Тёмный

ரிஷபம் ராசி - கதறி கதறி அழுந்தாலும் இனி..! ஜீன் 14'க்கு பிறகு தலைவிதி மாறும்..! 

Agathiyar Rasi Palan இன்றைய ராசி பலன்கள்
Просмотров 272 тыс.
50% 1

ரிஷபம் ராசி - கதறி கதறி அழுந்தாலும் இனி..! ஜீன் 14'க்கு பிறகு தலைவிதி மாறும்..!#astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #rishabam #rishabamrasi
#ராசிபலன்2024
#ஜோதிடம்2024
#வைகாசிமாதம்2024
#ரிஷபம்ராசிபலன்2024
rishabam chithirai month rasi palan 2024,
vaikasi matha rasipalan rishabam,
rishabam vaikasi matha palan,
ரிஷபம் வைகாசி மாத ராசி பலன்,
வைகாசி மாத பலன்கள் ரிஷபம்,
ரிஷபம் வைகாசி மாத ராசி பலன்கள்,
ரிஷபம் ராசி பலன்கள் வைகாசி மாதம்,
vaikasi matha rasipalan,
வைகாசி மாத ராசி பலன்,
rishabam vaikasi matha palan tamil,
rishabam vaikasi month rasipalan,
வைகாசி மாத ராசி பலன்கள்,
vaikasi rasipalan,
ரிஷப ராசி வைகாசி பலன்கள்,
rishabam vaikasi month horoscope,
rishabam vaikasi matha rasi palan,
Rishabam vaikasi 2024,
Rishabam vaikasi 2024 tamil,
Rishabam vaikasi month rasipalan 2024,
Vaikasi matha rasi palan 2024,
Vaikasi month rasipalan Tamil 2024 rishabam,
indraya rasi palan rishaba rasi,
rasi palan,
rishaba rasi,
rishaba rasi palan today,
rishabam,
rishabam rasi,
rishabam rasi palan,
vaikasi matha rasipalan,
vaikasi month horoscope,
vaikasi month rasipalan,
ரிஷபம் வைகாசி மாத ராசி பலன்,
வைகாசி மாத ராசி பலன்,
வைகாசி மாத ராசிபலன் 2024

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 464   
@shanthithangaraj7903
@shanthithangaraj7903 3 месяца назад
பாசத்தால் மோசம் போகும் ராசி தான் ரிஷபம் பிறந்ததே பாவம்
@nishaselvarajan2297
@nishaselvarajan2297 3 месяца назад
Yes
@aronman123
@aronman123 3 месяца назад
True, my wife taking advantage of my emotional feelings and torturing me. She went from home with our child. I am suffering in my life.
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 3 месяца назад
அன்பு பாசம் வச்சா அவமானம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்
@k.muthukumaravel
@k.muthukumaravel 4 месяца назад
உண்மையான அன்பு தான் ங்க எங்கேயுமே இல்ல.. அன்பு ஒன்றே அனாதை ... நல்ல மனசு இருந்து ஒன்னு பண்ணு முடியாது வேஸ்ட் பணம் தான் எல்லாமே அப்படீன்னு தோனுதுங்க ஏதோ நல்லா இருப்போம் னு ஒரு குருட்டு நம்பிக்கை...
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 4 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@k.muthukumaravel
@k.muthukumaravel 4 месяца назад
நன்றி ங்க 🙏
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 4 месяца назад
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க 👍🏻
@SrithaladeviM-cc5wf
@SrithaladeviM-cc5wf 3 месяца назад
Unmai thanga
@farmervasanth9029
@farmervasanth9029 3 месяца назад
Same to you
@ushamithran458
@ushamithran458 3 месяца назад
பாவப்பட்ட ராசி ரிஷப ராசி தானுங்க முடியல😢😢😢😢
@vp2840
@vp2840 3 месяца назад
😭😭😭
@vanajavanaji7464
@vanajavanaji7464 3 месяца назад
😂
@tamilgamingvickytamilgamin93
@tamilgamingvickytamilgamin93 3 месяца назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அப்படித்தான் அன்பால் என் உடம்பை வருத்திக்கொண்டு இருக்கிற நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ரிஷப ராசிக்காரர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு அதிலிருந்து வெளியே வர முடியல😂😂😂😂
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@VelumaniThangavelu-qr4ow
@VelumaniThangavelu-qr4ow 3 месяца назад
ஆம​@@AgathiyarRasiPalan
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 3 месяца назад
ரிஷபம் சுற்றி ஏமாற்றும் நபர்கள் தான் இருக்கிறார்கள்
@user-rajmeena
@user-rajmeena 3 месяца назад
யாரையும் நம்ப கூடாது. முக்கியமா உண்மையா இருக்க கூடாது.
