Тёмный

லக்கு அடிச்சிருச்சு, கடலில் அதிக விலையுடைய சிங்கி இறால் பிடிக்கும் நேரடி காட்சி / Lobster fishing 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 597 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 308   
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 года назад
அதிர்ஷ்டம்( luck) என்பதை விட தங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என சொல்லலாம் தம்பி.!! இதேபோல் எப்போதும் அதிக மீன் வளம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
@samissac7589
@samissac7589 4 года назад
Vijaya Lakshmi otha
@horserider9696
@horserider9696 4 года назад
Wat a word ... Well said
@mubarakamubaraka7522
@mubarakamubaraka7522 4 года назад
👍💟✋👍
@v2r2d228
@v2r2d228 4 года назад
@@samissac7589 why are you using bad words.... What is wrong with you
@thaladhoni8628
@thaladhoni8628 4 года назад
@@samissac7589 dai moodu
@mddass9047
@mddass9047 4 года назад
மகிழ்ச்சி நண்பா இந்த ஆண்டு உனக்கு மகிழ்ச்சிகரமாக ஆரம்பிக்கிறது வாழ்த்துக்கள்
@தமிழ்நாடுமீனவர்நலபேரவை
அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அண்ணா அருமை இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடுமாறு தங்களை அன்பாக கேட்டுக்கொள்கிறேன்🐳🐋🐬🐟🐠🐡🦈🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧
@Creativitynithyaeditz
@Creativitynithyaeditz 4 года назад
சிங்கி மீன் விளக்கம் கொடுத்த சூப்பர் நண்பா இந்த மாதிரி நிறைய கிடைக்க வேண்டிக்கிறேன்
@naveenshan8333
@naveenshan8333 4 года назад
Enakku unga videos pidichirukku .semma elangai tamilan naa enakku romba pidikkume unga videos
@horserider9696
@horserider9696 4 года назад
உங்கள் குரலிலேயே மகிழ்ச்சி தெரிகிறது ... முதன் முதலாக பார்க்கின்றேன் மிக்க ஆவலாக இருக்கிறது. உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டும் என உள்ளம் குதிக்கிறது. நீங்க படுற கஷ்டத்துக்கு இது எல்லாம் ஒன்னுமே இல்ல, இன்னும் நெறைய உங்க வலை-ல மாட்டனும்
@farzana2732
@farzana2732 4 года назад
பார்ப்பதற்கு அலகா இருக்கு உங்க உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் சகோ
@harshikachannel9625
@harshikachannel9625 3 года назад
Farzana Ammu அழகாக
@vsghssjcsgsjaja9624
@vsghssjcsgsjaja9624 4 года назад
அல்லாஹ் அழகாக இரிக்கு பாக்க அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகளும் இறைவனுக்குதான் இறைவன் பறக்கத் செய்வானாக உங்களை எல்லாரையும் இறைவன் பாது காப்பானாகா வாழ்க வளமுடன்
@LakshmiEditz-u7r
@LakshmiEditz-u7r 4 года назад
வாழ்த்துக்கள் நண்பா இது போல இந்த வருடந்தோறும் இது போன்ற அதிர்ஷ்டம் உள்ள மீன்கள் கிடைக்கட்டும் 👍👍🙏
@sathishkumar-dn2hs
@sathishkumar-dn2hs 4 года назад
Naan endha channel vedio va full aaah pakka mattan aaana unga channel la skip pannaama paapan because neraya information soldringla neenga sonna madhiri kadal Oru thani ulagam very interesting
@ashikaanwer3759
@ashikaanwer3759 4 года назад
Unga video ellam pakkum bodhu kadavul oda padaipu baraimandam anadhu nu unarthaen.nandri Anna😊
@gospelchordswithdavid_letu8879
@gospelchordswithdavid_letu8879 4 года назад
Hi Anna, I am from THOOTHUKUDI, No I am in Hosur!! Missing my native, but you fulfilled the days I missed.... Sema Anna!! நேர்லயே போய் மீன் பிடிச்ச சந்தோஷம் அண்ணா!!! Stay safe!! Stay Blessed!!
