Тёмный
No video :(

ரொம்ப Simple தான் ஆனா டேஸ்ட் பட்டைய கிளப்பும் | சிக்கன் சிந்தாமணி ரெசிபி 

Balaji's kitchen
Подписаться 1 млн
Просмотров 935 тыс.
50% 1

சிக்கன் சிந்தாமணி ரெசிபி
Simple chicken recipe - Chicken Chithamani
சிக்கன் கல்லீரல் வறுவல் : • கல்லீரல் வறுவல் இப்படி...
மதுரை கோழிக்கறி குழம்பு : • மதுரை கோழிக்கறி குழம்ப...
பள்ளிபாளையம் சிக்கன் : • அட்டகாசமான சுவையில் பள...
Contact :9344844896
#ChickenChinthamani #NonvegRecipe

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@karthikeyan-db4ge
@karthikeyan-db4ge 3 года назад
அண்ணா நீங்க பன்ற எல்லா recipi யும் ரொம்ப easy யாவும் ரொம்ப teasty யாவும் இருக்கு..... நீங்க பண்ணுன சிக்கன் 65 ரொம்ப சூப்பரா இருந்ததுச்சி.......அதுல இருந்துதான் உங்க சமையல செய்ய ஆரம்பித்தேன்....... அண்ணா......
@maruthanilarecipes7204
@maruthanilarecipes7204 4 года назад
ஒவ்வொரு சமையல் செய்முறைகளையும் நீங்கள் விவரிக்கும் விதமும் தேர்ந்தெடுத்த சமையல் குறிப்புகளும் மிக அருமை! வீட்டிலிருக்கும் சமையல் பொருட்களை வைத்தே மிக சுவையான உணவுகள் உங்கள் தனிச்சிறப்பு முக்கியமாக அலட்டலில்லாமல் மிக இயல்பான விளக்கம் தருவதும் சிறப்பு வாழ்த்துகள்💐
@juvairiyaameer4376
@juvairiyaameer4376 4 года назад
We tried this 3times.today with egg biryani this chicken only 4th time.alhamdulillah super
@nallusamysaravanasundaram4994
@nallusamysaravanasundaram4994 3 года назад
தங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிதாகவும் ருசியாகவும் உள்ளது. நான் இந்த குறிப்பை முயற்சி செய்துவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன்.நன்றி.
@Gracefulllight1970
@Gracefulllight1970 4 года назад
வணக்கம் ப்ரொ! கண்டிப்பாக ட்ரை பண்ணிட்டு சொல்றேன். நீங்க செய்யும் எல்லா recipes சும் அருமை.
@muthukumar8862
@muthukumar8862 3 года назад
Ķĺkkkĺkķkkkķkķkķk Kk.k9k
@shalinidinu4846
@shalinidinu4846 4 года назад
Anna ninga solli tara dish ellame simple and semma taste ahh iruku... Thank you.. 👏👏 keep rocking
@jaiganesh9444
@jaiganesh9444 4 года назад
thank u
@menagabalasingam5421
@menagabalasingam5421 4 года назад
Sir ungal samayal ellam simply n tasty. Romba easy ah iruku. Romba nandri sir. Frm Malaysia
@jansiraniradjendrakoumar936
@jansiraniradjendrakoumar936 3 года назад
Super brother God bless you
@geethag5474
@geethag5474 3 года назад
Nan ithai neenga sonna time ku seithen. En kanavaruku koduthu parattaipeten. Normala en husband ku less masala athuvum neenga seithathu pola than ketpar. So thank u. Ennoda relatives kum ithu romba pidichirunthathu, avangalum happy ya saptanga epdi seithennu kettanga. Solli koduthen
@anushyaa3781
@anushyaa3781 3 года назад
Anna neenga sonna mathriye measurement la senchen romba super ah vanthuchu..thank u for the recipe Anna
@rusticromeo
@rusticromeo 3 года назад
Hey.. my wife was out and wanted to make a surprise but simple chicken dish. Followed ur recipe and it was amazing. Everyone loved it. Extremely simple yet tasty. Nice.
@vijilakshmi9051
@vijilakshmi9051 3 года назад
வணக்கம் நான் இன்று இந்த ரெசிபி செய்தேன் வேற லெவல் simply super pa thank you so much
@stellasolomon2004
@stellasolomon2004 3 года назад
Naan try pannitten semma taste Thank u bro
@Ezhilpari
@Ezhilpari 4 года назад
Tried today. Easy making and Very good taste. Thanks for this recipe 👌👍
@murugeswari1434
@murugeswari1434 4 года назад
புதுவிதமா சிக்கன் சமைக்க கற்றுக்கொண்டேன்..
