Тёмный

ரிஷபம்-தட்சிணாயனப் புண்ணிய காலம் || rishaba rasi palan ||  

sivasri manikandasivam
Подписаться 720 тыс.
Просмотров 94 тыс.
50% 1

ரிஷபம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || rishaba rasi palan || #rishabam #astro #rasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@rajkumarraj758
@rajkumarraj758 Месяц назад
நான் வாழ்க்கைக்கையில் கஷ்டப்பட காரணம் என் புருஷன் மட்டும்தான்,
@ashokr7450
@ashokr7450 Месяц назад
வருத்தம் 🙏
@vinosuresh1117
@vinosuresh1117 Месяц назад
Ellarukume apadithanga
@Oviya-m2b
@Oviya-m2b Месяц назад
Nanum sister
@vasuindhu
@vasuindhu Месяц назад
My husband 😔❤
@arulpriya5157
@arulpriya5157 Месяц назад
Nanum thaanga
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck Месяц назад
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நல்லதே நடக்காது என்பதே உண்மை வாழ்க்கை துணை துரோகத்தின் உச்சம் குழந்தைகாக என் பெற்றோர்களுக்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன் அதுவும் வாழ்வா சாவா என்ற நிலையில் தான் கணவனால் மட்டுமே
@amiteshraj4788
@amiteshraj4788 Месяц назад
👍👍👍
@sathiya92
@sathiya92 Месяц назад
Ctct
@vasanthvasanth50
@vasanthvasanth50 Месяц назад
sathiyamana unmai
@PriyaThusha
@PriyaThusha Месяц назад
Unma 😢
@asridhar6204
@asridhar6204 Месяц назад
Unmai
@user-zd4hc6nd8s
@user-zd4hc6nd8s Месяц назад
Sir life la santhosam anbavitha kaalthai vida kastam padum kalam than adigama iruku ..varathai kuda punpadama irukanum nu paarthu pesum risabham rasi ku friends relatives yaarum thunai ilai ...sir ..
@user-zd4hc6nd8s
@user-zd4hc6nd8s Месяц назад
Yepo vasadha kaalam varum sir😢
@vasanthpanneer8887
@vasanthpanneer8887 Месяц назад
அதே தான் எனக்கும் தேடி வரும் வம்பைக் கூட எதிர்காலத்தை எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி யொறுமையாக இருப்பதோ தெரியவில்லை.
@sugansugan6220
@sugansugan6220 Месяц назад
Exactly
@pkothandan29
@pkothandan29 Месяц назад
Yes
@venkateshperumal802
@venkateshperumal802 Месяц назад
1000000 real bro same situation யாரும் இல்லை
@pandianveera5154
@pandianveera5154 Месяц назад
ஐயா அருமை அருமை அற்புதம் உங்கள் வாக்கு அளிக்கட்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@moorthibaby
@moorthibaby Месяц назад
❤மிக சிறந்த கருத்துக்கள் அறிவுரைகள் எச்சரிக்கை கள் மிக்க நன்றி ஐயா ❤
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 17 дней назад
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் பிறந்ததிலிருந்தே வலியும் வேதனையும் தான் போதுமடா போதுமடா சாமி இன்னும் ஆறு மாதம் கஷ்டம் என்றால் நாங்கள் என்ன செய்வோம் செய்வோம்
@venkateshperumal802
@venkateshperumal802 Месяц назад
நீங்க சொல்றது சரி சிவன் வழிபாடு. நா all most more concentration on வழிபாடு.but கஷ்டம் தான் வருது solution சொல்லுங்க. கண் ல இருந்து இரத்தம் மட்டும் வரல அவ்ளோ pain kudukuraru கடவுள் இதுகு உங்க பதில் eana அய்யா
@sanushia7060
@sanushia7060 Месяц назад
Kastam koduthalum kei vida mataru
@venkateshperumal802
@venkateshperumal802 Месяц назад
@@sanushia7060 pakkalam apadi நடந்தா சொல்றேன்
@susiravi2893
@susiravi2893 Месяц назад
நல்லதே நடக்கும்
@saranya.m8710
@saranya.m8710 23 дня назад
சோதனை மேல் சோதனை .உயிர் மட்டுமே மீதமுள்ளது.
