Тёмный
No video :(

ரிஷப ராசி காலில் விழுந்தால் காலி! I  

one2one Aanmigam
Подписаться 74 тыс.
Просмотров 743 тыс.
50% 1

ரிஷப ராசி காலில் விழுந்தால் காலி! I #rishabam I #rishabhamrasi I #tamilastrology I
#rasipalan #ராசி #2024rasipalan #ரிஷபம் #ரிஷபராசி #rishabam #rishabarasi #nellaivasanthan #nkvsystem #astroprediction #rishabarasi #astrology #tamilastrology #horoscope #tamilastrologytoday #one2oneaanmigam #rasipalan #numerologytamil #tamil #rasipalangal #aanmigam
✅𝓘𝓷𝓽𝓮𝓻𝓿𝓲𝓮𝔀 𝓑𝔂 :
‌𝐌𝐫. 𝐏. 𝐑𝐚𝐣𝐞𝐧𝐝𝐫𝐚𝐧
𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 & 𝐀𝐬𝐭𝐫𝐨 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡𝐞𝐫.
📞 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
‌✅🅲🆁🅴🅳🅸🆃🆂
𝗔𝗻𝗰𝗵𝗼𝗿: 𝐄𝐬𝐰𝐚𝐫𝐢
𝗖𝗶𝗻𝗲𝗺𝗮𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 & 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 : 𝗣𝗮𝘀𝘂𝗻𝗴𝗼𝗱𝗶. 𝓓.𝓕.𝓣𝓮𝓬𝓱
𝗦𝗠𝗠: 𝗦𝗮𝘀𝗶𝗸𝘂𝗺𝗮𝗿
𝑬𝒏𝒋𝒐𝒚𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕?
Show some love with Super Thanks!
Your support helps us create more awesome videos.
Click the '𝐒𝐮𝐩𝐞𝐫 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬' button below video to contribute.
Thanks a bunch!
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 & 𝐂𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 :
☎️ 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 :
/ @one2oneaanmigam
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐮𝐬 :
Facebook : / one2oneaanmigam
Instagram : / one2oneaanmigam
WhatsApp: whatsapp.com/c...
I ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் I ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் I ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் I கிருத்திகை நட்சத்திரம் I ரோகிணி நட்சத்திரம் மிருகசீரிஷம் நட்சத்திரம் I krithigai natchathiram I karthigainatchathiram I rohini natchathiram I mirugaseerisha natchathiram I ரிஷப ராசி பலன் I 2024rasipalanrishabam I 2024 rasi palan I

Опубликовано:

 

16 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 792   
@user-gu5xb8rk9c
@user-gu5xb8rk9c 3 месяца назад
Yarellam risaba rasi .... rohini nechathiramoo avanga ellam oru like panunga ❤
@vijayamohan3593
@vijayamohan3593 3 месяца назад
Thank you ❤🙏🙏🙏🙏
@rajesh9683
@rajesh9683 3 месяца назад
Same rishba ராசி ரோகினி
@cclettf1596
@cclettf1596 3 месяца назад
நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் சிம்ம லக்னம் 😊
@harimugi3769
@harimugi3769 3 месяца назад
Iam rishabam rohini
@KanithaKani-uz7zz
@KanithaKani-uz7zz 3 месяца назад
Naanum than
@saswiha-hb8wp
@saswiha-hb8wp 7 дней назад
யதார்த்தமாக தான்.இந்த வீடியோ பார்த்தேன்.இப்போது என்னையே நான் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.90.சதவீதம். பொருத்தமாகள்ளது
@pponnangan6592
@pponnangan6592 2 месяца назад
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தாய் மாமன் உறவு எனக்கு இருந்தும் இல்லாதது போல் தான் இருக்கிறது
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 7 месяцев назад
நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் கடந்த 2023 ஆம் வருடம் முதல் எனக்கு அனைத்தும் நன்மையாக நடக்கிறது நான் நினைத்தது எல்லாம் எனக்கு கிடைக்கிறது என் முன்னோர்கள் என்னை காக்கும் தெய்வங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள்🙏❤️
@KiranKumar-ep6zh
@KiranKumar-ep6zh 7 месяцев назад
Super sir
@TamilAstrologyVision
@TamilAstrologyVision 7 месяцев назад
I am also same kiruthigai🎉🎉
@jayachandranp2165
@jayachandranp2165 7 месяцев назад
​@@TamilAstrologyVision19:34
@BalaJi-rl6fd
@BalaJi-rl6fd 7 месяцев назад
Neeyavathu nalla iru🎉
@user-uw3rj4fz3z
@user-uw3rj4fz3z 7 месяцев назад
Neenga unmayalume punniyam senjirukkeenga,,,vaaaaaaaaaatlhukkal,,,,
@n_i_l_a984
@n_i_l_a984 7 месяцев назад
சூப்பர் சார். அத்தனை விசயங்களும் 100%உண்மை.பாவபட்ட ராசி சார். நட்பால் வாழ்க்கையையே இழந்து நிற்கிறேன்.
