Тёмный

ராயன் வெற்றியா ? தோல்வியா | Raayan Movie Review | Cheyyaru Balu 

Cheyyaru Balu Official
Подписаться 280 тыс.
Просмотров 438 тыс.
0% 0

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 685   
@ananthakumars2176
@ananthakumars2176 Месяц назад
தலைவன் புளுசட்டை மாறன் ரிவியூக்கா யாரெல்லாம் வெயிட் பண்றீங்க
@senkuttuvan.
@senkuttuvan. Месяц назад
மூளை இல்லாத முட்டாப்பயல்கள் தான் அடுத்தவனோட விமர்சனத்திற்கு காத்துகிட்டு இருப்பாங்க
@senkuttuvan.
@senkuttuvan. Месяц назад
மூளை இல்லாத முட்டாப் பயலுக்கு தான் அவனுடைய விமர்சத்துக்கு காத்துக்கிட்டு இருப்பாங்க
@ap.thiyaguthala6745
@ap.thiyaguthala6745 Месяц назад
Im waiting
@abdulhaji100
@abdulhaji100 Месяц назад
Yes,I am waiting
@therock1929
@therock1929 Месяц назад
Avana serupalaaa adikava
@RajaRaja-lk6io
@RajaRaja-lk6io Месяц назад
மிக்க மகிழ்ச்சி ஒரு தமிழ் படம் கூட ஒழுங்கா ஓடக்கூடாது நாலு படம் நடித்தால் பெரிய தலைவன் நினைச்சு இருக்காங்க
@SakthiVel-dl9kv
@SakthiVel-dl9kv Месяц назад
படத்தொகுப்பு கோர்வையாக இல்லை இதுதான் படத்திற்க்கு மிகப்பெரிய மைனஸ்
@user-ol8gx9zu4x
@user-ol8gx9zu4x Месяц назад
படம் பார்த்தேன் 1 ஆப் சுமார் 2 ஆப் படு மோசம் 4/10 மார்க்கு என் கனிப்பு
@shanmugavela554
@shanmugavela554 Месяц назад
Below average
@nextgen4352
@nextgen4352 Месяц назад
2/10
@justinlasarb7172
@justinlasarb7172 Месяц назад
Yes bro romba sumaar 🥱thookam vanthudichu
@syedmohamed1893
@syedmohamed1893 Месяц назад
​@@justinlasarb7172 veetlaye thooga vendithane bro
@syedmohamed1893
@syedmohamed1893 Месяц назад
Sura movie re release panraga poi paru bro super a erukum
@user-nn7tn3mb8h
@user-nn7tn3mb8h Месяц назад
இவர் சொல்வது உண்மை உண்மை
@ArunArun-eb3rs
@ArunArun-eb3rs Месяц назад
ketuka avan sigauku othu udhuravan.Dhanusha pathi epaume thapa pesuran bro
@raviiyer1966
@raviiyer1966 Месяц назад
படம் பாத்து வாமீட் வருது.ஆனா You tubers நல்ல Review கொடுத்து 1லட்சம் கோடீ வசூல் பண்ணாம ஓய மாட்டாங்க
@BalaSivani
@BalaSivani 20 дней назад
150 kodi worth
@user-wp9hl6pm3c
@user-wp9hl6pm3c Месяц назад
என்னையா நீ நல்லா இருக்க படத நல்லா இல்லனு சொல்ற நல்லா இல்லாத படத நல்லாருக்கு இங்குற
@Manesh678
@Manesh678 Месяц назад
Ivan oru frodunga pesaruthu ellame poi
@balagovindaraj1189
@balagovindaraj1189 Месяц назад
S k PRo
@dthomson123
@dthomson123 Месяц назад
Unaku pudikala nu sollu.... Nalla illa nu solladha....