@bharurithu5083
@bharurithu5083 4 года назад
Super anna....neenga epaume lucky person dhan....god bless u anna
@muthulakshmibirlasekar3450
@muthulakshmibirlasekar3450 4 года назад
Nanga vantha singi vangi thruvirgala video eduthu poddathuku remba thanks ppa 👍👍👍
@rajasassi
@rajasassi 4 года назад
வாழ்த்துக்கள் ஜெயா டிவி நியூஸ் ல வந்துடுச்சு இந்த வீடியோ 🌺🌻🍁
@tommyvercetti5102
@tommyvercetti5102 3 года назад
First ragam Second ragam Third ragam உங்கள் மீனவர் vera ragam...
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 года назад
வணக்கம் தம்பி உங்க வலையில் சிங்கி மீன் கிடைத்தது மகிழ்ச்சி உழைப்பு ஏற்ற ஊதியம் தம்பி
@balurbala
@balurbala 4 года назад
மிக அழகான வருணனை. வாழ்த்துகள்.
@SureshKumar-hk7kk
@SureshKumar-hk7kk 4 года назад
Vazhtthukkal Anna daily idhey madhiri ungalukku kandipa kedaikkum
@piremilauthayakumar5617
@piremilauthayakumar5617 4 года назад
தம்பி பிரமாதம்👍👍👌👌👌
@rameshraone4927
@rameshraone4927 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா பதிவுகள் நன்றாக இருக்கிறது
@King_raavana
@King_raavana 4 года назад
I love lobster :). Anna super video. I live in Canada . Lobster here is very Expensive . . Here they sell by weight. It starts from $25 and up. In Canada. Red Lobster is famous. I had lobster in Cuba. Very cheap and very tasty . Thanks for these amazing video
@bharathis4123
@bharathis4123 4 года назад
இதே போல் தினமும் வலையில் சிங்கி கிடைக்க வேண்டும் உங்களுக்கு 🥰🥰🥰அண்ணா
@kulothunganjm4021
@kulothunganjm4021 4 года назад
மீனவனுக்கே பாடம் எடுக்கும் மீனவன்👍👏👏
@mohamednasthikan3976
@mohamednasthikan3976 4 года назад
Annaa Kali nandu pudikkira video irunth podungha annaa pls
@pratheenpriya5976
@pratheenpriya5976 4 года назад
உங்கள் விளக்கம் அருமை அண்ணா.
@suniththeindian5869
@suniththeindian5869 4 года назад
Anna Medicine test pantrathukaga fish pedipangla? Research alunga kuda varuvangla?
@senthilnathang9145
@senthilnathang9145 3 года назад
இப்போது தான் சிங்கிஇரால்பார்க்கிறோம்.வாழ்க.வளமுடன்
@nolovenopain742
@nolovenopain742 4 года назад
Anna unga video daily pathuduven........ Anna
@devipramila8532
@devipramila8532 4 года назад
அருமை அன்னா வாழ்த்துக்கல்
@karuppaiahk6777
@karuppaiahk6777 4 года назад
Niraya fish 🐠🐋🐟 kidaika valthukkal
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
அடிக்கடி இந்த மீன் கிடைத்து வளமுடன் சந்தோஷமாக இருங்க......கஷ்டப்படற மீனவர்கள் அனைவருமே நல்லாயிருக்கணும்....
@saravananravikumar241
@saravananravikumar241 4 года назад
Singi Panai podalamae, karaya la irnthu pen singi moota podu irukura thoti Kati valakula Mae 1yrs to 1 1/2 yrs kula 200 la irnthu 300 gram valara kudiyathu thivanakuda kadal manum paacyum thn eduthukum
@saravananravikumar241
@saravananravikumar241 4 года назад
Thuthukudi sippikulam meen valam thurai pangalipu Oda nandu matrum singi Panai valam potu erkanha ......... 3 months to 5 months kula kuranja oru singi 100g la irnthu 300g valara naeriduthu
@krishnank1147
@krishnank1147 4 года назад
சூப்பர் அன்னா கிருஷ்ணன் உத்தண்டியூர் சத்தியமங்லம்
@paarivendhan5164
@paarivendhan5164 4 года назад
செம்ம வேல அண்ணா. 20 நாட்கள் கழித்து இப்போதுதான் உன் விடியோ பாக்குறேன். நல்ல இருக்கியான்னே... புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அண்ணா. குட்டி பாப்பா எப்படி இருக்கு?
