Тёмный

ராமரின் முதல் பட்டிமன்றம் ( நம்ம ராமர் அய்யாவுக்கு செம்ம சம்பவம் போலயே..)🤣🤣 ENNAMMA RAMAR 

Subin Tv
Подписаться 27 тыс.
Просмотров 1,4 млн
50% 1

#KPYChampions4 #KPY #KPYChampions #ComedyShow #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #tamiltvt
ராமரின் முதல் பட்டிமன்றம் ( நம்ம ராமர் அய்யாவுக்கு செம்ம சம்பவம் போலயே..)
விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், இல்ல சுபநிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழா மேலும் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து தருகிறோம்.
மேலும் எங்களிடம் தொலைக்காட்சி, LED WALL வாடகைக்கு கிடைக்கும்.
பல்வேறு நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்வதே எங்களின் நோக்கம்.
மேலும் தொடர்புக்கு:
+91 97 15 58 98 47
+91 73 97 17 97 40
E-mail: tvsubintv@gmail.com
சுபின் டிவி, பொழுபோக்கின் நண்பன்.
SUBIN TV, Friends of Entertainment
Android App:
play.google.com/store/apps/de...
RU-vid:
/ subintvmanimaran
FACEBOOK: subin tv
INSTAGRAM: tvsubintv
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

15 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 495   
@SubinTvManimaran
@SubinTvManimaran 8 месяцев назад
தயவுசெய்து அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள். (Please don't talk to hurt others.)
@user-sh4md2mn2gvedhanadhan
@user-sh4md2mn2gvedhanadhan 8 месяцев назад
இந்த ஆணவமே அவனை அழிக்க போகிறது
@annapoorani6954
@annapoorani6954 8 месяцев назад
2@1@😊
@RameshKumar-gm5ws
@RameshKumar-gm5ws 8 месяцев назад
Muthu unakku pattimandram sari varadhu
@jegatharmaran8025
@jegatharmaran8025 7 месяцев назад
கருத்துடன் பேசவும்
@salemsalem1290
@salemsalem1290 7 месяцев назад
Naduvula pesanathan comediya இருக்கு mudhal time thane so super
@kavip551
@kavip551 4 месяца назад
முத்துக்கு அவர்க்கு தான் எல்லா தெரியும் என்ற நினைப்பு ராமரை பேச விடமால் செய்கிறார்
@truthfinder6207
@truthfinder6207 7 месяцев назад
ராமர் மிக இயல்பானவர்.
@stalinjayakumar2973
@stalinjayakumar2973 8 месяцев назад
முத்து பெரிய அறிவாளி என்று நினைப்பு
@Freesoul5995
@Freesoul5995 6 дней назад
Arivali thanda avaru
@sayalp.m
@sayalp.m 8 месяцев назад
ராமர் அய்யா சிறந்த எதார்த்த நடிப்பு உடையவர் வாழ்த்துக்கள் ராமர் அண்ணா
@stalinjayakumar2973
@stalinjayakumar2973 8 месяцев назад
ராமர் ஒரு திறமைசாலி இடையில் முத்துவின் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறார்.
@All_Rounder_PM
@All_Rounder_PM 4 месяца назад
ரெண்டு பேரும் plan பண்ணி தான் பேசுவாங்க 🎉❤
@sundaramnarayanan6776
@sundaramnarayanan6776 4 месяца назад
Aana Muthu pechu konjam idanchala irukku ramar pesavitturuntha nalla irukkum
@sreekumarvaikom2423
@sreekumarvaikom2423 Месяц назад
@user-dc8gu3zt5z
@user-dc8gu3zt5z 17 дней назад
அப்படி சொல்லாதீங்க. First முத்து என்ன சொன்னார் முதன் முதலில் ராமர் பட்டிமன்றம் பேசுகிறார் என்று. முத்து ராமருக்கு சப்போட்டுத்தான் பண்ணுறாரு. அப்படி என்றால் ராமரை அழைத்து வந்துருக்க மாட்டார். எல்லாரும் பாசிட்டிவ்வா பேசுங்க
@MuthuRaja-kz2ox
@MuthuRaja-kz2ox 4 месяца назад
முத்துக்கு பொறாமை ராமர் ராமர் பாட்டு வாழ்க ராமர்
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 4 месяца назад
இராமர் சிறந்த உள்வாங்கி கொண்டு பேசுவார் முத்துவை விட திறமை களின் பொக்கிஷம்...😅😅😅😂
@prakashnarayanan6536
@prakashnarayanan6536 9 месяцев назад
நானெல்லாம் கலாச்சி உடடுருவேன் ராமர் ஐயா சூப்பர் ஐயா சிரிப்பு சிரிப்பா வருது
@davidsolomon5612
@davidsolomon5612 9 месяцев назад
மதுரை முத்து - ஓவர் இடைஞ்சல் பணர.நல்லதற்கு அடையாளம் இல்லை
@sarassarassaraswati5790
@sarassarassaraswati5790 8 месяцев назад
முத்து நீங்க அமைதியா இருங்க அவரு சொல்லி முடியட்டும்
@estheresther2887
@estheresther2887 9 месяцев назад
மதுரை முத்து லொட லொட பேச்சு வெறுப்பா இருக்கு
@hussainbasha56
@hussainbasha56 11 дней назад
Ramar.anna.pesa.vena.ninnala..adhu.mass.comedy
@lakshmanaperumal6516
@lakshmanaperumal6516 5 месяцев назад
முத்து என்னடா சில்லர மாதிரி நடக்குறா வெண்ன
@ashr1128
@ashr1128 9 месяцев назад
முத்துவின் இடையூறுகள் ரசிக்கும்படியாக இல்லை. பட்டிமன்றம் போல் இல்லை.