@idhayakmr
@idhayakmr 7 месяцев назад
Yes💯
@vaisalimariyappan3440
@vaisalimariyappan3440 6 месяцев назад
Yes unmathan
@nilanila4156
@nilanila4156 4 месяца назад
Correct
@Suresh-jk3do
@Suresh-jk3do 4 месяца назад
எல்லா துரோகிகளை மும் அத்துவிட்டுட்டேன், வெறும் 10 15 போன் நம்பர் தான் வச்சிருக்கேன்
@comedystandup152
@comedystandup152 3 месяца назад
Yes sir
@vengatesanv5441
@vengatesanv5441 7 месяцев назад
நான் பார்த்ததிலேயே ரிசபராசிக்கு இதுதான் சரியான கணிப்பு❤❤❤
@Sai26522
@Sai26522 6 месяцев назад
ஆம்
@indirasuresh4016
@indirasuresh4016 4 месяца назад
@vljayanthi8302
@vljayanthi8302 4 месяца назад
🎉
@rameezabegam4149
@rameezabegam4149 5 месяцев назад
ஐயா நான் ரிஷபம் ரோகிணி நட்சத்திரம்.நீங்க சொல்வது அனைத்தும் உண்மை.
@user-vh7xt5or8f
@user-vh7xt5or8f 4 месяца назад
I'm also
@yjklmnop_z167z
@yjklmnop_z167z 4 месяца назад
Iam, rohini 100pste, correct
@chokkalingamchokka612
@chokkalingamchokka612 4 месяца назад
Epo nalathu nadakum nu teriyala kudupam velai tholil eduvum perusus success agala3
@vasukikarthicookingchannel8192
@vasukikarthicookingchannel8192 4 месяца назад
I am also sister
@vimaladevigovindaraj9196
@vimaladevigovindaraj9196 3 месяца назад
💯👍
@rathnakarthika9054
@rathnakarthika9054 5 месяцев назад
நீங்கள் கூறியது அனைத்தும் முற்றிலும் உண்மை... தாயை பற்றி கூறியது மிகவும் உண்மை... மற்றும் பெற்ற தாயை தவிர பிற தாய் பற்றி கூறியது.. மிக மிக உண்மை.. மிக்க நன்றி🙏💕🙏💕 என்னை குழந்தை போல் பார்த்து கொள்ளும் இல்லை குழந்தை போன்று மனதில் எணாணினாலும் நான் அம்மா என்று மனதார கூறி விடுவேன்.. உங்கள் பேச்சு ரொம்ப நேர்மையாக இருக்கிறது.. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையை கூறியது எனக்கு மனதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி
@vasudevans6019
@vasudevans6019 6 месяцев назад
ஜாலியா சிரிச்சிட்டே எங்களை பற்றி புகழ்ந்த துக்கு நன்றி 🙏🙏🙏
@S.INDIRANI7433
@S.INDIRANI7433 4 месяца назад
நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்..இவ்வளவு நாள் உங்க வீடியோவை பார்க்கலியே.. சார்..மிக மிக சரியாக சொன்னீர்கள் சார்.. நீங்க சொல்றத கேட்க கேட்க ஆச்சரியமா இருந்தது.. சார்..😊❤️💐🌹🙏..
@user-gy1rz5qj9q
@user-gy1rz5qj9q 4 месяца назад
நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் நீங்க சொன்னது அனைத்தும் உண்மை
@garuda.07garuda34
@garuda.07garuda34 7 месяцев назад
உண்மை அதிகமாக பாவம் செய்ததினால் பிறந்த ராசி ரிசபம்
@mohamadhali6738
@mohamadhali6738 7 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@musiclover7076
@musiclover7076 7 месяцев назад
Yean pa manasu kasta paduthurenga
@sathiyadoss1647
@sathiyadoss1647 7 месяцев назад
Sssssssss
@vimalavimalavimala1926
@vimalavimalavimala1926 7 месяцев назад
😢
@user-cy7ms3mx6e
@user-cy7ms3mx6e 7 месяцев назад
Unmai tha
@AriyanAradhana
@AriyanAradhana 7 месяцев назад
100percentage true மிருக சீரிஷம் பிடிவாதம்
@sengamaladevib92
@sengamaladevib92 7 месяцев назад
Me too
@karthik759
@karthik759 2 месяца назад
Mee too
@user-bu3yk1kh1x
@user-bu3yk1kh1x Месяц назад
Yes I am also
@srimathyc8567
@srimathyc8567 7 месяцев назад
தங்கள் குருவை எத்தனை இடங்களில் நினைவு கூர்கின்றீர்கள் ஐயா.அருமை.
