Тёмный

லண்டன் மீன்கள் பண்ணை | Fish Aquatic| London Shop | Kolathur Style Fish Market| Tamil Vlog 

London Tamil Bro
Подписаться 347 тыс.
Просмотров 297 тыс.
50% 1

லண்டன் வண்ண மீன்கள் பண்ணை | Fish Aquarium in London Shop Tour
London Aquarium shop tour
This video is about fishes for sale in London Aquarium Store. I visit one of the biggest aquarium stores in the UK. Check out the variety of fish and set up kit available
#fishmarket #fishfarm #aqaurium #londontamil #tamilvlog
Shop Address: The Aquatic Design Centre, Britain’s Premier Aquatic Retail Outlet,
26 Zennor Road, London SW12 0PS
Shop Enquiries: 020 7580 6764
www.aquaticdesign.co.uk
Discount Code: London Tamil Bro
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Fish tank set up, Kolathur Fish Farm, Kolathur Fish Market, Aquarium set up, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, USA Tamil, Dan Jr vlogs
Credits:
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
[Copy / Paste] If you use this track in your RU-vid video, you can copy/paste this to your description:
Track: Ikson - Sahara [Official]
Music provided by Ikson®
Listen: • #136 Sahara (Official)
- - - - - - - - - - -
Preferably please also time stamp where my music is used.
Thank you!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Опубликовано:

 

31 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 443   
@r.k1591
@r.k1591 2 года назад
நான் srilankan எனக்கு Landon மிகவும் பிடிக்கும்.நான் Landon வருவது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியம் ஆனால் உங்கள் videos நான் Landonல் இருப்பது போல ஒரு feel தரும். ஆனால் என்றாவது ஒரு நாள் நானும் Landon வருவேன் Thank you அண்ணா உங்கள் videoவுக்கு
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@RandysTime
@RandysTime 2 года назад
Aquarium shop semaiya irukku👌. Beautiful and colourful fish.what a variety!!! Super bro 👌👏👏
@rajapandi2399
@rajapandi2399 2 года назад
Srilankan man is so kind to explain about their aquarim and lovable fishes in tamil hatsoff superb anna video.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting 🙏♥️
@v.shanmugasundar3407
@v.shanmugasundar3407 2 года назад
நான் தமிழ் நாட்டில் இருந்து,, மிக மிகவும் அழகான விளக்கம். ,,, வாழ்க தமிழ் ✨✨✨✨
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி சகோ
@srishan2039
@srishan2039 2 года назад
Thank you for showing us the types of fish and their species. Very good info
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much!
@roshnipriscilla3687
@roshnipriscilla3687 2 года назад
Best vdo...wow wow evalo new facts n fascinations I saw Thanks Na and 2 cameraman. Evanda avae thumbs down kuduthathu 🤦
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 года назад
வணக்கம்நே Dubaile இருந்து ரெம்பயும் அழகாக இருந்தது அண்ணே கடகர அண்ணே நல்லா சொன்னாரு
@sarfanmohamed3958
@sarfanmohamed3958 2 года назад
Really amazing video bro 👏👏👏 , I have known many fish species never seen before 😮
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother!
@mohang.chander363
@mohang.chander363 Год назад
Beautiful.. wishes to that great owner.. Maintaining task is like a mountain, he is doing the biggest job. Thanx and Wishes bro..
@rainbowrockstarvlogs
@rainbowrockstarvlogs 2 года назад
very lovely collection my daughter loved this video very different collection of fishes
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you. My regards to your daughter too :)
@sanvj3783
@sanvj3783 2 года назад
சேலத்தில் ஒரு வில்லேஜ் ல இருந்து லண்டன் மீன் பண்ணை யவே சுத்தி காட்டிடிங்க. என்னை மாதிரி ஒரு fish keepers ku கண் கொள்ளா விருந்து தான் ப்ரோ. Really ❤️ it.
@londontamilbro
@londontamilbro 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே 🙏😀🥰♥️
@harinim3392
@harinim3392 2 года назад
Iam also Salem iam now studying fisheries and navigation sir ✨
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 года назад
ஆஹா வண்ண வண்ண மீன்கள் கண்காட்சியகம் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பதிவு குட்டீஸ் நிறைய பேர் பார்க்கிறார்கள் அவர்களுக்கு மிகவும் பிடித்த மீன் கண்காட்சி எனக்கும் மிகவும் பிடிக்கும் லண்டன் தம்பி முழுமையாகப் பார்த்து பொறுமையாக கருத்துக்களை போடுகிறேன் இப்பொழுதுதான் பார்க்க தொடங்கி இருக்கிறேன்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Romba nandri akka...
