Тёмный

ராவணா வலையொளி சார்பாக வாழ்த்துகள். 

RAAVANAA ராவணா
Подписаться 307 тыс.
Просмотров 5 тыс.
50% 1

#tamil #english #england #UmaKumaran #india #UKElection #Election2024 #Britain #labourparty
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 3 месяца назад
வாழ்துகள் என் இனமே, ஈழ தமிழன் Swiss
@ravikaruppaiya23
@ravikaruppaiya23 3 месяца назад
அருமை , தமிழினம் பெருமை கொள்கிறது.வாழ்த்துக்கள்.
@balajigeetha7696
@balajigeetha7696 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள். 🎉🎉🎉
@muthukani7707
@muthukani7707 3 месяца назад
வாழ்த்துகள் சகோதரி
@ரதிசன்
@ரதிசன் 3 месяца назад
நல்வாழ்த்துக்கள் 💐💐🐅🐅
@JeevaJeeva-o7p
@JeevaJeeva-o7p 3 месяца назад
வாழ்த்துக்கள் தங்கைக்கு
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 3 месяца назад
வாழ்த்துக்கள் மகளே ❤
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 3 месяца назад
இந்த இனிய தருணத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அன்பு உறவுக்கு வாழ்த்துகள்.
@Siva-c7v
@Siva-c7v 2 месяца назад
நன்றிகள் 👍🌺👍🌺👍🌺👍🌺
@Pacco3002
@Pacco3002 3 месяца назад
வாழ்த்துக்கள். From France 🇫🇷
@annakumar53
@annakumar53 3 месяца назад
புரட்சி வாழ்த்துக்கள்,,,🙏💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@thambiahanantharajah6414
@thambiahanantharajah6414 3 месяца назад
வாழ்துகள் தமிழ் மகள்.
@muthuswamy2650
@muthuswamy2650 3 месяца назад
வாழ்த்துக்கள்
@Jeyakumar.1
@Jeyakumar.1 3 месяца назад
அக்கா உமாகுமரன் அவர்களுக்கு புரட்சி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉.
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 3 месяца назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@vijay.vm.7679
@vijay.vm.7679 3 месяца назад
🐆🔥🐆💪💪💪 அருமை அருமை சிறப்பு அண்ணன் பிரபாகரன்🐆💪🔥
@eastowest630
@eastowest630 3 месяца назад
மகிழ்ச்சி தரும் செய்தி. வாழ்த்துகள்.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
நன்றி அண்ணா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@amirthamala9763
@amirthamala9763 3 месяца назад
💐 நாம் தமிழர் 💪 நல்வாழ்த்துகள் 🎉
@velusamia4304
@velusamia4304 3 месяца назад
தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு சரியான வியூகத்துடன் செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
@TKrishnakumar-u1f
@TKrishnakumar-u1f 3 месяца назад
Uma we are very proud of you, god bless good luck,
@தம்பிக்குட்டி
புரட்சி வாழ்த்துக்கள்
@ganagana1739
@ganagana1739 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@mythili2375
@mythili2375 3 месяца назад
Thangaikku vazhuthugal
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад
வாழ்த்துக்கள் 🙏🏽
@ParthiParmi
@ParthiParmi 3 месяца назад
மிக சிறப்பு🔥 வாழ்த்துக்கள் 💐
@supagharanselvaratnam6215
@supagharanselvaratnam6215 3 месяца назад
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@karunanirojan
@karunanirojan 3 месяца назад
வாழ்த்துகள்
@mariasermanusnadar5271
@mariasermanusnadar5271 3 месяца назад
🐅🐅🐅👏👏👏💪💪💪நல்வாழ்த்துக்கள்💐💐💐
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 3 месяца назад
வாழ்த்துக்கள்.
@anbarasanjbtamilanda4544
@anbarasanjbtamilanda4544 3 месяца назад
Valtukal sagothari ❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 3 месяца назад
சிறப்பு ஐயா🙏
@shibivarun7535
@shibivarun7535 3 месяца назад
❤❤❤❤❤❤
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 6 дней назад
நாம் தமிழர்
@pillainagam3919
@pillainagam3919 3 месяца назад
thank you RAVANA
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
🎉🎉🎉 தமிழ் சிலம்பரசன் 🙏🙏🙏🙏
@AkshayaSurudhi
@AkshayaSurudhi 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@jeganathanjanarthan8341
@jeganathanjanarthan8341 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 3 месяца назад
@kathirvelm2171
@kathirvelm2171 3 месяца назад
❤❤❤❤🎉
@ramarajp5096
@ramarajp5096 3 месяца назад
தமிழ்நாடு தமிழன் ஆளா வேண்டும். இங்கிலாந்தை யார் ஆளா வேண்டும் 😅😅
@currycubes3710
@currycubes3710 2 месяца назад
வெள்ளைகாரன்தான் இஙகிலாந்து பிரதமர். தமிழ்நாடு பிரதமர் தெலுங்கர். முக்கிய அமைச்சர்களும் தெலுங்கர்.
@kajanandarajah5997
@kajanandarajah5997 3 месяца назад
Am not fan of current labour leaderheevil
@ram2ravanan987
@ram2ravanan987 3 месяца назад
அடேல் பாலசிங்கம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்
@baskark72
@baskark72 3 месяца назад
அவர் இறந்து பல வருடங்கள் ஆகின்றன.
@ரதிசன்
@ரதிசன் 3 месяца назад
இதைக்கூட தெரியாமல் இருக்கிறாய்
@ram2ravanan987
@ram2ravanan987 3 месяца назад
ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D அடப்பாவிகளா உங்க அறிவு இவ்வளவுதானா. உயிருடன் இருக்கும் ஆளை சொத்துடாங்கன்னு சொல்லிறிங்க. உங்க கையில நாட்டை கொடுத்தா விளங்கிடும் . நான் கேட்கும் நபர் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம்.
@ram2ravanan987
@ram2ravanan987 3 месяца назад
@@baskark72 நான் கேட்பது அடேல் பாலசிங்கத்தை பற்றி ( ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி)
@ram2ravanan987
@ram2ravanan987 3 месяца назад
@@ரதிசன் உயிரோடு இருக்கும் ஆளா செத்துடாங்கனு சொல்ற ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
@ravikaruppaiya23
@ravikaruppaiya23 3 месяца назад
அருமை , தமிழினம் பெருமை கொள்கிறது.வாழ்த்துக்கள்.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 месяца назад
நன்றி அண்ணா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@antonys4533
@antonys4533 3 месяца назад
வாழ்த்துகள்.
Далее
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 162 тыс.
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 162 тыс.