Тёмный

ரூ.10க்கு சுவையான மீல்ஸ்... சிவகங்கையை கலக்கும் ஹோட்டல் | 10 Rupees Hotel | Kallal | Sivagangai 

ABP Nadu
Подписаться 1,3 млн
Просмотров 25 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@jothibasu7996
@jothibasu7996 2 года назад
சிறப்புவாய்ந்த உண்மையான சுவையான உணவு சேவைகள் செய்யும் நிறுவனத்தார் ஊழியர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் 👍 நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@manimagalai8431
@manimagalai8431 2 года назад
உணவு அளிக்கும் குடும்பத்திற்கு நன்றி.🙏
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 2 года назад
நகரத்தாருக்கே உண்டான எண்ணம் வாழ்க வளமுடன்
@angusamydurai
@angusamydurai 2 года назад
வாழ்த்துக்கள் உணவென்றால் அறுசுவை அறுசுவை கிடைக்கும நகரத்திடம் நன்றி 👍🙏🙏
@alagiriganesan5926
@alagiriganesan5926 2 года назад
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். உங்கள் குடும்பம் மேன் மேலும் முன்னேற எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன். வாழ்க.
@karuppikaruppaiya453
@karuppikaruppaiya453 2 года назад
நன்றிகள் பல.... வாழ்த்துக்கள் ஐயா....
@MKalaignanam
@MKalaignanam Месяц назад
Valga Vazhamudan
@nageswararao8135
@nageswararao8135 10 месяцев назад
Great service
@abdulnazar4596
@abdulnazar4596 2 года назад
புகழ் அனைத்தும் இறைவனுக்கே! பிச்சம்மையின் நிறுவனம் மென்மேலும் தமிழகம. முழுவதும் புகழ் சிறக்க வாழ்த்துக்கள்..... 116 ரூபாய் கொடுத்து சாப்பிடுகிறேன்..... 10 ரூபாய்க்கு என்றால் நம்பமுடியவில்லை...... வாழ்த்துக்கள்.......
@Userhvde0001
@Userhvde0001 4 месяца назад
நன்றி 🤝
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 11 месяцев назад
No words God blesd
@chidambaramks8581
@chidambaramks8581 4 месяца назад
உயிர் கொடுத்தோர் உண்டி கொடுத்தோர் காசி அன்னபூரணியின் ஆசிர்வாதம் இந்த குடும்பத்திற்கும் ஊருக்கும் கிடைக்கட்டும் நன்றி ஐயா
@தமிழென்னும்தேவதை
அருணுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டு
@arun-st6zs
@arun-st6zs 2 года назад
நன்றிகள்
@dharunamohan7209
@dharunamohan7209 2 года назад
Vazhga valamudan
@angusamydurai
@angusamydurai 2 года назад
அருமை நன்றி 👍
@pavithraalex2360
@pavithraalex2360 Год назад
Vazhga vallamutan...
@tnpsceasytricksformaths7583
வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌
@sathyasathya9014
@sathyasathya9014 4 месяца назад
Nankalum Salem tan
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 2 месяца назад
Kanyqkumari la um eruntha nalla erukum
@ஸ்ரீதிரெபதியம்மன்நாடகசபா
Enga iruku intha hotel sivagangai la
@maithinmaithin691
@maithinmaithin691 2 года назад
Kallal
@Nagulnagulvarma
@Nagulnagulvarma 5 месяцев назад
👍👌
@sridattatreya.2883
@sridattatreya.2883 6 месяцев назад
Nanum 10Rs mess thodanguven.
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 11 месяцев назад
👍👌👌👍👌
@sathishkumararumugam9001
@sathishkumararumugam9001 2 года назад
👌🙏🙏
@srajan8500
@srajan8500 2 года назад
அடேய் ABP நாடு மீடியா, தலைப்ப சரியா போடுங்கடா. ஹோட்டல் வேற ரெஸ்ட்டாரண்ட் வேற. ஆங்கிலம் தெரியலனா தமிழ்ல உணவகம் னு போடு்.
@kalaiarasan7848
@kalaiarasan7848 10 месяцев назад
🫱🫱🫱👍👌
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 4 месяца назад
நகரத்தார் சமூகத்துடன் அனைத்து வழி முறைகளிலும் மக்களுடன் இணைந்து செயல் படுவது தமிழர்களின் பெருமை. 👍🌹
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 930 тыс.
Kalayarkoil history in tamil
9:59
Просмотров 97 тыс.
sivagangai Anifa briyani review 😍
5:29
Просмотров 1 тыс.
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн