Тёмный

"ராஜபக்சே குடும்பமே பதவி விலக வேண்டும்" - இலங்கை இளைஞர் கொந்தளிப்பு | Srilanka 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 282 тыс.
50% 1

#Srilanka
"ராஜபக்சே குடும்பமே பதவி விலக வேண்டும்" - இலங்கை இளைஞர் கொந்தளிப்பு
Uploaded On 10/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

9 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@Abrina98
@Abrina98 2 года назад
அண்ணன் வருவான் இளைஞன் வடிவில் வருவான்.காலம் சென்றாலும் கண்ட கனவு பலிக்குதடா.வாழ்க
@jaitours8
@jaitours8 2 года назад
இதையே தான்டா அன்று என் தமிழ் சொந்தங்களை கொன்று குவித்த போது நாங்களும் கதறினோம்..அப்போ அப்ப மட்டும் ராஜபக்சே குடும்பத்திற்க்கு நங்கிவிட்ட சிங்களவன் இன்று கதறிட்டு இருக்கான்..என்ன ஒரு ஆனந்தம்
@user-ku7rz2qt3d
@user-ku7rz2qt3d 2 года назад
1.5 லட்சம் தமிழர்களின் ரத்தம் சிந்தப்பட்ட தேசம் 😭😭😭😭😭
@kkkrishnakumar6171
@kkkrishnakumar6171 2 года назад
விரைவில் தமிழீழ ஆட்சி இலங்கையில் மலரவேண்டும்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
இளைஞர்கள் நாடாள வேண்டும். புது யுகம் பிறக்கட்டும்.
@SivaSiva-ko8nd
@SivaSiva-ko8nd 2 года назад
அதிகாரம் பதவி இருக்கிறது என்று மக்களுக்கு விரோதமாக எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் கடைசியில் இதே நிலைதான் . இது எல்லாம் நாட்டுக்கு பொருந்தும்
@pavendhanr5981
@pavendhanr5981 2 года назад
நல்ல படித்த இளைஞர்கள் ஆட்சி செய்ய வேண்டும் தமிழகமா இருந்தாலும் சரி இலங்கை யா இருந்தாலும் சரி அதிகாரத்தை கையில் எடுங்கள் .....
@tomriddle7764
@tomriddle7764 2 года назад
Tamilnttukku.VARUMPOLA.KATTUMARAKUDUMBAM.PARAMPARAIYA.VUIRAI.VANGUTHUGA
@seaplayer4674
@seaplayer4674 2 года назад
படித்தவர்களை விட நேர்மையாளர்களே தேவை.
@tomriddle7764
@tomriddle7764 2 года назад
@@seaplayer4674 kamarajarai.pola.nadakuma🤔🤔
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 года назад
பேசரத்துக்கு நல்லா இருக்கு சாமி... நல்லா படித்த இளைஞன் அரசியலுக்கு எப்படி போவான்... அவன்தான் குரூப்பு டெஸ்ட்டு டெஸ்டுன்னு புத்தகத்தோட அலையரானே சாமி..
@gopi1601
@gopi1601 2 года назад
@@seaplayer4674 உண்மை
@actorsubash5965
@actorsubash5965 2 года назад
இயற்கையின் நிகழ்ச்சி இனிதே நிறைவுறும்
@santhosharul4405
@santhosharul4405 2 года назад
வேற லெவல் 💐💐
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 2 года назад
Excellent speech brother contagious
@victoriyaselvakumar5815
@victoriyaselvakumar5815 2 года назад
Super excited 👌👌👌👌👍💯💯💯
@hassanhilmy8361
@hassanhilmy8361 2 года назад
Excellent speech super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Brothers
@patchpatch1485
@patchpatch1485 2 года назад
ஜனாதிபதி வீட்டுக்கு போய்ட்டாலும் அடுத்து வருபவர் மட்டும் என்ன செய்ய முடியும் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு என்ன விடயம் உள்ளது
@oryxlankan2408
@oryxlankan2408 2 года назад
கவலைப்பட வேண்டாம். இலங்கையர்கள் அதை பற்றி நன்கு சிந்தித்தே செயற்படுகின்றனர்.
@rabekamary3329
@rabekamary3329 2 года назад
Super brother s 🙏🙏youth get big group don't leave any one we are saport you with prayer and any ting 💪💪💪💪💪💪💪💪
@billairajamaas3313
@billairajamaas3313 2 года назад
இதேபோல் குடும்ப ஆட்ச்சி இருக்கும் இடமெல்லாம் போராட்டம் நடத்தி வெளியேற்ற வேண்டும் குடும்ப நாட இது நாங்கள் அடிமைகல நல்லா சிறந்த ஆட்ச்சி என்றால் சிங்கப்பூர் போல் இருக்கவேணும்.