@just_timepass1
@just_timepass1 8 месяцев назад
😂😂
@elshaddai171
@elshaddai171 8 месяцев назад
சரியாக சொன்னீர்கள்
@rakesh3714
@rakesh3714 8 месяцев назад
Correct 💯
@healthylifestyle1237
@healthylifestyle1237 7 месяцев назад
முத்து நீயே பேசவேண்டியதுதானே ஏன் ராமர் அவர்களை கலாய்க்கிற
@subuglory
@subuglory 8 месяцев назад
முத்து இது அநாகரிகம்.ம
@singamsingam7733
@singamsingam7733 8 месяцев назад
ஏலே முத்து எதுக்கு ல இப்படி பண்ற அந்த ராமரை வளர விடுல
@santhanalingamlingam2996
@santhanalingamlingam2996 4 месяца назад
ராமர் நல்ல எப்போவே வளர்ந்துடார்
@antonisamys7914
@antonisamys7914 9 месяцев назад
செம அறுவை
@mariappank1069
@mariappank1069 9 месяцев назад
முத்து அண்ணன் நீங்கள் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும்
@cholairaj1265
@cholairaj1265 3 месяца назад
ராமர் சிறந்த நடிகர் எப்படி இருந்தாலும் முடித்துவிடுவார்
@user-tn3qo3tj7d
@user-tn3qo3tj7d 8 месяцев назад
மதுரைமுத்து பெரிய ரம்பம்.
@sethupandi4888
@sethupandi4888 5 месяцев назад
-----
@sureshkumargps2859
@sureshkumargps2859 8 месяцев назад
முத்து ஒரு பிளேடு. ராமர் சிறந்த கலைஞர்
@PrabhuPrabhu-je1vw
@PrabhuPrabhu-je1vw 4 месяца назад
முத்து அடிக்கர ஜோக்கு எனக்கு சிரிப்பு வந்ததில்லை.
@sappamatterusaltwateru6934
@sappamatterusaltwateru6934 4 месяца назад
💯
@valliamsavalli4350
@valliamsavalli4350 3 дня назад
ராமர் அண்ணா சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@bharath007vnu
@bharath007vnu 4 месяца назад
முத்து வேஸ்ட்...
