Тёмный

ரிஷப லக்கினம் | லக்கினாதிபதி 12 பாவகங்களில் நின்ற பலன்கள் | Rishaba Lagna Adhipathi | Taurus Lagna 

kondranki Dhanasekar
Подписаться 546 тыс.
Просмотров 30 тыс.
50% 1

ரிஷப லக்கினம் | லக்கினாதிபதி 12 பாவகங்களில் நின்ற பலன்கள் | Rishaba Lagna Adhipathi | Taurus Lagna in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#கொண்டரங்கிஜோதிடம்
மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
• Saturn Transit 2020-சன...
துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
• Saturn Transit 2020 Pr...
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanas...
My Face book page- / kondranki-dhanasekar-2...

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@chandrasiva5777
@chandrasiva5777 Год назад
ரிஷப லக்னம் 8ல் சுக்கிரன், ரிஷப லக்னம் 11ல் சுக்கிரன்🙏🙏🙏🌹🌹🌹👍🤞❤ குரு மிதுனத்தில்
@manikandansubramanian3206
@manikandansubramanian3206 4 года назад
Excellent sir. You had given a clear explanation which is 100 percent real to me.
@durgasgarden6774
@durgasgarden6774 5 месяцев назад
Very clearly explained Sir.. வேற கிரகம் இருந்தா என்ன பலன் தரும் சொல்லி இருந்தா நல்லா இருக்கும் . For example 5ல் சனி இருந்தால் என்ன பலன் ....
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 года назад
Good prediction 👍
@kaviarasan1850
@kaviarasan1850 3 года назад
Ayya Nan Mahara rasi avitta natchathiram risaba lagnam palan sollunga ayya
@kaviarasan1850
@kaviarasan1850 3 года назад
Ayya unga number sollunga
@DharanPrasad
@DharanPrasad 4 года назад
ஐயா மிக்க நன்றி , நான் ரிஷப லக்னம் , துலாம் ராசி.1 ஆம் இடத்தில் சுக்கிரன் + கேது உள்ளனர் ( 27.07.93 ) 2AM. எல்லாம் வல்ல பிரபஞ்சம் என்னை நல்வழியில் நடத்த வேண்டுகிறேன். மிக்க நன்றிகள் 😇
@nandhueswar3916
@nandhueswar3916 4 года назад
அப்படியேயுங்கள் வாழ்க்கை இருக்கும் கடவுள் உங்க கூடவே இருப்பார்
@DharanPrasad
@DharanPrasad 4 года назад
@@nandhueswar3916 மிக்க நன்றி நண்பரே ! வாழ்க வளமுடன் நலமுடன்
@RameshRamesh-xm9ij
@RameshRamesh-xm9ij 11 месяцев назад
அருமையான விழுக்கம் அண்ணன்
@babuprakash5745
@babuprakash5745 4 года назад
சார் 7ல் சுக்ரன் இருக்க மனைவியை அதிகம் காதலிப்பவன் ஆனால் எதிர்மறையாக இருப்பார் என் உதாரணம் மூலம் சிறப்பாக விளக்கியுள்ளீர் சிறப்பான செய்தி நன்றி 🙏🙏🙏🙏
@nandhueswar3916
@nandhueswar3916 4 года назад
அதற்கு அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை
@elangogo7862
@elangogo7862 4 года назад
Nandri Sir
@arulmurugan7322
@arulmurugan7322 3 года назад
Sir plz upload for kadaga lagnam
@sukanyakalidoss1936
@sukanyakalidoss1936 3 года назад
கேதுவுடன் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் ஐயா
@vpriyankavpriyanka8406
@vpriyankavpriyanka8406 3 года назад
8ல் சுக்கிரன்,சனி,சந்திரன்.பலன்please
@rajeshkannan1037
@rajeshkannan1037 4 года назад
Exactly ... True sir
@sakthikumar5225
@sakthikumar5225 4 года назад
Thank you sir 💯 really sir
@mahendranmarimuthu9784
@mahendranmarimuthu9784 4 года назад
Well defined
@ganesanp8089
@ganesanp8089 3 года назад
Very good sir
@pulsarfpulsar2383
@pulsarfpulsar2383 4 года назад
மிதுன லக்னம் I'm waiting 😎😎
@rahumanrahuman6494
@rahumanrahuman6494 10 месяцев назад
Risaba lagnam viruchiga rasi 6housela puthan sukran serthu irukirarkal yenna palan
@manikbasa6286
@manikbasa6286 4 года назад
வணக்கம் அய்யா, மிதுன லக்னம் பற்றி ,பதிபு போடுங்கள், மிதுன லக்னம் 6இல் சனி வக்ரம் கேட்டை சாரம் பற்றி கூறவும்.
