ரின்மீன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
ரின்மீன் 1(400g)
எண்ணெய்
கடுகு 1/2தே க
பெரிஞ்சீரகம் 1/2தே க
கறிவேப்பிலை
பெ.வெங்காயம் 2
ப.மிளகாய் 4
உள்ளி 7பல்லு
வெந்தயம் 1/2தே க
தக்காளி 1
உப்பு தேவையான அளவு
கறி தூள் 3தே.க
தண்ணீர்
உருளைக்கிழங்கு 1
தேங்காய்ப்பால் 50ml
பழப்புளி சிறிய உருண்டை
The ingredients Tin fish curry
Tin fish 1(400g)
Oil
Mustard 1/2tsp
Fennel seeds 1/2tsp
Curry leaves
Onion 2
Green chilli 4
Garlic cloves 7
Fenugreek 1/2tsp
Tomato 1
Salt as needed
Curry powder 3tsp
Normal water
Potato 1
Coconut milk 50ml
Tamarind juice (1/2 lime size)
• மரக்கறி தோட்டம் | சுவ...
#satheesentertainment
26 июл 2021