சமைத்து சுவைத்து மகிழுங்கள் 🙏🙏
தேவையான பொருட்கள்
1. ஜவ்வரிசி - 2 டம்ளர்
2. சர்க்கரை - 2 டம்ளர்
3. நெய் - 4 டீ ஸ்பூன்
4. தேங்காய் பால் - 300 மில்லி
5. ஏலக்காய் - 5
6. கேசரி பவுடர் - தேவையான அளவு
7. முந்திரி, திராட்சை - தேவையான அளவு
அடுப்பங்கரை சமையல் யூடியூப் சேனல் ஐ சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி 🙏🙏
1 июл 2023