@sureshbabu19995
@sureshbabu19995 Год назад
Mithunna laknam 3il sukaran vagram sukara thasai epadi irukum nu sollunga sir 11 Ram idathil guru sukara nai 5dham parvai yal parkirar hi sir please
@jeevithkunga2505
@jeevithkunga2505 4 года назад
Risaba lagnathil sukran sevvai irundhal nalladha sollungal guruji🙏🙏
@kishoreb902
@kishoreb902 2 года назад
Rishabha lagnam house 1, 5, 6, 7 , 10 empty , 2 house la Suriyan , sukuran , kedu , 3 house pudhan , 8 house ragu , 9 house sani , 12 house saivaithoosam, 11 house ma ... born in 05 / 07 / 1992 .. puram 3, simmarasi...03.50 a.m born in morning
@chummakelungaboss6836
@chummakelungaboss6836 2 месяца назад
Raghu, pudhan kooda serndhuvorundhal
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 2 года назад
மீனத்தில் சூரியன் சுக்கிரன் உச்சவக்கிரம் ஜயா
@muthulakhs
@muthulakhs 4 года назад
Sukiran sevai matrum santhiranodu serunthu irukalama ji?
@lakshmisankaranarayanan3217
@lakshmisankaranarayanan3217 4 года назад
Super
@natarajan3443
@natarajan3443 4 года назад
sir financial position india and govt bank privatise aka vayuppu, ethu sampatha oru video thaniya podunga iob central bank bank of india etc
@nandhueswar3916
@nandhueswar3916 4 года назад
What your problem
@sureshs191
@sureshs191 4 года назад
Thanks sir. Kadaga lakkinam?
@MANIKANDAN-ys8hv
@MANIKANDAN-ys8hv 4 года назад
ஐயா ரிசப லக்னம் 4ல் குரு சுக்கிரன் சூரியன் புதன் தற்சமயம் குருதசா 3 வருடடஇருப்பு தாங்களின் ரிசப லக்ன பலன்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக அற்புதம் நன்றி
@nandhueswar3916
@nandhueswar3916 4 года назад
தேதி நேரம் விவரம் அனுப்புங்க
@mathaprakash9691
@mathaprakash9691 3 года назад
Rishaba Lagnam, lagnathil sevvai, 3il SUKRAN+GURU+KETHU SERKKAI. epdi amaiyum ayya
@Harikrishnan-fg9hq
@Harikrishnan-fg9hq 4 года назад
ஐயா 7ல் சுக்கிரன் செவ்வாய் இனைவு எப்படி இருக்கும் ரிஷப லக்னம் ?
@manokaranmugunth731
@manokaranmugunth731 4 года назад
Super.sir
@socialmedia9420
@socialmedia9420 4 года назад
Raasi kattam mattum pakkanuma sir illa amsakattamum sethi pakkanuma
@gujjar0801
@gujjar0801 4 года назад
மீன லக்னத்திற்கு சொல்லுங்கள் சார் 🙏
@sivakumar-xf5jd
@sivakumar-xf5jd 4 года назад
Sir, neenga sukran and suryan orey edathula iruka kudathunu sonninga. For example, sukran rishaba lagnathula irunthu 11 aavathu edathula irukarunu vechukonga, athey 11th place la suryanum irukaaru. Apo Ena aagum?
