Тёмный

ரோட்டில் வைத்து மனைவியை தாக்கிய கொடூரன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 738 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,3 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

3 авг 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 348   
@subash.ssubash.s958
@subash.ssubash.s958 Год назад
அம்மா உனக்கு அந்த கடவுள் துணை அம்மா 😭😭😭😭😭
@manimegalaimoganraj3520
@manimegalaimoganraj3520 7 месяцев назад
அம்மா அம்மாதான்ட எந்த சூழ்நிலையிலும் தன் குழந்தைகளுக்காகவே பாடுபடுபவர். தாய் இல்லை என்றால் எவருமே அனாதை தான். I miss my sivagami(amma).
@JayaPrakash-qs6ri
@JayaPrakash-qs6ri Год назад
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
@VeeraMani-ei9to
@VeeraMani-ei9to 4 месяца назад
நான் லஷ்மி‌அம்மா எபிசோட் விரும்பி‌பார்ப்பேன் நான் பார்த்து‌அழத‌ எபிசோட் இது தான் நான் வணக்கும் தெய்வம் உனக்கு துணை இருக்கும் அம்மா மனித‌ நேயத்தோடு நடந்து கொன்ட லஷ்மி அம்மவுக்கு🙏🙏🙏
@rks994
@rks994 Год назад
உயிரை கைல புடிச்சுகிட்டு குழந்தைகளை காப்பாத்துறதுக்கு இதுதான்😢😢
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 3 месяца назад
என்ன பொறுத்த வரைக்கும் தமிழக தாய் மேடம் நீங்க
@sugumardurai7476
@sugumardurai7476 3 года назад
அப்பனுக்கும் மகளுக்கும் சூப்பர் அன்டஸ்டேன்டிங்.,,,
@periyathambisampath6435
@periyathambisampath6435 4 года назад
பாசம் இல்லா மகள் ..பரிதாப தாய் .மனித மிருகம் அந்த மனிதன்
@selvamd5849
@selvamd5849 Год назад
😊
@user-wf9cy4bw2y
@user-wf9cy4bw2y 4 месяца назад
இப்போ அந்த. அம்மா எப்டி இருக்காங்க,சென்னைக்கு மகள் வீட்டுக்கு போயிட்டங்களா
@mathangiramdas9193
@mathangiramdas9193 Год назад
அழும் உள்ளங்களுக்கு தோல் சாய தோல் கொடுக்கும் லட்சுமி மேடம் நன்றி.
@geethar975
@geethar975 4 месяца назад
Thol means skin. Tholl endru azhuthi sonnal than shoulder.
@mathangiramdas9193
@mathangiramdas9193 4 месяца назад
@@geethar975 பாவம் ஏதோ எழுதனும்ன்னு எழுதி இருக்கீங்க, எனக்கு புரியலை, அதனால் தமிழில் எழுதவும், உங்களுக்கு நிறைய அறிவு இருக்கு அதை அப்படியே பத்திரமா வைச்சுக்கோங்க. தமிழ்ல "தோள் சாய தோள்ன்னு எழுதனும்ன்னு" எழுதியிருந்திங்கன்னா பரவாயில்லை, அது என்ன பாஷை அதுக்கு என்னை வேற கிண்டல். இது நான் தட்டச்சு பண்ணும்போது கவனிக்க தவறிய தவறு. எங்கே என்னை மாதிரி இரண்டு வரி தமிழ்ல எழுதுங்க பார்ப்போம்.
@legacyfightsback
@legacyfightsback 3 года назад
வாழ பணம் தேவை தான் ஆனால் அது தான் வாழ்கை அல்ல இதோ இன்று நமக்கு தெரிந்தவர்கள் பல பேர் இறந்து விட்டார்கள் எதுவும் மிஞ்சாது மண் தான்
@johnbosco6412
@johnbosco6412 4 года назад
My God... Save this family. Mrs.Ramakrisnan and Zee Tamil team I Proud about your service. God bless you.