@chandrulakshmanan8097
@chandrulakshmanan8097 Месяц назад
ivan oru lusu sotta pundainga
@saransaru2631
@saransaru2631 Месяц назад
Ivanukku ethu tan velai.....etho oscar vangunavan mathiri pesittu thiriyum
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 Месяц назад
வெட்டு குத்து இரத்தம் தலை வெட்டுதல் ஆடு அறுப்பது போல் மனிதனை அறுப்பது, போதை பொருள் கடத்தல், தமிழ் சினிமா எங்க சார் போகுது
@thirumurugankrk2918
@thirumurugankrk2918 Месяц назад
ithuthana ipa irukura 2k kids ku pidikuthu . ithelam aarambichu vachathu intha paala pona lokesh kanagaraj than . ganja va concept a vachu start paninan . ipa elarum athe madiri eduka aarambichutanunga
@godfather738
@godfather738 Месяц назад
Cinema adopt from real life art is art u moodu sootha
@RAJADURAIEIGHTYSKID
@RAJADURAIEIGHTYSKID Месяц назад
Mr. Thiyagarajan, you please forward this vulgar comment to respective police station.
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp Месяц назад
Thiyagarajan Sir You're Right 👍
@modernmgr
@modernmgr Месяц назад
Ivangaluku vera ethum theriyadu bro. Atha violence vachi ottitu irukanga
@strmathan978
@strmathan978 Месяц назад
Indha review ah eathukka mudiyaadha dhanush fan's irukkingala😂😂😂
@RK-KENNEL-TIRUPPUR
@RK-KENNEL-TIRUPPUR Месяц назад
நீங்க சொல்றதை கேட்டா ஃபுல் படமே பார்த்த மாதிரி இருக்கு சோ தியேட்டருக்கு போக வேண்டியது இல்லை
@user-jh7vl7nz5r
@user-jh7vl7nz5r Месяц назад
His review is correct, vazhakamana seyyaru olu, innaki correcta review pannirkapdi😮
@user-eu9mv7ow9f
@user-eu9mv7ow9f Месяц назад
Thank you so much for Sharing Respected C Babu Sir love from Mysuru 🌹🙏♥️💯
@rakash_R
@rakash_R Месяц назад
Good movie 🎉🎉 🔥🔥
@VijayTharun-ix1dp
@VijayTharun-ix1dp Месяц назад
Part 2 கலாச்சாரம் எப்ப ஒழியுதோ அப்பதான் தமிழ் சினிமா உருப்படும்
@karthikmohandoss1554
@karthikmohandoss1554 Месяц назад
Excellent and honest review. Good job
@maniaphobia4719
@maniaphobia4719 Месяц назад
Do not compare with Dharmadurai movie ; Even today if released , collections will hit the roof ; Rajini’s super. Movie ;
@sivabalant4709
@sivabalant4709 Месяц назад
Better kollywood can close the cini industry and they can focus more on serials
@kadamkumars7622
@kadamkumars7622 Месяц назад
It's few people's fault bro . Until they stop supporting these type of actors even if that is a average movies this will continue.
@tdancemovement
@tdancemovement Месяц назад
Dhanush thinks he is a good director but he needs to realise that he is not !! Stop abusing Tamil Cinema !!
@sathiyasealan2374
@sathiyasealan2374 Месяц назад
👌
@ParthasarathyChozhan
@ParthasarathyChozhan Месяц назад
He is a far better director than most of the Tamil cinema directors.
@arulprasath9172
@arulprasath9172 Месяц назад
Ipppavum D50 vera level Target panna podhu world record movie Rayan...❤❤❤💯💯🔥
@sundarrk7236
@sundarrk7236 Месяц назад
Yes 👍
@killermiller1234
@killermiller1234 Месяц назад
Padam mokkaya?
@deepandkalnayak
@deepandkalnayak Месяц назад
Yes
@swizzbeatz290
@swizzbeatz290 Месяц назад
Thanks balu bro saved my money
@cookwithpriyamani109
@cookwithpriyamani109 Месяц назад
Good movie.... Vetrimaranum Manirathnam movie paththathu pola irukku worth to watch
@parthasri3412
@parthasri3412 Месяц назад
just now saw the movie in bangalore, it's OK one time watchable, don't go with any expectation!
@muralicm6956
@muralicm6956 Месяц назад
Without violence, these so called superstars can't survive in the movie industry...that's the fact.
@b.sathish2104
@b.sathish2104 Месяц назад
மீண்டும் தான் தற்குறி என்று நிரூபித்துவிட்டீர்கள்....🎉🎉பாலு...