@learnologyrp
@learnologyrp 3 года назад
Thulaam laknam waiting sit
@monishaviswanathan555
@monishaviswanathan555 4 года назад
Viruchika lagnathuku soollunga sir
@durgasgarden6774
@durgasgarden6774 5 месяцев назад
கும்ப லக்னத்தில் கடக ராசிக்கு பூசம் நட்ச்திரத்தில் 5ல் செவ்வாய் சனி இருந்தால் என்ன பலன் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏 கணவன் பிரச்சினை இல்லனா குழந்தை பிறக்காது (Abortion) சொல்றாங்க உண்மையா என்று சொல்லுங்கள் . தயவு செய்து இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@gopinathvijayakumar915
@gopinathvijayakumar915 4 года назад
Mithunam lakanam podunga sir
@lakshmiparthasarathylakme3094
@lakshmiparthasarathylakme3094 4 года назад
Rishapa laknam ippothu puthu vandi vangalama
@bharatv58
@bharatv58 4 года назад
Hi sir tithi suniyam patri podunga.. idhu varai neengal pesiyadhu illai...matravargaluku payan ulladhaga irukkattum
@srisathya9150
@srisathya9150 4 года назад
Kondranki malai ah pathi sollunga
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 Год назад
ஐயா சுக்ர பகவான் திசை ரிஷப லக்னம் எப்படி இருக்கும்
@muthurajMurugan9500
@muthurajMurugan9500 Год назад
குருஜி எனக்கு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் கிரகம் தனித்து இருக்கிறது நல்ல பலன் உண்டா. குருஜி
@muthurajMurugan9500
@muthurajMurugan9500 Год назад
எனக்கு ரிஷப லக்னம் தான் குருஜி
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar Год назад
நல்ல பலன்
@balusegar4838
@balusegar4838 Год назад
9 இல் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை
@karthiks9932
@karthiks9932 4 года назад
Thank you sir, ராசி மற்றும் லக்கினாதிபதி 6 இல் மறைத்தாள் என்ன பலன். சிம்ம லக்கினம், மிதுன ராசி ,புதன் மற்றும் சூரியன் 6 இல் மறைவு என்ன பலன்.
@nandhueswar3916
@nandhueswar3916 4 года назад
மறைவை ஜோசிக்காமல் மற்றவை paarungal
@sakthikumar5225
@sakthikumar5225 4 года назад
Guru ji thulam lakanam please
@MANIKANDAN-ys8hv
@MANIKANDAN-ys8hv 4 года назад
சார் கேள்வி பதில் நிகழ்ச்சி ஏதும் நடத்த முடியுமா
@VijayKumar-nx8jf
@VijayKumar-nx8jf 4 года назад
Thulaam lagnam podunga sir
@adaikalapandi5832
@adaikalapandi5832 4 года назад
அய்யா 8இல் சுக்கிரன் சுகஸ்தானாதிபதி சூரியன் உடன் 26 பாகை விலகி மேலும் சூரியன் சாரத்தில் வர்கொத்தமம் மற்றும் புஸ்கர நவாம்சம் but not use சார்
@Naveen_Chandran
@Naveen_Chandran 4 года назад
சுக்கிரன்... மேஷத்தில் இருந்து .. வர்கோத்தமம் ஆனால் என்ன பலன் ஐயா
@vasanthabcd
@vasanthabcd 4 года назад
thulaam lagnam pls
@ahamedkabeer5676
@ahamedkabeer5676 4 года назад
Corona medicine eppo kedakkum
@deepakrajaram2807
@deepakrajaram2807 4 года назад
👌👍🙏🙏
@rajalingam3439
@rajalingam3439 4 года назад
28-02-1992 Dhanush rasi simma lagnam ku solluga
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 года назад
ஐயா சுக்ரன் 5-ம் வீட்டில் உத்திரம் 4 ம் பாதம் சாரம் வாங்கி இருந்தால்?
@nivethahr3840
@nivethahr3840 4 года назад
My daughter date of birth. 4.4.1999. Time 3.13 pm palam soluga sir
@astroputhan8826
@astroputhan8826 4 года назад
ஐயா வணக்கம் லக்னாதிபதி சுக்கிரன் 3ல் இருக்கிறார் மகரகுரு லக்னத்தையும் லக்னாதிபதியையும் பார்க்கிறார் அப்படி அமைந்து இருப்பது எப்படி ஐயா?
@ஓம்1
@ஓம்1 4 года назад
வணக்கம்அண்ணா. ரிஷபம்லக்னம். மகம்4.பாதம்.4.ல்.சந்திரன்கேதுவின்சாரம்.10.சனிஆட்சிவக்ரம் ராகுவின் சாரம்.6.ல்குருராகு. சாரப்பரிவர்தனை.சுக்ரன்.5.ல்.சந்திரனின்திசையில். நல்லபலன்நடக்குமா. அரசேவேலைகிடைக்குமா. பதில்தாருங்கள்அண்ணா
@ashwinidevendra8390
@ashwinidevendra8390 4 года назад
Mesha lagna videos has not uploaded yet.. when will u upload it sir ?