@ushav2119
@ushav2119 Год назад
குடும்ப வன்முறை கேஸில் இவனை சிறையில் போடுங்கள்
@meenakamesh686
@meenakamesh686 11 месяцев назад
இவன் சாவு கொடூரமா தா இருக்கும் பாருங்க
@ravisundar9451
@ravisundar9451 22 дня назад
லட்சுமி மிக சிறப்பு
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 28 дней назад
Lakshmi ungalukku romba porumai acirvatham shmthi
@user-fj2ru3rc3u
@user-fj2ru3rc3u 4 года назад
இந்த தெய்வம் இருக்கிறார்கள் பொருத்து இருந்து தான் கேட்கும் ஒவ்வொரு 👨 மனிதன் செய்யும் அட்டூளியங்களை தாங்க முடியவில்லை பாவம் டா கொடும் பாவி இப்படி செய்து விட்டாயடா நீ இதே போல போவாய் அதுவும் சாகும் போது
@indirat.s4495
@indirat.s4495 5 месяцев назад
I pray for that amma... paavam.. let her get the possible treatment through the zee tamil team &the Government... 🙏🙏🙏🙏🙏
@santhishkani9577
@santhishkani9577 4 года назад
இந்த பெண் பாவம் பட் அந்த மகள் செயல் சரியில்லை டபுல்கேம் விளையாடுதா இல்லை தன் தந்தையை பார்த்து பயமா?, அந்த பெண் உட்கார முடியாததால் எழும்பி நிற்கிரது, அந்த பெண் கூட சம்பந்தமே இல்லா லட்சுமி மேடம் நிற்கிரார்கள் பட் அந்த பெண் அவள் அம்மாவை பிடிக்கவும் இல்லை கூட நிற்கவுமில்லை ஜம்முனு உட்கார்ந்திருக்கு, அப்பன் கொடுரன் சரியான தண்டனை அவருக்கு கிடைக்க வேண்டும்,
@Meenakumari-oi1rl
@Meenakumari-oi1rl Год назад
ய்
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 4 месяца назад
S
@sugumardurai7476
@sugumardurai7476 3 года назад
இந்த மகளுக்கு சொத்துக்கள் தேவை...
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
கண்கொண்டுப் பாக்க முடியலியே?அந்த ப் பொண்ணு ஸ்டைலா போஸ் குடுத்துட்டிருக்கா!எப்பிடி மனசு வருது?!எங்கம்மாவை எல்லாம் நாங்க அப்பிடித் தாங்குவோம்! அவுங்கதா மகாராணீ!!
@padmasri6481
@padmasri6481 4 года назад
இவன் இடுப்பை உடைத்தால் மனசு நிம்மதி அடையும்
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 3 месяца назад
அந்த அம்மா என்ன பேசுராங்கனே தெரியல.
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 3 месяца назад
ஏஸிய ஆஃப் பண்னுங்க இல்லாட்டி போர்வை ஒன்று கொடுங்க.
@LuckyLucky-lp2ty
@LuckyLucky-lp2ty 4 года назад
மேடம் அவன சும்மா விடாதிங்க மேடம.அவன நடு ரோட்டுல விட்டு வெட்டனும்.அந்த அம்மா ரெண்டு பொன்னுங்ளுக்கு வேண்டிதா கஸ்சப்படுறாங்க.அவ மூஞ்சிப்பாரு திருட்டுபய
@ramalingamm9973
@ramalingamm9973 4 года назад
பெண்பாவம் பொல்லாது ! பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து செய்து கொண்டு ஒதுங்கியிருந்தால் இந்த அம்மாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது !
@muthuarasugopal
@muthuarasugopal 4 года назад
I am 29years old.. I am met with a major car accident on 2010..and got spinal cod injury.. Past 10years i am also sitting and sleeping... I can only personly feel the Pain...
