Тёмный
No video :(

லண்டன் இனிப்பு கடை - INDIAN Sweets shop in LONDON | London Tamil Vlog | UK Tamil 

London Tamil Bro
Подписаться 350 тыс.
Просмотров 13 тыс.
50% 1

லண்டன் இனிப்பு கடை
Hi Everyone,
In this video, I am going to visit an Indian sweet shop in London England. I am also reviewing the taste of these sweets. Here you can get all the Indian sweets and savories very easily from varieties from north Indian to south India. I am an Indian Vlogger in the UK and cover all the UK lifestyle relate videos. Audio language is Tamil.
Ideal Sweets & Bakers
ADDRESS
296 High Street North, East Ham, London, E12 6
#londontamil #uktamil #tamilvlogs #tamilvlog
Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Credits:
Music by @ikson
Music by / ikson
• #97 All Night (Tropica...
Soundcloud: / ikson

Опубликовано:

 

13 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 3 года назад
லண்டனில் உள்ள நம்ம ஊர் ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்று அங்கிருந்து 54 வகையான தீபாவளி பலகாரங்களை வாங்கி வந்து அத்தனையும் மொத்தமாக வைத்து முதல் ஆரம்பித்து பூசணிக்காய் அல்வா வெள்ளை பூசணிக்காய் ஜிலேபி ஜாங்கிரி ரசகுல்லா மற்றும் பல வகையான இனிப்பு வகைகள் மேங்கோ கோவா பர்பி வகைகளில் அல்வா வகைகள் கார தட்டை முறுக்கு கேரட் ஹல்வா காலா ஜாமூன் காரம் இல்லா தட்டை சந்தியில் எனக்கு மிகவும் பிடிக்கும் பாதுஷா பால்கோவா லட்டு கடலைமாவு லட்டு குக்கீஸ் வகைகள் பாதாம் பால் ஆஹா அருமையான தீபாவளி இனிப்பு விருந்து இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் லண்டன் தம்பி கேமரா மேனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள் நான் சாப்பிடவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொல்லி உங்களுக்காக அத்தனை வகையான இனிப்பு வகைகளையும் வாங்கி அதை உங்களை சாப்பிட வைத்து சந்தோசப்பட இருக்கிறார் அவருக்கு மிகப் பெரிய மனது தான்
@londontamilbro
@londontamilbro 3 года назад
Hahaha. Thanks Akka...
@ThejudCrazyBee
@ThejudCrazyBee 3 года назад
Happy Diwali bro Super sharing Yummy yummy sweets Still watching Naa tha first
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 3 года назад
Soooper video. பார்க்கும்போதே ஆசையா இருக்கு. அதிலையும் நீங்க சாப்பிடும் அழகும் உங்க presentationம் மேலும் ஆசைய தூண்டுகிறது. உண்மையிலேயே உங்க மேல ரொம்ப காண்டாகுது. Great bro.
@londontamilbro
@londontamilbro 3 года назад
🙏🙏🙏
@muthupandian724
@muthupandian724 3 года назад
சோ சுவிட் நீங்கள் சுவிட் ருசிப்பதை ரசிக்கத்தான் முடிந்தது சுவைக்க முடியவில்லை அதைவிட நீங்கள் presentation பண்ணிய விதம் அருமை வாழ்த்துக்கள் Bro
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thanks for your comments
@padmasimon
@padmasimon 3 года назад
A delightful and yummy sweets. Thanks for uploading a superb video. Warm regards to your family dinesh thambi
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you Akka for your valuable comment. 🙏😊
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 года назад
எல்லாம் சுவையான வகை. இங்க கொஞ்சம் அனுப்பி வையுங்க தம்பி. Happy Diwali!
@beaulahronaldson5349
@beaulahronaldson5349 3 года назад
Nice sharing. Happy Diwali 🌟✨⚡️ to you and your family .As usual excellent upload
@babug4754
@babug4754 3 года назад
Appa semma vai ooruthu evalo sweet super...wish you happy deepavali babu.g karaikudi ✨🎇🎆🧨🤝🏻
@londontamilbro
@londontamilbro 3 года назад
Same to u nanba.
@RMS777
@RMS777 3 года назад
Beautiful and yummy sweets😋🌺🙂like1
@kirubasudha
@kirubasudha 3 года назад
Nanba semma video 👌👌👌 unmaiya nan sapta madiri irudhuchu 👌👌👌Semma video nanba 😍😍😍Keep rocking nanba 👍👍👍
@sathishKumar-te8yk
@sathishKumar-te8yk 3 года назад
Bro, You are doing wonderful job , seriously me and my wife have become a big fan of you, continue to do good work. All the best bro.