@nandhutanjai8953
@nandhutanjai8953 3 года назад
Today am prepared the dish...its come out really well.😍 Thank you sir
@kamalavadeveloo9330
@kamalavadeveloo9330 4 года назад
Ok thank you sir. I will try this on sunday. Send more receipe.👍😁😁🖐
@pragyasaiharikavin1048
@pragyasaiharikavin1048 4 года назад
பலமுறை செய்துவிட்டேன் சூப்பர் சூப்பர்
@saravananpt1324
@saravananpt1324 4 года назад
சூப்பர். இந்த ரெசிபில சிக்கன் செஞ்சா...ஒரு ஆள் தாராளமாக அரை கிலோவுக்கு மேலே சாப்பிடலாம்.
@varshini_ak
@varshini_ak 4 года назад
I follow only your channel sir..I tried chiken sinthamani, sundal masala😄 yummy taste.. Thank u sir.. My family also loved it
@kingvsvmusicals6138
@kingvsvmusicals6138 2 года назад
Naa seaithu parththean bro semma 👍👍👍🔥
@sathyamms2180
@sathyamms2180 3 года назад
Ennaiku seiya poren😍
@deviduraicookey4416
@deviduraicookey4416 3 года назад
பார்த்த உடனே செய்து பார்த்தேன் என்ன ருசி என்ன மனம் நன்றி
@ramadevirp9224
@ramadevirp9224 3 года назад
Super ஆக இருந்தது.நன்றி.
@johnsundar568
@johnsundar568 4 года назад
உங்களின் எழிமையான சமையலும், தகுந்த விளக்கமும் எழிமை... செய்யதூண்டும் செய் முறை சூப்பர்.
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o 4 года назад
எழிமை அல்ல எளிமை
@9789707703
@9789707703 3 года назад
wow, tried this one. Really simple and awesome one . Thank you Mr.Balaji
@anjukpl6014
@anjukpl6014 4 года назад
Brother.. உங்க சமையல் அனைத்துமே எப்பவுமே சூப்பரா தான் இருக்கும்.. நான் தினமும் சமைப்பதற்கு முன் உங்க வீடியோ வ பார்த்து தான் சமைப்பேன்...
@harrietmary3859
@harrietmary3859 2 года назад
Excellent preparation to cook chicken thank you for upload this video very well say step by step thank you for upload this video brother
@killaroach56
@killaroach56 3 года назад
Very nice. Cooked already...thanks sir. Taste awesome.. u are great .. thanks again sir.
@subasritips4678
@subasritips4678 3 года назад
Today try pana na semmma tasty ah vanthuchu anna ellarum semmmaya iruku nu sonnnanga tq sooo much anna..
@lilyelizabeth1190
@lilyelizabeth1190 4 года назад
Thank you chef it looks yummy yesterday I tried the Mutton suka fry your recipe it tasted very yummy
@adupadi
@adupadi 4 года назад
Super அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் அருமை
@paranisathish6475
@paranisathish6475 4 года назад
Balaji sir மிகவும் அருமயாக இருந்தது
@Antony25888
@Antony25888 2 месяца назад
Sir thanks for all your videos, coz I learnt cooking from your vids❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@udhayakumar4138
@udhayakumar4138 4 года назад
Dear sir whenever using dry red Chilli. we must use turmeric. It has medicinal properties to neutralise red chilli effects.
@arunmarshall7444
@arunmarshall7444 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AdqB-ri-so8.html
@MPOLLACHI
@MPOLLACHI 3 года назад
True
@deepajothi7684
@deepajothi7684 4 года назад
நேற்று செய்து பார்த்தேன்..ஆகா மிக மிக அருமையான சிக்கன்... என் கணவர் என்னை மிகவும் பாராட்டினார்
@raghunathraghunath7531
@raghunathraghunath7531 4 года назад
chicken chindhamani super with thanee Sambhar very goof taste.
@gvdiv9127
@gvdiv9127 3 года назад
நானும் பண்ண சூப்பர் சூப்பர் சமமே பிரதர் 👌👌👌👌👌👌
@ahojlax
@ahojlax 3 года назад
Super simple and tasty...thank you sir.