@kohilavani.m3245
@kohilavani.m3245 3 месяца назад
ஐயா நான் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் ரிசப லக்னம். நீங்கள் சொன்ன அத்தனையும் சரியாக உள்ளது. ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன் 🙏💐
@KarthiKeyan-id1vn
@KarthiKeyan-id1vn 3 месяца назад
Same sis
@wency1021
@wency1021 4 месяца назад
அத்தனை விசயங்களும் 100% சரி. நிறைய தாய்மார் .. பற்றி சொன்னது மிக சரி.. ஆச்சரியமா இருக்கு. நன்றி சார் 🙏🏼
@allimurugan1246
@allimurugan1246 6 месяцев назад
நூறு சதவீதம் உண்மை சார் சரியான கணிப்பு நான் அந்த ராசி யில் பிறந்ததற்கு பெருமைபடுகிறன்❤
@rameezabegam4149
@rameezabegam4149 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி ஐயா ரிஷபராசி ரோகிணி நட்சத்திரம் நீங்க சொன்னது உண்மைதான் ஐயா சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏
@user-lj1vu5ik8m
@user-lj1vu5ik8m 3 месяца назад
உண்மை ஐயா
@NadhuDDeshan
@NadhuDDeshan 4 месяца назад
மிக அருமை ஐயா மிக்க நன்றி ரிஷப ராசிக்கு நிஜமான கணிப்பு 😊
@raguldeviga
@raguldeviga 4 месяца назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை 100 சதவீதம் அல்ல ஆயிரம் சதவீதம் 🙏🙏🙏 நன்றி
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld 7 месяцев назад
ஐயா நீங்கள் சொன்ன விஷயம் முழுமையாக உண்மை. ரிஷபம் ராசி எனறாலே அடம் பிடிப்பது என்று சொல்லி வருகிறார்கள் ஆனால் எந்த விஷயமாக இருந்தாலும் நல்ல விதமாக முடிக்க வேண்டும் என்று சொல்வேன் என் வாழ்க்கையில் தாயினை பார்த்து கொண்டேன் அவர்களின் மறைவுக்கு பின் என் மாமியாரின் அம்மா 95,வயது ஆயாவை பார்த்து கொள்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உண்மையான தகவலை தந்தமைக்கு
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 6 месяцев назад
ஜோதிடர் ரிஷப ராசி மற்றும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்திலும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொடுத்துள்ளார்.
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 7 месяцев назад
ஐயாவுக்கு நன்றி நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா❤
@Trendzmeadia
@Trendzmeadia 7 месяцев назад
இதுவரை யாரும் சொல்லாத புதிய கோணத்தில் மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். மிக நன்றி.❤❤🎉🎉🎉
@kalivarathanp5330
@kalivarathanp5330 4 месяца назад
உண்மையில் இது போன்ற கருத்தினை நான் என் 62 வயதான காலத்தில் உண்மையில்😂😂😂😂
@user-if9pv2tk3i
@user-if9pv2tk3i 7 месяцев назад
உண்மை தான் நான் பத்து ஆண்டுகள் என் மாமாவின் விட்டில் வளர்ந்து உண்மை என் நட்சத்திரம் ரோகிணி இப்போது கஷ்டம்தான் உள்ளது இறைவன் எனக்கு துணையாக இருக்க வேண்டும் நிச்சயமாக வெற்றி பெறுவேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@johnpeter53
@johnpeter53 7 месяцев назад
பிரதர் என்னுடைய ராசிய்ம்
@pvadudevan9138
@pvadudevan9138 7 месяцев назад
Mo 5:32 5:36 p ​@@johnpeter53
@Makilvan
@Makilvan 7 месяцев назад
Brother makilvanukku saniyan thodukuthu
@mallikathangaraaj1167
@mallikathangaraaj1167 5 месяцев назад
ரோகிணி இள வயதில் வேலை வாய்ப்பு அமையும்
@mallikathangaraaj1167
@mallikathangaraaj1167 5 месяцев назад
நானும் ரிஷபம், ரோகிணி
@muthukamaran3907
@muthukamaran3907 7 месяцев назад
நீங்க சொல்வது 100% உண்மை ஐய்யா..... நன்றி
@aswinparachuru4646
@aswinparachuru4646 7 месяцев назад
நன்றி அய்யா... நான் ரிஷபம்... கிருத்திகை...