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much brother. My regards to your wife too. 🙏🙏🙏
@PriyaVas123
@PriyaVas123 3 года назад
Nice colourful sweet video. My favourite is vellai poosanikai sweet.
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thanks madam
@FelzKitchen
@FelzKitchen 3 года назад
Wow superb video bro👍👍 Enjoyed watching it. keep rocking bro👍👍👍
@DoFoodChannelTamil
@DoFoodChannelTamil 3 года назад
Ivlo sweets ah.....pahhh....Nalla sapdunga😁angayum ipd yella sweets um kidakuma....sema bro..very interesting..nice upload
@TeaTimeTamizhan
@TeaTimeTamizhan 3 года назад
பிரதர் wow super எவ்ளோ இனிப்புகள் பார்சல் அனுப்ப சொல்லி சாப்பிடனும் போல இருக்கு சகோ மிகவும் ஸ்வீட்டான பதிவு ரொம்ப நாட்களுக்கு பிறகு சகோதரரின் ஞாபகம் வரவே உள்ளே வந்தேன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம் என்றாலும் எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த பதிவிலேயே மயங்கி விட்டேன் அனைத்தையும் சாப்பிட்ட ஒரு திருப்தி சூப்பர் சகோ
@subashbose1011
@subashbose1011 3 года назад
நண்பா வேற level, எல்லா பலகாரமும் சூப்பர், நன்றி நண்பா. தீபாவளி வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much brother... தீபாவளி வாழ்த்துக்கள்...
@kumaran477
@kumaran477 2 года назад
Super London bro I like this video London bro 🙏
@Richyhera000
@Richyhera000 3 года назад
Nice.. happy to see this .... keep rocking
@venisfact4449
@venisfact4449 3 года назад
Beautiful sweet kadai Tempting 54items u r the one n one person bought n eat sweets Colorful sweets mixture. Pista poosani halawa Vellai boosani Jilabi. Jaankiri Jum Jim rasakulla cousin alagan uravu Kaalanjamoon Burbi varieties. Badsha tharam. Milk beda lattu mootiuchur Kadalai mavu urundai Camera women. Kku valthukkal Happy Diwali wishes to u n Ur family members
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much amma...
@Saji-rj5od
@Saji-rj5od 2 года назад
Anna super veraleval Sri Lanka saji ungal periya pen Anna enkku oru hi sollungal please ungal videola ❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏💯💯💯💯
@ensamayal6537
@ensamayal6537 3 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் bro!பண்டிகை என்றாலே புது துணி,இனிப்பு sweet எடு கொண்டாடு என்பது போல் கொண்டாடிட்டீங்க!Diet இருக்க நினைக்கும் போது தீபாவளிபண்டிகை வந்துவிட்டது,அடுத்து christmas,Newyear ...டயட் இருக்கவே விடாது.இனிப்பு,காரம் அனைத்தும் அருமை!அதிரசம் missing bro! South Indian,North Indian sweets அனைத்தையும் Taste பண்ணி explain பண்ணவிதம் நாங்களே சாப்பிட்டமாதிரி இருக்கு!பாதாம்பால் நன்று!வேண்டாமென்றாலும் கதர கதர உங்களைசாப்பிட வைத்த கேமராமேன் அண்ணிக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much sis. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
@sethuchithrakitchen
@sethuchithrakitchen 3 года назад
நல்லா சாப்பிட்டு கேமரா மேன் மேலே பழிபோடரது நல்லாவா இருக்கு.உங்க கேமரா மேனுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
@RandysTime
@RandysTime 3 года назад
Food review sooper bro.nalla saapdunga bro.saapdrathukku thana diwali.
@ravivedamurthy1709
@ravivedamurthy1709 3 года назад
Happy Diwali, As usual excellent video
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much Ravi...
@SAHANASHOMESTYLE
@SAHANASHOMESTYLE 3 года назад
Nice sharing Anna Happy Dewali Wishes to U and Ur Family 🪔🪔🪔🪔
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 года назад
Nithham nithham paalkoa, paalmannakkum paalpeda,globejaamunum kaalajaamunum nenjai izhukkuthaiya.Rasagullaavum jangiriyum sokka vaikkuthaiya.what an unforgettable sweet Video. Mouthwatering sweets and the taste of the video is still lingering on my tongue. 🙏 thank you bro.