@mohanana5694
@mohanana5694 3 месяца назад
ஓம் துர்கையம்மனேபோற்றி போற்றி 🙏ஓம் துர்கையம்மனேபோற்றி போற்றி🙏 ஓம் துர்கையம்மனேபோற்றி போற்றி🙏 ஓம்ஆஞ்சநேயபெருமானேபோற்றிபோற்றி 🙏ஓம்ஆஞ்சநேயபெருமானேபோற்றிபோற்றி🙏 ஓம்ஆஞ்சநேயபெருமானேபோற்றிபோற்றி🙏🙏🙏
@mgeetha4140
@mgeetha4140 3 месяца назад
ஓம் துர்க்கை அம்மனே போற்றி போற்றி ஓம் துர்க்கை அம்மனே போற்றி போற்றி ஓம் துர்க்கை அம்மனை போற்றி போற்றி ஓம் ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி ஓம் ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி ஓம் ஆஞ்சநேயப் பெருமானே போற்றி போற்றி❤ ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் அசாத்திய சாதக சுவாமி அசாத்திய தவம் கிம் வத ராமதூத கிருபா சிந்தோ மத்காரியம் சாதய பிரபோ❤❤❤❤❤
@marymusic...9160
@marymusic...9160 3 месяца назад
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏ஓம் துர்க்கையம்மன் தாயே போற்றி போற்றி🙏 ஓம் துர்க்கையம்மன் தாயே போற்றி போற்றி 🙏ஓம் துர்க்கையம்மன் தாயே போற்றி போற்றி 🙏ஓம் ஶ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி 🙏ஓம் ஶ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி 🙏ஓம் ஶ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி 🙏
@vimaladevishantakumari3916
@vimaladevishantakumari3916 3 месяца назад
ஓம் ஶ்ரீ துர்கை அம்மன் தாயே போற்றி.. ஓம் ஶ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி ..
@durgadeviganesan2096
@durgadeviganesan2096 3 месяца назад
Durga devi amma porrti
@rajkumar5909
@rajkumar5909 3 месяца назад
ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ஆண்டிச்சாமி போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ஆண்டிச்சாமி போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ ஆண்டிச்சாமி போற்றி போற்றி 🙏🙏🙏
@karthikayen4593
@karthikayen4593 2 месяца назад
🙏 எல்லாம் நல்லதே நடக்கட்டும்🙏
@sarasayyappan8830
@sarasayyappan8830 3 месяца назад
உண்மை தான். அன்பு நான் அடிமை❤❤
@udhayaprapa1032
@udhayaprapa1032 3 месяца назад
ஓம் துர்க்கை அம்மன் போற்றி ஓம் ஓம் ஆஞ்சநேய பெருமானே போற்றி ஓம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SanjayKumar-h2u9i
@SanjayKumar-h2u9i 3 месяца назад
S.udhayakumar 😮😅
@sundari-g2w
@sundari-g2w 3 месяца назад
ஓம் துர் கன்னக் அம்மனேபேற்றி பேற்றி ஓம் ஆஞ்சநேயரை போற்றி போற்றி
@karthikeyanrohini6682
@karthikeyanrohini6682 3 месяца назад
Semmaya soltringa puriyira maathiri super sister thank you very much soltrathu ellam natanthuchuna kandippa comment pantren
@mr.indian4918
@mr.indian4918 3 месяца назад
100% true mam
@vasanthivasanthi5970
@vasanthivasanthi5970 3 месяца назад
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு eppavm நல்லதே நடக்கதா.தலையெழுத்து maaraathaa