@UngalViswanathan
@UngalViswanathan 7 месяцев назад
ஐயா வணக்கம் 50 வருட அனுபவத்தில் தங்களது கருத்துக்கள், உதாரணங்கள் அனைத்தும் 100 %உண்மை மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் வணக்கங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் நட்புடன் உங்கள் Rtn K VISWANATHAN AGRI PLUS ERODE AND CHENNAI
@annaichitra4368
@annaichitra4368 7 месяцев назад
நான் ரோகிணி. ஆக்கத்திற்கு பயன்படுகிறேன். நல்லதிற்கு மட்டுமே பயன்படுவேன். KING MAKER.
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 7 месяцев назад
நானும் ரோகிணி தான் ❤
@pappukutties9050
@pappukutties9050 7 месяцев назад
Nanum
@tpoovathy5238
@tpoovathy5238 6 месяцев назад
Me also rishabam
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 5 месяцев назад
Yes me aslo
@rm4083
@rm4083 4 месяца назад
Yes naañum ,yen payanum rohini
@manivel3010
@manivel3010 3 месяца назад
அருமையான கணிப்பு எனக்கு 32 வயது ஆகின்றது . இதுவரை யாரும் எனது ரசிக்கு சரியாக சொன்னது இல்லை . முதல் முறை நான் பட்ட அனுபவங்களை உண்மையாக கேக்குறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றி ....
@VijayalakshmiViji-xo9pj
@VijayalakshmiViji-xo9pj 7 месяцев назад
💯. Nanum rohini thaan🙏
@Vijay-Erode
@Vijay-Erode 7 месяцев назад
Nanum🙏🙏🙏
@raginimanoharan9452
@raginimanoharan9452 7 месяцев назад
Even I am Rohini star
@divyamurugavel1531
@divyamurugavel1531 6 месяцев назад
Nanum
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 6 месяцев назад
புதிதாய் இனைந்தேன் புதிராய் வியந்தேன்! முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்
@vijaya451
@vijaya451 4 месяца назад
👌👌
@middleclassatrocities7712
@middleclassatrocities7712 7 месяцев назад
இனி ஒருத்தர பழி வாங்கனும்னா சால்வைய போத்திட்டு, காலுல விழுந்திட வேண்டியது தான். 😅😅😅
@loganathank.s9813
@loganathank.s9813 7 месяцев назад
கூட இருந்தா போதும் அவங்க உருப்பட மாட்டார்கள் 😂😂
@VararhanRuby
@VararhanRuby 2 месяца назад
Ha ha
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 7 месяцев назад
உண்மைதான் என்னை பெற்ற தாய்க்கு நிகராக என்னிடம் அன்பு செலுத்திய பெண்கள் பலருண்டு என்மனைவிகூட எனக்கு ஒரு தாயைபோலவே என்னை பராமரிப்பாள் இதைவிட நம்பமுடியாத நிகழ்வு உலகுக்கே அன்னையவள் என்னைதடுத்தாண்டு நான் அவளது பாதுகாப்பில் சுமார் ஏழு ஆண்டுகளுக்க மேலாக ஆலயத்திலேயே தங்கிவாழும் நிலையும் ஏற்பட்டது அதில் அன்னையின் தரிசம் கண்டது என்வாழ்வின் சிறியநிகழ்வும் அவளே நிர்ணயம் செய்து வழிநடத்துகிறாள் இதன் பெருமையை எப்படி சொல்லிவியப்பது என்று தெரியவில்லை இக்காலத்திலும் இப்படி நடக்குமா என்பது போன்ற அனேக நிகழ்வு என்தாயை மிஞ்சிய அன்பும் காருண்யமும் அன்னையவள் எண்ணிடம் கொண்ட காருண்யம் இதை விவரிக்க என்பிறவியே போதாது எனலாம் மேலும் நீங்கள் கூரிய அனைத்தும் உண்மையே ....நான் ரிஷபராசியில் பிறந்தவன்தான் என்வாழ்நாளில் நம்பத்தகாத உண்மைநிகழ்வுகள் நிறைவடைந்துள்ளது நான் பிறந்தது ஒரு சனிக்கிழமை சனி ஹோரை அந்தநேரம் எமகண்டம் அன்று அமாவாசை பாட்டியம் நானும் சோதிடம் கற்றவன்தான் என்றாலும் அதை தொழிலாக செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட எனக்கு விருப்பம் இல்லை ரிஷபத்திற்க்கு நீங்கள் கூரிய காரகம் அனைத்து சரியே ... நல்லது வாழ்த்துக்கள் ✨💐🙏
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 7 месяцев назад
@@kanchi_kamakshi_amma நன்றாக இருக்கும்....🙌
@user-rz9sb7lu5w
@user-rz9sb7lu5w 6 месяцев назад
ரிஷப ராசி பற்றிய கணிப்பு மிக அருமை. 100% சரி. இந்த அளவுக்கு எவரும் கரெக்டா சொன்னதில்லை. நன்றி சார் !