@Meen-kulambu
@Meen-kulambu 4 года назад
Ipo epdi iruku
@Meen-kulambu
@Meen-kulambu 4 года назад
Ipo epdi iruku
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 4 месяца назад
Daughter and father are not good
@ananthit9961
@ananthit9961 4 месяца назад
Love u lakshmi mam neenga great mam I love u mam love u so much mam ❤❤❤❤❤❤
@user-pm8003
@user-pm8003 4 года назад
அந்தம்மாவோட பெண்ணும் அந்த நாதாரி புருஷனும் உட்கார்ந்திரருக்கும் போது நிங்கள் அந்தம்மாவுடன் நிகழ்ச்சி இறுதி வரை நின்று கொண்டே நிகழ்ச்சி நடத்தி முடித்தீர்களே...மேடம் ....உங்களை பாராட்ட வார்த்தையில்லை.
@shanthir4615
@shanthir4615 4 года назад
Yes she is great
@mohana6149
@mohana6149 3 года назад
,kksS ,vc ,😍😋l
@mohana6149
@mohana6149 3 года назад
K
@mohana6149
@mohana6149 3 года назад
Ll
@saraswathisaraswathi1011
@saraswathisaraswathi1011 Год назад
@@shanthir4615 pp
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 3 месяца назад
அந்த அம்மாவுக்கு முதுகெலும்புல ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்குது.
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 4 месяца назад
Daughter is silent
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 3 года назад
Heartbreaking episode. Thanks Lakshmiji
@priya4400
@priya4400 4 года назад
லக்ஷ்மி மேடத்தை தப்பா பேசற பங்க, கிண்டல் பண்றவங்க எல்லாம் இந்த episode ஐ பாருங்க. அந்த அம்மாவை பார்த்தபிறகு அவர் உட்காரவே இல்லை..அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கூட பதறவே இல்லையே. அவங்க அம்மா Ac குளிர்ல நடுங்குறாங்க. இவ ஒலக்கை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கா. அந்த ஆளோட இடுப்பை உடைச்சி உட்கார மாதிரி முடியாதமாதிரி பண்ணுங்க.
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
சூப்பர் மேடம் சரசாரி பெண்களுக்கு உள்ள குணம் உங்களுக்கு உள்ளது மேடம்
@anbesivamomnamachivaya9184
@anbesivamomnamachivaya9184 4 года назад
So pretty the amma
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
அந்த அம்மா ஆயிரம் பொய் சொன்னாலும் பராவயில்லை ஏன்னா நீதான் ஆயில் முடியும் வரை தண்டனை கொடுத்துவிட்டாய் மாமணிதா
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 4 года назад
அந்த பொண்ணு வந்ததே அந்த அம்மாவோட சொத்தை வாங்கற்த்துக்காக தான்
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 4 месяца назад
Yes
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 4 месяца назад
மகள் அமைதியாக இலாலாவிட்டால் அந்த அரக்கன் கொன்றுவிட மய உவான்
@manikantanmani7335
@manikantanmani7335 5 лет назад
Pavam anda amma
@velavelan2168
@velavelan2168 4 года назад
நீயேல்லாம்‌ மனுசனா டா ...த்தூ
@dakshina6869
@dakshina6869 4 года назад
Daughters appa ellatineyum ullai podunga...
@viji1804
@viji1804 Год назад
Ayio kadavule 😢😢unmaiya pakka mudiyala
@pandipandi8799
@pandipandi8799 4 года назад
ஏன்டா புன்ட மவனே நீ அடுத்தவகிட்ட போரதுக்கு உன்னைய நம்பி வந்த பொன்ன இப்படித்தான் பன்னுவயா
@s.sunilsunil3471
@s.sunilsunil3471 4 года назад
God bless you 🙏
@mysterybehindthestories5971
@mysterybehindthestories5971 5 лет назад
O God pavam that lady pls save that lady
@swethalavanya1253
@swethalavanya1253 4 года назад
Edha Mari Amma kadachadhuku kuduthu vechi erukanum edha Mari erudhum pasagala pathi matum yosikeraga
@nabesan1986
@nabesan1986 4 года назад
அதுதான் தாய்
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 3 года назад
That man has to answer God.