@saravananvanan7432
@saravananvanan7432 2 года назад
💯 correct
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 года назад
Muyarchi vetri pera Vazthukkal Sago 😍😍
@suriyamoorthy4960
@suriyamoorthy4960 2 года назад
Nice
@hassanhilmy8361
@hassanhilmy8361 2 года назад
Super brother
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 2 года назад
👌👌👍👋👋
@AbulHasan-lw8ih
@AbulHasan-lw8ih 2 года назад
💯👋🤝
@raajjordan1115
@raajjordan1115 2 года назад
Kandippaga.
@PriyaPriya-js3ky
@PriyaPriya-js3ky 2 года назад
Om.yalarum.poganum.kalavani.arasagam.seraeetugal.
@nnjackshan
@nnjackshan 2 года назад
கொழும்புவில் என்று உச்சரிப்பது தவறு; ஆகவே கொழும்பில் என உச்சரியுங்கள்
@visvanathang5031
@visvanathang5031 2 года назад
Sri Lanka president immediately resign his honarable posting it is Good for him and srilanka,and srilanka people.
@Fatma-fq2pd
@Fatma-fq2pd 2 года назад
😀🥰😍🥰😍😍🤲👌👍
@THAMILAN1986
@THAMILAN1986 2 года назад
Sorry
@supaiyasupaiya5738
@supaiyasupaiya5738 2 года назад
Through out stone mirror Bangloww dialogue this time where?
@mariajothi8549
@mariajothi8549 2 года назад
Where are the organs of our missing people
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 года назад
நாடு வீழ்ச்சி நோக்கி போரதை தெரியாதாடா...ஊட்டுல அடுத்த வேளைகக்கு சோறு இல்லன்னதான் வீதிக்கு வருவீங்களா..
@alwaysrightside6685
@alwaysrightside6685 2 года назад
இப்போ இந்தியாவின் நிதிநிலை, கடன், விலைவாசிக்கும் உலக அரசியலுக்கும் என்ன சம்பந்தம், பணவீக்கம் எப்படி உள்ளது என்பது போன்ற தகவல்கள் உனக்கு தெரியுமா? மக்களுக்கு தேவையான தகவல்களை தராமலும், மக்களை வேறு விசயங்களில் திசை திருப்பியும் செயல்படும் தலைமை மற்றும் அதிகாரிகளே இம்மாதிரியான பிரச்சினைகளுக்கு காரணம். பெரிய புடுங்கி மாதிரி பேச வந்துட்ட...
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 года назад
@@alwaysrightside6685 சாமி! சாமி ! நா பெரிய பூடுங்கியல்லாம் இல்ல சாமி! வேளைக்கு போவாம, உலக விசயம் தெரியாத ,செல்லுல.. லைக் போடட்டுட்டு, ஓசி டீக்கு எதிர் பார்க்கும் சாதாரண ஆள் சாமி...
@alwaysrightside6685
@alwaysrightside6685 2 года назад
@@sivakumarponnusamy4650 அப்போ எதுக்கு பெரிய தீர்க்கதரிசி மாதிரி பேச்சு உனக்கு? அவன் அவன் அங்கே படாதபாடு படுறாங்க சிம்பிளா குத்தம் சொல்ல கிளம்பிடுறீங்க
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 года назад
@@alwaysrightside6685 வேளை இருந்தா பேசாம வேளைய பாத்துக்கிட்டு இருப்பேன்.சும்மா இருக்கறதால இப்படியேல்லாம் வருது சாமி...முதல்ல புடுங்கீ அப்புறம் தீர்கதரிசி....அப்புறம் சாமி.....
@alwaysrightside6685
@alwaysrightside6685 2 года назад
@@sivakumarponnusamy4650 பிறகென்ன போய் வேலைய பாருப்பா. வணக்கம்.
@user-bx9xw6rb8v
@user-bx9xw6rb8v 2 года назад
S̳u̳p̳e̳r̳💪🇱🇰
@d.martinrobert9977
@d.martinrobert9977 2 года назад
Really Very Very Good 1st Work Do All The Srilankan People's All Sendout Gujarat Modi State" Why Because Modi Supported to Srilanka Chennai Indian.
@jeyashreeiyer4894
@jeyashreeiyer4894 2 года назад
Ellathukkum Modiya? 🙄
@user-bx9xw6rb8v
@user-bx9xw6rb8v 2 года назад
💯💯❤️❤️👍👍💪💪🇱🇰🇱🇰🇸🇦🇸🇦
@thesilvacastle
@thesilvacastle 2 года назад
Padhavi vilagamattargal makkalthan adithu thuratha vrndum
@Rajkumar-ww1im
@Rajkumar-ww1im 2 года назад
Dynastic politics to be end .
@ekambarammargam9064
@ekambarammargam9064 2 года назад
There is danger in family politics.Just like Srilanka even in India, the Youngsters should become aware of family people dominating the state govt.and thro them out so that we can be saved in future.We should not become like Srilanka due to this family scondrals.
