Тёмный

ராஜஸ்தான் மாநிலம் வாகனம் ஓட்டுவது அழகான தருணம் ராஜஸ்தான் TO குஜராத்  

karumalai TN 24
Подписаться 340 тыс.
Просмотров 69 тыс.
50% 1

கட்டிட கலையை பார்த்தாலே மிக அழகாக உள்ளது ராஜஸ்தான் மாநிலம் Instagram ID
ராகுகாலம் ரபிக்

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@RiderMalaysia9999
@RiderMalaysia9999 3 года назад
வாழ்க்கை என்பது எவ்வளவு கடினம் அதை மீண்டு நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் அதற்காக எவ்வளவு போராட்டங்கள் உண்மையில் பார்ப்பவர்களுக்கு உங்களது கஷ்டங்கள் தெரியாது ஆனால் நானும் ஒரு டிரைவர் வெளிநாட்டில் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நன்றி நன்றி நன்றி நெஞ்சார்ந்த நன்றி
@RiderMalaysia9999
@RiderMalaysia9999 3 года назад
உங்களது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் அருமை முடிந்தவரை உங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 💐
@manikandan8198
@manikandan8198 3 года назад
ஒவ்வொரு வீடியோவும் பார்கவே ஆர்வமா இருக்கு, ஒவ்வொரு ஊரின் அழகை பார்ப்பதோடு இல்லாம,நீங்க போற இடதொட வழியும் எங்களுக்கு சொல்றது மிக அருமை.வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்..
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
என் வீடியோவை பார்த்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி அண்ணா
@qf8822
@qf8822 3 года назад
சமையல் நீங்கள் தயாரிப்பு மிகவும் சிறப்பு. வயிறு கெட்டுபோகாது. உடல் நலம் கருதி 👍.
@jayaraj.m.s5536
@jayaraj.m.s5536 2 года назад
அதற்கு பெயர் உட்கா... உங்களின் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@SKavi-qp7yf
@SKavi-qp7yf 3 года назад
Naan உங்க மிக பெரிய fan அண்ணா 👍👍💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👏👏🎉🎉🎉🎉👋👋👋
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 3 года назад
@@karumalaiTN24 Anna innoru video poduvingla 🙏.. The most notable people from Krishnagiri.. Rajaji,Thambidurai and famous super star Rajinikanth polaittu vandha ooru,Simbu pirandha ooru indha maari video poduvingla 🙏....MLA and MPs must include
@raawinkrishnagiri4147
@raawinkrishnagiri4147 3 года назад
@@karumalaiTN24 Indha maari podunga ji.... Thumbnail Nalla podunga.... mukkiyama Thumbnail aa Rajaji, Rajinikanth and Simbu pic podunga surely unga video Top aayidum
@ananthshanmugam664
@ananthshanmugam664 3 года назад
நண்பருக்கு வணக்கம். உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. இந்தியா முழுவதும் உங்களால் பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள்.
@hariramgurjar3763
@hariramgurjar3763 3 года назад
Very nice 👌👍👏
@AnandKumar-zz5wq
@AnandKumar-zz5wq 3 года назад
Nice video
@sakthivelm1598
@sakthivelm1598 3 года назад
ஹலோ நண்பா வாழ்த்துகள் நானும் ஒரு டிரைவர் &ஓனர் செஞ்சி ஆம்புலன்ஸ் வேல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@muthunaidu201
@muthunaidu201 3 года назад
Thanks for information my son god bless you 🙏🙏
@murugananthammgt6138
@murugananthammgt6138 3 года назад
Nanbanuk nanbanaka neengal erupikala nanba
@velrajm5954
@velrajm5954 3 года назад
Super 😎
@user-wx7cw2xj9s
@user-wx7cw2xj9s 3 года назад
Bro neega thuppaki movie la vara Villan mari erukinga
@venkatesasekarsevaraju7868
@venkatesasekarsevaraju7868 3 года назад
இவர்கள் ஓட்டுநர்கள் அனைவரும் நெடுஞ்சாலை ஹீரோக்கள். 😀😀😀
@samvel7560
@samvel7560 2 года назад
Super bro video rompa like pane papem
@samvel7560
@samvel7560 2 года назад
DVR iruta no send me bro no drank DVR please
@ghousebaig1410
@ghousebaig1410 3 года назад
Super video bro super Rajasthan
@dhanalaksmi4510
@dhanalaksmi4510 3 года назад
Very nice update video 🌹🌹🌹🌹👍👍👍👍👍
@r.s.rammakrishnan7533
@r.s.rammakrishnan7533 2 года назад
அருமை நன்பா
@jeecay3750
@jeecay3750 3 года назад
காலையில் இருந்து காத்துக் கொண்டு இருந்தேன் அண்ணா உங்கள் video காக..!