@teaem8872
@teaem8872 3 года назад
ஒண்ணும் புரியவே இல்லை காசைப்பற்றியேதான் பேசுகிறாங்களே தவிர என்ன ஒரு மண்ணும் விளங்கவே இல்லை
@jegtheswaranjegathes1791
@jegtheswaranjegathes1791 5 лет назад
Ok
@harindranchitra5652
@harindranchitra5652 3 года назад
அவனை முட்டி கால் போட்டு வைங்க மேடம். மேடம் இப்ப அவனை ஜெயில்ல போடுங்க மேடம்
@user-pm8003
@user-pm8003 4 года назад
1 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை ( தன் மகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு ) உடலுறவு என்று நல்லா இருந்தேன் என்று சொன்னானே..அந்த பொறம்போக்கு புருஷன் அவனுக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம் ...
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Evan nayia veda kavalm anavan 😏😏
@nadanrj5634
@nadanrj5634 4 месяца назад
Well noticed well said
@nadanrj5634
@nadanrj5634 4 месяца назад
Indha amma paavam udambou moudiyadavanga avanga kitta sex vechi kitta adhu kashtam. Ivan enna jenmam oh terilla!
@sheenaghosh8162
@sheenaghosh8162 5 лет назад
Pakka mudiyillee kadavulee....
@srinivasaludillibaibdezhsd6221
@srinivasaludillibaibdezhsd6221 3 года назад
That daughter & her husband are. Playing games. Give severe punishment for both.
@manishs8935
@manishs8935 4 года назад
Andha ammava anupunga mam nanga parthukirom Appa froud ponnu bada froud mam endha episode la nenga god mam unga padhatha vananguren mam👣🙏
@vengateshvenky1677
@vengateshvenky1677 3 года назад
.
@geethar975
@geethar975 4 месяца назад
A/C niruthina enna?
@surenkowshi4874
@surenkowshi4874 4 года назад
அடிக்கிரவன மிதிக்கனும்.please andha ammavuku help panunga..
@jjk9701
@jjk9701 3 года назад
OH MY GOD
@sajeerabanusajeerabanu5684
@sajeerabanusajeerabanu5684 5 лет назад
Amma romba paavam
@SriRakshaSriRaksha-ql7iq
@SriRakshaSriRaksha-ql7iq 22 дня назад
Epo avanga yepdi erukangaalooo
@sabeenaanwer7111
@sabeenaanwer7111 4 года назад
Lashmikuti.love u
@kcreation7627
@kcreation7627 4 года назад
Super mam neenga show last varkium ukaraveaa ila unmaya great madam neenga....
@meenatchis1400
@meenatchis1400 Год назад
மகள் எழுந்து நிற்க வில்லை யே
@damikakuku7889
@damikakuku7889 4 года назад
😥😥😓😓
@suganthisugee4973
@suganthisugee4973 9 месяцев назад
Iva la oru ponnuku lachanam...
@vijirs1180
@vijirs1180 7 дней назад
இது பெத்த பொண்ணா? அல்லது தவிட்டுக்கு வாங்கினதா? ஜோரா அப்பன் பக்கத்துலேயே உட்கார்ந்து இருக்கு??😅😅😅😅
@rarasurarasu756
@rarasurarasu756 5 лет назад
கல்லுலி மங்கை மக...
@malathijellamalu9393
@malathijellamalu9393 4 года назад
Sola varathai illa amma alugai dhan varudhu 😭😭😭
@jothimani6182
@jothimani6182 4 месяца назад
Antha amma pavam antha ala summavidathu
@48roselin
@48roselin 4 года назад
Oh god I can see my mother was like this 15 years back stepfather used to beat her and us terribly this was our position 15 years
@the_ele_fan9255
@the_ele_fan9255 4 года назад
Feeling bad for her....is your mom alright now?!