@shyluu773
@shyluu773 3 года назад
Edaa epdi clean pandrathu and samaikarathu vedio podunga pls
@karikalansrp6762
@karikalansrp6762 3 года назад
அண்ணா இந்த சின்கி எத்தன kg varaikkum வளரும்
@m.kcooltharapuram.2608
@m.kcooltharapuram.2608 4 года назад
Valamburi sangu vanthirukka Anna
@madheswaranv4604
@madheswaranv4604 4 года назад
God bless u always great man sea man my favorite nanba thanks labstar video super
@kiyas999
@kiyas999 4 года назад
Lobster bro...
@thamimansari8914
@thamimansari8914 4 года назад
My favourite prawn🍴🔪😋
@ramyakumari2073
@ramyakumari2073 4 года назад
கலகுறிங்க நண்பா
@vinoth5304
@vinoth5304 4 года назад
epadi thani kulla thonga potu kondu porenga ethum mean kadichuratha
@travelwithammulu7761
@travelwithammulu7761 4 года назад
Sathyam ith kidaithath ungalkk athirshttam thaan,😍😍😍😍
@josephinepunitha8155
@josephinepunitha8155 4 года назад
அருமை அண்ணா... நான் புது சப்ஸ்க்ரைபர் உங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதற்காகவே எனது கணவர் ஒரு டச் போனை ரெடி பண்ணி கொடுத்து விட்டார்... மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா...
@வாடகசைக்கிள்
Poi sollalam athukaga ஏக்கர் கணக்குல poi solla kudathu😆😆
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 года назад
@@வாடகசைக்கிள் ஹஹா அப்படியே இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எழுத்தாணியே பிழையில்லாம கொஞ்சம் கொஞ்சமா டைப் பண்ண கத்துக் கொடுத்துட்டுருக்கேன் என் மனைவிக்கு... அவங்களுக்கு மீன் மேல அவ்வளவு அலாதி பிரியம்... என் மொபைல வாங்கி வீடியோ பாப்பாங்க.என்னாலயும் சமாளிக்க முடியல அதான் என் பழைய டச் போன சரி செஞ்சு குடுத்தேன்... உலகத்துலயே நம்மல இன்னொருத்தர் நம்பனும்னு போராடுரோமே அதுதான் பெரிய முட்டாள்தனம்.அந்த முட்டாள்களில் நானும் என் மனைவியும் இருக்குறோம்னு நினைத்துக் கொள்ளுங்களேன்....
@MGAnnAd
@MGAnnAd 4 года назад
Your voice sounds like Puratchi Kalaignar Captain Vijaykanth !!! Thanks for sharing brother, nice video.
@newarttransportandtrading2379
@newarttransportandtrading2379 4 года назад
Im from malaysia nanba. Oru naal ungge ooruke varen. Samachi kudunggr
@shankar_0987
@shankar_0987 4 года назад
High quality lobster uriyoda irukum pothu samachu saputurikingala??
@soniyabalabala8463
@soniyabalabala8463 4 года назад
Anna paka alaga eruku Anna
@sudhakar6299
@sudhakar6299 4 года назад
எந்த கருவாடு மிக சுவையானது எப்படி பார்த்து வாங்கனும் கேள்வி நேரத்தில் பதில் சொல்லுங்கள்
@anandfdo9539
@anandfdo9539 3 года назад
எல்லா கடல் மீன் கருவாடு சுவையாக தான் இருக்கும் அண்ணா டார்க் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கருவாடு அதிக நாட்கள் உள்ளது
@anandfdo9539
@anandfdo9539 3 года назад
கருவாடு போடும் போது உப்பு அதிகமாக சேர்த்தாலும் சாப்பிட uppaa இருக்கும்
@anandfdo9539
@anandfdo9539 3 года назад
நான் சாப்பிட்ட மீன்பன்னா மீன் காரல் மீன் சுவை அதிகம் சுட்டு சாப்பிடுங்க அண்ணா குழம்பில் போட்டால் கரைந்து விடும்
@anandfdo9539
@anandfdo9539 3 года назад
அண்ணா எங்க ஊரில் கரையில் தான் இந்த சிங்கி படும் ஒரு நாள் இரண்டு நாள் இல்லை காலம் முழுதும் சிங்கி படுது திருச்செந்தூர் பக்கம் 3 ஊர் பைபர் வலை போடுவாங்க அண்ணா
@jessyvasu7494
@jessyvasu7494 4 года назад
Fish fry was awesome Kingston 👌👍 Really good try but innum clean ah samaikalaam.