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நெஞ்சார்ந்த நன்றி எனக்காக காத்து கொண்டு இருந்ததற்காக
@vickeyvickey8844
@vickeyvickey8844 3 года назад
ராஜஸ்தான் கட்டிடங்கள் அனைத்தும் சூப்பர் 👌👌
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@allindiatimeingrideriloveb7665
@allindiatimeingrideriloveb7665 3 года назад
SUPER BRO
@sriharimpsandsuppliers7852
@sriharimpsandsuppliers7852 3 года назад
👍👌
@user-en3ui9rv8g
@user-en3ui9rv8g 3 года назад
Super Anna safe iruga Anna 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
OK thanks
@studiozwefilms
@studiozwefilms 3 года назад
Super bro.. enaku lorry otanum nu than asai but enga veetula Vidala but drive Pana theriyum...☺️unga mulaiyama na konjam nala iruku na otala nalum neenga otarathu pakum pothu
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நன்றி நெஞ்சார்ந்த நன்றி
@nithiskumar2030
@nithiskumar2030 3 года назад
I like the dialogue "papom" And "nama epo"
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@valliyammalvalliyammal2030
@valliyammalvalliyammal2030 2 года назад
உங்கள் நண்பர்கள் EICHER யரச்சி அந்த வாகனம் ஒட்டி கண்டு இருந்தாங்கன விடியா போடச் சொல்லுணா எனக்கு ரெம்ப பிடிக்கும் அண்ணா
@abdhullaabdhulla3853
@abdhullaabdhulla3853 3 года назад
Mass driving
@Truck737
@Truck737 3 года назад
👍👍
@mastercabdriver2428
@mastercabdriver2428 3 года назад
Morning la irunthu Unga video ku waiting
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@mohamadgousetn-43-heavydri44
@mohamadgousetn-43-heavydri44 3 года назад
Super & amazing video Anna 😍✨🚚💐💐💐❤❤❤office la route map super ahhh explain pannaru, And sekirama Rajasthan style la tamilnadu la unga Vidu katta valthukal Anna💐💐💐❤Be safe to drive Anna 🙏🚚❤
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@vegadagave3499
@vegadagave3499 3 года назад
நான் பார்க்கும் போது எல்லாம் மாப்பலை தான் வண்டி ஓட்டரான் சமைக்கிரான்,,,,
@KarthikKarthik-xt5xk
@KarthikKarthik-xt5xk 3 года назад
Hi nanba nice 👌 video hair style super iruku nanba
@vr.ajayvijay9021
@vr.ajayvijay9021 3 года назад
Super 🔥🔥🔥🔥 anna
@poorajapooraja6042
@poorajapooraja6042 3 года назад
Safe journey👍Save life👌
@israelallwin1545
@israelallwin1545 3 года назад
தம்பி உன்னோடப் பேச்சு எதார்த்தமான பேச்சிக்கு நான் ரசிகன்
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@vicky12385
@vicky12385 3 года назад
Love from tirupur
@balajim1859
@balajim1859 3 года назад
Super video
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நெஞ்சார்ந்த நன்றி பாலாஜி
@balajim1859
