoutubeshorts #moreviewssong #moreviewsonshorts #moreviewsonfacebookreels #moreviewsoninstagramstory #moreviewssongonyoutube #moreviewsonebay #moreviewsonreels #moreviewsontwitch #moreviewsonfacebookvideo #moreviewsontiktoklive #moreviewsand #moreviewsandlikesontiktok #moreviewsandlikesoninstagram #moreviewsvideo #moreviewsonyoutubeson
#goatweightagin #goatweightgainfeed #goatweightgainformula #goatweightgaintonic #goatweightgaininjection #goatweightgain #goatweightgainfoodintamil #goatweightgainmedicine #goatweightgainsupplement #goatweightgainfoodmalayalam #goatweightgaintamil #goatweightgainer #goatweightgainpowder #goatweightgainfood #goatweightgaintonicintamil #goatweightgaininjectiontamil #goatweightgainhomeopathicmedicine #goatweightaginand #goatweightgainandinflation#viral #viralvideo #viralsong #viralcrimes #viralz #viralgaan #viralpodcast #viralbhayani #viralmovie #viralmonkey #viraltiktoksong #viraldance #viralsong2023 #viralshorts #viraltiktoksongs2023 #viraland #viralandsimoncombine #viralandsatisfyingfoodasmrcompilation #viralandaashay #viralandrewtateclips #viralandrewtate #viralandrewtatemoments #viralandbacterialdiseases #viralandtrendingsong #viralandtomosmond #viralandreabrillantesandkyleecharribold #viralandsatisfyingfood #viralandnonviralvectorsforgenetherapy #viralandsimon #viralandsatisfyingfoodasmrcompilation

Опубликовано:

 

8 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 4 месяца назад
வணக்கம் 🥰🥰அருமை ❤️🥰🥰👌
@farmers-voice_02
@farmers-voice_02 4 месяца назад
நன்றி அண்ணா தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️🥰
@grajan3844
@grajan3844 5 месяцев назад
Super sir . Valuable advice 👌
@farmers-voice_02
@farmers-voice_02 5 месяцев назад
தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️
@vaikundarajan1920
@vaikundarajan1920 5 месяцев назад
Thank u bro
@farmers-voice_02
@farmers-voice_02 5 месяцев назад
நன்றி அண்ணா தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️❤️❤️
@manvasamensuvasam2699
@manvasamensuvasam2699 5 месяцев назад
Correct anna nan kuchi thevanam oru muda vangi oneukuda sapadala
@farmers-voice_02
@farmers-voice_02 5 месяцев назад
உண்மை அண்ணா. விவசாயிகள் நாம் இனி விழிப்போடு இருப்பது அவசியம். தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️
@paulpremkumar3276
@paulpremkumar3276 5 месяцев назад
Super sir
@farmers-voice_02
@farmers-voice_02 5 месяцев назад
நன்றி அண்ணா தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️
@muthupandi6312
@muthupandi6312 5 месяцев назад
Sariya sonneenga
@farmers-voice_02
@farmers-voice_02 5 месяцев назад
நன்றி அண்ணா தொடர்ந்து உங்கள் ஆதரவும் வழிகாட்டலும் தந்து எங்களுடன் இணைந்து இருங்கள் ❤️
@kodiaadudgl
@kodiaadudgl 5 месяцев назад
அண்ணா பழம் தரும் மல்பரி குச்சி கிடைக்குமா
@farmers-voice_02
@farmers-voice_02 5 месяцев назад
உங்கள் ஊர் அண்ணா
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
Running With Bigger And Bigger Feastables
00:17
Просмотров 16 млн