@mfmnazeem
@mfmnazeem 2 года назад
Wonderful collection of exotic marine life. Keep it up.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@ensamayal6537
@ensamayal6537 2 года назад
Very colourful fish aquarium shop in london!இங்கே இல்லாத variety யே இல்லை,அழகான மீன்கள் அதற்க்கான food,decorative items & live plants அனைத்தும் பெரிய அளவில் உள்ளது,பார்த்து அசந்து போனோம்.கடலுக்குள்ள இருக்கிற அழகை அப்படியே கண்ணாடி பெட்டிக்குள்!பிறந்தாலும் இதுபோல் பிறக்கனும் என்று தோன்றுகிறது,மெல்லிய அழகான மீன்கள்,plant மாதிரியான மீன்கள்,மண்ணுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இரை கண்டு மேலேவந்து அதை எடுத்துட்டு போறது எல்லாம் பார்க்க அழகு ப்ளஸ் ஆச்சர்யமாக உள்ளதுஅந்த அண்ணனோட close connectivity & love and attachment with decorative fishes நன்றாக உணர முடிகிறது!அருமை!🙏❤️👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Romba romba nandri akka.. Hope you are doing good :)
@EverythingwillChange
@EverythingwillChange 2 года назад
Wow beautiful dr sago thanks for sharing 👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting!
@josephmilton8026
@josephmilton8026 2 года назад
Thalaiva video Vera level. Keep rocking
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 года назад
சூப்பர் பல ஆண்டுகளுக்கு முன்பே தனிமைப்படுத்துதல் மீன்களுக்கு செய்திருக்கிறார்கள் வெளிநாட்டில் இருந்து வரும் மீன்கள் அந்த நாட்டின் நீரில் வாழ தகுதியான என்பதை பரிசோதிக்கும் வகையில் அவர்கள் செய்யும் வளர்ப்பு முறை மிகவும் அருமையாக இருக்கிறது
@londontamilbro
@londontamilbro 2 года назад
Unmai dhan. Romba romba Nandri akka!
@ArunikaKitchen
@ArunikaKitchen 2 года назад
Wow great upload colours 🐟🐟🐟
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you! Cheers!
@rooppasriram7215
@rooppasriram7215 2 года назад
Bro really mind blowing work from you wish you all success
@anandmax2459
@anandmax2459 2 года назад
Really nice Brother..... very colourful video 👍🏻❤️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother :)
@inspiredbymiracles8274
@inspiredbymiracles8274 2 года назад
Superb bro…naanum aasaikki valarka meen vaamganum nu yosichittu irunthen… thank to you I found the place
@londontamilbro
@londontamilbro 2 года назад
I'm glad that you found it helpful. Thanks for commenting 🙏♥️
@ajinkyaphadatare2302
@ajinkyaphadatare2302 2 года назад
Really amazing fish tour bro....
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@tajudeenmohd9813
@tajudeenmohd9813 2 года назад
இந்த அருமையான கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசித்தேன் மிக்க மிக்க நன்றி
@muthupandiganesan8779
@muthupandiganesan8779 2 года назад
அழகா இருக்கு எல்லா மீனும்... இது மாதிரி வீடியோ நிறைய போடுங்க அந்த நாட்டு விலங்கு பறவை பத்தி போடுங்க
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother. Sure
@muthupandian724
@muthupandian724 2 года назад
நம் நாட்டை பொறுத்தவரை மீன் வளர்ப்பு வாஸ்து குறைபாடுகளையை சரிசெய்யும் என்பது நம்பிக்கை அருமையான பதிவு
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
எங்களை போன்ற தமிழ் மக்களுக்கு தெளிவாக தமிழில் விரிவாக கூறுகிறீர்கள். மிகவும் அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐 நீடூழி வாழ்க வாழ்க வளமுடன்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@girichennai2756
@girichennai2756 2 года назад
இத்தனை வித விதமான வண்ண மீன்களை பார்த்ததில்லை. மீன் பண்ணை அட்டகாசமாக உள்ளது. வண்ண மீன் வளர்ப்பவர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வீடியோ. எல்லா வண்ண மீன்களை அழகாக விளக்கினீர்கள். 12 லட்சம் விலையுள்ள மீன் என்பதெல்லாம் பணம் கொழுத்துப் போனவர்கள் வாங்குவார்கள். சூப்பர் Bro.👌👌👌👌💙💙💙💜💜💜💚💚💚
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிகவும் உண்மை brother. மிக்க நன்றி :)
@saiaquarium5945
@saiaquarium5945 2 года назад
Beautiful aquarium ❤️❤️❤️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks a lot :)
@vijayakumar5267
@vijayakumar5267 2 года назад
Very very rare and unforgettable video. really enjoyed .Thank you very much.🥰🥰🥰
@londontamilbro
@londontamilbro 2 года назад
Glad you enjoyed it.. thank you so much!