@balajim1859 3 года назад
நன்றி நன்றி அண்ணா
@pandiyanpandiyan895
@pandiyanpandiyan895 2 года назад
Hi
@BALAJIBalaji-ly9jd
@BALAJIBalaji-ly9jd 3 года назад
Hair style Sema Bro 😍😍
@muruganasmbs1917
@muruganasmbs1917 3 года назад
Anna super Anna Jolly ah erukku❤️ unga video pakkum pothu
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@balupandi1778
@balupandi1778 3 года назад
Anna athu vayal la marunthu thelikkira vanti
@vickeyvickey8844
@vickeyvickey8844 3 года назад
பாதுகாப்புடன் பயணம் செய்யுங்கள் நண்பா 👍👍🙏🙏
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
சரி நண்பா
@venkdasalamvenkadasalan6148
@venkdasalamvenkadasalan6148 3 года назад
vanakkam . anna
@sundarlb4585
@sundarlb4585 3 года назад
Nice. Spech Anna
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@AbdulRahman-mm2sn
@AbdulRahman-mm2sn 3 года назад
First view first comment first like brooo🥰🥰
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நெஞ்சார்ந்த நன்றி
@welcomemyfrinds6636
@welcomemyfrinds6636 3 года назад
bro neega nalla bolda pesuringa athu than unga channelku + point..
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@CHENNAILOCALDRIVING
@CHENNAILOCALDRIVING 3 года назад
Anna Namma driving video advance setting la enda category la podanum please sollunga please
@unluckperson9287
@unluckperson9287 3 года назад
Nice anna
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@sri10ram87
@sri10ram87 3 года назад
Nanba eppo new video poduvinga? Sunnambu load panni yacha?
@mkm85
@mkm85 3 года назад
Goods vandi Kumar மழை பெஞ்சா வண்டிய ரோட்டுல தான் நிற்க வைக்கணும் மண்ணுல இறக்கக் கூடாதுனு சொன்னாரு நீங்க மழையிலும் வெயிலிலும் மண்ணுல இறக்குறீங்க அதுவும் ராஜஸ்தான் மண்ணுல
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
இடம் பொருள் எவல் தெரிஞ்சு நிக்க வைக்க வேண்டும் நண்பா
@tutor6740
@tutor6740 3 года назад
He said for loaded lorry,he stopped empty,nothing will not happened,
@boominathan3890
@boominathan3890 3 года назад
First like and first view Anna
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 3 года назад
Bro, why you don't use Google Maps rather than oral information to reach your destination .
@harivarshinivasudevan5293
@harivarshinivasudevan5293 3 года назад
🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👍👍👍👍 தல நானும் அந்த கஷ்டத்தை ரொம்ப அனுபவிச்சு அந்த அளவில் இன்வெண்டிவே நானும் இருக்கேன் தல
@ragunath5704
@ragunath5704 3 года назад
S
@murukeshkumar206
@murukeshkumar206 3 года назад
எம்டி ஓட்டும் போது அதற்கான செலவை யார் கொடுப்பது?