@selvamgaya2155
@selvamgaya2155 4 года назад
Anna I try this recipe romba supera iruku thanks you so much Anna😍
@OnlineTradingPro
@OnlineTradingPro 3 года назад
மிகவும் அருமை நண்பரே 😋
@rasuthangaraj1510
@rasuthangaraj1510 3 года назад
Na try pannunen super a irunthuchuu. Really superr
@poojaparanthaman3547
@poojaparanthaman3547 3 года назад
My most fav channel 😄❤️
@noorulaini1471
@noorulaini1471 3 года назад
Simple....readymade cooking with pleasant less herbs
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 3 года назад
Love your recipes.
@nallathambigovinda5817
@nallathambigovinda5817 3 года назад
Excellent very simple and tasty. I am going to do today. Thanks 🙏
@kalvia2564
@kalvia2564 2 года назад
Romba nalla iruku neenga seiara dish ellam
@killaroach56
@killaroach56 3 года назад
Thanks sir. Really nice. Good job 👌👌👌
@shymashyma8996
@shymashyma8996 3 года назад
Naga inaiku senjom semmya iruthuchi taste supper 🙂👍👍
@srilavanya2715
@srilavanya2715 3 года назад
Thanks you Anna... Na intha dish try Panna sema taste Anna .. thank u so much....
@gajendrand7136
@gajendrand7136 3 года назад
Sir super sir thanks I m prepared
@sivaksr2527
@sivaksr2527 3 года назад
Tried it. Tastes too good
@LifeStyle-lh6ol
@LifeStyle-lh6ol 4 года назад
அருமையான சிக்கன் சிந்தாமணி ரெசிபி நன்றி நட்பில் இணைந்தேன் நீங்கள் மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்
@Balajiskitchen
@Balajiskitchen 4 года назад
நன்றி நன்றி
@kalajiam6094
@kalajiam6094 4 года назад
Enga pathi ippadi adikkadi seivanga romba nalla irukkum. mmmm. Muttonnum intha murayil seivaanga superra irukkum.. nenga ennakku enga pathiyai nenaivu kurthu vithirgal.. romba nandri brother🙏 naan ungal fan... frm .malaysia
@sureshdev4628
@sureshdev4628 3 года назад
Anna rompa nallah irrukku super yen wife ungalotah periya fan Anna indha recipe enaku senju kututhagah rompa nallah irrunthuchu Anna tq
@Balajiskitchen
@Balajiskitchen 3 года назад
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 3 года назад
Cbe selvapuram special item. Cut 1/2 x 1/2 inch size Boneless chicken, no need small onian, only red chilly salt. Taste is superup.
@tamilchelvam5656
@tamilchelvam5656 4 года назад
Today i try this !!!!!very testy!!Super !👌👌👌👌
@srivanisvani2400
@srivanisvani2400 3 года назад
Vanakam anna ....Unga style chicken sinthamani samachi sapta piragu ellarum aaha ohho nu orey pugal ta ponga inga....Semma tasty ...Innum niraiya recipes podunga .....tnq
@Balajiskitchen
@Balajiskitchen 3 года назад
Thanks
@kumareshview
@kumareshview 4 года назад
Yes, Tirupur side adhigam ah panuvaanga sindhaamani varuval
@jeeva975
@jeeva975 4 года назад
நானு திருப்பூர் தாலுங்க ஆனால் இவரு பண்றது சிந்தாமணி இல்லைங்க
@TC-jf6fb
@TC-jf6fb 3 года назад
I will try this food very taste Thank u sir
@sathyar7722
@sathyar7722 3 года назад
I tried semma Sir thank you
@kumarkannan6225
@kumarkannan6225 3 года назад
bro taste vera level thank you for sharing.
@n.sugumarn.sugumar2845
@n.sugumarn.sugumar2845 Месяц назад
சூப்பர் அண்ணா 🎉🎉🎉
@lashminarayanan4879
@lashminarayanan4879 3 года назад
அருமையான பதிவு நன்றி
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 Год назад
Saraku ku sema side dish thalaivare ... nethu senchen thalaivare.. quatrah potutu boorathaium gali pannitten..
@devagisivasangaran2624
@devagisivasangaran2624 7 месяцев назад
Yenn amma samaithar...romba rusiyai irrunthatu...😋
@rajansubi
@rajansubi 3 года назад
This is pepper chicken kundu milakai use pannuna Nalla irukkum
@veerass6445
@veerass6445 2 года назад
Super we will try this dish
@shanthipremakumari5891
@shanthipremakumari5891 3 года назад
Uppu kari ,erode pallipalayamchicken and chinthamani chicken yelame sameah iruku sir.😊😊😊
@paramesgunalan764
@paramesgunalan764 4 года назад
Tq fr recipe sir.... naan malaysian.... romba arumaiya erukku....