@Ryan-uv8pq
@Ryan-uv8pq Месяц назад
Thanks for the genuine review 👏💯
@user-wp9hl6pm3c
@user-wp9hl6pm3c Месяц назад
அரண்மனை4 நல்லாருக்கு அத நல்லா இல்லனு சொன்ன இந்தியன் 2 நல்லா இல்ல ஆகா யோகொன்னு சொல்ற
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 Месяц назад
அவரவர் பார்வை
@user-ej7pm6hh7p
@user-ej7pm6hh7p Месяц назад
Raayan ,👎👎👎👎👎👎👎
@AnuPrathi-sw7so
@AnuPrathi-sw7so Месяц назад
Bro Worst review bro Nalla movie . songs music super but bgm avlo ila Enna sollanum nu thiriyama pesurattu erukanga .
@JacobGopu
@JacobGopu Месяц назад
உண்மை தான்
@govindharumugam1433
@govindharumugam1433 Месяц назад
உண்மை
@saravanankumarasamy21
@saravanankumarasamy21 Месяц назад
Padam ipothan pathutu vanthen nejamave padam nalla bro worst screen play 😅
@SivaKutty223
@SivaKutty223 Месяц назад
Padam nalluruku 😍😍🔥🔥
@sahayaNirmal-ld4ew
@sahayaNirmal-ld4ew Месяц назад
Genuine review hats off sir
@sidanjelan4988
@sidanjelan4988 Месяц назад
நேற்று நான் படத்தை பார்த்தேன் படம் நன்றாக தான் இருக்கிறது வரும் ஒவ்வொரு காட்சிகளும் நன்றாகத்தான் இருக்கிறது படம் இலங்கைத் திரையரங்குகளில் டிக்கெட் கிடைப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது நீ சொல்ற மாதிரி படம் மொக்கையா எல்லாம் இல்லை raayan nailed 🔥
@user-lo2ss5qv6t
@user-lo2ss5qv6t Месяц назад
ப்ளூ வை விடா பாலு வேகமா இருக்கார் விமர்சனம் சொல்வதில் ...
@mgrmgragaavan1511
@mgrmgragaavan1511 Месяц назад
Very nice and compact
@strmathan978
@strmathan978 Месяц назад
Balu sir soldradhu correct 💯 ah thaan irukkum
@podapodi6653
@podapodi6653 Месяц назад
ஃபேமிலிய பார்க்கக்கூடிய ஒரே படம் இந்தியன் 2 தான் இப்ப தியேட்டர்ல ஓடுது மத்த எல்லாம் பார்க்க முடியாது ஒரே ரத்தம் வராதா ஓடும்😅😅😅😅😅😊😊
@pmproductions2109
@pmproductions2109 Месяц назад
Super review. Correct points
@jayakumar5233
@jayakumar5233 Месяц назад
Society doesn't want violence contents it's already full such movie will not stand
@janakiraman3721
@janakiraman3721 Месяц назад
Ippathanda intha padam paarthen..... Vantha konnan.... Repeat.... Vantha konnan repeat.... Mudiyala thalaivarey... Ennalay mudiyala
@naangalumvaralama...3151
@naangalumvaralama...3151 Месяц назад
Thanush fans ....,👍
@K3LV1N_K3L
@K3LV1N_K3L Месяц назад
Movie was good,for a second film director,Dhanush did great,very entertaining for me because I’m into gangster movies,so the movie satisfied me 8/10
@sudharshan.25
@sudharshan.25 Месяц назад
Real Review...❤❤
@Venkatsam87
@Venkatsam87 Месяц назад
He always praise sivakarthikeyan. Payment done by Sivakarthikeyan.
@rajpradeep87
@rajpradeep87 Месяц назад
20rs credited😊
@SekarSekar-vw9jy
@SekarSekar-vw9jy Месяц назад
Nice movie 💥
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Месяц назад
படமாயா அது.... தனுஷ் காக மட்டுமே எடுக்க பட்டது மாதரி இருக்கு.... செம்ம மொக்கை... ...ARR இசை பாடல் தவிர வேறொன்றும் இல்லை....
@sripriyavasudevan2124
@sripriyavasudevan2124 Месяц назад
Naan nenaithean lighta rajani act panna dharma durai movie ninavu vandhadhu.Ivaru sollitaaru.