@thatchanamoorthi2548
@thatchanamoorthi2548 4 месяца назад
Ramar ah match panrathu muthu anneyyy superrr😂😂
@venkateshponneri6423
@venkateshponneri6423 8 месяцев назад
ராமர் வேற லெவல்🎉🎊❤
@grmurugan18
@grmurugan18 8 месяцев назад
மதுரை முத்து நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை அதிகமாக இருக்கு😂
@vadiveldhakshinya378
@vadiveldhakshinya378 9 месяцев назад
டேய் முத்து வாய மூடிட்டு இருந்தா போதும் பட்டிமன்றம் சிறப்பாக இருக்கும்
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 9 месяцев назад
கைதட்டிரசிக்க வேண்டிய பட்டிமன்றம்!. வெட்டிமன்றமாகிறது!😊😅
@boopathiwifi
@boopathiwifi 8 месяцев назад
முத்து இடையில் பேசுவது ராமர் அண்ணா காமெடி ரசிக்க முடியல பார்க்க புடிக்கல
@viswaarivu841
@viswaarivu841 2 месяца назад
Muthu muditu ukkaaru😅😅😅😅
@chandranc6796
@chandranc6796 5 месяцев назад
முத்து வின் அலப்பரைகள் சரியில்லை ராமருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி கிழக்கு வலசு சந்திரசேகரன்
@munimuni6273
@munimuni6273 5 месяцев назад
ராமர் பேச்சு அருமை முத்து பேச்சு எரிச்சல்
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 4 месяца назад
Uonmai
@samysubi4090
@samysubi4090 9 месяцев назад
ராமர் அண்ணா அருமை
@dhanamkdhanam5742
@dhanamkdhanam5742 9 месяцев назад
அருக்காதீங்க முத்து
@sathishjaya8651
@sathishjaya8651 Месяц назад
சூப்பர்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 8 месяцев назад
பேசி வச்சி... செய்யும் நிகழ்ச்சி 😅😅😅😅😅😅
@mahalakshmiraghu4539
@mahalakshmiraghu4539 6 месяцев назад
Likes for ramar anna🥳🥳🎉🎉👏👏👏
@sivalingamk4047
@sivalingamk4047 4 месяца назад
மேடயில் ஏத்தி ராமரை அவமானப் படுத்திட்ட.முத்து
@vinoth9345
@vinoth9345 2 месяца назад
Concept ithu
@Haridhiyaaa
@Haridhiyaaa 8 месяцев назад
நிசா அவர்கள் மூன்சிய பாத்தா .....ஏதோ கடுப்புல இருக்கா போல
@ChitraArumugam-kk9gu
@ChitraArumugam-kk9gu 2 месяца назад
காமெடியக மட்டுமே பார்க்கவும்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 4 месяца назад
Vaalka raamar
@Lankanow
@Lankanow 8 месяцев назад
Vijay TV ல பார்க்கும் போது.. ரசிக்கும் படியாக உள்ளது....! இதில் மொக்க ஜோக் எரிச்சலை தருகிறது...! Vijay TV editorsக்கு வாழ்த்துக்கள்...!
@user-gq5en6gf1f
@user-gq5en6gf1f 8 месяцев назад
Yes bro
@fazeelan
@fazeelan 8 месяцев назад
ஆமா வெட்டி ஒட்டி போடும் போது தான் நல்லா இருக்கும் 😂😂
@chandhru294
@chandhru294 3 месяца назад
Super mass,வளர்க ராமர் புகழ்...
@VenkatRaja-kn7mp
@VenkatRaja-kn7mp 8 месяцев назад
சின்னத்திரை வடிவேல் எங்கள் ராமர்
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 9 месяцев назад
நடுவர் அவர்களே ராமர் அவர்களை பேச விடுங்கள்
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s 4 месяца назад
Uonmai
@flourianjebasam2910
@flourianjebasam2910 18 дней назад
Ramar ultimate
@zabarzaadh7812
@zabarzaadh7812 3 месяца назад
ராமரின் பேச்சு வேற லெவல் 🎉🎉
@NaveenKumar-nh9em
@NaveenKumar-nh9em 4 месяца назад
Muthu @ ramar semma
@Amaladossl
@Amaladossl 3 месяца назад
Muthu mooduna nalla irukkum
@PerarasuGM
@PerarasuGM 6 дней назад
மதுரை முத்து இருந்ததனால் தான் இவ்வளவு நேரம் அருமையாக உள்ளது, ராமருக்கு உதவியாகவே இருந்தார்
@GogulprabuGogulprabu-nt5tu
@GogulprabuGogulprabu-nt5tu 3 месяца назад
Ramar vera level❤
@Kitlar129
@Kitlar129 4 месяца назад
முத்து ஒரு ஆணவம் பிடித்தவன்....ராமரை வளர விடமாட்டா
@SMDassdigital
@SMDassdigital 9 месяцев назад
Ramar ayya super
@Nammaepdikapovom2
@Nammaepdikapovom2 9 месяцев назад
Nov muthu na.. ku🔥 moodittu eru na🤧
@herokesavan0367
@herokesavan0367 7 месяцев назад
கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திய போல் உள்ளது முத்து அவர்களின் நக்கல்
@user-vd4zv7vp2g
@user-vd4zv7vp2g 8 месяцев назад
ஏங்க முத்து ஐயா வேறமாரி
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 8 месяцев назад
சுகி சிவம் சாலமன் பாப்பையா போன்றோர் பட்டிமன்றம் பார்த்து திருத்தவும்.😂😂
@sri1640
@sri1640 5 месяцев назад
Muthu Anna ramar Anna semma super.
