ஒரு லிட்டர் பால் இரண்டு லிட்டர் தண்ணீர் .400கிராம் சர்க்கரை ரோஸ் எசன்ஸ் ஒரு மூடி கலந்து நன்றாக கலக்கவும் உங்களுக்கு தேவையான ரோஸ் மில்க் ரெடி முக்கிய குறிப்பு பால் கலந்த காரணத்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட்டு காலி செய்து விடவும் இல்லை என்றால் பிரிட்ஜ் வைத்து இரண்டு நாள் வைத்து உபயோக படுத்தலாம்