Тёмный

ராமராஜன் கிட்ட உதவியாளரா சேர முயற்சி செஞ்சேன் - இயக்குநர் சேரன் 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 100 тыс.
50% 1

#cheran #ramarajan #mkstalin #modi
Watch the New series of Kadhaippoma With Parveen Sultana with Actor Director Cheran. He shares more about his respect towards Ramarajan and his view on Caste and the government way of driving the citizen.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.....
###
Video Credits:
Camera : Muthu Kumar & Suresh Kumar
Editor : Siva Kiran
Video Producer: Ve. Neelakandan
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager - Sylwester L.
Asst Channel Head: Hassan Hafeezh
###
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@SekarSekar-l5g
@SekarSekar-l5g 11 месяцев назад
நான் இன்றைக்கு நான் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அண்ணன் சேரன்தான் அண்ணன் படைப்பு அத்தனையும் பொக்கிஷம் பாரதி கண்ணம்மா பொற்காலம் தேசியகீதம் தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் மாயகண்ணடி பாண்டவர்பூமி பொக்கிஷம் வெற்றிகொடிகட்டு இவை எல்லாம் அண்ணனின் எழுத்தில் கல்வெட்டு ❤❤
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd 11 месяцев назад
அருமை வாழ்த்துகள் நன்றி
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 11 месяцев назад
பாரதிகண்ணம்மா என்னை இன்றுவரை அசைத்து போடுகிறது..ஏதோ ஒரு வலியை தருகிறது..
@murugesan1696
@murugesan1696 11 месяцев назад
@@iyarkaiyoduinaiyalam9631 Bharathi kannamavil love sucess aakavillaiyey, Kadhaipadi angu jathithaney thadukkirathu.Athaiththaney Cheran avarathu sontha vazhkkaiyilum seithar.
@rajavenkat5594
@rajavenkat5594 11 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் சேரன் அவர்கள். அவருடைய ஒவ்வொரு படைப்பும்,காட்சி அமைப்புகளை மிகவும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.
@உழவர்சந்தைவிவசாயி
குடும்ப உறவுகளின் கனவு நாயகன் வாழ்த்துக்கள் நண்பரே
@dhanamdhanam39
@dhanamdhanam39 11 месяцев назад
மிக அறிவாற்றல் மிக்க இயக்குனர் சேரன் அவர்கள்.... அவர் காலத்தில் மிக குறைந்த சம்பளம் அவருக்கு கிடைத்தது ஆனால் தரமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.... இன்று கோடி கோடியாக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்
@senthilraj4951
@senthilraj4951 11 месяцев назад
வாழ்த்துக்கள் சேரன்
@jayakumar.k3958
@jayakumar.k3958 11 месяцев назад
அப்பா மகள் இருவரும் சேர்ந்து படம் பார்க்க வைத்தவர்களில் நான் பார்த வரையில் விக்ரமன் அடுத்து இவர்தான் இவரோடு முடிந்தது விட்டது
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 11 месяцев назад
ஏன் ராமராஜன் படம் அப்படி பார்க்கும் படி இல்லையா நண்பரே
@jayakumar.k3958
@jayakumar.k3958 11 месяцев назад
@@kalaiselvijanagiraman1424 இயக்குனர்ளில் நான் சொன்னது (நான் ராமராஜன் ரசிகன்தான்)
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 11 месяцев назад
சேரன் ஆஸ்கர் விருது இயக்குனர் ! சிலருக்கு மட்டும் புரியும்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 11 месяцев назад
எனக்கு வயது 40 இது வரை எந்த நடிகனுக்கும் நான் ரசிகன் ஆனது இல்லை....நான் விரும்பி பார்க்கும் சினிமாக்கள் சேரன் இயக்கும் படங்கள் மட்டும் தான்
@VijayKumar-yr6ml
@VijayKumar-yr6ml 11 месяцев назад
WONDERFUL TALK CHERAN SIR CONGRATS ⭐⭐⭐
@jagacuts4187
@jagacuts4187 11 месяцев назад
சேரன், i love you sir❤
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 11 месяцев назад
சிறுவயது முதல் உங்களோடு பயணித்த நான் உதவி இயக்குனராக கூட சேர்த்துக் கொள்ளவில்லை ஆனால் புரொடக்ஷன் உதவியாளராக சந்திக்க நினைத்தும் முடியவில்லை இனி வரும் காலங்களிலாவது மாயவரம் மண்வாசையில் யூடியூப் சேனலுக்கு வாய்ப்பு கொடுங்கள் நன்றியுடன் அப்துல்லா ❤
@sundarrajan1709
@sundarrajan1709 11 месяцев назад
He is one of the my favourite directors
@rameshs6326
@rameshs6326 11 месяцев назад
Seran sir. Great.
