அண்ணா எனது பெயர் மணிகண்டன் ராசி கல் மேல் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் எந்த கல் மோதிரம் அணிய வேண்டும் எந்த விரலில் அணிய வேண்டும் ஒரிஜினல் கல் எப்படி பார்த்து வாங்குவது வெள்ளியில் அணியலாமா அல்லது தங்கத்தில் அணியலாமா தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள் அண்ணா🙏