மேம் என் மகன் ஜாதகத்தில் லக்னம் சிம்மம். லக்னத்தில் செவ்வாய் வக்ரம்.ராகுவின் நான்காம் இடத்தின் பிடியில் செவ்வாய் இருக்கிறது. விருச்சக ராசியில் ராகு இருக்கிறார். குரு ஐந்தாம் பார்வையாக லக்னத்தைப் பார்கிறார். சனி துலாத்தில் இருக்கிறார். சனி ராகு கேது புதன் வர்கோத்தமம். கும்பத்தில் சூரியன் புதன் உள்ளார்கள். பிறந்த தேதி 15.02.2012 புதன் கிழமை மாலை 5-41மணி . 13 வயது நடக்கிறது இவரின் எதிர்காலம் சிறக்க நல்ல ஆலோசனை தாருங்கள் மேம்
Madam,kumba lagnam, lagnathipathi(shani) in 5th house and bhutan ucham in 8th house, Guru in 7th house(simmam)(vargottamam). Palan yenna mam? please tell me🙏
அம்மா எனக்கு தனுஷ் லக்னம் சிம்மம் ராசி. மகம் நட்சத்திரம். எனக்கு குரு 8ஆம் விட்டில் கடகத்தில் இருக்கிறார் உடன் செவ்வாவும் உள்ளர். அதாவது எனக்கு குரு உட்சம். செவ்வாய் நிட்சம் .. லக்னாதிபதி யும் குரு தான் அம்மா
மேஷ ராசி மேஷ லக்னம், 1 ஆம் இடத்திற்கும், எட்டாம் இடத்துக்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் அம்மா?
As usual very clear and excellent. If Lagnapatji is Vikram pr in retrograde motion , how will life be? Especially if Lahnapathi is in 6th house, that too in bakra hathi, is it good?
கோச்சார சனி பெயர்ச்சி பலன்கள் பாதிப்பு தருகிறது. கடக ராசி & மகர லக்னம் என்பது அஷ்டம சனி & விரய ஏழரை சனி என்பதால் சனி பரிகாரம் செய்ய வேண்டும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள் சனி ஸ்தோத்திரம் படியுங்கள் நல்ல விசயங்கள் நடக்கும் வாழ்த்துக்கள் 🙏
மேடம் நான் தனுசு லக்னம் லக்னாதிபதி குரு தனது மூலத்திரிகோண ஆட்சி வீடான தனுசுலேயே வர்கோத்தமம் அடைந்துளார். அந்த குரு வக்ரமாக உள்ளார் கூட மாந்தி இருக்கு இதுக்கு என்ன பலன் அம்மா கூறுங்கள்
Madam வணக்கம் ஏதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன் உங்களால் முடிந்தால் எனக்கு guide பண்ணுங்க உங்கள் ஜோதிட அறிவின் அடிப்படையில் நிற்க கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை 20 அதற்கும் மேற்பட்ட ஜோதிடர் அன்பர்களை கலந்து ஆலோசனை செய்தும் எனக்கு தீர்வு கிடைக்கவில்லை இன்றாவது உங்கள் மூலம் அது நடக்குமா!!!?? விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டேன் மாற்றம் என் வாழ்வில் மலருமா!!!?? உங்களின் கனிவான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏
அம்மா வணக்கம். மகர ராசி மேஷ லக்னம். மகர ராசியினருக்கு வரும் மார்ச் 2025 ஏழரை சனி முடிவுக்கு வருகிறது. ஆனால் மேஷத்திற்கு ஏழரை ஆரம்பிக்கிறது. இது என்ன மாதிரியான பலன் ஜாதகருக்கு கிடைக்கும்? கொஞ்சம் சொல்லுங்களேன்.
வணக்கம் மீனலக்கணம் வர்கோத்தமம் லக்கணாதிபதி குரு 5ல் கடகத்தில் புனர்பூசம் 4ல். வர்கோத்தமம் & புஷ்கரநவாம்ஸம். 4ல் சுக்கிரன் புஷ்கர நவாம்சம். சந்திரன் துலாத்தில் புஷ்கரநவாம்ஸம். சனி வக்ரம் தனுசில் வர்கோத்தமம் & புஷ்கர நவாம்சம். ராகு மகரத்தில் புஷ்கரநவாம்ஸம். ஃபிலிம் மியூசிக் டைரக்டர். தீபன். பிஎச் . டி . 30-07-1990.இரவு குரு ஓரை.திங்கள் 10-58.மதுரை. குரு தசை வரு0-8- மாத08. ..... நடப்பு பாதகாதிபதி புதன் தசையில் சூரிய புக்தி ஏப்ரல் 2025 வரை. இவரது திருமணம் & திறமை பற்றி ஓரிரு வரிகளில் கூறுங்கள் மேடம்... ஆர்வமாக உள்ளோம். நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன் என்றென்றும்