லண்டன் வருவதற்கு மிக எளிமையான வாய்ப்பு இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டும் இல்லாமல் உங்கள் குடும்பத்துடன் வருவதற்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எங்களுடைய உதவி தேவைப்பட்டால் எனது குழுவை தொடர்பு கொள்ளவும்.
Nice informative video , but my kind suggestion bro when you show icons pop up, if you are showing without sound it will be good and if you showing top right corner that will be more comfortable
ABSOLUTELY SATISFIED WITH YOUR INFORMATION 👍🙂🎉 Can you suggest Which country will be best for FACILITY MANAGEMENT, EXPERIENCE of 5 years and HOW TO APPLY Waiting for your reply ji.
Sir i have retail manager offlicense in 39 hours.. 20 hours offlicience la dan work pannuma ila other job kaedaikuma sir..sponsorship visa code namaley pakamutiuma sir
Sir good morning.I m completed diplomo pharmacy...I have 1 year above experience .velai kidaika vaaipu iruka sir.plz help me ...lots of loan prbm sir..plz
@@namakkaltolondonCould you check please? எனக்கு இங்கு உள்ள ஒருவர் sponsor செய்ய தயாராக உள்ளார். Licence எடுத்து வைத்துள்ளார். நான் பாரிஸ் வழியாக வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன். தயவு செய்து சரியான அணுகுமுறையை தர இயலுமா?
I am new subscribers of your channel,i am supply chain & logistics profile,may i know how to approach your team for job &visa guidance.,i am from coimbatore
அண்ணா நான் இலங்கை தமிழர் நான் இந்தியாவில் அகதிகள் முகாமில் வசிக்கிறேன் அண்ணா நான் இங்கு 18 வருடங்கள் லாரி ஓட்டுனர் இருக்கேன் 5ம் வகுப்பு படித்துருக்கேன்
Sir 2023 May studenta vanthidean but December 2024 study mudiyuthu PSW appliepannittu kidaithauden marriage pannaporan husband debananda kuttitu varalama
Vanakkam sir corona periodla Ennoda mattu Pannai loss agiduchu Athula irunthu familyoda romba kastapaduren sir supermarket job iruntha shollunga sir please dhinamum ennoda pullinga ethirkalatha nenachu varutha paduren sir please help me sir
பதிவு பெற்ற வழக்கறிஞர் அது சம்பந்தமாக கருத்துக்களை பதிவு செய்கிறார் நீங்கள் அது இல்லை என்று சொல்கிறீர்கள் ஆதாரத்தை கொடுங்கள் இந்த பதிவே நான் நீக்கிவிடுகிறேன். வயித்தெரிச்சலில் பொறாமையில் பதிவு செய்யாதீர்கள்