@Vishal-zf1mo
@Vishal-zf1mo 3 года назад
இப்ப ஒரு லோடு ஏதா போறம்னு வைக்க அந்த லோடு வாடகை ல இருந்து செலவை கழிப்பர்கள்
@kishormani6460
@kishormani6460 3 года назад
சமையல் ஃபுல் வீடியோ அண்ணா
@jayakumars98
@jayakumars98 3 года назад
ஹேர் ஸ்டைல் சூப்பர் அண்ணா
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@ragulyasodha1793
@ragulyasodha1793 3 года назад
ராஜஸ்தான் நகர் போயிருக்க மணல் புயல் அதிகமாக இருக்கும் போன வீடியோவில் பதிவு பண்ணி இருப்பேன் பத்திரமாக ஊர் வந்து சேரவும் அண்ணா
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 3 года назад
Hi good evening
@venkateshperumal7762
@venkateshperumal7762 3 года назад
Hi brother
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks bro🥰🥰🥰 thanks for watching my video
@elangonaveen9382
@elangonaveen9382 3 года назад
Pachapairu Kolambu Epdi Ivloo 🍒 reddisha இருக்கு.......Bro. insta Id iruga
@t.krishnavaigunth6848
@t.krishnavaigunth6848 3 года назад
Bro antha lift axle switch epadi use pananum nu podunga bro epo lift axle use pananum solunga bro plz
@VasuVasu-dj8tw
@VasuVasu-dj8tw 3 года назад
Big fan anna naan unakku😍❤️😇
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@jSriVishnusp-uj1qy
@jSriVishnusp-uj1qy 3 года назад
Bro say about tyer recondition
@vijaymanikandan4635
@vijaymanikandan4635 3 года назад
ஒரு மாதம் லாரி ஓட்டினால் ஓனர்க்கு என்ன லாபம் கிடைக்கும்
@aruljothis5120
@aruljothis5120 3 года назад
Bro time load ஓட்டுங்க
@Vengates2452010
@Vengates2452010 3 года назад
அண்ணா மூணு நாளா லோடு இறக்காமல் இருக்குன்னு சொல்றீங்க ஒரு மாசம் எத்தனை லோடு ஓட்டலாம் எவ்வளவு மீது மீதமாகும் ஆகும் EMI எவ்வளவு கட்ட முடியும் ஒரு மாதம்
@alexdevasia70
@alexdevasia70 3 года назад
Anna antha durbar transport office No kodukkuma
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 3 года назад
Lorry cabin inum nalla kattugo mica use panathigo kattai use panungo nalla irukum
@p.vedhachalam7720
@p.vedhachalam7720 3 года назад
My age 18 i am drive my own lorry
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
வாழ்த்துக்கள்
@sekarmanoj5688
@sekarmanoj5688 3 года назад
கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் முதலாளி
@smpkarthik
@smpkarthik 3 года назад
நண்பா இவ்வளவு தூரம் empty போனால் என்ன லாபம் கிடைக்கும் உங்க ஓனர்க்கு பதில் சொல்லவும் எனக்கு
@sivabalan1628
@sivabalan1628 3 года назад
Lorry battery watts Evlo soluga
@SHIYAMNiVANivA
@SHIYAMNiVANivA 3 года назад
Na Thiruvarur tha bro
@shakthis5762
@shakthis5762 3 года назад
Wait for you 🤩
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Thanks
@kamalraj.a9738
@kamalraj.a9738 3 года назад
அது வெத்தலை புயலை இல்ல நண்பா கஞ்சா போட்டு குடிப்பாங்க நான் ஹரியானா ல நிரைய பாத்துறுக்கேன் நண்பா
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நான் அதிகாரபூர்வமாக கூறமுடியாது யூட்யூபில்
@kamalraj.a9738
@kamalraj.a9738 3 года назад
@@karumalaiTN24 அது வேனே correct நண்பா
@periyasamyguna5398
@periyasamyguna5398 3 года назад
Video va innum long aa podunga bro
@bharathkumarbharathkumar6090
@bharathkumarbharathkumar6090 3 года назад
Anna ellame enakku romba pudikkum TN 24 Inna ooru anna neenga👍👍
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
ஊத்தங்கரை
@kaviyarasukavis435
@kaviyarasukavis435 3 года назад
@@karumalaiTN24 bro naa olaipatti tan bro
@rohithkumar364
@rohithkumar364 3 года назад
Advance Happy Bakrid... Bakrid veetuku povingala...