@meetamilmenskitchen195
@meetamilmenskitchen195 4 года назад
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@damodaran4267
@damodaran4267 3 года назад
Super menu sinthamani ok தான்.Pepper chicken similar.
@sureshbabu5687
@sureshbabu5687 4 года назад
So............................Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@m.sowmiya.6557
@m.sowmiya.6557 8 месяцев назад
Today try panna sir so spr a vanthurukku ellarum like pannanga
@user-kh1hx7oo6c
@user-kh1hx7oo6c 7 месяцев назад
Chef chicken pepper fry video podunga chef
@vijayanpoongavanam8852
@vijayanpoongavanam8852 2 года назад
Simple to prepare. Excellent taste. Thank you🙏.
@aksara2k388
@aksara2k388 3 года назад
Tried this today awesome taste thank u😊
@prabhuv1600
@prabhuv1600 4 года назад
பாஸ் நீங்க செஞ்சு சிந்தாமணி சிக்கன் இல்ல நீங்க செஞ்ச நார்மல் சிக்கன் கிரேவி தான் சிந்தாமணி சிக்கன் பீஸ் சின்ன சின்னதா இருக்கும் நீங்க பெருசு பெருசா போட்டு இருக்கீங்க இது வந்து சிந்தாமணி இருக்க முடியாது அதனால் நீங்க சிக்கன் கிரேவி ன்னு சொல்லுங்க ஓகேவா😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@divyakarthisai9426
@divyakarthisai9426 3 года назад
Super anna Thank you
@josecruze183
@josecruze183 3 года назад
Tried this today, so good! Thanks !
@colourgirls757
@colourgirls757 3 года назад
Super bro. Nan seithen sema
@gokulgokul6945
@gokulgokul6945 3 года назад
சூப்பர் பிரதர்.
@kavip9134
@kavip9134 4 года назад
Nalla irukku anna....from kavitha malaysia
@anithaj7579
@anithaj7579 3 года назад
cha innaiku friday. neenga sapdum pothu mouthwatering.
@preethykokila998
@preethykokila998 3 года назад
Ungalukku magala porandhirukalaam polavehhh 🔥🔥🔥😻 Ippoveh echchi oorudhu..!
@dewidewi3863
@dewidewi3863 3 года назад
Try for Christmas day. Yummy looking 😋😋😋
@ananths5219
@ananths5219 Год назад
Chicken cinthamani seithu pathean super bro
@raniravikumar5229
@raniravikumar5229 3 года назад
Seamma taste sir... I tried ❤️ good talking
@joyministries-official5079
@joyministries-official5079 3 года назад
Chikken dish super. Turmeric option illa. Compulsory poodanum.
@logeeramesh5325
@logeeramesh5325 3 года назад
Hi sis...I tried ur dish.. simply superb...thank you so much
@suselavadivalu9739
@suselavadivalu9739 3 года назад
It's similar to szechuan çhillie chicken... Minus the turmeic. A very tasty dish
@lovelyff7656
@lovelyff7656 3 года назад
I can try today vera level thank you so much.
@psp9705
@psp9705 2 года назад
Vera level taste😋 & 👌super bro👏👏
@robindn1510
@robindn1510 3 года назад
Super. Thank you sir. .
@umapriya5201
@umapriya5201 4 года назад
மிளகுகறி அருமை... பாத்திரம் அழகாக உள்ளது.... எந்த கம்பெனி ..
@meetamilmenskitchen195
@meetamilmenskitchen195 4 года назад
niceeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
@vanyamylove1409
@vanyamylove1409 3 года назад
I tried this recipe came out well 🤩🤩🤩
@karthikeyan-db4ge
@karthikeyan-db4ge 3 года назад
இன்னக்கி நீங்க செஞ்ச இந்த உப்புகரி recipi ய செய்யபோரன். செஞ்சிப்பாத்துட்டு comment ல சொல்றேன் அண்ணா.....
@nramesh9028
@nramesh9028 3 года назад
Good bro this receipe is suitable for bachelors , those living overseas Nice
@santhikumar4389
@santhikumar4389 3 года назад
Very good
@sweetysweety5362
@sweetysweety5362 2 года назад
Bro super.unka dish ellamey nalla irukum bro
@user-td6on9eq8d
@user-td6on9eq8d 2 года назад
Semma Sir.....👍
@selvaaa5739
@selvaaa5739 3 года назад
Super sema taste 👍
Далее
PEDRO PEDRO INSIDEOUT
00:10
Просмотров 2,2 млн