Feeling relaxed after a week of heavy work stress, such a nice video! Once more you have shown that you are among the best fishermen on RU-vid with the way you describes the experience. Best wishes to the team
நண்பர்களே தண்ணீரில் இறங்குவது சரியில்லை ஏன் என்றால் நமக்கு அனுபவம் இல்லாத இடம் உள்ளே பாட்டில் துண்டுகள் மற்றும் முள் கூர்மையான கல் இவ்வளவு சிரமங்கள் நான் அனுபவித்து உணர்ந்து கொண்டது வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு உங்கள் டீம் வளர்க உங்கள் புகழ் என்றும் அன்புடன் சிக்கந்தர் கனி
பாசத்திற்குரிய சிக்கந்தர் கனி நண்பா, நீங்கள் கூறுவதும் சரிதான், இனி சிந்தித்து செயல்படுகிறோம், உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி, உங்கள் ஆதரவை எப்பொழுதும் தாருங்கள்... 🐠🐠
@@meenpidipom atha pathutu than carp fishing ponum bro. Ball set, pop up set vangiten. Bait complaint basic knowledge ella ma. Onnum kidaikula. Video quick kaa podunga.
@@meenpidipom 4 years ah kulathula thanni kurayave illa ippa kuda kulam fulla thanni irukku 15 kg ku mela rogu irukku bro athula namma ball set use panni fishing panna mudiyuma. Nan oru one week try pannunen enakku onnume kidaikala. Yethavathu idea kudungalen