Тёмный

ரிஷி சுனக் தோல்விக்கு மோடி காரணமா? Advocate Elangovan | UK Election 2024 | Rishi Sunak | Modi 

Voice Of South
Подписаться 127 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#ukelection2024 #Britain #RishiSunak #ConservativeParty #LabourParty #KeirStarmer #narendramodi #sudhamurthy
ரிஷி சுனக் தோவிக்கு மோடி காரணமா? Advocate Elangovan | UK Election 2024 | Rishi Sunak | Modi
VOICE OF SOUTH is a Political Related News Channel For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Current news of Tamilnadu political, Political Parties, Election news, Political issues.
Follow us on:
Facebook: shorturl.at/gtFP9
Instagram: voiceofsouthoffl
Twitter: x.com/voiceofsouth_

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@rajasekar-im9cj
@rajasekar-im9cj 24 дня назад
மோடி எனும் பீடை பேச்சை கேட்டு ஆட்சி செய்த சுனக்கை ஓட ...ஓட விரட்டி அடித்திருக்கிறார்கள் ....சூப்பர் முடிவு ...💥💥💥💥
@crimsonjebakumar
@crimsonjebakumar 24 дня назад
நேற்று தேர்தல் இன்று முடிவு. ஏன் இந்தியாவில் மட்டும் 2 மாத தாமதம்? இந்த 2 மாதங்களில் எல்லா மோசடியும் நடந்து முடிந்து விடும். EVM ஒழிக்கப்பட்டு ஓட்டு சீட்டு வந்து, இது போல 2 நாட்களில் ரிசல்ட் வந்தால் தான் நாட்டுக்கு விமோசனம்.
@VV-yh4uh
@VV-yh4uh 24 дня назад
❌ இவிஎம் ❌
@rathinavelsivan
@rathinavelsivan 24 дня назад
🎉🙏🏻அன்றே கனித்தார் உமாபதி த‌மிழ‌ன் அவர்கள் 🎉🎉 அருமை தோழர்s🎉
@tiger-yh6zb
@tiger-yh6zb 24 дня назад
ரிஷிசுனக் போயிடுங்க மீண்டும் வந்து கீதையை வைத்து சீன் போட உனக்கு வாய்ப்பில்லாமல் போனதற்காக என் இயேசுவுக்கு நன்றி சொல்லுகிறோம்
@maslj.
@maslj. 24 дня назад
🌟குளிர் காய நினைத்தவர்களுக்கு குளிர் கூடி இருக்கிறது😅👌
@jrptraders2948
@jrptraders2948 24 дня назад
மோடியும் காரணமாக இருக்கலாம்
@vijayvijay4123
@vijayvijay4123 24 дня назад
அடுத்து ஆடு இலண்டன் போனால் தமிழ் நாட்டுக்குப் பிடித்த பீடை இலண்டனுக்குப் போய் விடும்
@annaduraimallika5323
@annaduraimallika5323 24 дня назад
மோடி காலடிபட்ட இடம் நாசம்😅😅😅😅😅 நல்ல எண்ணம்இல்லாத நபராக வாழ்க்கைமுறையை கொண்டவராக....முறையற்ற வாழ்வு...
@astariusrayen9534
@astariusrayen9534 24 дня назад
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சுனாக்கை பிடிக்கவில்லை, ஆனால் அதே கொள்கை கொண்ட ஸ்டாமரை பிடித்து இருக்கிறது எனவே இவரை தேர்ந்தெடுத்து உள்ளனர். அப்படித்தானே?
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 24 дня назад
வெற்றி என்ரால் ஜி ஆட்டம், தேரல்வி என்றால் நழுவல்.
@anbuanbu562
@anbuanbu562 24 дня назад
Ji kaiya vatcha😢
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 24 дня назад
Modii touched him. He is out now..
@abeilleslade
@abeilleslade 23 дня назад
மோடி பக்கம் சாய்ந்த எல்லா தலைகளும் பதவி இழந்து வருவது வாடிக்கை. டரம்ப் சுனாக் மகரோன்... மோடிக்கு கைகொடுக்க ec evm இருக்கு அவர்களுக்கு அது இல்லை.
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 24 дня назад
Modi ji told tamilian cannot rule orissa. The key of jaganath in tamilnadu. So, how come the key of britan should be in the hand of indian?
@rajapandian6083
@rajapandian6083 23 дня назад
கோமிய வியாபாரம் அங்கு எடுபடவில்லை
@manimozhi9838
@manimozhi9838 24 дня назад
இங்கிலாந்தின் புதிய ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து நாற்பது வயதுக்கு மேல் படிக்கிறேன் புடிக்கிறேன்னு வேறு தவறான நோக்கத்தோடு யாராவது வந்தால் கவனமாக இருக்க வேண்டும் லார்ட்ஸ்