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 7 месяцев назад
நல்ல தகவல்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பாராட்டுகள்.
@vanchinthan4972
@vanchinthan4972 7 месяцев назад
அருமையான தெளிவான பதில் விளக்கம் இதுவரை யாரும் விளக்கமாக கூறாத விளங்களை கூறி உள்ளீர்கள் நன்றி நன்றி
@gowthammaravan5508
@gowthammaravan5508 3 месяца назад
உன்மை நான்ஒரு சிலபேருக்கு வலிகாட்டி உல்லேன் என்னிடம் பணம் வாங்கியவர்கள் என்னிடம் சேர்பவர்கள் எல்லோரும் நல்லா இருக்காங்கள் ஆனால் என்னிடம் பணம் வாங்குவார்கார்ஆனால் நான் கேட்கும்போது கிடைக்காது ஆனாலும் எனக்கு வருத்தம்இல்லை நம்மிடம் வாங்கும் அளவிற்க்கு நாம் இருக்கும் போது இறைவனுக்கு நன்றி சொல்வேன் நன்றி சார்
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 6 месяцев назад
உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள். சிறு வயதிலேயே குடும்பத்திற்காக உழைப்பவர்கள்! பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 7 месяцев назад
சிம்மம் ராசி பதிவு காக ஆர்வமாக இருக்கிறோம் அய்யா 🙏🤩😊
@donpaul4227
@donpaul4227 3 месяца назад
Unga veetuku singam varumaam😂
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 3 месяца назад
@@donpaul4227 I jolly Inga😂👍
@saavivlogs8834
@saavivlogs8834 7 месяцев назад
Sir 👌 explanation. ரிஷபராசிக்காரங்க வழிபடவேண்டிய தெய்வம் & விரத முறைகள் பற்றிச் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏
@tamilancitizen711
@tamilancitizen711 6 месяцев назад
என் வாழ்க்கையில் எவ்வளவு ஜோசியர்கள் பார்த்து உள்ளேன் இவர் தான் கரெக்டாக கணித்து சொல்லி உள்ளார் நன்றி ஐயா
@jeevithasiva2048
@jeevithasiva2048 7 месяцев назад
மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளித்தார்.🎉🎉🎉🎉🎉
@madhavanmadhavan7135
@madhavanmadhavan7135 7 месяцев назад
சூப்பர், நன்றாகச் சொன்னீர்கள் ஐயா. ரிஷபம் பற்றி ஒரு தெளிவான மற்றும் அற்புதமான அலசல். வாழ்த்துக்கள்.
@raghuv7918
@raghuv7918 7 месяцев назад
ஐயா நீங்க சொல்றது எல்லாமே உண்மை
@Sarasara-bm1ux
@Sarasara-bm1ux 6 месяцев назад
Anchor akka enaku therinji rishaba rasi ah irukum pola apdiye shock laiye iruku😂😂😂
@KalpanaAdithyan
@KalpanaAdithyan 4 месяца назад
நீங்கள் சொன்னது உன் மை என் திருமணத் திற்கு பிறகு மிகவும் மோசமாகி விட்டது😂😢😂😢😂😂😂😂😂😢😢😢
@Utharshikainthu-ib4hs
@Utharshikainthu-ib4hs 4 месяца назад
நரகம்
@AkilaAkila-oz5tf
@AkilaAkila-oz5tf 7 месяцев назад
🎉 unmai naan risaba rasi mirugasiridam enakku Amma romba pidikkum engal veelai seiyamal irukka mudiyadu 90/
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 7 месяцев назад
நான் வேண்டிக்கொண்டதிற்காக 3 முறை பசு என்வீட்டுக்குள்ளே வந்துருக்கு
@karpagam2694
@karpagam2694 5 месяцев назад
வணக்கம் ஐயா நான் ரோகினி நட்சத்திரம் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை
@QamkumarC-qu5qw
@QamkumarC-qu5qw 4 месяца назад
எனக்கு ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்
@gowthamij9107
@gowthamij9107 7 месяцев назад
நான் ரிஷப ராசி. சேர்மன் ஆக இருந்த தமிழரசி மேடத்திற்கே நான் ஒரு மேடையில் சால்வை போட்டேன். அடுத்த தேர்தலில் அவர்கள் MLA ஆனார்கள்.