@iyappanmari1527
@iyappanmari1527 4 года назад
அண்ணா நீங்கள் சிங்கி இறால வலையில் கெட்டி கடலில் போட்டு கொண்டு போகும்போது அதை மற்ற மீன்கள் கடித்து விடாதா சொல்லுங்கள்.......
@jenasiva7509
@jenasiva7509 4 года назад
Good question
@ajaivinayagam4365
@ajaivinayagam4365 4 года назад
படகு அருகில் மீன்கள் வர அச்சப்படும்.. எனவே சிங்குஇறாலை மீன்கள் கடிக்கும் அபாயம் இல்லை...
@manimararnmanimararn1290
@manimararnmanimararn1290 4 года назад
அருமை 👌 நண்பா வாழ்த்துக்கள்
@ramu4415
@ramu4415 4 года назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இப்படி சிங்கி இறால்ஐ வலையில் கட்டி இழுத்து செல்லும் பொது வேறு பெரிய மீன்கள் தாக்கியது உண்டா
@sarojaravi3667
@sarojaravi3667 4 года назад
வணக்கம் சகோதரா அருமை
@mahavenkat7745
@mahavenkat7745 4 года назад
நண்பா வலை பையில் சிங்கியா கடல் விடும் பொழுது பெரிய மீன்கள் தாக்கதா சொல்லுங்கள் நண்பா
@manavalanmanosy9103
@manavalanmanosy9103 4 года назад
Ethumathiri kedaikka prayer pannikurom anna 2020kadavul nallathu seivaru
@booopathibooopathi4181
@booopathibooopathi4181 4 года назад
Super teaching anna
@balakadiyala2108
@balakadiyala2108 4 года назад
Superb videos brother
@jaileema1154
@jaileema1154 4 года назад
Anna super all the best
@manitogomanitogo8281
@manitogomanitogo8281 4 года назад
Anna thanni vettu veliya edutha sagatha
@sathyaenterprises3248
@sathyaenterprises3248 4 года назад
Super loved this vedio
@suriyasuriya6434
@suriyasuriya6434 4 года назад
Super nanba
@உழவன்.இரா.மா.ஸ்ரீநிதி
அண்ணா...அந்த தாலஞ்சிங்கி சினைய இருக்கு தான...அத ஏன் கடல்ல விடல??
@arockiasamy2040
@arockiasamy2040 4 года назад
Meenava nanpan God bless you
@atm_786
@atm_786 4 года назад
Valmburi sunk kidaikkuma
@thisithisi8340
@thisithisi8340 4 года назад
Thala rasikanin valthukkal anna
@sarunkumaran5217
@sarunkumaran5217 3 года назад
Ithu kadikatha bro
@kuyintaskuyintas755
@kuyintaskuyintas755 4 года назад
Super annaa
@TheInbaraj
@TheInbaraj 3 года назад
நான் இதை சாப்பிட்டு இருக்கிறேன்..சமைத்தது ஒரு கிலோ 600 சிங்கப்பூர் டாலர் (30 ஆயிரம் இந்திய ரூபாய்)..
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 4 года назад
முட்டையுடன் விற்க முடியுமா வெளிநாட்டில் கடலில் விடுவார்கள்
@muralimurali8721
@muralimurali8721 4 года назад
சிங்கி இறால் எங்கே வாங்க முடியும்?
@s.sureshmodern6883
@s.sureshmodern6883 4 года назад
Super na
@kumaranvkk3296
@kumaranvkk3296 4 года назад
அண்ணா வணக்கம் . நீங்க சாப்பிட்டு மீன் சுவையான தா இல்லை கரூவடு சுவையான தா.எது சுவையானது . கேள்வி நேரத்தில் சொல்லுக.
