Тёмный

ராஜா, எப்போ இளையராஜா ஆனேன் ! | Ilaiyaraja Latest Speech 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 14 тыс.
50% 1

Ilaiyaraaja latest speech
#Ilaiyaraaja #ilaiyaraja
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews,

Развлечения

Опубликовано:

 

3 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@butterflylover3134
@butterflylover3134 6 месяцев назад
ஐயா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை பிரத்தித்கிறேன்❤
@SayIamYou
@SayIamYou 6 месяцев назад
What a beautiful poet Ilaiyaraaja sir is! ❤
@BlackpearlAbu
@BlackpearlAbu 6 месяцев назад
🥰🥰🥰🥰🥰 Neenga Epdi irundhalum nenga Enga Raja dhan❤
@WhiteTiger1969
@WhiteTiger1969 6 месяцев назад
The greatest music director in the history of world cinema. No one in the world music can match him in knowledge, depth of compositions, no of compositions and the "speed" with which he composes at this age. He is a devine gift to India from Tamil Nadu. Hats off to Raja sir!🙏🙏🙏📿
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 23 часа назад
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 2 месяца назад
கர்வம் இல்லை என்று சொல்கிறாய் அடுத்த வரியிலேயே என்னைப் போல் ஒரே நாளில் மூன்று படங்களுக்கு இசையமைத்தவர் யாரும் இல்லை என்கிறாய் இதுதான் கர்வத்தில் இருந்து விடுபடுவதோ தயவுசெய்து நல்ல மன நிபுணரை சந்திக்கவும்
@valiantvimal
@valiantvimal 6 месяцев назад
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@TvW1831
@TvW1831 Месяц назад
அமைதிபடுத்த முடியாத மனித மனதை இளையராஜா தன் இசையால் மயங்க வைக்க ஆரம்பித்த நாள் இன்று . இன்று இசைஞானி இளையராஜா திரைஉலகத்தில் அறிமுகம் ஆன நாள் இன்று.. 48 ஆண்டுகளாக. தமிழ் சமூகத்தை தனது இசை மூலம் மயங்க வைத்து இசைஞானி அறிமுகம் ஆன நாள் இன்று. #இளையராஜா ஒரு சிறிய புள்ளி விபரம்! 1983 முதல், 1992 வரையான பத்தாண்டுகளில் இளையராஜா இசையமைத்தது 455 படங்கள். அதிலும், 1984 மற்றும் 1992ல் வருடத்திற்க்கு 54 படங்கள்.இப்ப உள்ளவன் எவனாலும் சரி இனி வர போகும் யாராலும் முடியாது.. சராசரி 270 பாடல்கள் ஒரு வருடத்தில். அதில் குறைந்தபட்சம் 250 பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். சராசரி 162 மணிநேர திரை இசைக்கோர்வை ஒரு வருடத்தில்.. நாடி நரம்பெல்லாம் இசை வழிந்து ஓடினால் மட்டுமே இந்த அசுர சாதனை சாத்தியம்.... ஆயிரம் திரைப்படங்கள்.. அதில் குறைந்தது ஐயாயிரம் பாடல்கள். அதில் மிகக் குறைந்தபட்சம் நாலாயிரம் ஹிட் பாடல்கள். இவை இளையராஜாவின் "சாதனைகள் அல்ல". நாடோடித்தென்றல் உட்பட பல படங்களின் பாடல்களை எழுதியதும், வெட்டவெளியில் கொட்டிக்கிடக்கும் எழுத்துக்களும், தனி ஆல்பங்களும், பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்த பக்திப் பாடல்களும் சிம்பொனியும் - எதுவுமே இவரது "சாதனை அல்ல". ஆயிரம் பாடல்கள் கேட்டாலும், அதில் இளையராஜா பாடல்களை இனம் காணக் கற்ற நம் காதுகளும், துக்கம், மகிழ்ச்சி, ஏமாற்றம் வெற்றி, தோல்வி என எல்லா நிலைகளிலும் இவர் இசை தேடும் நம் மனங்களும், எந்த நல்ல இசை கேட்டாலும் அது இளையராஜாவே என்று தீர்மானிக்கும் நம் புத்தியும் தான் இந்த இசை ராஜனின் சாதனைகள்! மூன்று தலைமுறைகள் போற்றுமளவு யாரவது இசையில் இவர் போல் நின்று விட்டு வரட்டும், அப்போது அவர்களை இவரோடு ஒப்பிட்டுக்கொள்ளுவோம்... தீபாவளி வாணவேடிக்கைகள் அழகுதான், ஆனால் அவை சூரியனுக்கு ஒப்பாகாது! வாண வேடிக்கைகளை ரசிப்போம், இந்த இசைச் சூரியனை தொழுவோம்..
@Akash-xb7cd
@Akash-xb7cd 6 месяцев назад
Goosebumps 🙏
@Thamizh_mann
@Thamizh_mann 6 месяцев назад
ராஜா ராஜா தான் ❤
@arunsashmith5930
@arunsashmith5930 6 месяцев назад
என்றும் என்றென்றும் ராஜா
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 5 месяцев назад
