குல தெய்வம் பதிவு அருமை அதுவும் குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து வழிபடுவதால் ஒரு மகிழ்ச்சி மன நிறைவு அடுத்து நிங்கள் குல தெய்வ வழிபாடு காரில் சென்று வழிபட வேண்டும் ஆண்டவன் உங்களுடன் துணை இருப்பார் அனைத்தும் நிறைவேறும் உங்களின் அம்மா உங்கள் இருவரையும் என் சாமி என்று அழைத்து பேசுவதை பார்க்கும் போது கேட்கும் போதும் நன்றாக இருக்கும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அம்மாவையும் வைத்து கலாட்டா செய்து விடுகிறீர்கள் பாவம் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களை சமாளிக்கும் திறமையும் அவரிடம் உண்டு மகிழ்ச்சியாக இருந்தது இந்த பதிவு செம்ம காமெடி தம்பிகளா 👌👌👌👌👌
குலதெய்வம், தேங்காய் பால் அருமை அரிசிக்கு பதில் பாசிப்பருப்பு வறுத்து அரைத்து போட்டா இன்னும் செம டேஸ்ட் அஹ இருக்கும் 👍🌹👌😍😍😍loveyou famaliy சத்து அதிகம் tq
எங்க ஊரு தான். நானும் அந்த கோவில் போய் இருக்கேன். Next time vantha munadiyea inform panunga. எடப்பாடி ல இருந்து யார் எல்லாம் பார்க்கறீங்க like போடுங்க 👍🏻
நான் பள்ளியை விட்டு வந்தவுடன் தினமும் உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் வீட்டில் வேலை செய்யத்தொடங்குவேன். பார்த்த வீடியோவையே திரும்பவும் பார்ப்பேன். உங்கள் மூன்றுபேரையும் எனக்கும் என் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். இன்று உங்கள் முன்னால் வீடியோவைப் பார்த்து குச்சிக்கிழங்கு வடை செய்தோம் மிகவும் சுவையாக இருந்தது.
U guys are so lucky to be born in such a beautiful place, if I was residing in your hometown every week I would visit the temple. Living in busy city like Bangalore we can only dream such peaceful place. Please come and experience life in Bangalore.if you post again and again the videos of your hometown trust me no one will get bored of seeing the video.
வணக்கம் அம்மா நீங்கள் கோயில் சென்று அங்கு பூசைகள் நடைபெற்று வருகிறது சூப்பர் அம்மா தேங்காய் பால் பாயசம் சூப்பர் அம்மா சுத்திபேடுங்க அம்மா எல்லாருடைய கண்ணு படம பார்த்துக்கேங்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் ❤️❤️❤️🌹🌹🌹🌺🌺🌺🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
நான் வேறு விடியோ பார்த்து கொண்டு இருந்தாள் உங்கள் பதிவு வந்த உடன் அதை விட்டு உங்கள் விடியே தான் பார்ப்பேன் மனசுக்கு நல்லா இருக்கும் உண்மை யாக இருக்கும் அம்மா
Amma Neenga, appa iruvarum nalla hale & healthy ya irukanum. Unga sons iruvarum life la nalla irukanum. Unga total family nalla iruka kadavukita pray seiren. All the best ma