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 8 месяцев назад
நான் இரண்டு தடவை பார்த்தேன் சுளிக்க.விள்ளை..
@TharunMani-gd9fg
@TharunMani-gd9fg 3 месяца назад
Hi
@arumainayagamalm-zf7dw
@arumainayagamalm-zf7dw 9 месяцев назад
செம
@manimadhavan650
@manimadhavan650 3 месяца назад
people watched this program enjoyed a lot. If Muthu is silent, there wont be any entertainment.. Ramar and Muthu - fun.
@nm-vz9yo
@nm-vz9yo 7 месяцев назад
Ramar sir super.. I see the full show, first reason ramar sir.
@user-zc9ny6kf8i
@user-zc9ny6kf8i 2 дня назад
Ramar iyya❤
@mahalakshmivijayakumar5947
@mahalakshmivijayakumar5947 3 месяца назад
ராமர் 👌👌👏👏👏👏👏💐💐💐💐💐💐
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 8 месяцев назад
இந்த மதுரையின் கொசுத் தொல்லை தாங்க முடியல
@muniappansurya5091
@muniappansurya5091 9 месяцев назад
😁ராமரின் மைண்ட் வாய்ஸ் "விஜய் டிவி யில் கே பி ஓய் ப்ரோக்ராமில் எப்படி மதுரை முத்து,ராமருக்கு பேசாம இடைஞ்சல் கொடுப்பது போல் இப்பவும் செய்கிறார் 😁
@manikandan-qy9le
@manikandan-qy9le 8 месяцев назад
அய்யா முத்து ஏன் இந்த நிகழ்ச்சியை நல்லமுறையில் நடக்க விடாமல் எல்லோரையும் சாகடிக்கிற. மக்கள் எல்லோரும் நீ இருந்தாலே இந்த நிகழ்ச்சி உருப்படாது என்கிற நிலமையை நீ கொண்டு வந்து விடுகிறாய் ஏன் இந்த நிகழ்ச்சியை நீயே பார் உனக்கே தெரியும் இந்த நிகழ்ச்சியை உருப்படாமல் போவது பற்றி வேண்டாம் முத்து இடையே பேசிபேசி இந்த நிகழ்ச்சியை நீ கெடுப்பதால் அனைவரும் உன்னை அர்ச்சனை செய்கிறார்கள்
@brutaltamilgaming7416
@brutaltamilgaming7416 Месяц назад
Mutthi anna super ❤. Ramar is ultimate ❤
@krishnamoorthys3470
@krishnamoorthys3470 5 месяцев назад
மிகவும் நன்றாக இருந்தது
@kcmkcm8812
@kcmkcm8812 2 месяца назад
Muthu and ramar ultimate Wonderful coordinaton
@Sridevi-yo8pn
@Sridevi-yo8pn 3 месяца назад
Ramar ayya super muthu nee oru kavalamana all
@jayakumar1167
@jayakumar1167 8 месяцев назад
Good to try Ramar sir
@susima3886
@susima3886 3 месяца назад
வரிக்கு அவர் முத்து கொடுக்கும் counter எரிச்சலூட்டுகிறது
@aruna.a7360
@aruna.a7360 4 месяца назад
Ultimate pesa theriyama pesradhum, adhuku badhil soldradhum🎉😂
@stelladawasagayam6054
@stelladawasagayam6054 2 месяца назад
ராமர்க்கு வாழ்த்துக்கள்
@hildjoshua7943
@hildjoshua7943 8 месяцев назад
முத்து அமைதியாக இரு நத நல்லது
@SathishKumar-jc4ck
@SathishKumar-jc4ck 2 месяца назад
ரொம்ப மோசம் இது போன்ற நிகழ்ச்சி
@apdisollutalks
@apdisollutalks 2 месяца назад
என்னப்பா மதுரை முத்து முதல அவர பேச விடுப்பா சாமி
@RaizoDos-t4x
@RaizoDos-t4x 16 дней назад
ஏன் அந்த அம்மா எப்ப பார்த்தாலும், எல்லா பட்டி மன்றத்திலும் முத்து பக்கத்துலேயே உக்காந்துக்குது? என்ன?😅😅
@saravananr6379
@saravananr6379 7 месяцев назад
Supar.ramar.anna😂😂
@jagadishdivya9948
@jagadishdivya9948 Месяц назад
வாழ்த்துக்கள் ராமர்
@Userxyzid999
@Userxyzid999 29 дней назад
முத்து வேஸ்ட்
