🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் ரோஜாக்குட்டம் அழகு மிகுந்தோட்டம் பச்சை ரோஷ்மிகஅருமையாகயிருக்கர்சூப்பரோசூப்பர் 🙏 நன்றி வாழ்கவலமுடன் நலமுடன் 🙏 👌
Rose chedikal valarppu patria thagaval nanraka irundadu.niraya tips unka mulama therinchikitten.enkittaum rose 🌹 chedi irukku.unka tips use panniparkkiren.thank you sister.
🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் சூப்பர் ரானதொட்டம் அழகான பேச்சுசூப்பர் கொடிரோஷ் சூப்பர் அருமையான பன்னிர்ரோஷ் பூக்கள் ரொம்ப அழகு நன்றி npkசத்துபற்றுசூப்பரீசோன்னுங்கநன்றி நன்றி வாழ்கவலமுடன் 👍
Rose chedi valakka thevaiyana a-z tips ellame super ah solrinka akka...daily oru puthu tips...enakulu daily oru puthu anubavam unkalala kidaikuthu akkaa....thank you so much 🥰🥰🥰🥰 rose ellame super akkaa 😍😍😍
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மா wdc கொடுத்து விட்டு மண்புழு உரம் கொடுக்கலாமா என் கிட்ட தொழுஉரம் இல்லை சாணம் காயவைத்து பொடி செய்து வைத்துள்ளேன் இது ரோஜா காய்கறி செடிகளுக்கு கொடுக்கலாமா சொல்மா
Akka starting la light yellow rose katanenga alagu akka unga garden la irukangala. Ela pookal alagu. Roja chedi nursery la parthu vangarakum epadi pot pananum and epadi elam poochi thakuthal elamal paramarikanum nu sonenga. Seven leaves iruntha pooka matanga aprthu pruning pananum nu solirukenga. Mann kalavai solirukenga akka. Rooja kutam kollai alagu. Unga voice oda pookal parka arumai akka. Happy gardening akka.
Wow much beautiful flowers akka happy to see your great garden akka and thank you so much for your wonderful tips akka ❤️😍👍💐😘🤩😍❤️❤️❤️❤️❤️❤️💐😘i will participate in this giveaway akka ❤️
Hello Nisha unga rose poongavanam azaha irukanga ma rose pattha enakku romba santhosa ma irukku m enakku Nisha rendavathu thadava patthundurukken ma Nandri Nisha
Hi sister ! The colourful flowers in your Rose garden look so lovely .🌹 Your tips on how to select a Rose plant from the nursery , When to re pot it and how to care for it are very useful .