@arunsingam416pubg9
@arunsingam416pubg9 4 года назад
Paakave bayamaa irukku idha epdi sapdurathu
@accessdenial
@accessdenial 4 года назад
you are very interesting brother, marvelous effort! way to go! you are innocent and truthful person! god bless you!
@shanmugams7311
@shanmugams7311 4 года назад
Very clear explanation.
@muhammadhmuzny2507
@muhammadhmuzny2507 4 года назад
Hi! I'm new subscriber from Sri Lanka, கடல் கன்னிய காட்டுங்க அண்ணா
@ashoksunbeam
@ashoksunbeam 4 года назад
Lobster eppadi cook pandrathu ?
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 4 года назад
Super brother
@vinayagam.trusts.v2410
@vinayagam.trusts.v2410 4 года назад
நினைத்த நேரத்தில் நினைத்த மீன்களை சாப்பிடும்போது உங்கள் அனுபவம்?
@Magesh143U
@Magesh143U 4 года назад
Super நண்பா
@gowthammari1622
@gowthammari1622 4 года назад
Anna Intha video va News la potu irunthanga.Ithu sathiyama Anna.Puthiya Thalaimirai la potanga
@arajakumar9203
@arajakumar9203 4 года назад
Super pa
@vilasinignanadhas7954
@vilasinignanadhas7954 4 года назад
Super. Thambi
@jay-fk6be
@jay-fk6be 4 года назад
Super Anna
@RV-vq5bw
@RV-vq5bw 4 года назад
Bro antha singi vangura viyapari number kodunga enga oorulaa singi kedaikuthu anaa rate konjama vanguranga 200 gm 300 rp keela vanguranga ,,,
@sarathisarathi8399
@sarathisarathi8399 4 года назад
Congrats anna
@fazeelar1140
@fazeelar1140 4 года назад
Vera Vera level kastale bro
@SURENS-jg9rz
@SURENS-jg9rz 4 года назад
Bro super ....elaroda comments kum like podringa neenga😍👌
@karuppugeedhusridharkarupp2634
@karuppugeedhusridharkarupp2634 3 года назад
Supper bro
@kirubanandam
@kirubanandam 4 года назад
Kingu naan than 16th comment. Romba santhosam mazhilchi
@veeramani244
@veeramani244 4 года назад
Super video👌
@babug662
@babug662 4 года назад
வாழ்த்துக்கள்
@digroopafansclub5879
@digroopafansclub5879 4 года назад
Super bro...😃😃😃
@puvneswarankajendra3224
@puvneswarankajendra3224 3 года назад
Hi bro.this is Homard 1kg 30 euro in France.
@SekarSekar-rs1sw
@SekarSekar-rs1sw 4 года назад
சூப்பர்
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 4 года назад
Semma luck than today unkalukku
@Vinothpjv
@Vinothpjv 4 года назад
Nanba singe rall kadalla valaila eluthutu varinga eranthutatha
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 года назад
Irakkaathu nanba..
@Thamizhlachchi
@Thamizhlachchi 4 года назад
*சிங்கி முட்டையுடன் வந்தால் திரும்பி விட மாட்டீர்களா???*
@rameshwariganesh9014
@rameshwariganesh9014 4 года назад
இந்த கேள்விக்கு கண்டிப்பா பதில் வேண்டும் கேள்வி நேரத்தில்லாவது பதில் சொல்லுங்கள்
@sarsonsar0
@sarsonsar0 4 года назад
They should. Otherwise it will go extinct
@vishalkuttu3429
@vishalkuttu3429 4 года назад
enime epadi pannadheenga nanba.....neenga dha sonnenga karuvil muttai irukura meenai vitruvomnu
@arunchallenges9678
@arunchallenges9678 4 года назад
@Vijay JS 😃😃😃😂😂😂😂😂😂
@kaliswaranwaran7
@kaliswaranwaran7 4 года назад
எப்புடிமா விடுவாங்க 5000 உரூபாய் மதிப்பை விட முடியுமா 10,50,100 நா விளம்பரத்துக்கு பேசுவாங்க கர்பமா இருக்கு கடலில் விட்டுருவோமுனு
Далее
Как не носить с собой вещи
00:31