@Theni1024
@Theni1024 3 месяца назад
மிகச்சரியான தெளிவான கணிப்பு சார்.... எனக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. சார் நீங்கள் பேசுவது ஜோதிடர் போல் இல்லை.....ஒரு நண்பரைப் போல் பேசுகிறீர்கள் ... இக்காலத்துப் பிள்ளைகளும் நீங்கள்பேசுவதைக் கேட்டால் சொக்கித்தான் போவார்கள். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இக்காலத்து பிள்ளைகள் ஜோதிடத்தை Mems போட்டு கிண்டல் செய்வதைக் காண்பதால்..நன்றி சார் உங்கள் கருத்துகள் மிகச்சுவையாக இருந்தது.
@sankarganesh3237
@sankarganesh3237 7 месяцев назад
சபாஷ் பாராட்டுக்கள் குரு பெயரை காப்பாற்றி விட்டீர்கள்
@rammohan173
@rammohan173 7 месяцев назад
மிகவும் தெளிவாகக் கூறுகின்றீர்கள். Your presentation is very Pleasing and Positive. You speak naturally with a pleasant laughter, that's very nice. I haven't seen Vasanthan Iyya. I mentally feel Him as my Guru. You are very lucky to have been with Him as His Disciple. Heartfelt Thanks very much 🙏
@shanthithangaraj7903
@shanthithangaraj7903 3 месяца назад
ரிஷபராசி பாவப்பட்ட ராசி
@rajanuae2782
@rajanuae2782 2 месяца назад
Exactly dear
@KumuthiniKumutha-wy5be
@KumuthiniKumutha-wy5be Месяц назад
100% unmai
@sreevidhya9993
@sreevidhya9993 18 дней назад
Me too
@vijayana2895
@vijayana2895 3 месяца назад
குடும்ப சூழ்நிலை காரணமாக எனது அம்மாவிடம் பேசுவதை நிறுத்தி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது... காரணம் என்னை தேவைக்கு உபயோகித்து விட்டு... குப்பையை விசுவதை போல் வீசி விட்டனர்... அப்படி இருக்கையில் நான் எவ்வாறு அம்மாவை நான் பார்த்து கொள்ள முடியும்... என்னால் பலர் பயன் பெற்றுவிட்டனர்... 🤦‍♂️😔😞
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 15 дней назад
Sari ok bro . irunthaalum ammaavai oru murai paarthu avanga aasirvaatham perunga .kadavuluku theriyum neengal seitha nanmaigal anaithum .so ammaavai paarthuttu vanthudunga bro
@sv-nammasamayal5951
@sv-nammasamayal5951 7 месяцев назад
ஹலோ வணக்கம் நான் ரிஷப ராசி தான் ஆனா என்கிட்ட காசு வாங்கினால் எல்லாம் நல்லா இருப்பாங்க என்கிட்ட தேடிப்பிடித்து வந்து வாங்குவாங்க என்னை பார்த்துட்டு போகணும்னு நினைச்சா காசு கிடைக்கும்
@arumugamveeraiha1720
@arumugamveeraiha1720 4 месяца назад
Me too
@pandianveera5154
@pandianveera5154 5 месяцев назад
சார் நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் அருமை அருமை உண்மையை உள்ளபடி உரக்கச் சொன்னீர்கள் அவை அனைத்தும் உண்மைதான் அனுபவத்தில் உள்ளவர்களுக்கு இது புரியும் நீங்கள் மிகச் சரியாக கூறியுள்ளீர்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் ஓங்குதல் உங்கள் புகழ் ஓங்குக
@saruban.mmahalakshmi7373
@saruban.mmahalakshmi7373 7 месяцев назад
ரிஷபம் ரோகிணி .நா வேலை அதிகம் லவ் மேரேஜ்.சின்ன விசயம் இருந்தால் டென்சன் ஆகும் புதுசா போட ஆசை உண்டு.
@vimalvinz9843
@vimalvinz9843 7 месяцев назад
புதுசா போட னா?? நானும் ரோஹிணி நட்சத்திரம் ஆனால் காதல் திருமணம் செய்வதில் மிக குழப்பம்.