@user-pc2bj9yw5y
@user-pc2bj9yw5y 2 года назад
Supara
@rishanariswan644
@rishanariswan644 2 года назад
ஸ்ர
@dhanamk5453
@dhanamk5453 2 года назад
ஓட்டு போட்டு உட்கார வச்சிட்டு இப்ப விலக வேண்டும் என்று சொல்றாங்க
@harithakshanarulanantham9522
@harithakshanarulanantham9522 2 года назад
Chic
@velmurugan3956
@velmurugan3956 2 года назад
அருமைஅருமைசகோதர்களேவிரட்டிஅடிங்கள்
@prav.12
@prav.12 2 года назад
arasiyal uththi thariyadhavar epper pattavar vandhaalum aatchi seiya mudiyadhu,avvaru oruthar vandhaalume ilangai meela mudiyadhu
@karthikeyan-ku2jd
@karthikeyan-ku2jd 2 года назад
Soon India will face same problem due to price hike because of modi
@seaplayer4674
@seaplayer4674 2 года назад
தமிழ்நாட்டை கொள்ளையிடும் ஊழல் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழ தமிழக இளைஞர்களுக்கு தைரியம் இருக்கிறதா அல்லது வெறுமனே வயிற்றை மட்டுமே வளர்த்து ஓர் அடிமை எருமையாக வாழப்போகிறார்களா.
@sureshnavaify
@sureshnavaify 2 года назад
100% True!
@phoenixstars157
@phoenixstars157 2 года назад
போன ஆட்சியை வெச்சி பாக்குறப்ப இது எவ்ளோவோ மேல்
@laxmidevendra7916
@laxmidevendra7916 2 года назад
GOTA ENDRAL TAMIL NATTIL KETTA VARTTAIGAL SANDAI VANDAL ANGAL TETTUVANGA DA PODA GOTA APPADI TAN KOVAM VANDA TITTUVANGA SRI LANKA PM PER GOTA SŔI LANKA MAKKAL VALLGA TAMIL VALLGA TAMIL MAKKAL VALLGA SINGALAM MAKKAL VALLGA JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪💪💪💪💪💪💪💪
@m.mukthar7054
@m.mukthar7054 2 года назад
தானும் தின்னாது தள்ளியும்பாடுக்காது
@jeyashreeiyer4894
@jeyashreeiyer4894 2 года назад
Oru family kaiyil naadu irrundal idhu than nadakkum
@mohamedcoool4887
@mohamedcoool4887 2 года назад
Balla thana kola kannath ne kana gonata kanna dhennath ne
@user-qi3wk6oz3f
@user-qi3wk6oz3f 2 года назад
அடேய்.... சிங்களன் எவனாவது தீக்குளிப்பு நடத்துங்கடா. சும்மா ஃமிலிம் காட்டுறீங்க.
@poornalakmal1928
@poornalakmal1928 2 года назад
සහෝදරයා දෙමළ,සිංහල කියලා ජාතීන් තිබුණට අපි හැමෝම ශ්‍රී ලාංකිකයන්.අනික මෙතන සියලු ජාතීන් ඉන්නවා..අපිව සෑමදාම බෙදලා වෙන් කරලා තියන්න තමා දේශපාලඥයන්ට අවශ්‍ය.ඒ ඔවුන්ගේ අරමුණු ඉටුකර ගන්න...එම නිසා එයට යටවි සිටියා මෙපමණ කල් හොඳටම ඇති.ජාතීභේද පසෙකලා අපි සියලු දෙනා කටයුතු කරමු.❤අපි කැමති සහයෝගයෙන් ඉන්න.❤
@sureshanbu8984
@sureshanbu8984 2 года назад
Gota vithars news family okkoma
@mmmc.manickam6228
@mmmc.manickam6228 2 года назад
sax
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 2 года назад
Modiyum ippadithan
@kithinvimal153
@kithinvimal153 2 года назад
Saavunga da
@krishnamoorthi502
@krishnamoorthi502 2 года назад
Sri lanka All ministers sothukala mudaka vandum
@GeraldPrakash
@GeraldPrakash 10 дней назад
Jvp aatchi varum, ellavitha oolalgalum oliyum, oolal seithavargal siraikku selluvargal, ethirkalam inimayana potkalamaga marum. I ❤ JVP.
@yuvanpeter4415
@yuvanpeter4415 2 года назад
Thanthi mokka like rangaraj paiyya
@user-hw3bw1xk1g
@user-hw3bw1xk1g 9 месяцев назад
Lana sli
@selvarajm8656
@selvarajm8656 2 года назад
Tamilargal raththam sinthiya poomi. This is karms
@Yamihgk
@Yamihgk 2 года назад
குடும்ப ஆட்சி வேண்டாம்
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58