@ROSE-so2yi
@ROSE-so2yi 11 месяцев назад
நம் மண்ணின் மிக ஆளுமையான இயக்குனர்
@abioliva
@abioliva 11 месяцев назад
Super sir உங்க ஊருக்கு என்னுடைய வணக்கம். நானும் பல்புல படாம் ஒட்டி இருக்கிறேன்
@h.basheer3277
@h.basheer3277 11 месяцев назад
My sister praveen sultan today prass v good BASHEER from UAE saran sir good indrviw all wish India
@philippeanthoniraj1841
@philippeanthoniraj1841 11 месяцев назад
My favorite directeur seran sir 👍👍
@shankarmadhavan3905
@shankarmadhavan3905 11 месяцев назад
திரு. பர்வீன் சுல்தானா இவரது வாழ்க்கை வரலாறு புத்தகம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல விஷயங்களை கே‌ட்டு வாங்க வேண்டும்
@E.Kugachandran
@E.Kugachandran 11 месяцев назад
நான் பல திரைப்படங்களை நெற்றில் தான் பார்த்திருக்கிறேன் அதில் சில திரைப்படங்கள் மனதை தைத்திருக்கிறது. அதுபோன்ற படங்களுக்கு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டும் என நினைப்பேன் அந்த வகையில் சேரனின் "தவமாய் தவமிருந்து " பார்த்த பின்னர் கண்டிப்பாக அவருக்கு அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று காத்திருக்கிறேன். சந்தர்ப்பம் அமையும் போது கண்டிப்பாக அதை அவரிடம் கையளிப்பேன்!
@vigneshjagan370
@vigneshjagan370 11 месяцев назад
ஐயா சேரன் அவர்களின் தமிழ் குடிமகன் திரைப்படத்திற்கு தேசிய விருதை வழகங்கவெண்டும்.
@ravirajans2903
@ravirajans2903 11 месяцев назад
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி யில் ஜாதி, மதம், மொழி இல்லை
@பாண்டிசெல்லத்துரை
ஜாதி மதம் நீலகிரி மாவட்டத்தில் இல்லாமல் இருக்கலாம் இந்த மதுரையில இருக்காங்களே ரொம்ப கொடுமை சார் இதெல்லாம்
@thambiraj8724
@thambiraj8724 11 месяцев назад
மிக சிறந்த கலைஞர்
@kumaresanrainbow4632
@kumaresanrainbow4632 11 месяцев назад
சேரன் சார் அறந்தாங்கி பனங்குளம் தங்கராஜ் ஞாபகம் இருக்கா சார் அவர் எனது நண்பர்
@rajendransellathurai4206
@rajendransellathurai4206 11 месяцев назад
Super🎉🎉🎉🎉❤❤❤
@anbucheliyan462
@anbucheliyan462 11 месяцев назад
வணக்கம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉 தம்பி நல்ல படைப்பாளி தாங்கள்
@ramesharavinth6930
@ramesharavinth6930 11 месяцев назад
Really Heart Touching interview sir and Madam super question and life lessons cheran sir Word's Heart' Felting sir Thankyou for Making this Video madam ❤❤❤❤
@TheniThamizhThendral
@TheniThamizhThendral 11 месяцев назад
நான் நேசித்த உயிர்மை இயக்குநர்... எனக்குள் ஒரு இயக்குனராகும் எண்ணத்தையும் பேராசையையும் தூண்டியவர்...