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much for your valuable comment 🥰🙏🙏🙏
@nsri1408
@nsri1408 3 года назад
Diwali is the only time to enjoy without thinking about diet. If you eat unhealthily at other times of the year weight gain will eventually cause diabetes and heart disease which are irreversible. With diabetes you won't be allowed to eat any sweets at all as per doctor's advice. In the same way with heart disease you won't be allowed to eat any fatty foods, even a drop of oil or ghee would cause a blocked artery. So always eat healthily at other times of the year keeping sugary and fatty foods for occasions. 🙂
@londontamilbro
@londontamilbro 3 года назад
Yes very true. These are only for festive seasons... Thanks for commenting 🙏
@ArunikaKitchen
@ArunikaKitchen 3 года назад
Super bro 👍 Happy Diwali 🎉🎉
@albertduraisamy7948
@albertduraisamy7948 3 года назад
Ideal sweet super தங்கள் ஒலி பதிவு ❤️👏💐சூப்பர் அனைத்து மிட்டாய் வகைகளும் நன்றாக இருப்பதாக நீங்கள் சொன்னீர்கள் நாங்கள் சாப்பிட்டால்தான் எங்களுக்கு தெரியும் உங்களின் இரசனை எனக்கு கூட சாப்பிட்டது போல் உணர்வு சென்னைக்கு வந்தால் ஒரு முறை காக்கடா மற்றும் Sri mittai போய் வாங்கி செல்லுங்கள் மிகுந்த தரம் உள்ளதாக இருக்கும் கிட்டத்தட்ட இன்று மதியத்துக்கு மேல் தங்கள் வீடியோவில் தான் நேரம் கழிந்து தங்களின் சுரு சுருப்பு பேச்சும் வேகமான நடை மிகவும் கவரக்கூடிய நிகழ்வு தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்..நன்றி
@londontamilbro
@londontamilbro 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா. சென்னை வரும்போது கட்டாயம் try பண்ணுறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா 🙏
@RadhikaBalaChannel
@RadhikaBalaChannel 3 года назад
Super sweet mela India lenthu sweets varala so visited Little India in London. Intor la banana leafla ... my goodness real treat Thambi. Pani puri lerthu ellam 3 £ starting rate. Lucky you Diet cancel pannurathu namaku sagajam bro. Paarthu rasithom. Unga kurikol very thoughtful thambi. South and North collaboration simply wow! Gulabjamun review 10/10 Andha vellai pusani sweety konjam parcel pls I remember learning this sweet from my friend when we were in M.P. India. Jilebi juicya Jaangeri king of sweets. Ippadi tempt pannureenga thambi. 3 vagaiku thegata arambichacha? Rasagulla family my favorite and my Wiggles also loves this thambi. Pettai🤩 Rice flour sesame sweet🤩 Mango burfi👌 I am mentioning only my favourite items. Ennovo burfi not my pick thambi. I am very selective. Naaku romba jaasthi. Ideal sweet shop ku oru Jay Konjam camera womanku kudunga thambi. Panju carrot halwa. Adichu norkunga thambi. Less sugar more nuts motto of Ideal shop. Kova plus paneer= kaala jamun. Pink dessert ku nama pinkwalanu name vekalam thambi. My husband is asking Horlicks Mysore pak iruka? Chandra kala suryakanthanu ippadi kazhichu tempt pannureenga thambi. Ippo dinner time inga. Badusha avasarathuku bonda mathiri vanthuruchu pola. Peda poda vada laddu nu...motichoor laddu👌 Besan laddu vaam, my husband is giving eng translation commentary. Nalla sollurengalam thambi👌 my husband said and his score for your review💯 Kadaisiya badam milk Now my turn 💯 to my thambi. Camera man Kum 💯 Lk 40
@EverythingwillChange
@EverythingwillChange 3 года назад
Diet crct sago 😂😂😂 same pinch sweet sharing Happy diwali sago
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 года назад
இனிய தீபாவளி 🪔🪔 வாழ்த்துக்கள் 🪔🪔 தம்பி 🪔
@manoharanmano902
@manoharanmano902 3 года назад
Very fine bro see you next episode
@Sankaresvalue
@Sankaresvalue 3 года назад
Nan watching full
@KashifKashif-zh7nh
@KashifKashif-zh7nh 3 года назад
அட..டா...எவ்வளவு ஸ்வீட்ஸ்... நாக்கில் நீர் ஊற்றியது உண்மை ஆனால் யார் மீதும் பொறாமையோ கோபமோ இல்லை...ஏனென்றால் நீங்கள் எங்களுக்காக தானே அவ்வளவு ஸ்வீட்ஸ் சாப்பிட்டீர்கள் நீங்கள் பெற்ற இன்பம் நாங்களும் பெற்றோம்...வாழ்க வளமுடன்...வளர்க நலமுடன்...