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@krishnavijay1861
@krishnavijay1861 3 месяца назад
ரோகினி நட்சத்திரம் பிறந்த ஆண்களுக்கும் நல்லது நடந்தது இல்ல
@geethavish5352
@geethavish5352 3 месяца назад
ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகா
@denudenu4833
@denudenu4833 3 месяца назад
❤நீங்க சொல்வது உண்மை 100வீதம்பணம்தானே இப்ப முக்கியம் யத்தவங்களுக்கு
@gnanapooranipoorani1378
@gnanapooranipoorani1378 3 месяца назад
பாசமா இருப்பேன் அ தான் பிரச்சினை முற்றிலும் உண்மை
@lalithajayakumar5189
@lalithajayakumar5189 3 месяца назад
Yes.45 yrs experience.my star miragashrisam
@thamilarasanep120
@thamilarasanep120 3 месяца назад
பாசம் செம உண்மை, உடலை வருத்தி செயல்பாடு உண்மை, அடுத்தவருக்காக உதவி உண்மை, உழைப்பு அடுத்த வருத்தவருக்காக உண்மை, துர்க்கை அம்மன் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லதா மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.
@SriniVasan-m7x
@SriniVasan-m7x 3 месяца назад
Yes❤
@VelsConferenceWE
@VelsConferenceWE 3 месяца назад
இதே தான் 4 மாதமா எல்லோரும் சொல்லி வருகிறீர்கள்.‌ ஆனால் இதுவரை எதுவும் சொல்லும்படி நடக்கவில்லை. எம தர்மரை கொஞ்சம் வர சொல்லுங்க மேடம் நிம்மதியாக போய் சேர்ந்துடலாம்.
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@geaswararrar4471
@geaswararrar4471 3 месяца назад
Fate is only taking us according to our Karma and you cannot overlook Karmae Even by Astrologer.
@chandramohanrkrjewels4069
@chandramohanrkrjewels4069 3 месяца назад
நமக்கு நல்லது நடகுதோ இல்லையோ இவங்க விடியோ போட்டு காசு பர்த்துடங்க😂😂😂
@vimalasekar3258
@vimalasekar3258 4 месяца назад
உன்மை தான் மா
@ravishankar-cu1nz
@ravishankar-cu1nz 3 месяца назад
உண்மை உண்மை உண்மை
@ranjithayyavu7923
@ranjithayyavu7923 3 месяца назад
Om dhurkkaiyammanae potri potri Om shri anjaneyaswamiae potri potri Arumaiyana pathivu porattamae daily turning point vetryaganum Thanks sister for your special concern ennudaiya ista kadavul om muragaperuman potri potri
@Elangovan-px1el
@Elangovan-px1el 3 месяца назад
நிச்சயமாக உண்மையாக இருக்க ❤
@mukundann9453
@mukundann9453 3 месяца назад
Very informative thanks
@anbuanbuvelayutham9622
@anbuanbuvelayutham9622 3 месяца назад
14 years kastam mattumthan eruku akka. Shanthosham kanamal poitu. Kastam mattum ani adichi vacha pola eruku. Nenga sonnathu ketta happy but nadantha kadavoul vacku pola nanri akka
@Usha3533
@Usha3533 3 месяца назад
Naan 16 varushama kastappattute irukkenga
@rameenaa4047
@rameenaa4047 3 месяца назад
Same blood
@rameenaa4047
@rameenaa4047 3 месяца назад
​@Usha3533 same blood
@VairavelManickam
@VairavelManickam 3 месяца назад