@48roselin
@48roselin 4 года назад
@@the_ele_fan9255 kicked him out 15 years back she is good now but she has those side effects of those blast in her body physical she is not strong she falls sick every now and then
@48roselin
@48roselin 4 года назад
@@the_ele_fan9255 thanks buddy for ur concerned for my Mom
@the_ele_fan9255
@the_ele_fan9255 4 года назад
@@48roselin omg.... I'll pray for her to recover from this soon!! And I wish her to live long happily♥️
@the_ele_fan9255
@the_ele_fan9255 4 года назад
@@48roselin oh that's a common thing!! Dnt be thankful😊
@lillylilly6612
@lillylilly6612 3 года назад
Aiyoo enna koduma ethu?? Enaku vaiye vittdu kathare aluganum pole eruku... Kadavule e the( husband saniyane) oru kedum ellame nalla kitty kalladum erukurane..
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 4 года назад
Oh my Jesus please save this woman from the cruel man
@ManiMani-ev4zs
@ManiMani-ev4zs 5 лет назад
amma neenka theivam
@user-vr4sl5kn4k
@user-vr4sl5kn4k 3 года назад
இந்த பெண் அம்மாவின் சொத்தை அபகரிக்க அப்பாவு உதவியுடன் நினைக்கிறார்
@georgeshobas4416
@georgeshobas4416 5 лет назад
ponnu 2 pakkam game
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 3 года назад
Amma neenagal sekkaram kunamavengal
@k.thiruvarasamoorthymadhu3954
@k.thiruvarasamoorthymadhu3954 3 года назад
இவலல்லா ஒரு பொண்ணுண அப்பனாவது ஒண்ணாவது இவா சொத்துக்கத வந்து இருக்க
@umadevi8280
@umadevi8280 3 года назад
நடிப்பு நல்லாவே தெரியுது
@vinothbaskaran6594
@vinothbaskaran6594 5 лет назад
pls help her imediattly
@diveeganarayanan1623
@diveeganarayanan1623 Год назад
😢😢😢
@lillylilly6612
@lillylilly6612 3 года назад
Madam I can help this Amma.. how to help them pls let me know
@iamaworldcitizen
@iamaworldcitizen Год назад
Do you how is the amma now? I just saw this video today
@polikivenkatesh1099
@polikivenkatesh1099 Год назад
So sad medom from AP
@anithaak3357
@anithaak3357 3 года назад
The lady is treated as a slave. He is not repenting .
@philipgnanakkan1011
@philipgnanakkan1011 4 года назад
டேய் நாயே உனக்கு பொது அறிவு இல்லையாடா.இவனுக்கு இன்னொரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டு அடிமையாக வாழும் ஒரு முட்டாள் மிருகம்..
@s.paramu1462
@s.paramu1462 Год назад
I love u mem 😍😍😍
@sandrabadani8154
@sandrabadani8154 4 года назад
Hi Amma 😭😭😭😭😭😭😭😭😭😭☕
@g.raliyaseenar2351
@g.raliyaseenar2351 5 лет назад
He is a.culperit no mercy in his mind poor lady may almighty strength her to live her life
@preethipreethi2440
@preethipreethi2440 4 года назад
G.Raliya Seenar ,.LG lgfsg
@sritharaneesri3764
@sritharaneesri3764 5 лет назад
Poor lady.
@christybai1482
@christybai1482 4 года назад
Iyo kannira oduthu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arulmozhidevi755
@arulmozhidevi755 5 лет назад
Daughter is playing double ggame
@ushav2119
@ushav2119 Год назад
ஏன் இந்த பெண் ooma kottaan தன் தந்தை வந்தவுடன் வாயே திறக்கவில்லை?
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 Год назад
Usha...aval lukkum payyam.