@bhagyavathir5333
@bhagyavathir5333 2 месяца назад
சார் நான் ரிஷப லக்னம் தான் ஆனா நீங்க சொல்றது அனைத்தும் எனக்கு சரியாகவே உள்ளது
@sagayamkannan2726
@sagayamkannan2726 7 месяцев назад
நிறைய ஜோதிடம் போடுங்க ஐய்யா உங்களுடைய spech super sir
@KumarVijay-ms1pc
@KumarVijay-ms1pc 4 месяца назад
மிகவும் சரியான பதிவு வாழ்த்துக்கள் சிறப்பு🎉
@vijayganesh.r1118
@vijayganesh.r1118 4 месяца назад
சார் சொல்வது நடக்க போகுதோ இல்லையோ ஆனால் உங்கள் பேச்சு சிறப்பாக இருந்தது
@chandramurthik
@chandramurthik 7 месяцев назад
ஐயா அற்புதமான. பதிவு நன்றி ஐயா
@mathivathani2639
@mathivathani2639 7 месяцев назад
நான் மிருகரிஷம் ❤
@SabarishRithish-ic8hj
@SabarishRithish-ic8hj 7 месяцев назад
நானும்
@muthupandimuthu4384
@muthupandimuthu4384 7 месяцев назад
Same
@jagadeesh.m1951
@jagadeesh.m1951 3 месяца назад
🙌🙌🙌🙌
@VickyG-uf7md
@VickyG-uf7md 3 месяца назад
Same
@karthik759
@karthik759 2 месяца назад
Same🎉
@pranvisarvesh7384
@pranvisarvesh7384 7 месяцев назад
Nan mirugasiram natchathiram risabam na matu valarkala ana ea vitta suththi mattu tholuvam iruku super sir🎉
@gayathrir7053
@gayathrir7053 7 месяцев назад
மிக மிக அருமை.மிகச் சரியாக உள்ளது
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 7 месяцев назад
ஐயாவின் தமிழ் வரலாறு சம்மந்தப்பட்ட காணொளிகள் மிக அருமையாக இருக்கும்.
@premkumar-dc3yf
@premkumar-dc3yf 7 месяцев назад
Sir hats off to you whatever you told is 2000% true...my husband is Rishabha Rasi Rohini nakshathiram and me Kanni Uthiram whatever you said is mind-blowing
@user-eh7pt1pd4b
@user-eh7pt1pd4b 6 месяцев назад
உண்மையில் நீங்க சொள்ளவ்து 💯 உண்மை sir
@ganesankarthikeyan5464
@ganesankarthikeyan5464 2 месяца назад
அருமையாக சொன்னீர்கள் ஐயா நீங்கள் சொன்னமாதிரி நடக்கும் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குரு வாழ்க குருவே துணை
@raghuramanj3264
@raghuramanj3264 7 месяцев назад
100% True ayya.. rommba correct aaha soninga... eppo thaan life poriyuthu ..
@myartsgallery1819
@myartsgallery1819 7 месяцев назад
Correct na rishabam miruga sirisham, paati veetulathaan valandhen
@AMJOSEDIDEXE
@AMJOSEDIDEXE 4 месяца назад
200% perfect analysis over rishabam.
@sridevijayaram6396
@sridevijayaram6396 6 месяцев назад
You told very correct sir. I support my friends and relatives without knowing their mistakes and spoil my good conduct
@user-np3te3tp6e
@user-np3te3tp6e 2 месяца назад
சார் வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எனக்கு மட்டும் கஷ்டம் தீரவே மாட்டேங்குது அனைத்து விஷயமும் நீங்க சொல்வது உண்மைதான் நன்றி ஐயா
@raveendranm569
@raveendranm569 7 месяцев назад
மிகவும் அருமை அருமையான. பயனுள்ள தகவல் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் அருமை அருமையான விளக்கம் முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள்🎉🎊
@anbumaila2171
@anbumaila2171 2 месяца назад
நீங்கள் சொன்னது உண்மைதான் என்னோட ராசி ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் குண அதிசயங்கள் எல்லாத்தையுமே நீங்க நன்றி
@devaguru4760
@devaguru4760 6 месяцев назад
ஐயா எனக்கு ரோகிணி நட்சத்திரம் நீங்கள் சொன்ன மாதிரி தான் இதுவரை நடந்துள்ளது
@vijis9024
@vijis9024 7 месяцев назад
ஏன்டா இந்த (ரோகிணி நட்சத்திரம்) நட்சத்திரத்தில் பிறந்தேன் னு பல நாள் யோசித்து இருக்கேன் சார். நான் என் வாழ்க்கை யில கஷ்டத்தை தவிர வேற எதையும் பார்க்கல சார். எனக்கு வாழ்க்கையே பிடிக்கல சார்.40 வயது இன்னும் கல்யாணம் ஆகவில்லை. எல்லாம் என் தலையெழுத்து.
