நீயூஸ் தமிழ் சேனல் துணிவு வேற எந்த சேனலுக்கும் கிடையாது... எல்லா சேனலையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்து கொண்டு இருக்கும் நீயூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்...
ஆரம்ப காலத்தில் இந்த சேனலை விட மிக துணிச்சலாக செய்திகள் ஒளிபரப்பிய நியூஸ் 7 , புதிய தலைமுறை, எல்லாமே இன்றைக்கு ஆளும் திமுக கட்சிக்கு சொம்பு தூக்கி கொண்டு இருக்கிறார்கள். இந்த செய்தி சேனல் இது போன்ற செய்தியை ஒளிபரப்பி இன்றைய தினத்திற்கு நேர்மையாக இருப்பதை போல் தெரிந்தாலும்?? போக போக கவர் கிடைத்தால்?? இவர்களும் மாறி விடுவார்கள். இவர்கள் ஒளிபரப்பிய ஈரோடு தேர்தல் பண பட்டுவாடா செய்தி, மசாஜ் centre பெயரில் விபசார செய்தி, கல் குவாரி செய்தி என்று புதிய புதிய செய்திகள் ஒளிபரப்பி வருகிறார்கள். இது வரையிலும் ஒரே ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை
இறைவன் எப்படி நீதி வழங்குகிறாரோ அதே போலத்தான் நியூஸ் தமிழ் சேனல் பாரபட்சமின்றி நீதியை நிலைநாட்டுகிறது நன்றி தெய்வமே நியூஸ் தமிழ் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் அனைவரையும் நான் தெய்வமாக மதிக்கிறேன் 🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் அருள் ஊடகத்தில் பணி புரியும் அனைவரையும் ஆசிர்வதிப்பார்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்களை சம்பவம் நடக்கும் இடங்களில் நேரில் சென்று துணிச்சலுடன் தட்டிக்கேட்டு ஆதாரத்துடன் செய்தி வெளியிடும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
மக்கள் ஓட்டு போட பணம்,, குடம்,, கொலுசு ,,அனைத்தையும் லஞ்சமாக வாங்குகிறார்கள்,,, அந்தத் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு,, லஞ்சம் கொடுத்துதான் அதிகாரிகள் வேலைக்கு வருகிறார்கள்,,,, அந்தப் பணத்தை திரும்ப மக்களிடம் தான் வசூல் செய்யணும்,,, இதற்கு முழு காரணம் யாரு,, பணம் வாங்கி ஓட்டு போட்ட தமிழக கூமுட்டை மக்கள்தான்,,,🙏🙏
மிக்க நன்றி ஐயா தமிழகத்தில் இப்படி ஒரு தமிழ் சேனல். இறைவனுக்கு நன்றி. ஆனால் எவ்வளவு நாளைக்கு நீங்களும் தாக்குபிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆண்டவன்தான் கருணை காட்ட வேண்டும். அடுத்து இந்த வீடியோவால் எதுவும் நடக்கப் போவதில்லை. எதுவும் மாறவும் போடப் போவதில்லை. ஒரு வாரத்திற்கு ஏதாவது நடக்கலாம். அப்புறம் அதே செக்போஸ்ட் அதே மாமூல் தான். அதுதான் அடுத்த வேதனை. என்ன ஒரு ஆறுதல் அதை வெளிப்படுத்த ஒரு ஆண்மையுள்ள சேனல் இருக்கிறீர்கள் அதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
Na lorry owner karaikal to vijayavada ku load oruran last month mattum rto ku mattum 8000 to 10000 varai kuduthurukan police ku 4000 to 5000 varan kuduthurukan enna ke kalambakam la 500 fine poturukaga na ga enna sairadhu negala solluga ennum ennala tax 6500 katta mudeyala Vara labam ellam evaluka kuduthuta Naga eppade polapa ooturadhu nega dhan solla num
காவல் துறையினர் அனைவரும் லஞ்சம் வாங்குவதில்லை சிலர் தான் ஆனால் மின்சார அலுவலர்கள் மற்றும் கடைநிலை ஊழியரகன் வரை லஞ்சம் வாங்கி பிச்சைக்காரர்களாக தான் வாழ்கின்றனர் ஐயா
Dravida☹️👎☹️☹️👎☹️ model👎👎👎☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
நியூஸ் சேனலுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள் லஞ்சம் இல்லாத துறையே தமிழ்நாட்டில் கிடையாது நீங்க இதுபோல எல்லாத் துறைகளிலும் இதுபோல துணிவுடன் பிடித்து காட்டுங்கள் பார்ப்போம் 🙄🤔
நியூஸ் தமிழ் ஐயா.... இது போன்ற செயல்கலில் இடுபடும் தமிழ்நாடு அதிகாரிகள் அனைவரையும் சேதி வழியாக வெளி கோணருங்கள் லாரி தொழிலை எப்படியாவது காப்பாத்துங்க., மிகவும் மோசமா க செல்கின்றது....
நாட்ல ஒரு government வேல கிடைக்கிறதே பெரிய விஷயமா இருக்கு.... நீங்க என்னடானா government job ல இருந்துகிட்டு கொள்ள பணம் சம்பாதிக்கிறிங்க.... இந்த பாவப்பட்ட பணம் உங்களின் பிள்ளைகளையே பாதிக்கட்டும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக காரர்கள் வாக்காளர்களை அடைத்து வைத்ததை வீடியோவாக செய்தியில் வெளியிட்டதில் இருந்து உங்கள் நீயூஸ் தமிழ் சேனல் கேபிள்களில் எடுப்பதில்லை ... நீங்கள் ஒரு சேனலாவது நியாயத்தின் பக்கம் இருங்கள் ..