@thevanesansubramaniam3093
@thevanesansubramaniam3093 Месяц назад
மொட்ட உண்மையிலேயே படம் நல்லா இருக்கின்றது
@user-fj6xm8lu7v
@user-fj6xm8lu7v Месяц назад
Yov manasatchi oda pesu voi
@musicwings3051
@musicwings3051 Месяц назад
Sollamaten sollamatenu ellathayum sollitiye sotta🤣🤣🤣
@thunderstorms0024
@thunderstorms0024 Месяц назад
முதல்ல மக்கள படம் பாக்க விடுயா. அதுக்குள்ள வெற்றியா, தோல்வியான்னு டைட்டில் வேற. 🫢🫢🫢
@tikkifreak5154
@tikkifreak5154 Месяц назад
Film was so good. Youngster ku nalla goosebumps. edhu enough bro
@venkatesans8971
@venkatesans8971 Месяц назад
B for Bailwan C for chyyar Balu all are got ✌🥰🥰more money🥰 from the ☀️Sun😂😅pictures and do theirs duty very correct✅✔ Now👭👬 😂Indian Two and Rayan also failer. People👭👬 only now gave correct results. Tamil cinema🎦 now only✌ believe old cinema stores ultra and😊💪 masala with music😅😊
@kbkb5600
@kbkb5600 Месяц назад
Fast and Furious தமிழ் Tamil version ven diesel character Dhanush made 😁😁😁😁😁😁
@SenthilkumarN-ys4go
@SenthilkumarN-ys4go Месяц назад
நீங்களே இப்படி சொன்னா ப்ளூ சட்டை மாறன் என்ன சொல்ல போறாரோ ஐயோ😂😂😂😂
@amshe2464
@amshe2464 Месяц назад
He is SK pr
@PrabhakaranIshwarya
@PrabhakaranIshwarya Месяц назад
நண்பா ஒன்னும் இல்ல ப்ளூ சட்டை நம்பர் 2 டுபாக்கூர் இவரு நம்பர் ஒன்னு
@sahayaNirmal-ld4ew
@sahayaNirmal-ld4ew Месяц назад
Correct review sir
@Devalingam-gv4jl
@Devalingam-gv4jl Месяц назад
Movie postive than I am watched bgm 🔥🔥🔥
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Месяц назад
well wonderful to see you out of THE BLUE SCREEN...
@natarajangovindarajan5940
@natarajangovindarajan5940 Месяц назад
Family audience paaka maataanga 😂
@tamilguru-iz7rb
@tamilguru-iz7rb Месяц назад
Indian 2 , super, raayan, very super😂
@sravi955
@sravi955 Месяц назад
ராயன் மாபெரும் வெற்றி
@ramesh0042
@ramesh0042 Месяц назад
Super movie🎉🎉🎉🎉
@Puppylifevibesyt001
@Puppylifevibesyt001 Месяц назад
Super movie worth 🔥
@Dream_Sculptures
@Dream_Sculptures Месяц назад
ரஜினி சார் பெரிய ஸ்டார், சரி. ஆனால், தனுஷின் படத்துக்காகவே மக்கள் வந்தார்கள், ரஜினி சார் என்பதற்காக இல்ல. அதை சார் படம் பாத்த தியேட்டரில்தான் நானும் பார்த்தேன். தமிழ் படம், தமிழ் பேசும் பசங்க, பலர் இருக்காங்க. தனுஷ் ரசிகர்கள் இருக்காங்க. ஆபிஸ் போறாங்க, படம் முடிந்து ஆபிஸ் போக வத்தாங்க. இப்போதைய காலகட்டத்தில் தனுஷ்க்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க, இந்தியா முழுக்கவே. அது உண்மையாகவே அவருடைய கடின உழைப்பால் தான். பெங்களூரில் எல்லா தியேட்டர்களும் ஹவுஸ் புல், படம் நல்லா போய்ட்டிருக்குது. கதை சாதாரணம், சில இடங்களில் நெளிவு இருக்கு, ஆனாலும் மொத்தத்தில் படம் நல்லா இருக்கு
@trustmefully8587
@trustmefully8587 Месяц назад
Rayan Movie - OVER VIOLENCE. NOT Recommended for Kids and Girls and Women. All together NOT advisable to take such violence movies.