@londontamilbro
@londontamilbro 3 года назад
மிக்க நன்றி நண்பரே 😀😀😀🙏🙏🙏
@sethuchithrakitchen
@sethuchithrakitchen 3 года назад
இத்தனை வகை இனிப்புகள் சாப்பிடும் போது திகட்ட வில்லையா.தீபாவளி வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 года назад
திகட்டதான் செய்தது அம்மா.
@ABA1698
@ABA1698 3 года назад
Lovely and great sweets combo. seen the whole video . Happy diwali
@kirikiriharan2745
@kirikiriharan2745 3 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you bro. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
@deepamithraaustraliatamilvlogs
@deepamithraaustraliatamilvlogs 3 года назад
Ivaluv sweet ah😯 wow mama ooru kadai madiriye all varieties iruku! D soo fresh👌 semma packing so neat. Vazhayellai sweet virundhu atakasam ☺ good diet plan very inspiring just 54😎
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 3 года назад
Wow all sweets are yummy 😋😋👍👌 happy Diwali to you and your family
@jaisethu5154
@jaisethu5154 3 года назад
Engala pakka vechi sapdurengala neyayama 🤩😋
@maniselvaa
@maniselvaa 3 года назад
சகோ நாவை சுண்டி இழுக்கிறது... எத்தனை வகைகள்... 👌😍
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 3 года назад
Little India, temple lot of Tamils here No sweets for me from Chennai neither 😩 They make it there, that is awesome Wow 🤩 super spread of delicious treat 54 items of sweets & savories... Enjoy my friend Good thing you didn’t eat it there, with the covid cases rising everywhere ... How is it in London? Stay safe! I miss the Thirunelveli halwa too 😆 In between munch on savory items Kala jamun , yum 😋 Lot of varieties, ... Butter cookies 12 varieties, looks awesome Cashew pista coconut... delicious Badam milk to end with, instead of coffee ☕️ Can’t believe you ate all this 😄 Camerawoman , why this kolaveri 😂🤣 Happy Deepavali guys 🎊🎉
@zinnialima6520
@zinnialima6520 3 года назад
Wow. My mouth get watery after watching this😋😋
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you so much sis..
@pjothimani8988
@pjothimani8988 2 года назад
, Super sweets
@LathasRecipeWorld
@LathasRecipeWorld 3 года назад
OMG so tempting and so many sweets
@SainsPerspective
@SainsPerspective 3 года назад
Soo sweet!! Fantastic!!😍👍👍👍
@sorubaskitchen
@sorubaskitchen 3 года назад
I love sweet bro 😋🤤😌
@tennysonpushparaj6889
@tennysonpushparaj6889 3 года назад
Watching this again at 4 AM. 😒 Waiting for the Nair to open the tea shop to satiate my hunger.
@SpiceRoots
@SpiceRoots 3 года назад
Bro..Agaa agaa...Sema!!
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thanks again brother 🙏👀🙏
@pratheepas6768
@pratheepas6768 3 года назад
Happy diwali to u and ur family bro🌟🌠🌠🌠
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you sis. Wish you the same.
@nilofernisha7319
@nilofernisha7319 3 года назад
54 இனிப்பு வகைகள் சாப்டீங்களா அண்ணா.. ரொம்ப அதிஷ்டசாலி அண்ணா.. விலை தான் 🙄🙄🙄 நம்ம ஊரு ஸ்வீட்ஸ் எப்பொழுதுமே டாப் டக்கர் 👍🏻 குலாப் ஜாம் முதலில் ரசித்து ருசித்து அண்ணா சாப்பிட எங்களுக்கும் இனிப்பு சாப்பிடவேண்டும் என்று ஆசை வந்து விட்டது.