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf 9 месяцев назад
சின்னச்சின்ன ஆசை!.😊
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 месяца назад
உவ்வளவுபேர் மத்தியிலை நின்டு உப்பிடிப் பேசி நடிக்கிறதென்டால் மிகப்பெரிய துணிவு வேணும் இருவருக்கும் நன்றிகள்அருமையான நடிப்பு அக்குட்டி பிச்சு மணி வேற லெவல் இருவரும் இவ்வளவு பேர் மத்தியில் நடிக்கிற தென்றால் திறமைதான்அருமையான நடிப்பு அக்குட்டி பிச்சு மணி வேற லெவல் இருவரும் இவ்வளவு பேர் மத்தியில் நடிக்கிற தென்றால் திறமைதான்அடகடவுளே அக்குட்டியும் பிச்சுமணியும் இந்திர விழாவிக்கை பூந்திட்டியளா நீங்கள் பூரவேண்டிய இடம்தான் கலகலப்பென்டால் எந்த இடமானாலும் அதுக்கை நீங்கள் புகுந்தால்தான் களைகட்டும் இது மாபெரிய விழா இதுக்கொரு விலாசம் தேவைதான்
@chennaibrandswholesale1538
@chennaibrandswholesale1538 17 дней назад
தகுதியற்றவர்களை நடுவர் ஆக்கினால் இப்படி தான் நடக்கும்
@abbasgani2913
@abbasgani2913 25 дней назад
முத்துவின் பேச்சு எரிச்சல் வருகிறது...
@vijayakumarp3535
@vijayakumarp3535 22 дня назад
ராமருக்கு இருக்கும் வரவேற்பு முத்து விற்கு இல்லை
@SandrasekaranNedumpalam
@SandrasekaranNedumpalam 24 дня назад
Tamar super ❤❤❤❤❤
@tamilselvan1731
@tamilselvan1731 8 месяцев назад
Muthu kurkidu illai eandral Ramer speech super Muthu over built iup veandum
@anbuchezhian6086
@anbuchezhian6086 9 месяцев назад
முத்து காமெடிய எல்லாரும் ரசிக்கிறாங்க அப்படீங்கிறதுனால ரொம்ப அறுக்குறார் யோவ் ...முத்து மூடிட்டு இருய்யா...அவர் பேசட்டும்...
@gopalakrishnanvenkateswara9240
@gopalakrishnanvenkateswara9240 Месяц назад
Muthu the great ❤
@Parveenhameed9095
@Parveenhameed9095 3 месяца назад
Muthu Anna super ❤❤
@victorelango1506
@victorelango1506 4 месяца назад
Good comedy both and all
@mohanrajukupar2922
@mohanrajukupar2922 8 месяцев назад
ராமர்‌ கொஞ்சம் போதையில பேசுறாப்ள போலயே?! 😂
@selvans8269
@selvans8269 14 дней назад
அய்யா காமராஜர் போட்டோவ தெளிவான போட்டு இருக்கலாம்
@ajannusbekkvdhnnvgvbbnndnd690
@ajannusbekkvdhnnvgvbbnndnd690 9 месяцев назад
Muthu un vaya pothu
@andiyappanm4576
@andiyappanm4576 8 месяцев назад
இந்த பட்டிமன்றத்தில் ராமர் ஒரு உண்மையை சொல்லிவிட்டார் நான் சொல்வது அனைத்து உண்மை பட்டிமன்றத்தில் தலைப்பு தான் வேற வேற அவர்கள் சொல்லும் நகைச்சுவை எல்லாம் ஒன்றே தான் இதை வச்சுத்தான் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் மதுரை முத்து பேசாம இருந்தாலே பேச்சாளர்கள் நல்லபடியா பேசுவார்கள் மதுரை முத்து பேச்சை கொஞ்சம் குறைத்தாலே பட்டிமன்றம் நல்லா இருக்கும்
@padmanathan8410
@padmanathan8410 2 месяца назад
I love ramar speach don't talk muthu ❤🎉🎉🎉
@__ROHITH__official__007
@__ROHITH__official__007 9 месяцев назад
Tharam.. 👌
Далее
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52
KPY Champions Doubles | Full Episode 16
1:05:30
Просмотров 384 тыс.
KPY Champions Doubles | Full Episode 19
1:05:12
Просмотров 426 тыс.
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52