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
நெஞ்சார்ந்த நன்றி போக முடியாது பக்ரீத் பண்டிகைக்கு
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 3 года назад
Bro next video
@vickyvigneshwar.r8958
@vickyvigneshwar.r8958 3 года назад
❤❤❤
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
🥰🥰🥰
@thanvithanu4839
@thanvithanu4839 3 года назад
Hii Broo,,,,Tuesday Shirdi temple laa iruka,,,Maharastra,,,,vanga Temple uku polam Bro
@user-kg9kf9sh3h
@user-kg9kf9sh3h 2 года назад
மைலேஜ் 3 1/2 கிலோமீட்டரா அவ்வளவு தான் கிடைக்குமா சகோ
@thejswaroop5230
@thejswaroop5230 3 года назад
route ku google map lam use panna maatengala anna?
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
யூஸ் பண்ணுவேன்
@thilaganvickyvijayvicky
@thilaganvickyvijayvicky 3 года назад
லோடு ஏத்துற வீடியோ போடுங்க anna
@adithyannadhi7177
@adithyannadhi7177 3 года назад
Anna ninge yenda mari charge pandringe
@smuralismurali6001
@smuralismurali6001 3 года назад
வெற்றிகரமா அடுத்த லோடு ஏத்துனதுக்கு நன்றி எவ்லவு கஷ்ட்டம் நண்பா
@velmurugan-sp6tb
@velmurugan-sp6tb 2 года назад
Your phone number send
@smuralismurali6001
@smuralismurali6001 2 года назад
@@velmurugan-sp6tb என்ன விசயம் நண்ப
@K.S.G558
@K.S.G558 3 года назад
Brother unga vandi empty la evalo mileage
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
டீசல் முழுமையாக நிரப்பினால் தான் தெரியும்
@BOT_FIRE_JOD
@BOT_FIRE_JOD 3 года назад
Hii bro....
@ganesansuppiah5125
@ganesansuppiah5125 3 года назад
Mapla ippidi kasta pattu velai seiringalae.sarasari evalavu salary pakkalaam one month mapla
@mohankumar3323
@mohankumar3323 3 года назад
Anna punjab lorry video podunga please
@karumalaiTN24
@karumalaiTN24 3 года назад
Ok
@sivasiva-vl6vl
@sivasiva-vl6vl 2 года назад
Anna sontha vandya
@raidermunees3002
@raidermunees3002 3 года назад
Hi bro
@sreekanthag2164
@sreekanthag2164 3 года назад
Kerala Load ratti varuma
@ramanaramana4948
@ramanaramana4948 3 года назад
Vandi bs6 haa bro
@raidermunees3002
@raidermunees3002 3 года назад
Royal lorry ennaachu
@rakesh.solanki2704
@rakesh.solanki2704 3 года назад
I am jaitaran Anna
@KSivabalanME
@KSivabalanME 3 года назад
Anna horn adiga
@KSivabalanME
@KSivabalanME 3 года назад
Horn kamiga
@ramaiyaamuni7603
@ramaiyaamuni7603 3 года назад
ஹலோ ப்ரோ வண்டியில் என்ன என்ன சேப்டி இருக்கு ரைட் ல திருமணம் சொன்னீங்க இண்டிகேட் போடல வண்டியை நிறுத்தினாள் அண்ணா பார்க்கிங் லைட் இல்லை வண்டியில fire.xyz கெமிக்கல் இருக்குதா
@_rajedhdr16
@_rajedhdr16 3 года назад
வண்டி வாடகை பேசும் போது retrun amount செத்து pesuvingala
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 года назад
இல்லை.. ரிடன் வாடகை புக்கிங் ஆபீஸ் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.. அதற்கு நல்ல புரோக்கர்கள் பழக்கமும் அனுபவம் வேண்டும்.. இல்லை என்றால் மிகச் சிரமம்
@eswaranraju8481
@eswaranraju8481 3 года назад
Bro 12 wheel truck km Ku yenna rate Ku otalam
@Truck737
@Truck737 3 года назад
Namo aur pakka pointing hai na
Далее
Самое неинтересное видео
00:32
Просмотров 1,2 млн
Пришёл к другу на ночёвку 😂
01:00
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
Просмотров 248 тыс.