திறமை இருக்கும் இடத்தில் சில சிக்கல் இருக்கும் அது ராசையாவுக்கும் பொருந்தும் நமக்கு அவர் ஒரிஜினல் mp3 கிடைக்கலை அதை கேட்ட காதுக்கு மட்டுமே அவர் ஞானி என்பது விளங்கும் ❤
@tamil010
@tamil010 6 месяцев назад
Great Ilayaraja 🎉
@SaranKumar_
@SaranKumar_ 6 месяцев назад
குறை சொல்லணும்னு இல்லனு சொல்லிட்டு குறை தான் சொல்றார். ஆனா கர்வம் இல்லைனு தலைப்பு. And without a doubt he is a legend in his field.
@mogansivalingam
@mogansivalingam 5 месяцев назад
He is not legend. He is God of music
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Ennoda mucic than kai thaturanganu naraya producers vasalaya nipati vachurundayapa
@Soundaraja4568
@Soundaraja4568 2 месяца назад
நீங்க அய்யரா பிறந்திருந்தா யாரும் குறை சொல்ல மாட்டார்கள்
@mm-kn5qc
@mm-kn5qc 2 месяца назад
ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்
@masilvinayum7990
@masilvinayum7990 2 месяца назад
Kodi swamigal saranam
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Ellam kadavul thanpa keepi 10 century la irukra mathiriya pasurayapa
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Manikavasagar Ilayaraja endru ini makal anybody alaiparkal
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Karvam unnoda kooda poranthadhu adhu ennalum oliyathu ithu thol vai mathi mathi pasum
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo 15 дней назад
தற்பெருமை ஒவ்வொறு அனுவிலும்,திருந்த வாய்ப்பே இல்லை.
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 23 часа назад
Dae muttaal loosumaari olarama poo
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 6 месяцев назад
😂😂😂😂கர்வமே இல்லைனு கர்வத்தோடு சொல்லுறாப்ல😂😂😂
@rajasamsam5439
@rajasamsam5439 5 месяцев назад
அவன் லூசு பய...
@behappy3496
@behappy3496 19 дней назад
That's not ego, ஞானம்.
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 23 часа назад
Dae loosu😂
@neethufebial4242
@neethufebial4242 5 месяцев назад
Esaiiel mattume gnani. He is the peak of headweight
@srinivasanmp9985
@srinivasanmp9985 6 месяцев назад
உலகத்துல இருந்தா
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Nan than Sivan Sivan than nanu solrayapa nee sonnalum solluva
@natarajannatarajan7548
@natarajannatarajan7548 6 месяцев назад
திருந்தாத ஜென்மம்
@arputharajmoses4951
@arputharajmoses4951 6 месяцев назад
He is telling lie ! In 😊kodeswaran tv programming Mrs Rathika husband Mr Sarath Kumar 🎉quiz programme.,,saying popular music man Ilayaraja original Christian name … Frandaz or something… many people watched that programme 🎉
@hayagreevsanju
@hayagreevsanju 6 месяцев назад
Yes, his family was following christianity in the beginning . But later Gangai Amaran and he went in to Anmeegam.(spirituality) and became Advaiths. There was a story about how he had an epiphany and a kind of beautiful experience at Thai Mookambigai Temple,Kollur. Even today, his elder brother's family follow christianity .
@hafa2011
@hafa2011 5 месяцев назад
Karvam poiduchu kiraan, aanaa perumai pechu mattum pogalai
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky Месяц назад
Un kooda paraninu oruthan iruntha un office boya valai pathu musical kathukamalaya music vasithan paru Avan than no1 musician nee nachu thanraj kita poi music kathukita
@phaarezz
@phaarezz 6 месяцев назад
ஏண்டா பக்கத்து வீட்டுகரன உன் அப்பன்னு சொல்லுற டேனயெல் ராசா
Далее
Me: Don't cross there's cars coming
00:16
Просмотров 4,3 млн
Make Up with Balloons 💄☺️🍓
00:23
Просмотров 2,8 млн