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 5 лет назад
யார் வீட்டு சொத்தை யார் பேருக்கு எழுதுவது வலிவலம் தேசிகர் நிலத்தை பங்கு போடுறதுக்கு பஞ்சாயத்து நடக்குது அம்மா லட்சுமி அம்மா நீங்க குடும்பத்தை சேர்த்துவைக்க தானே பஞ்சாயத்து பேசுவீங்க இப்ப என்ன ஊரான் வீட்டு நிலத்தை பட்டா போடுறதுக்கு பஞ்சாயத்து பண்றீங்க தப்புமா இது
@rameshv62
@rameshv62 5 лет назад
கிருத்தவப் பொம்பளைக்கு எதுக்கு தேசிகரோட ( இந்துவோட) சொத்து.
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Daii etleyumada matam parkiringa ? 😳😳😳😳
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
@@annonymoussmartass5405 நீங்க மதம் பார்க்க மாட்டிங்க உங்க லட்சணம் தான் மருத்துவர் சைமன் உடலை நல்லடக்கம் செய்ய கல்லறையில் கல் வீசி அடிக்கும் போதே தெரிந்ததே பொதுவா அரசாங்கம் கொடுத்த கல்லறையில் மக்களுக்காக சேவை செய்து இறந்த மருத்துவருக்கு அடக்கம் செய்ய கொடுக்க மாட்டிங்க ஊரான் சொத்தை ஆட்டையபோட கிளம்பி வந்துடுவீங்க அயோக்கிய ...
@rashurashi2068
@rashurashi2068 8 месяцев назад
I can't control my tears😢😢😢😢😢
@sudhababu7520
@sudhababu7520 4 года назад
The daughter is very dangerous..more dangerous than father..ipdi appakku support panrathukku ava sathu poirikalam
@mu.ganesan6305
@mu.ganesan6305 4 года назад
You're great madam , nice handling, super program
@poorvipoorvi2570
@poorvipoorvi2570 4 года назад
அடேய் நீ நாசமா போக.அடிபட்டு சாவுடா.மடம் அந்த பொண்ண நம்பாதிங்க,அவ நடிக்கிரா,தாய கூட்டினு வந்தது கூட சொத்த பிரிச்சி எமுதி கொள்ள தான்.பாவம் அம்மா.அந்த பொண்ணு அம்மாவ பாக்காது.
@Kumar-cc8qc
@Kumar-cc8qc 4 года назад
🙏🙏🙏🙏
@josephvellasamy1772
@josephvellasamy1772 4 года назад
🙏 Madam I used to watch your programs. Thanks to you Madam, I like the way you handle the problem.👍🙏🙏🙏🙏. This is my first time i Cry for her. What i see now even her Own Daughter never speaks for her own Mother SHAME on her. Her husband have to Pay the price. Please guys if you all Marry Somebody Daughters love her & make her happy that is LIFE. SE.....X IS not only life. First you must know the meaning of LOVE. PLEASE DON'T BEHAVE LIKE ANIMALS. 😭😭😭😭😭😭 .
@fhufdh6143
@fhufdh6143 5 лет назад
அடேய் பொறம்போக்கு புன்ட நீ அடிக்காமல் இப்படி ஆகுவார்கள் அந்ம அம்மா மனசாட்சி இருக்கடா புன்ட. பாவம் பாவம் பாவம்.
@SriRakshaSriRaksha-ql7iq
@SriRakshaSriRaksha-ql7iq 22 дня назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AmbikaAbirambi-bk4in
@AmbikaAbirambi-bk4in 2 месяца назад
Antha nai a enga a serupala adichi avan idupa odachi anupunga
@thirusri1140
@thirusri1140 3 года назад
Intha ponnukaga neenga alugathengama. Intha nilamai yethirikku kuda varakudathu
Далее
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52
31 июля 2024 г.
0:51
Просмотров 4,8 млн
Ревнивый песик😁
0:30
Просмотров 3,3 млн