@Raj-em1vc
@Raj-em1vc 2 года назад
Colorful beautiful fish aquarium. But also beautiful colorful corals. Completely new video thank you bro (தம்பி). For this you get 5 star's 🌟🌟🌟🌟🌟 from me👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much anna. Very glad :)
@svadivelvabiksha2070
@svadivelvabiksha2070 2 года назад
Fantastic bro
@prad8283
@prad8283 2 года назад
Very good collection of fish.. Superb..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@nathanmuniady8443
@nathanmuniady8443 2 года назад
Really I'm say.... My country is Malaysia but here never got like this fish shop.... Really nice and so cute all fishes... Thanks Annan show it's video and videos
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@jeanhinsy
@jeanhinsy 2 года назад
Sea anemones are lovely to watch. God’s wonderful creation 🎨🖌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes thanks for commenting 🙏😀
@karthikmathan9622
@karthikmathan9622 2 года назад
Koippp
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 года назад
Video of Classic Beauty. Many varieties of fishes are unknown to me. Eyecatching Color fishes mesmerised me. Thank you very much bro for sharing this video with us.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Many many thanks anna!
@craigwilliams1657
@craigwilliams1657 2 года назад
Just lovely...... And tamil too......
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@kirubasudha
@kirubasudha 2 года назад
Unique content nanba 🥰🥰🥰 keep rocking nanba 👍👍👍way to go 💪💪💪 Lots of love from India, Chennai 🥰🥰🥰
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks a ton bro!!!
@kirubasudha
@kirubasudha 2 года назад
@@londontamilbro Nanba 🥰
@rahuls2291
@rahuls2291 2 года назад
உங்கள் காணொளியின் மூலம் இதுவரை பார்த்திராத அறிய வகை உயிரினங்களை பார்த்து மகிழ்ந்தேன்👌👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி நண்பரே 🙏♥️
@rosemary5236
@rosemary5236 2 года назад
Lovely &wonderful aquarium brother ❤🤩🤗Nice
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting!
@jahan-yd7re
@jahan-yd7re 2 года назад
As always super bro
@AJSTORE-zq7bx
@AJSTORE-zq7bx 2 года назад
Sema bro.... Anchoring super bro by Adyar kitchen
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother 🙏♥️
@harisanthos1708
@harisanthos1708 2 года назад
Super video 💖
@jasminechandra104
@jasminechandra104 2 года назад
Semaya irruku anna awesome
@1969fishtank
@1969fishtank 2 года назад
Excellent vid, Colourful stock .
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you :)
@mirror718
@mirror718 2 года назад
பிரம்மாதம் சகோ கண்களுக்கு இனிமையாய் உள்ளது பகிர்விற்கு நன்றி சகோ பாதுகாப்பாக இருங்க நன்றி
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@subashbose1011
@subashbose1011 2 года назад
ஐயோ இப்படி எல்லாம் மீன் இருக்கா.... So colourful.... வேற level ல இருக்கு நண்பா மீன் எல்லாம்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks you so much Subash bro!
@pramoodas5405
@pramoodas5405 2 года назад
Nice video This could have been more interesting if you had more idea about fish keeping 🙌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks
@mr-romeorevenge6888
@mr-romeorevenge6888 2 года назад
Brother really like the way you reply to all we all support you always ❤️🙂
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother. It's difficult to respond immediately. But I definitely try my best to reply all... Thank you once again 🙏❤️
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 2 года назад
Really amazing and thanks to sales bro .