@francisinban.p8074
@francisinban.p8074 Месяц назад
எங்களூர் - பெங்களூரில் பார்த்த பட விமர்சனத்தின் துவக்கத்தில் - தற்போதைய குளுமையான க்ளைமேட் மற்றும் பெங்களூர் திரையரங்கு பற்றி விவரித்து - பின் விமர்சனம் செய்திருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த முறை பெங்களூர் ரம்மியமாக இல்லை போல் தெரிகிறது - காரணம் விமர்சனம் அப்படி இருக்கிறது.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Месяц назад
Yov. Coming to the point yaa ..
@bachelorsgaming7552
@bachelorsgaming7552 Месяц назад
Arr❤❤❤
@Smuthurajan-yi1wh
@Smuthurajan-yi1wh Месяц назад
Super review
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Месяц назад
ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆனால் போட்டி இருக்கும். ஒரு சோ கூட ஓடாது
@Vkh7779
@Vkh7779 Месяц назад
True
@PraveenPraveen-qm2my
@PraveenPraveen-qm2my Месяц назад
Rayyan worst movie 😂😂😂😂😂😂😂😂😂
@fayazchandruchandransafi672
@fayazchandruchandransafi672 Месяц назад
Poda sunnnnn
@jagadeeshp5191
@jagadeeshp5191 Месяц назад
valued review. same thing me too. rayan ahh build up panniye kondu poringa. thambingala throgiii ahh kaattama veramari kondu poirunthaa super ahh irunthurkum. ravanan ahh avan thambi kadaisiyaa thaa throgam pannuvaa ramayanathula. danush kku weight kudukanum nu solli rendu thambi ahh um throgam panna vachi, antha thangachi ahh innom vela paduthi, parama ethukku. blockbuster hit nu poduranunga nambirathinga, below average thaaa. boggi bogii song kku mattum thaa sound thetor la. oru oru scene kku enna daa dei nu kelvi kettu irukaanga oru oruthrum. AR rahaman - Super sandip kishan - love scene thaa first nalla ponathukku periya karanam. varalaxmi hummer - second half la sirikka vachithu ellarayum. avlothaa pesum padiyaa ethum ila. maharaja moview naa movie paathuttu varum pothu oru thaakkathoda vanthe. ithula onne onnu thaa thonuchi sun picture nalla selavu pannirukaanunga. rayan rayan nu selva ragavan buldup panni seththe poittan. kadaisiyaa danush um antha ponnu mattum iruku avlothaa.
@LogeswariP-ed1ko
@LogeswariP-ed1ko Месяц назад
Perfect review
@rajapandiyanc5613
@rajapandiyanc5613 Месяц назад
நானும் போஸ்டர் பார்த்து முதல் காட்சி போய் வந்தேன் எதற்க்கு இந்த படம்... சமுதாயத்தை சீரழிக்க
@chitrasrinivasan.
@chitrasrinivasan. Месяц назад
Good
@sujiganesan991
@sujiganesan991 Месяц назад
நாங்கள் புளூ சட்டை காரன் சொன்னால் தான் பார்ப்போம்
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Месяц назад
உதயநிதியின் இந்தியனை அடக்கிவிட்டான் கலாநிதியின் ராயன்.....
@benoitblanc420
@benoitblanc420 Месяц назад
mokka padam
@SaiSaravanan-s3w
@SaiSaravanan-s3w Месяц назад
Thang you sir for ar raguman speech sir
@ssivakumar7110
@ssivakumar7110 Месяц назад
Raayan 1000😮😮 supar படம்❤❤
@ssivakumar7110
@ssivakumar7110 Месяц назад
❤❤❤🎉
@ssivakumar7110
@ssivakumar7110 Месяц назад
Yes
@vijayvay307
@vijayvay307 Месяц назад
Waste of money no story only violence
@amshe2464
@amshe2464 Месяц назад
He is SK Pr
@Talktruth29
@Talktruth29 Месяц назад
I watched this movie nalla irukku. Online la first half nalla irukku nu soldraga but I liked second half
@SaiBros-tw1be
@SaiBros-tw1be Месяц назад
Sir super hit movie
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q Месяц назад
10 types of reviving from 10 youtubers, 10 types of results
@remoram111
@remoram111 Месяц назад
மூவி நல்லா இல்ல.. ரத்தம் நிறைய இருக்கு.. family பாக்க முடியாது.. movies Flop 😔.. story 😡 இல்ல.. comedy இல்ல..