@pranaw2711
@pranaw2711 11 месяцев назад
Sathanai nayagan
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 11 месяцев назад
❤👍
@chellamuthu1665
@chellamuthu1665 11 месяцев назад
Super sir nalla manithar ramarajan
@newfoldernewfolder7469
@newfoldernewfolder7469 9 месяцев назад
Love you sir your mind perfect
@MahaMaha-dc6ul
@MahaMaha-dc6ul 11 месяцев назад
Ramarjan.super.hero.saran.sir
@nithishr6398
@nithishr6398 11 месяцев назад
Good director cheran sir
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 11 месяцев назад
கடவுள்வேற்றுமையைஏன்படைத்தானென்றுசொன்னால்வேற்றுமையுடன்வாழ்ந்து.ஒற்றுமைஇணைந்துவாழ்வது...உலகத்தில்எங்கசமநிலைஎங்கயாவதுஇருந்ததாஇல்லையே..அப்பும்சினிமாபிரிவினர்மட்டும்..சமநிலைசமநிலை...யென..விடைகாணமுடியாதசெய்கின்றது...
@கண்ணகிதேவி
@கண்ணகிதேவி 11 месяцев назад
சிந்தனை உள்ளவன் முகம் சற்று சோகமும் கோபமும் ஆகத்தான் இருக்கும்.
@இசிவா
@இசிவா 11 месяцев назад
❤🙏🇺🇸
@VenkatachalamVenkat-b3y
@VenkatachalamVenkat-b3y 11 месяцев назад
Super.good Sir
@பாண்டிசெல்லத்துரை
இயக்குனர் சேரன் படங்களை நான் முதல் நாளே பார்த்து விடுவேன்
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 11 месяцев назад
அண்ணா வாழ்த்துக்கள்
@Dharmarasu882
@Dharmarasu882 4 месяца назад
கண்ணாடி ஒளி யை வைச்சு பிலிம் ல படம் ஓட்டீய அனுபவம் உண்டு❤❤
@ManiMani-eu2bs
@ManiMani-eu2bs 11 месяцев назад
Super
@sbdurai5611
@sbdurai5611 11 месяцев назад
enakku pidiththa iyakkunar Mr chearan avargall
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 11 месяцев назад
Palaiyurpatti,Vellalore Nadu ,Melur Taluk,Madurai Dist.This village had a great drama comady Artiest Palaiyurpatti Ramaiya. so This village is known to madurai ,Sivagangai,Pudukottai. Melur Govt boys higher secondary school produced many great personalities to Tamil nadu. 1.political leader Ayya Kakkan. 2.First Arjuna award winner Kallampatti Ayya Palanichamy. 3.Actors Ramarajan,and cheran. 4.Ayya Kasim IPS Navinipatti. 5.Thiru Jayachandren IPS pathinettankudi.
@sundaramjagam
@sundaramjagam 11 месяцев назад
SUper
@CommonMan94369
@CommonMan94369 11 месяцев назад
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம். சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம். சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும். யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். நன்றிகள் ஹரே கிருஷ்ண ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@murugesan1696
@murugesan1696 10 месяцев назад
Thambi neeyey antha Nalla kariyaththai sei.oorukku neeeeeeeenda ubadesam seiyamal neeyey sei parppom!