@mohansamson5758
@mohansamson5758 22 дня назад
அண்ணாமலை என்று சொல்ல வேண்டியது தானே. ஏன்... மறைக்க வேண்டும்.
@jotheeswaransriramulu7755
@jotheeswaransriramulu7755 24 дня назад
Yes very correct title itself
@chandrupnagai
@chandrupnagai 24 дня назад
அமேரிக்கா வில் ட்ரம்ப் தோற்கவில்லையா?
@samuelraj9204
@samuelraj9204 24 дня назад
நல்ல நேர்காணல். நன்றி.
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 23 дня назад
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நன்றி தோழரே
@jagaanmohan2863
@jagaanmohan2863 24 дня назад
Modi now no sound about Rishi sunak result keeping calm
@mohamedhanifa6197
@mohamedhanifa6197 22 дня назад
Irukka mudiathu endru solvatharku muhanthiram ethum illai..😊
@rajarajan3489
@rajarajan3489 24 дня назад
இந்த தரித்திரம் பிடிச்சவனோட சேர்ந்தா அந்த தரித்திரம் கூட இருக்கிறவங்களுக்கும் ஒட்டிக்கும் என்பது இன்று நிரூபணம் ஆகி விட்டது.
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 24 дня назад
Mam Sudha Murthy probably attend a few sittings in parliament and her main aim is to get the diplomatic passport. this is my guess
@TAXBOSE
@TAXBOSE 23 дня назад
Rishi Sunak is son in law of Narayana Moorthy who wants minimum 70 hrs working per week for every one in India.
@satchin5724
@satchin5724 24 дня назад
Ithu ennappa oudu kadaiya irukku?
@samsona7826
@samsona7826 24 дня назад
Sir next election is in france.
@balajibalaji1153
@balajibalaji1153 24 дня назад
சங்ஙிகளின் தோல்வி
@jagaanmohan2863
@jagaanmohan2863 24 дня назад
Modi friend Trumph lost & Rishi sunak lost
@mohamedhameen1706
@mohamedhameen1706 24 дня назад
Palastiens chidrrn blood souls not a und Risvi Sunak.
@miltonmilton6944
@miltonmilton6944 24 дня назад
சூப்பர்
@sophiaalwin6195
@sophiaalwin6195 24 дня назад
Rishi sunak is Infosys Narayana Murthy "s son- in- law.
@raja.0v0
@raja.0v0 24 дня назад
அரசியலமைப்பு கொடுத்த உரிமையின் அடிப்படையில் protest செத்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்து திமிர்பிடித்தவனாக செயல்பட்டு Conservative கட்சின் சோளியை முசித்த Rishi Sunak கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@astariusrayen9534
@astariusrayen9534 24 дня назад
இப்போது வந்திருப்பவரும் அதே கொள்கை கொண்டவர்தான்.
@ShriRam-cp5lc
@ShriRam-cp5lc 24 дня назад
Risi sunak india pm chair greedy paarthu vidamudiyadunu Election commission mrattiyeru idea
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up 24 дня назад
Dharithram.pudichchavan.moochchu.kaatru.pattaaley.yethuvum.vilangaathu.
@HariKrishnan-dd1qg
@HariKrishnan-dd1qg 24 дня назад
OK ok ok this is a calculated move, he is trying to please Mr Sunak by donating / gifting MP post to a respectable first lady of Infosys Madam Sudhaamurthy. They are real Chaa-Nakkiyaas
@ramamurthysundaresan8956
@ramamurthysundaresan8956 24 дня назад
Muttal thana mana heading. Arivatra discussion. They involve Modi in everything to please Stain and Rahul.
Далее
Каха заблудился в горах
00:57
Просмотров 5 млн
🎙СТРИМ на 4 МИЛЛИОНА🍋
3:12:45
Просмотров 1,3 млн
Поём вместе с CLEXXD🥵 | WICSUR #shorts
01:00
Каха заблудился в горах
00:57
Просмотров 5 млн