ஓம் ஆஞ்சநேய தெய்வமே போற்றி போற்றி ஓம் ஆஞ்சநேய தெய்வமே போற்றி போற்றி
@karthikababu1051
@karthikababu1051 3 месяца назад
Thank you very much sister 🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilgamingvickytamilgamin93
@tamilgamingvickytamilgamin93 3 месяца назад
ய ஓம் துர்க்கை அம்மனே போற்றி ஓம் துர்க்கை அம்மனே போற்றி ஓம் துர்க்கை அம்மனே போற்றி ஓம் ஆஞ்சநேயர் போற்றி ஓம் ஆஞ்சநேயர் போற்றி ஓம் சிவாய போற்றி
@kannankvcbe
@kannankvcbe 3 месяца назад
இது எல்லாம் நடக்குதோ இல்லையோ , குறைந்தபட்சம் இதை கேட்கிற 5 நிமிடம் ஆவாது மனதுக்கு சந்தோஷமா இருக்கு
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@anithanarayanan7034
@anithanarayanan7034 3 месяца назад
சத்தியமான உண்மை
@balakumar-lf9gr
@balakumar-lf9gr 3 месяца назад
Amma nig sollaratha kekave happy ya eruku Amma nadatha pothum Om ajeneya porti
@santhamanickam7023
@santhamanickam7023 2 месяца назад
Yes 100 %
@arthithanratnasamy
@arthithanratnasamy 3 месяца назад
உண்மை
@VaralakshmiVara-z4o
@VaralakshmiVara-z4o 3 месяца назад
துர்கையம்மனேபோற்றி போற்றிஓம்ஓம்ஓம்
@skmoorthysubbiah1152
@skmoorthysubbiah1152 3 месяца назад
ur way of takjng. Is good. U r. Right 100 % true
@mthangathamizh5905
@mthangathamizh5905 3 месяца назад
ஓம் துர்க்கை அம்மன் போற்றி ஓம் ஆஞ்சநேயா போற்றி
@kmananthi88
@kmananthi88 3 месяца назад
அருமையான பதிவு 🙏🙏
@sakrapanivandaiyar4815
@sakrapanivandaiyar4815 3 месяца назад
ஓம் ஸ்ரீதுர்கை அம்மனே போற்றி போற்றி போற்றி ஸ்ரீதுர்கையே சரணம்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾🙏🏾
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 3 месяца назад
❤❤❤உண்மைசகோதரி நான் இங்கு பலருக்குஉதவிசேய்துஉள்ளேன்இதுவரைநான்கேட்பது கூடாதபெயர்தான்❤❤❤❤❤❤❤❤❤
@srsaravanansrsaravanan5155
@srsaravanansrsaravanan5155 3 месяца назад
என்னா பன்னா🙃 அன்பு ஒன்று தான் அனாதை 💔🙏 காதல் வெற்றி பெர வேண்டும் 🙏 அதுமட்டும் போதும் 🥺🙏
@vijideiveegan3992
@vijideiveegan3992 3 месяца назад
Romba correct mam
@thangampandi5641
@thangampandi5641 3 месяца назад
நீங்க சொல்றது உண்மை
@padmavathysrinivasan2867
@padmavathysrinivasan2867 3 месяца назад
S 100% true anbuku adimai dhan
@tnchoney8555
@tnchoney8555 3 месяца назад
நன்றி சகோதரி
@dinaharanarumugam9225
@dinaharanarumugam9225 3 месяца назад
Maatham pirakkum ahaa oho nnu solraamnga nadanthaal nallathu nandri nandri🙏
@srivithyanaveen336
@srivithyanaveen336 3 месяца назад
Thank you
@madhumita6811
@madhumita6811 4 месяца назад
Yes.no time for taking self care.
@savadamuthus4894
@savadamuthus4894 3 месяца назад
Jaya jaya devi, Durga devi saranam..om om
@vijaya451
@vijaya451 4 месяца назад
Thanks mam,🙏, நினைப்பவை. நிறைவேறுமா Mam ?