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 года назад
தம்பி வண்ணம்.மீன்களும் மீன்கடையும் காண்பித்த விதமும் அருமை பவளப்பாறைகள் அட்டகாசம்.தம்பி நாங்களும் 2000to2016வரை கலர் மீன் breeding and wholesale business செய்தோம் கிட்ட தட்ட gold fish ஆறு,ஏழுவகை koi சில வகை gowra fish varaitys Angel fish varaitys guppy varaitys flowerhorn fish molis இன்னும் சில மீன்கள் breeding செய்து விற்பனை செய்தோம் .சென்னையில் கொளத்தூர் என்னும் இடத்தில் பெரிய கலர் மீன் பஜார் உள்ளது. வாழ்த்துக்கள் தம்பி
@londontamilbro
@londontamilbro 2 года назад
oh appadiya anna.. 16 years experience vera level. Thank you so much for commenting anna...
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 года назад
12 லட்ச ரூபாய் மின் கருத்து நானும் அசந்து போனேன் ஒரு பெரிய அளவில் இருக்கும் என்றால் வண்ண வண்ணமாக அழகாக காட்சியளித்தது பிறகு அங்கு இருக்கும் மீன் தொட்டிகள் மற்றும் அதற்குண்டான அலங்காரப் பொருட்கள் மீன் உணவுகளில் மீன் வகைகள் கடை திறந்திருக்கும் நேரம் உங்களுக்காக அவர் கடை முடிந்த பிறகும் காத்திருந்து மிகப் பொறுமையாக தெளிவாக அனைத்திற்கும் அற்புதமாக விளக்கம் கொடுக்க விதம் ரொம்ப ரொம்ப அருமை பாராட்டுதலுக்கு உரியது இவ்வளவு பெரிய மீன் கடையை இன்று தான் நான் முதல் முறையாக பார்க்கிறேன் மீன் தொட்டி மிகப்பெரிய அளவில் காட்டினீர்கள் அதுவும் ரொம்ப அருமையாக இருந்தது தம்பி உங்களுக்கு நம் மீன்கடை பற்றிய முழு விளக்கத்தை கொடுத்த சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 2 года назад
romba romba nandri akka!
@sharmilathaveswaran8057
@sharmilathaveswaran8057 2 года назад
Amazing , nice collection
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you 🙏♥️
@RSXXX229
@RSXXX229 2 года назад
VG & UNIQUE VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS & ENTREPRENEURIAL PEOPLE WORLDWIDE.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 2 года назад
Fantastic brother 👍👍👍👌👌👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much !
@davidisaac106
@davidisaac106 2 года назад
Super bro👌💯
@sainathshenoy71
@sainathshenoy71 2 года назад
Super bro keep it up
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother :)
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
Very interesting thanks bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@duraithambi299
@duraithambi299 2 года назад
colour vannameengal parkkave avlo rammiyama irukku bro.neril Partha mathiri oru feel.🐡🐠🐟🐋🦈🐬. thanks bro.❤️❤️❤️👍🇮🇳
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much brother!
@sadhikbasha3563
@sadhikbasha3563 Год назад
தங்களின் அணுகுமுறை மிக அருமை....!!!!!
@londontamilbro
@londontamilbro Год назад
மிக்க நன்றி 🙏🥰
@Haniaviary
@Haniaviary 2 года назад
Amazing Bro…. 🔥🔥🔥
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@Haniaviary
@Haniaviary 2 года назад
அனைத்து கமெண்ட்கும் தனி தனியாக பதில் சொல்லுறீங்க சகோ சூப்பர் .. நன்றி 👌
@BahrainThamizhachi
@BahrainThamizhachi 2 года назад
Nice bro.👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you sis :)
@FivestarSticker
@FivestarSticker 2 года назад
செம ப்ரோ ❤️ அந்த தொப்பி போட்ட ப்ரோ ரஜினிகாந்த் மாதிரி பேசுறாங்க ❤️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri 🙏
@t.essakkiraja1136
@t.essakkiraja1136 2 года назад
Romba Romba Romba superb work bro ☺❣️ 👌🏻❤
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@nandhinid3219
@nandhinid3219 2 года назад
மீன்கள் அருமையாக இருக்குது அண்ணா. அண்ணணுடைய அழகிய தமிழ் இனிமையாக உள்ளது.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@amithshaan3255
@amithshaan3255 2 года назад
Special aa fighter (beta) pathi our vedio poduga 😘
@yesanadar8653
@yesanadar8653 2 года назад
Bro always you rock unga speech superb your camerawoman did very good job eye candy for us
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much!