@prabhagarprabhu.s2558
@prabhagarprabhu.s2558 10 месяцев назад
Yes correct
@CommonMan94369
@CommonMan94369 10 месяцев назад
@@prabhagarprabhu.s2558 **நாத்திகவாதிகளை ஒழிக்க வேண்டும்** திராவிடத்தை எப்பொழுதும் ஒழிக்க முடியாது. ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் வரகூடாது. ஏனென்றால், திராவிடம் என்பது நான்கு மாநிலத்தை சேர்ந்தது. இந்த நான்கு மாநிலத்திலும் பேசும் மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், இந்த நான்கு மாநிலத்திலும் முருகர் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள் மற்றும் சிவபெருமானை வழிபடும்‌ சைவ பக்தர்கள்‌ இங்கு வாழ்கிறார்கள். இதேபோல், பகவான் ஸ்ரீ நாராயணர் பக்தர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணு பக்தர்கள், பகவான் ஸ்ரீ ராமர் பக்தர்கள், பகவான் ஸ்ரீ நரசிம்மர் பக்தர்கள், பகவான் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தர்கள் ஆகிய வைஷ்ணவர்களும் இங்கு வாழ்கிறார்கள். மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால், இந்த நான்கு மாநிலத்திலும் சைவர்களும் மற்றும் வைஷ்ணவர்களும் வாழ்கிறார்கள். இதனால் நான்கு மாநிலங்களும் ஒற்றுமையாக இருப்பதனால் தவறு ஒன்றும் இல்லை, ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதேபோல் இந்தியாவில் உள்ள 28 மாநிலத்திலும் சைவர்களும் மற்றும் வைஷ்ணவர்களும் வாழ்கிறார்கள். கடவுளின் பக்தர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஆகையால், கடவுளின் பக்தர்கள் வாழும் திராவிட மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் தவறானது. தமிழ் தேசியவாதிகள் உண்மையாகவே ஒழிக்க வேண்டியது திராவிடத்தில் உள்ள கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகளையே ஒழிக்க வேண்டும். கடவுள் இருக்கிறார் என்ற ஆதாரங்கள் இருந்தும் நம்பாமல் மற்றும் கடவுளின் பக்தர்களாகிய ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், அம்மன் சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, துர்கா தேவி, மகா லக்ஷ்மி, விநாயகர், முருகர், இந்திரர், சூரிய‌தேவர், சந்திர தேவர், 33 கோடி தேவர்கள், நாரதர், வியாசர், சுக தேவர், ஹனுமான், 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், பக்த பிரகலாதர் மகாராஜ், பக்த துருவ மகாராஜ், ஸ்ரீ மத்வாச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ ராமானுஜர்சாரியார், திருவள்ளூர், திருமூலர், திரு.வள்ளலார், திரு.ரமணர், திரு.ராமகிருஷ்ணர், திரு.பாரதியார், திரு.கண்ணதாசன், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகுர், ஸ்ரீல பிரபுபாதர், மற்றும் பல கோடி பக்தர்கள் கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளைப் பார்த்தவர்கள், கடவுளிடம் பேசியவர்களின் ஆதாரங்கள் இருந்தும் இந்த நாத்திகவாதிகள் விதண்டாவாதமாக இந்த‌ உண்மைகளை நம்பாமல், தங்கள் தவறை இன்னும் உணராமல். மற்றும் இவர்கள் கடவுள் உணர்வோடு வாழ எங்களுக்கு தகுதி இல்லை என்ற உண்மையை ஒற்றுக் கொள்ளாமல் மற்றும், கடவுளை பார்க்க எங்களுக்கு தெரியவில்லை என்ற உண்மையையும் ஒற்றுக் கொள்ளாமல். இந்த நாத்திகவாதிகள் கடவுளை கொச்சையாகவும் பேசி, தவறாகவும் பேசி, அசிங்கமாக பேசி,, இழிவாகவும் பேசி சைவ பக்தர்களின் நம்பிக்கையையும், மனதையும் புண்படுத்துகிறார்கள் மற்றும் வைஷ்ணவ பக்தர்களின் நம்பிக்கையையும் மனதையும் புண்படுத்துகிறார்கள். ஆகையால், திராவிடத்தையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 28 மாநிலத்திலும் கடவுள் உணர்வோடு அமைதியாக வாழும் சைவர்களையும் மற்றும் வைஷ்ணவர்களையும் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும். உண்மையான நேர்மையான தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு உள்பட இந்தியாவில் வாழும் பக்தர்கள் சனாதன தர்மத்தின் ஒழுக்க விதிமுறைகளை அன்பாகவும், அமைதியாகவும், சாந்தமாகவும், சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும், கருணையுடன் எல்லோருரையும் அரவனைத்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக தெய்வீக தன்மையோடு வாழ்வார்கள். இதன் பலனாக தமிழ் நாடு உள்பட இந்தியா செல்வ செழிப்புடன் வளரும். உண்மையான, நேர்மையான தமிழ் தேசியவாதிகள் ஒழிக்க வேண்டியது கலவரத்தை தூண்டும் நாத்திகவாதிகளை ஒழிக்க வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக சிந்தியுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் சைதன்ய சரிதாம்ருதம் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! உங்கள் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏
@pranaw2711
@pranaw2711 11 месяцев назад
Anbu Annan cheran
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 11 месяцев назад
சுல்தானா பர்வின் சேரனிடம் பேட்டி எடுத்தது அருமை
@nithishr6398
@nithishr6398 11 месяцев назад
What a next film sir
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 11 месяцев назад
👍💯 பர்வீன் சகோதரி
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 10 месяцев назад
சேரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து ஒரு படமாவது இயக்கி யிருக்க வேண்டும் அதுதான் எனக்கு அவர் மேலுள்ள ஓரு குறை மற்றபடி சமரசம் செய்து கொள்ளாத இயக்குனர் அவர் நினைத்திருந்தால் அவரது குரேநாதரை மிஞ்சிய. ஜனரஞ்சகமான வசூல் படங்களை கொடுத்து. கோடிகளில் புரண்டிருக்கலாம் வாழ்க அவரது கலைப்பயணம் அ கார்முகில் திருப்பூர் 26:39
@shankarmadhavan3905
@shankarmadhavan3905 11 месяцев назад
தயவு செய்து நேரடியாக விஷயத்துக்கு போயிடுங்க
@MahaMaha-dc6ul
@MahaMaha-dc6ul 11 месяцев назад
Ramarajan.super.hero.saran.sir
@rajatoScan
@rajatoScan 9 месяцев назад
Ks Ravikumar RK Pet (Vanganur) Serdavar
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 11 месяцев назад
ஐயா சேரன் அவர்களுக்கு ஒன்றை தெரியபடுத்த விரும்புகிறேன், நீங்க சொல்றது போல ஒவ்வொரு மேல் சாதி வீட்டிலும் தாழ்ந்த சாதி ஆட்களை ஒவ்வொரு வேலைக்கு ஆட்கள் இருப்பார்கள், ஆனால் எங்கயாவது கீழ் சாதியினர் வீட்டில் மேல் சாதியினர் சடங்கு சம்பிரதாயம் என்று (பல ஆண்டுகளாக) செய்வார்களா🤔🤔🤔
@Kavibharathi-mz3nw
@Kavibharathi-mz3nw 11 месяцев назад
ஆனால் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு வருவீர்களா
@saminathan3733
@saminathan3733 11 месяцев назад
, இந்த சிந்தனைகள் ஆட்டோகிராப் இந்த சிந்தனை தான் ஆட்டோகிராப் திரைப்படம் படத்தைப் பாருங்கள் புரியும்
@தமிழ்பிரபு-ய1ய
@தமிழ்பிரபு-ய1ய 11 месяцев назад
a
@lvjayashree9718
@lvjayashree9718 11 месяцев назад
Cheran Sir if my memory serves me right you had objected to your daughters wedding...🤔
@tabahiwar.gaming947
@tabahiwar.gaming947 11 месяцев назад
Thats correct
@alagappan8786
@alagappan8786 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thanjaieesan291
@thanjaieesan291 11 месяцев назад
பாலுமகேந்திரா வின் சீடர்கள் எவரரொருவருமே அந்த மென்மையை, மௌனத்தை, அழகியலை திரையில் தரவில்லையே. கே.எஸ்.ரவிக்குமாரின் மாணவன் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்??
@murugesan1696
@murugesan1696 10 месяцев назад
But Balu Mahendra,Avan padaththil nadiththa Shobana,Archchana ennum sila nadikaikazhai avarkazhin varumaiyai(Poorness) paayanpaduththi avarkazhai vaippattiya vaithukkondavan.