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 года назад
Uploaded previous..see my channel
@AdArumugam
@AdArumugam 4 года назад
Sir next video corona update plz
@kameswarisrihari1855
@kameswarisrihari1855 4 года назад
Sir why you didn't you post anything for a long time?
@rajaesakki204
@rajaesakki204 Год назад
8:55
@banumathi6012
@banumathi6012 Год назад
Risaba lagnam rasu irunthal
@banumathi6012
@banumathi6012 Год назад
Risaba lagnam 1house rasu , 2house empty ,3 house santhiran , 4house empty 5house sukiran 6house empty 7house kethu
@banumathi6012
@banumathi6012 Год назад
Sir good morning Oct 24 .10.2020 (7.45pm )
@nanthakumarkumar4595
@nanthakumarkumar4595 3 года назад
8 lii sukran sani
@Muruganthunai66
@Muruganthunai66 7 месяцев назад
8la sani thanithu irundhal
@thamaraiprakash
@thamaraiprakash 4 года назад
Sir intha series ella laknam thkum explain pannuvingla illa just oru hype creation mattumthana aenna oru video upload panringa athoda continue apdiye oru hype laye mudinjiduthu but video varrathilla
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 года назад
All lagna video will be upload..Pls wait
@thamaraiprakash
@thamaraiprakash 4 года назад
@@KondrankiDhanasekar Thank you sir, i am the huge fan of our channel ,sir i have one doubt i bought 7 horse photo frame i just keep it east wall to look west side and i just watched many videos on youtube but i didnt get the exact result ?,,, and i am eagerly waiting for rahu kethu peyarchi !!! Sir ipo na oruthangaluku oru nalla palan ah youtube la pathittu solrana sonna piragu ethum manthiram jabikkanuma aenna oru sila vishayangal ellartayum sollumbothu apdiye nadanthiruthu athepola sila vishayam mindla oru flash pola varuthu sila naatkalla apdiye athu nadakkuthu na meenam, revathi star, kadaga lagnam ,,,thank you sir
@mk-pt3ju
@mk-pt3ju 4 года назад
my date of birth 23.05.1981 place of birth -munnar time of birth 9.50 a.m how will be my guru mahadasha Sir
@rr-xd9dq
@rr-xd9dq 2 года назад
aama sir 3 la sukran romba paatu ketute thaan irupen🤧
@chitrak982
@chitrak982 4 года назад
ஏழரை சனி நடக்கும் போது பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா
@nandhueswar3916
@nandhueswar3916 4 года назад
Vendam
@ddeepadivyarameshd4883
@ddeepadivyarameshd4883 4 года назад
🙏🙏🙏guruji , I'm trying 1 month daily 100 times..This is my husband's name Dr.Ramesh, Place Salem, DOB-06/07/1984, time is 11.30am,So can he get government job? he applied for assistant professor
@nithyalakshmi560
@nithyalakshmi560 4 года назад
Iyya sukran bhudhan kuda irundha 6 la
@rameshsiva8211
@rameshsiva8211 4 года назад
8il sukran foreign than irukken 💯✔️
@unnikranan8685
@unnikranan8685 2 года назад
22. 04. 1977. 430
@spgnew
@spgnew 4 года назад
8 il sukiran some sexual problems will come
@ganesanp8089
@ganesanp8089 3 года назад
18/05/1984 Ganesan.p 06/06 am Sattur.626203
@ddeepadivyarameshd4883
@ddeepadivyarameshd4883 4 года назад
🙏🙏🙏guruji , I'm trying 1 month daily 100 times..This is my husband's name Dr.Ramesh, Place Salem, DOB-06/07/1984, time is 11.30am,So can he get government job? he applied for assistant professor
@nehaasok7877
@nehaasok7877 4 года назад
Hi, Send msg to his whatsapp
@ddeepadivyarameshd4883
@ddeepadivyarameshd4883 4 года назад
🙏🙏🙏guruji , I'm trying 1 month daily 100 times..This is my husband's name Dr.Ramesh, Place Salem, DOB-06/07/1984, time is 11.30am,So can he get government job? he applied for assistant professor
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 года назад
What can I do?? Need personal horoscope...write whatsapp message to 7010912255
@ddeepadivyarameshd4883
@ddeepadivyarameshd4883 4 года назад
@@KondrankiDhanasekar ok sir I will send...
Далее