@bnambu
@bnambu 3 месяца назад
அனைத்தும் உண்மை அக்கா🎉
@vijiayalakshmis3740
@vijiayalakshmis3740 3 месяца назад
❤❤❤❤true ❤❤❤❤❤❤❤
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 3 месяца назад
True
@rajumiraj78
@rajumiraj78 3 месяца назад
Yes paasam thaan yennai yemathuthu
@sivankmcthambi
@sivankmcthambi 3 месяца назад
உன்மைதான் மேடம்
@Shanmuganadan-hf3kh
@Shanmuganadan-hf3kh 3 месяца назад
சிஸ்டர்! நீங்க பேசுற முறையே அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 3 месяца назад
ரோகினி நேர்மை ஒன்ரே உலைப்பு தான் மிச்சம்
@sureshjanakiraman1654
@sureshjanakiraman1654 3 месяца назад
உழைப்பு
@KuwKk-b6b
@KuwKk-b6b 3 месяца назад
Yss bro
@sandhyarani558
@sandhyarani558 3 месяца назад
What you said all are correct.
@VengadeshK-xh2do
@VengadeshK-xh2do 3 месяца назад
Dhairyam Upadhyay podunga ka
@Ammuqueen14111
@Ammuqueen14111 3 месяца назад
Correct anbuku adimai naan but Elarum avaga use ku matum enna payanpaduthipaga .
@kalaivaniayyappan9313
@kalaivaniayyappan9313 3 месяца назад
It's true madam... Annanukkavum. And my friend kavum evalvu pasam kattinalum. Iyooo kodumai. . Thevaikku use pannitu vittu poidaranga
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@thangamanirajan7076
@thangamanirajan7076 3 месяца назад
உண்மை தான்
@ramashokan9206
@ramashokan9206 3 месяца назад
🎉🎉🎉நன்றி ❤
@muthupandin-m8r
@muthupandin-m8r 3 месяца назад
ஓம் ஶ்ரீ துர்க்காய நமஹ
@gokulgnanavel7299
@gokulgnanavel7299 3 месяца назад
நடக்குதோ இல்லையோ ஆனா நீங்க சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது
@DhanusNamachivayam
@DhanusNamachivayam 3 месяца назад
சூப்பராக அருமையான பதிவு
@r.sundaramurthyr.sundaramu4917
@r.sundaramurthyr.sundaramu4917 3 месяца назад
OM THRUKKAI AMMANAHA PORTRI PORTRI JAI SRI Anumaha portti porttri
@r.sundaramurthyr.sundaramu4917
@r.sundaramurthyr.sundaramu4917 3 месяца назад
Jai sri Anumanaha porttri, portti
@SamuvelVirat
@SamuvelVirat 3 месяца назад
உண்மை.தான்.நான்.அன்புக்கு.அடிமை
@karthickeyan.4507
@karthickeyan.4507 3 месяца назад
ஆமாம் மேடம் இப்படி தான் பன்றாங்க சகோதரர்களும் சரி பெற்றாரும் அப்படி தான் என் உழைப்பை உறிஞ்சி எடுத்து விட்டார்கள் இப்போது வேலை இல்லாமல் ரொம்ப சிரமம் இருக்கு ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம்
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@AbishajAbishaj
@AbishajAbishaj 3 месяца назад
Thanks madam ❤
@UmaUma-su3uf
@UmaUma-su3uf 3 месяца назад
Yes mam 👍
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 3 месяца назад
துர்க்கை அம்மனே போற்றி போற்றி
@prakashc4193
@prakashc4193 3 месяца назад
சூப்பர்
@JothiJothi-uo5iw
@JothiJothi-uo5iw 3 месяца назад
❤❤💯 medam
@sundari-g2w
@sundari-g2w 3 месяца назад
ஓம் துர் கன்மனே 13:55 னக் அம்
@VeeramaniC-yg4hx
@VeeramaniC-yg4hx 3 месяца назад
Neenga solurathu Allama opposite nadakuthu this month health problemnonthutte
@mageshwaridinesh507
@mageshwaridinesh507 3 месяца назад
Thank you so much mam
@MssriMssri-ly8dn
@MssriMssri-ly8dn 3 месяца назад
Om durgai ammaney potri om durgai ammaney potri om durgai ammaney potri
@abioramyramay9298
@abioramyramay9298 3 месяца назад
உண்மை தான் 😭😭
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 3 месяца назад
ஒம் துர்கையம்மனே போற்றி போற்றி . ஓம் துர்கையம்மனே போற்றி போற்றி . ஓம் துர்கையம்மனே போற்றி போற்றி . ஓம் ஆஞ்சநேயா போற்றி போற்றி . ஓம் ஆஞசநேயா போற்றி போற்றி. ஓம் ஆஞசநேயா போற்றி போற்றி .