@KrishnamurthyVenkatraman
@KrishnamurthyVenkatraman 7 месяцев назад
Megavum Etharthamana Nadigar Director Cheran enaku peditha manithar
@rajagopal7676
@rajagopal7676 11 месяцев назад
If you born in a poor family it is not your mistake. But if you become poor it is a mistake by you.
@pranaw2711
@pranaw2711 11 месяцев назад
Indrum azhagu
@mariswari2230
@mariswari2230 11 месяцев назад
Sir ungala mathiri director eppe cinimala ella sir
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 11 месяцев назад
Makkal nayagan
@RaJu-sk8kh
@RaJu-sk8kh Месяц назад
Karaisernthean
@geethas-ln8ys
@geethas-ln8ys 11 месяцев назад
சேரனின் பேச்சை எல்லாம ஆழ்ந்து கவனித்தால், எப்போதுமே டீம்கா கட்சிக்கு ஆதரவாக மட்டுமே பேசறதும் பிஜேபி கட்சிக்கு எதிரான நிலையில் மட்டுமே பேசறது தான் என்பது மக்களுக்கு நன்றாக புரியும் விதத்தில் தான் இருக்கும்.
@rajeshteam9838
@rajeshteam9838 11 месяцев назад
உன்னுடைய பார்வை😂
@prabhagarprabhu.s2558
@prabhagarprabhu.s2558 10 месяцев назад
Is it
@AnnaduraiS-ib4se
@AnnaduraiS-ib4se 11 месяцев назад
சேரன் கருத்து சொல்வதும் அதை நாம் கேட்பதும் கேவலம்.
@BabymohanaA-fj5ff
@BabymohanaA-fj5ff 11 месяцев назад
Poi saavu
@inthrajithram6902
@inthrajithram6902 11 месяцев назад
மகள் காதலித்தபோது மட்டும் என்ன பிரச்சனை வந்தது
@natarajansuresh6148
@natarajansuresh6148 11 месяцев назад
நல்ல கேள்வி?
@ravisankar5207
@ravisankar5207 11 месяцев назад
தனக்கு ஒரு நியாயம் பிறறுக்கு ஒரு நியாயம்
@rajeshteam9838
@rajeshteam9838 11 месяцев назад
அவன் கெட்டவன் என்று சேரன் மகளே புரிந்து கொண்டார்
@prnathan633
@prnathan633 11 месяцев назад
​@@rajeshteam9838neenga dhan yella tvlaiyum kettavannu sonneenga
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 11 месяцев назад
தம்பி சேரா நீ சொல்ர வாழ்வியல் முறைதான் தமிழ்நாடு கிராமம் முழுவதும் இருக்கு இத்தனை வயாதிகியும் உனக்கு இன்னும் தமிழக கிராமாங்களை பற்றி தெரியவில்லை என்பது வருத்தமாக உள்ளது
@jeyaraj81
@jeyaraj81 11 месяцев назад
பழையூர் பட்டி போகும்போதுயெல்லாம் உங்கள் கமலா இல்லம் பார்த்துவிட்டு தான் செல்வேன். நான் உங்கள் அருகில் உள்ள மேலப்பூங்குடி சேர்ந்தவன். உங்களது படைப்பில் எங்களது வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொற்காலம் எனக்கு பிடிக்கும்..
@Dharmarasu882
@Dharmarasu882 4 месяца назад
மேலூர் பக்கமா அண்ணா
@VishvastudioRaja
@VishvastudioRaja 11 месяцев назад
@sridharkarthik64
@sridharkarthik64 11 месяцев назад
நல்ல உள்ளம் சேரன்.
@p.g.s.tamil_
@p.g.s.tamil_ 11 месяцев назад
makkal nayagan ramarajan
@vinothm8726
@vinothm8726 11 месяцев назад
Manasu seriillina thouile modakidum... Thavamai thavam... movielam next 50 yrs yarum eduka mudiyadu...start again give one movie for ur audience... similar like ur previous movies...
@raihanmia7937
@raihanmia7937 11 месяцев назад
Ramarajan sir suppar
Далее
История Hamster Kombat ⚡️ Hamster Academy
04:14