@Navayugarathakanneer
@Navayugarathakanneer Месяц назад
இந்த படம் மிகக் கேவலமாக உள்ளது அதனை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
@govindarajg1912
@govindarajg1912 Месяц назад
ஒரு வரி செய்தி: ரத்தக்களரி ராயன்.👍
@nobalance6934
@nobalance6934 Месяц назад
Movie blockbuster sir
@sraja81
@sraja81 Месяц назад
😂😂😂இவன் ஆடியோ release nu ஓவரா சீன் போடும் போதே தெரியும்
@gopalm4279
@gopalm4279 Месяц назад
எதனா வாயில அசிங்கமா வந்தர போகுதய்யா என்ன மாதிரி படம் தெரியுமா ராயன்❤🔥🔥🔥🔥💥💯
@goodwillstudio1258
@goodwillstudio1258 Месяц назад
Semma direction🔥 good movie
@Changautam.
@Changautam. Месяц назад
Bengaluru la ticket evlo
@kannanramamoorthy2593
@kannanramamoorthy2593 Месяц назад
வன்முறை ரவுடி சமூகத்தை ஊக்குவிக்கும் கேவலமான படம். குடும்பத்தோடு போய் விடாதீர்கள்
@vv-fw2yq
@vv-fw2yq Месяц назад
DEVIDYA PAIYA KANNANRAMAMORTHY TAMIL NATULA ENTHA NEW PAKKLAYA NEE IVAN MOVIE NALATHAN NATULA THAPU NADUKUTHADA POTTA MARI COMMMENT PODATHDA BADU
@ramakrishnan4726
@ramakrishnan4726 Месяц назад
இவர் படத்துக்கு யார் குடும்பத்தோடு போவார்கள் 😊😊😊
@vv-fw2yq
@vv-fw2yq Месяц назад
@@ramakrishnan4726 UN AMMA DEVIDYA VA ANUPUDA ENKITA RAMAKRISHNA 😂😂😂😂😂
@ramakrishnan4726
@ramakrishnan4726 Месяц назад
@@vv-fw2yq nee appaditth anuppi vittu vaallkkai nadattharsyada maye!?
@vv-fw2yq
@vv-fw2yq Месяц назад
@@ramakrishnan4726 un amma devidya va na okka kena kuthi magnea 🤣🤣🤣🤣🤣
@kalidas6945
@kalidas6945 Месяц назад
என்னுடைய உண்மை கதை மட்டும் இதைவிட பெரிய லெவல்ல போயிருக்கும் போயிருக்கும் என்னுடைய வாழ்க்கை உண்மை கதை மட்டும் 10 படம் பண்ணலாம் உங்களால் முடியுமா உங்களால் முடியுமா உங்களால் முடியுமா இது படம் அல்ல இது படம் அல்ல இது படமல்ல படமல்ல படமல்ல பொம்மை கதை பொம்மை கதை பொம்மை கதை
@sivammohanan8125
@sivammohanan8125 Месяц назад
Mokkai Padam... Only media giving hype as usual...idhula ARR music Yannai balam 🤦‍♂️
@srinivasann7060
@srinivasann7060 Месяц назад
Movie is good ❤
@rajinikumargactor7595
@rajinikumargactor7595 Месяц назад
Padathin Katha Nayagan AR Rahman Dhanush avanga Amma Appa Mele Satyam mamanar Rajini Mela Satta Mela Satyam
@ajayn9093
@ajayn9093 Месяц назад
Friends raayan bookmyshow 11.72k in 1hr . Deadpool and wolverine 11.46k in 1hr This is huge booking for raayan padam positive talks nala thaan booking ippadi irrukku.😅
@travelkulfi9095
@travelkulfi9095 Месяц назад
Waste
@narenraj7569
@narenraj7569 Месяц назад
Mokka second half
@AKSHARARAJMYSURU
@AKSHARARAJMYSURU Месяц назад
Vanakkam Sir Welcome to Bangalore.
@vishnurprakash7657
@vishnurprakash7657 Месяц назад
ரத்த தேசம் தமிழகம் திராவிடியா மாடல் சாராயம் கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்..
@venkateshn3203
@venkateshn3203 Месяц назад
Story and screenplay. Very weak
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Bike Challenge
00:20
Просмотров 16 млн
THE GOAT review by prashanth
10:46
Просмотров 947 тыс.
لدي بط عالق في أذني😰🐤👂
00:17