@tamilcottage
@tamilcottage 3 года назад
Wow evlovu sweet, ungalukku vaiththu kuththu than varappokuthu bro 😂thani ya saappidureenga Happy Diwali 🪔
@Sankaresvalue
@Sankaresvalue 3 года назад
I wish you happy diwali
@shaunaprasad4777
@shaunaprasad4777 3 года назад
Soo sweet of you Tamil bro . 😋Happy Diwali to you all. 💐💐
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you Shauna...Happy Diwali to you and your family 😊
@muthupandian724
@muthupandian724 3 года назад
👍👍👍
@vickyvtm65
@vickyvtm65 3 года назад
HAPPY DIWALI BROTHER
@londontamilbro
@londontamilbro 3 года назад
Happy Diwali bro.
@kirikiriharan2745
@kirikiriharan2745 3 года назад
Wow
@cooljack5011
@cooljack5011 3 года назад
Neraya vlog pannunga bro
@mouli_m19_59
@mouli_m19_59 3 года назад
Super bro
@AdyarKitchen
@AdyarKitchen 3 года назад
Super brother..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 года назад
வணக்கம்நே Dubai Le இருந்து தேனிகாரன்
@londontamilbro
@londontamilbro 2 года назад
வணக்கம் வணக்கம்
@kavithahimanish7459
@kavithahimanish7459 3 года назад
Yes Anna I am here
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you 🙏
@s.kamalanathangm3767
@s.kamalanathangm3767 3 года назад
Vera level mama
@londontamilbro
@londontamilbro 3 года назад
Nandri nandri 🙏👀👀🙏
@s.kamalanathangm3767
@s.kamalanathangm3767 3 года назад
☺️
@s.kamalanathangm3767
@s.kamalanathangm3767 3 года назад
Do you know joewin??
@englandpriscilla654
@englandpriscilla654 3 года назад
Like 👍53
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 3 года назад
Anna.aenakku.appawum.sari.eippavum.sari.eini.aeppomei.paalkovathan.pidikkum..
@londontamilbro
@londontamilbro 3 года назад
Palkova 😱
@sanaa312
@sanaa312 3 года назад
😲 I will
@Priya-gt2rj
@Priya-gt2rj 2 года назад
Super bro. Enjoy. I have a doubt. Neenge London ku vanthu yethani varusham aachi ?
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you. Almost 18 years now
@Priya-gt2rj
@Priya-gt2rj 2 года назад
@@londontamilbro omg 😲. Unexpected bro..
@hajayusufdeen7370
@hajayusufdeen7370 3 года назад
Yummyy
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you 😊
@RandysTime
@RandysTime 3 года назад
Happy Diwali bro
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thanks for the wishes but I don't celebrate Diwali 😊This video is dedicated for our subscribers who celebrate Diwali.
@RandysTime
@RandysTime 3 года назад
@@londontamilbro oh super bro.appo namma mathiri ok
@Sankaresvalue
@Sankaresvalue 3 года назад
Bro sweet kadai ellai kadaal bro
@mouli_m19_59
@mouli_m19_59 3 года назад
Who is your cameraman?
@sampathmk1010
@sampathmk1010 3 года назад
Hi brother... kindly clear my doubt,How many members can come as dependent visa holders with main visa holder??
@londontamilbro
@londontamilbro 3 года назад
It depends what visa u coming in.
@londontamilbro
@londontamilbro 3 года назад
Chk Uk visa.gov.Uk
@sampathmk1010
@sampathmk1010 3 года назад
Post study work visa..
@jungabro4601
@jungabro4601 2 года назад
Anna
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@Raj-em1vc
@Raj-em1vc 3 года назад
🇪🇺🇩🇪👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 3 года назад
Thank you 🙏😊
@ranganathannathan8718
@ranganathannathan8718 3 года назад
Sweet sixteen
@londontamilbro
@londontamilbro 3 года назад
😝
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 3 года назад
Paalkovavikku..perponaeidam.srevillipuththoor
@londontamilbro
@londontamilbro 3 года назад
Yes I like Sri villi puthoor palkova.
@priyaj6777
@priyaj6777 2 года назад
Hi anna
@londontamilbro
@londontamilbro 2 года назад
Hi sis...
@mrs.janakimurugesan6612
@mrs.janakimurugesan6612 3 года назад
Eithellam..nammawoorlayei.kifaikkum.m
@londontamilbro
@londontamilbro 3 года назад
Yes ingu UK vil kidaiyaadhu kashtam 😀
Далее
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 21 млн
SWEET SHOP New Surya Sweet Shop Vlog
9:29
Просмотров 7 тыс.
Sri Lankan Food in London | London Tamil Vlog | UK
14:56