@sanjay-ke7uw
@sanjay-ke7uw 2 года назад
Wow bro super bro I am fish lover bro I toooo seee first time some fish,s really awesome bro super keep it up bro I will support you for ever bro Bro Exotic fish shop review podunga broo in London like preadater fish,s Beacouse I am a breadter fish lover bro i had a lot of breadter fish,s bro Super video bro I really love it 🤜🤛 Keep rocking bro 🤙🤙
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@rajhmanrajagopal6035
@rajhmanrajagopal6035 2 года назад
Beautiful fish 🐠 wonderful
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@arunkumarchandran5290
@arunkumarchandran5290 2 года назад
Video super ah iruku anna , Love from ireland.....
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 года назад
Super Annaa
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@manivasantha9604
@manivasantha9604 2 года назад
Superb bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri sister
@saravanan1x1
@saravanan1x1 2 года назад
Shop keeper nice👍 ❤
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@sureshchandrasekaran5489
@sureshchandrasekaran5489 2 года назад
It's expensive in UK. We can buy very cheaper in my area, chennai kolathur. Only corals are banded in India😃
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes of course. Prices would vary in India and UK. Thanks for commenting 🙏♥️
@mufavlogs1240
@mufavlogs1240 2 года назад
மீன் வளர்ப்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா? இத்தனை varieties இருக்கா? னு ரொம்ப ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு!!!! Vera level bro😍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 года назад
Awesome. Very colourful video. A small fish for 12 lacs.😳 Un imaginable. Nice commentary and super videographing. God bless you both
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks a lot appa :)
@viper8846
@viper8846 2 года назад
Wow What a Videi ❤️❤️
@gomathisekar7086
@gomathisekar7086 2 года назад
Super Anna
@piremilauthayakumar3071
@piremilauthayakumar3071 2 года назад
Super bro👌👌👌👌
@gunaselva6632
@gunaselva6632 2 года назад
Super bro👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you brother :)
@manogk9347
@manogk9347 2 года назад
Super bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 года назад
Something Different From London Tamil Bro 👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes brother. Thanks for commenting :)
@Muthukumar-tb1pl
@Muthukumar-tb1pl 2 года назад
Nan partha aquarium videos la idhu dhan special thanks..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks 🙏 for your comments
@muthupandian724
@muthupandian724 2 года назад
லண்டனில் விதவிதமான மனிதர்களை உங்கள் மூலம் சந்தித்தோம் தற்போது விதவிதமான மீன்களை பார்க்க முடிந்தது அதைவிட வளர்க்கும் முறையை தமிழில் அருமையாக விளக்கம் அளித்த இலங்கை நண்பர்க்கு நன்றி
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
2 года назад
I'm proud as srilankan
@murugeshs9624
@murugeshs9624 2 года назад
Super bro😍 Hamlet videos podunga☺☺
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for your suggestion brother. Sure will try :)
@geethamurthy4419
@geethamurthy4419 2 года назад
Interesting video
@londontamilbro
@londontamilbro 2 года назад
Glad you enjoyed it. Thanks for commenting sis :)
@samymuthu757
@samymuthu757 2 года назад
🙏 nandri 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
@muthupandian724
@muthupandian724 2 года назад
கலர் புல் வீடியோ கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது சூப்பர்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri Athan
@durairajpothirajdurai9231
@durairajpothirajdurai9231 2 года назад
Super 👏👏👏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much
@dolphinspetzone3178
@dolphinspetzone3178 2 года назад
Really superb..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@greengardenl1592
@greengardenl1592 Год назад
Super Bro
@londontamilbro
@londontamilbro Год назад
Nandri nandri
@ravichokkalingam9185
@ravichokkalingam9185 2 года назад
Simply awesome
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@jbbcjbbc2358
@jbbcjbbc2358 2 года назад
Super 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@tharuntharun6226
@tharuntharun6226 2 года назад
Bro sri Lanka la eppudi oru shop oppen pannaruna semma nanau 3 monster fish tang vachi eruke
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@alwinjelix1599
@alwinjelix1599 2 года назад
🤩🤩🤩wow!
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri brother
@johnstark7774
@johnstark7774 2 года назад
Super bro do more video about aquarium
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@s.kamalanathangm3767
@s.kamalanathangm3767 2 года назад
Romba colourfulla irukku 😁
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you :)
@GajaaRaj
@GajaaRaj 2 года назад
Super place
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes it is. Thank you so much :)
@sarwanrLEO
@sarwanrLEO 2 года назад
Amazing 👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@fathimamt5024
@fathimamt5024 2 года назад
Very nice 🙂
Далее
Замедление отменяется?
00:29
Просмотров 297 тыс.
Marine Fish Tank Setup and Tips | Marine World Kolathur
29:49