@divyamm1705
@divyamm1705 3 месяца назад
En huspent rishabam ipatha pasathikaga panatha ko2thu2 ipa nanga kasta pa2rom APA ithu sari agum
@ElangoS-y6q
@ElangoS-y6q 3 месяца назад
Unmai
@SanthiSanmugavel
@SanthiSanmugavel 3 месяца назад
நீங்க சொன்னது உண்மை
@MaidhiliMaidhili
@MaidhiliMaidhili 3 месяца назад
Omm thurkkai ammane potry potry omm thurkkai ammane potry potry om thurkkai ammane potry potry🙏🌺🌺🌺🌺🌺🤲🙏
@varathans.p5237
@varathans.p5237 3 месяца назад
மிக சரியான உண்மை 🙏🙏🙏
@niviniha3096
@niviniha3096 3 месяца назад
100 % உண்மையே
@sgomathimeenakshi7300
@sgomathimeenakshi7300 3 месяца назад
She is telling my current situation
@vinayagamoorthy3151
@vinayagamoorthy3151 3 месяца назад
Yes , sister true.
@IndiraIndira-qs3vp
@IndiraIndira-qs3vp 3 месяца назад
Pasam pasam sollittu ennai amatri virtual oruthi en panam. Kidakkuma
@vennilanila4350
@vennilanila4350 3 месяца назад
Nambika throgam narya pathuta na apavum thirundhamudiyala yennala
@vpriyadharshini1621
@vpriyadharshini1621 3 месяца назад
Om Durgai Ammane Potri Potri !! Om Durgai Ammane Potri Potri !! Om Durgai Ammane Potri Potri !!
@umamageswarivasudevan9307
@umamageswarivasudevan9307 3 месяца назад
ஓம் துர்கை அம்மனே போற்றி போற்றி
@faridhamunna6125
@faridhamunna6125 3 месяца назад
👌👌👍🙏🙏🙏
@s.kaviyarasan420
@s.kaviyarasan420 3 месяца назад
Neega sonna mari,life oru change correct month start la nadathutu ,ennod patti 22yerars enlka mattum ma irutha jun 1st week lathu illa,😢😢😢😢😢 .ipo life fully charged ,enna pannna porena thriyala 😢 ,life la jun ku apprem ,new life........🎉 i miss u patti/ammachiii 😪
@venkateswarsivakumar8051
@venkateswarsivakumar8051 3 месяца назад
Ammachiku evvalavu varudamthan erukum enbathu Vithi. Ammachiellaththai ninaithu varuthapadathey. Nangal Ellam erukiromme. Unnai kavanika. GUNASUNDARI ATHAI, Unnidam Pasam ullawargal
@s.kaviyarasan420
@s.kaviyarasan420 3 месяца назад
Unga whatsapp number share panuga,thani patta rasi plan ,pathu soluenga
@விவசாயிபிள்ளைகள்
எனக்கு துணையாக கடவுள் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் அனால் கடவுள் என்னை நம்ப வில்லை நான் என்ன செய்வது
@AgathiyarRasiPalan
@AgathiyarRasiPalan 3 месяца назад
நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...
@vijibabu1065
@vijibabu1065 3 месяца назад
Om durgai ammaney potri potri Om durgai ammaney potri potri Om durgai ammaney potri potri...
@VinithavinithaVinitha-oz4jm
@VinithavinithaVinitha-oz4jm 3 месяца назад
Unmathan Nenka solvathu
@kanthasamypermal6555
@kanthasamypermal6555 3 месяца назад
100% True
@VishnuTv-tn5uv
@VishnuTv-tn5uv 3 месяца назад
Real mater. Madam
Далее