@rjvadivel9210
@rjvadivel9210 5 месяцев назад
Really
@d.v1990
@d.v1990 3 месяца назад
😮😮
@palanisachin6230
@palanisachin6230 2 месяца назад
mm
@KumuthiniKumutha-wy5be
@KumuthiniKumutha-wy5be Месяц назад
Ellam vthi bro
@Svimalraj2013
@Svimalraj2013 Месяц назад
COOL ME ALSO SAME BRO
@karthikeyanv7266
@karthikeyanv7266 6 месяцев назад
Very good prediction. Anchor Eswari is good looking and soft spoken.
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 7 месяцев назад
Arumaiyana Pathivu sir Vazhthukkal Vazhka Vazhamudan .
@vijayabhavaniselvasundaram1108
@vijayabhavaniselvasundaram1108 3 месяца назад
Super, it matches with my character.👌
@manimegalaimegali146
@manimegalaimegali146 4 месяца назад
உண்மையில் நீங்க இப்போ சொன்ன கருத்து சரியாக சொன்னீர்கள்
@user-cy7ms3mx6e
@user-cy7ms3mx6e 7 месяцев назад
உண்மைதான் நான் என் ஆறு மாத குழந்தையிலிருந்து பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன்
@umamuthusamy1814
@umamuthusamy1814 6 месяцев назад
நான் பிறந்ததில் இருந்து பாட்டி வீட்டில் தான். என் அம்மா எனக்காக எதுவும் செய்வது இல்லை
@tamilmozhi8676
@tamilmozhi8676 4 месяца назад
Naanum than . Ippevare Amma kude attachment ille age 34
@user-cy7ms3mx6e
@user-cy7ms3mx6e 4 месяца назад
@@tamilmozhi8676 so sad namakku vithi apdi than
@MDEVARAJMuthusamy
@MDEVARAJMuthusamy 6 дней назад
அருமையான பதிவு உண்மையாக
@NammaMutualFund
@NammaMutualFund 7 месяцев назад
நானும் ரிஷப ராசி என் குணத்தை அப்படியே கூறினீர்கள்.
@shadowhunter6966
@shadowhunter6966 7 месяцев назад
100% true 👍 👍 ✔ 👍 vera level sir.....100 💯 ♥ true
@maryma9601
@maryma9601 7 месяцев назад
100% உண்மை
@Shankarks24
@Shankarks24 7 месяцев назад
I am happy that my rasi is rishabam. Whatever you said is 100 percent perfect. Thank you sir.
@omargani9172
@omargani9172 7 месяцев назад
Super prediction thanks 🙏
@mslakshmankumar6063
@mslakshmankumar6063 4 месяца назад
ஐயா வின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை. நன்றி🙏💕.
@vlalithambigai8835
@vlalithambigai8835 7 месяцев назад
என்கிட்ட.நிறைய.பேர்.பணம்.வாங்கிட்டு.போறங்கா.அவர்கள்.எல்லாரும்.வந்து.சொல்லாறங்கா.ஐயா.உங்கள்.கிட்டபணம்.வாங்கிட்டு.போன.நல்ல.இருக்குது.பராவல்லை.என்று.சொல்லுகிறாங்கா.நான்ரிஷபம்.மிருகசீரிடம்.
@v.kavithav.kavitha4806
@v.kavithav.kavitha4806 4 месяца назад
🎉🎉🎉
@k.sshanthiks2379
@k.sshanthiks2379 Месяц назад
உண்மை ஐய்யா எங்க இருக்கீங்க...🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏
@harijaya6887
@harijaya6887 7 месяцев назад
நிதர்சனமான உண்மை ஐயா முருகா சரணம் ஓம்
@SenthilSrihari
@SenthilSrihari Месяц назад
வணக்கம் அண்ணா நா ரிஷபம் ரோஹிணி நட்சத்திரம் எனக்கு அம்மா இருக்காங்க இருந்தாலும் என்னை அழகினவர் என் பெரியம்மா 🙏🙏🙏🙏உங்க கணிப்பு மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🍫
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 7 месяцев назад
❤❤❤நன்றி நன்றி நன்றி நமச்சிவாய
@muthukumaran938
@muthukumaran938 7 месяцев назад
ஐயா தெளிவான விளக்கம் நன்றி
@v.ganesanganesan.v.9564
@v.ganesanganesan.v.9564 6 месяцев назад
ஐயா 500% உண்மை நீவிர் வாழ்க.
Далее
Х..евый доктор 😂
00:15
Просмотров 275 тыс.
معركة من أجل العصيدة 👧ضد🪳
00:26
Х..евый доктор 😂
00:15
Просмотров 275 тыс.