@venkateshperumal802
@venkateshperumal802 Месяц назад
நீங்க சொன்ன starting ரிஷபம் பல்ல kadichitu porumaya iruku nu 10000000 real sir
@narayanana5835
@narayanana5835 Месяц назад
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி ஐயா
@user-yt1gb1rw4c
@user-yt1gb1rw4c 23 дня назад
❤ நீங்கள் சொல்லும் அனைத்து செயலும் என் வாழ்க்கையில் நடைமுறையில் உள்ளது
@varalakshmiravi6449
@varalakshmiravi6449 Месяц назад
ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் மிகவும் உண்மை மிக்க நன்றி🙏💕
@user-zo9uy4yv5p
@user-zo9uy4yv5p Месяц назад
அனைத்தும் உண்மை ஐயா, பதிவிற்கு நன்றி.... ஓம் நம சிவாய.....
@attitude_queen-ts6vf
@attitude_queen-ts6vf Месяц назад
Entha nerathula intha raasi la pirathomo ellam kastampattuthaan life la adaiyavendiayatha irukku😢
@deivamanideivamani555
@deivamanideivamani555 Месяц назад
அய்யா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை ❤
@kavik4339
@kavik4339 Месяц назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@indumathi909
@indumathi909 Месяц назад
நீங்க சொன்ன அனைத்துமே சரி ஐயா....
@dhanamjayas
@dhanamjayas Месяц назад
Definitely Sir, with your blessings!🎉🎉
@susiravi2893
@susiravi2893 Месяц назад
நல்ல முறையில் கூறினீர்கள் அய்யா
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
4.19 very true sir ---
@puspavathymuniandy5132
@puspavathymuniandy5132 Месяц назад
Vanakkam aiya... ninggga solvathe mutdriilum unmai 🙏
@KrishnaRaj-ge1ex
@KrishnaRaj-ge1ex Месяц назад
Nandrigal kodi iya...
@RamuLakshmi-sd6qm
@RamuLakshmi-sd6qm Месяц назад
ஐயா உண்மை தான்
@MaduraiMaghizhan
@MaduraiMaghizhan Месяц назад
Unga videos ellam miss panna pappen sir 👍👍 ellam 💯 umai than Sir
@sanamedia4388
@sanamedia4388 Месяц назад
Romba manasu kastama iruku sir😭😭😭😭😭😭 Enaku risabam mirugasirisam
@inthumathythukral5273
@inthumathythukral5273 Месяц назад
Thank you sir
@kasthurivijay8225
@kasthurivijay8225 Месяц назад
Very very true in my life ayya😢😢
@saraswatim6230
@saraswatim6230 Месяц назад
Tq so much sir 🙏
@kamalamg3551
@kamalamg3551 Месяц назад
நல்ல விழிப்புணர் வு வீடியோ ஐய்யா நன்றி அய்யா
@karthikababu1051
@karthikababu1051 Месяц назад
Thank you very much sir 🙏 ❤🎈🌹🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Месяц назад
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@rameshveni9018
@rameshveni9018 Месяц назад
11.30 to 13.20 எங்களுக்கு நல்ல புத்திமதி சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி
@Relaxmusic-wq2iv
@Relaxmusic-wq2iv Месяц назад
Nandri kodi nandri iyaa
@chitraparthasarathy1891
@chitraparthasarathy1891 Месяц назад
Very very true Ayya 🙏
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
Atleast u r happy sir talking with rishba rasi people
@user-lk6zo1mi6q
@user-lk6zo1mi6q Месяц назад
Ohm shivaya nama thiruchitrambalam
@arokayaraj5857
@arokayaraj5857 Месяц назад
It's TRUE sir....
@perumalveerappan7163
@perumalveerappan7163 Месяц назад
நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு பர்சன்ட் உண்மையே
@krishnasamynallasamy5614
@krishnasamynallasamy5614 Месяц назад
Sivane gathi swamye saranam.Nanri
@rajendrant1513
@rajendrant1513 Месяц назад
Yes. Sir
@azhagananbu2159
@azhagananbu2159 Месяц назад
It's true sir
@user-yt1gb1rw4c
@user-yt1gb1rw4c 23 дня назад
என்னுடைய ராசி ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்
@asravi3136
@asravi3136 Месяц назад
நீங்க சொன்னது நடக்குமா ஜயா😢
@ashokr7450
@ashokr7450 Месяц назад
வாய்ப்பில்லை ராஜா 😭
@VasanthaG-r5o
@VasanthaG-r5o Месяц назад
பதிவிற்கு நன்றி ஐயா🙏🙏🙏
@umamaheswari3104
@umamaheswari3104 Месяц назад
Thanks sir 🌹🙏🏼
@remakumar2007
@remakumar2007 11 дней назад
Pl reply pariharam for 3rd place sani for skin disease jfor rishba rasi
@VigneshVidhya-so3bd
@VigneshVidhya-so3bd 27 дней назад
thank you sir...
@indranieswaran5854
@indranieswaran5854 24 дня назад
நன்றி ஐயா
@ramanujams5169
@ramanujams5169 27 дней назад
நன்று நன்றி
@vikramkarthik2510
@vikramkarthik2510 Месяц назад
Nandri Sir
@mraman-zs5ms
@mraman-zs5ms 28 дней назад
Sir. V.nice🙏🏼
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
4.45 they literally make us dumb and a scape goat
@vilva583
@vilva583 Месяц назад
உண்மை தான்
@ShanthiIsai
@ShanthiIsai Месяц назад
ரோகிணி நட்சத்திரம் அருமையான நட்சத்திரம் உயிர் போற கஸ்டம் வருது ஆனால் ஆண்டவன் எப்படியோ காப்பாத்தி விடுகிறான் முதல் கணவர் இறந்துவிட்டார் இரண்டாவது கல்யாணம் பண்ணிணேன் அவனும் ஏமாத்திவிட்டு போயிட்டான் மணசு வலிக்கிறது ஜயா எப்படி மீண்டு வருவேன் தெரியல ஆண்டவன் தான் என்னை காப்பாத்த வேண்டும் அவன் மேல் உயிரே வைத்து இருந்தேன் உயிரே போன மாதிரி இருக்கு எப்படி மீளுவேன் எனக்கு துரோகம் செய்தவன் நாசமா போகட்டும் வயிறு எறியுது
@vasudevan-xx8gx
@vasudevan-xx8gx Месяц назад
🎉
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 17 дней назад
கவலைப்படாதே வாழ்க்கை மாறும்
@maharam-sm6bh
@maharam-sm6bh 23 дня назад
Rompa nantri ayya
@priyashiva8334
@priyashiva8334 Месяц назад
Sir Nan kanni rasi rishaba lagnam Husband rishaba rasi viruchaga lagnam.Kalamum manithargalum nalla vachu cheithuttanga😢Future eppadi irrukum
@nilanila6296
@nilanila6296 27 дней назад
ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@jasika3785
@jasika3785 Месяц назад
Iya pathavi illamma kastappdromm please government exam kidaikla yeanna pandrathuuu
@vallikrishnan1967
@vallikrishnan1967 Месяц назад
நன்றி நன்றி ஐயா
@NikithaNiki-vl1he
@NikithaNiki-vl1he Месяц назад
appa om nam sivaya
@Pokerface-123
@Pokerface-123 Месяц назад
People ard us always back stab
@archunisha7503
@archunisha7503 Месяц назад
Same here
@rajanuae2782
@rajanuae2782 Месяц назад
Exactly dear
@ranjanimurugan6559
@ranjanimurugan6559 Месяц назад
Iyya ungalai parthale dheivathaiye parthadhupol irukiradhu,pechum dheiva vakkupol irukkiradhu
@Prakash-eo3wv
@Prakash-eo3wv Месяц назад
True1000ti me
@lillyexports4421
@lillyexports4421 Месяц назад
❤arumai aiya
@silambu4507
@silambu4507 Месяц назад
Intha mari neenga ethana topic mathanalu avanga avanga karma paditha nadakaratha nadakkum... En rasi rishabam intha month ku neraiya per potirunthanga vibaritha raja yogam athirstam anthasthu nu 100 percent job nu ellame poi 10 varusama poradita job ku inium kedaikathu kedachalu pora nelamaila na illa... En life one year aa epde pocho en work ku aduthavangala ethirpathu ellarku na epde barama iruntheno apde tha iruka pora.. Itha kadavulalaium matha mudiyathu ithutha en vithi ithula ungala mari irukavanga asaiya thundi vidra mari topic pottu yar manasaium kastapadithathinga pls...
@VanithaIniyan
@VanithaIniyan Месяц назад
Nandri aiyya
@EzhilKumaran-pe8do
@EzhilKumaran-pe8do Месяц назад
நன்றி ஐயா.
@VaradarajR-kq8xe
@VaradarajR-kq8xe Месяц назад
Super
@sandhiyar5887
@sandhiyar5887 Месяц назад
Kandippa unmai 😢😢😢😢😢😢
@srivi100
@srivi100 Месяц назад
Thank you ❤
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 3 дня назад
?
@vidhyavidhya6316
@vidhyavidhya6316 Месяц назад
Amanga ayya 💯 percent😢unmai
@user-jr8ct9ym9d
@user-jr8ct9ym9d Месяц назад
Nantri aya 🙏
@SasithaSasi
@SasithaSasi Месяц назад
Sir yeppo rha konjam maari irukki but katan mattum marala😢😢😢
@Vasanth.SVasanth-z9i
@Vasanth.SVasanth-z9i Месяц назад
ஆமா ஐயா
@sajithkumar3585
@sajithkumar3585 Месяц назад
சூப்பர் ஐயா நல்ல சொற்பொழிவு.
@nishavijay8866
@nishavijay8866 Месяц назад
குருவே சரணம் 🙏🙏🙏
@puranamshanmugam5062
@puranamshanmugam5062 Месяц назад
Kodi nandiee kuruvea saranam
@karthisiva7828
@karthisiva7828 Месяц назад
Sir kolantha pakyam erukuma sir
@dinikasheela1021
@dinikasheela1021 Месяц назад
Iyya nan rampa kasta patutanan pilankala prikiranka
@saralaa2210
@saralaa2210 Месяц назад
unmai 💯 ayya
@banukrish7550
@banukrish7550 Месяц назад
Om Namasivaya
@sarankrishna5939
@sarankrishna5939 Месяц назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@user-hf4oe5qr3d
@user-hf4oe5qr3d Месяц назад
👌🙏
@maghadhisree9685
@maghadhisree9685 Месяц назад
Enaku adhey nilamai dhan
@dinikasheela1021
@dinikasheela1021 Месяц назад
Iyya anaku help panunka
@MohanlakshmiLakshmi
@MohanlakshmiLakshmi Месяц назад
naa anupavikutathu purushan vslithaa nampa vachu yeamathurathu
@sathishvillagerasigan8925
@sathishvillagerasigan8925 Месяц назад
Vanakkam ayya rishabam rasi rohini natchathiram nan siru vayathil eppadi santhosama irunthano athukku oppositta ippa irukken only negativeva irukku enakku sirippe vara mattikithu kavalaya irukku oru naal kooda nimmathiye illa enakku udal arakkiyam kettu pochu enakku mattum yen ippadi nadakkathu ovvoru naalum kadakkurathu periya kastama irukku ennala enna suthi irukkavanga santhosam kettu pochu 😢😢
@rajartt1400
@rajartt1400 Месяц назад
Annamalir siva siva
@muthulingamparanithasan6797
@muthulingamparanithasan6797 Месяц назад
❤nanri aiya❤
@Good566Gooty77
@Good566Gooty77 Месяц назад
நன்று
@jasika3785
@jasika3785 Месяц назад
Yeallamay adakkiirunthumm....risabatha purijiikkka allluu illaii swammi
@Eengoparao
@Eengoparao Месяц назад
@geethaag1262
@geethaag1262 Месяц назад
🙏
@anitharamalingam5878
@anitharamalingam5878 Месяц назад
🎉🎉
@AbcDef-ep9vi
@AbcDef-ep9vi Месяц назад
Yes 100./.
@rohiniraj5452
@rohiniraj5452 Месяц назад
❤❤❤❤❤....
@manipriya1957
@manipriya1957 Месяц назад
Corest
@gomathygomthy3261
@gomathygomthy3261 Месяц назад
வாழ்க்கை எல்லாம் கஷ்டம் தான் என்ன வாழ்க்கை
@jaitamil2503
@jaitamil2503 Месяц назад
Romba kasttama eruku mudiyala 😴
@anithaani5230
@anithaani5230 Месяц назад
💯
@user-do8yr9yi6b
@user-do8yr9yi6b Месяц назад
Rishabam kadan adaiya vendum
Далее
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 14 млн