Тёмный

லூ லூ மார்கெட் - கோவை! Lu Lu Market - Coimbatore !!! 

80sTuber
Подписаться 1,5 тыс.
Просмотров 102 тыс.
50% 1

Hello makkale, My channel got 1k Subscribers! Thanks for your all your support to me!
இந்த வீடியோ லூலூ மார்க்கெட் கோவையை பற்றியது! விருப்பம் இருந்தால் மட்டுமே பார்க்கவும்! நான் இந்த காணொளியை பதிவிட்டதின் நோக்கம் மற்றவருக்கும் இங்கு என்ன இருக்கின்றது என்ன வாங்கலாம் என்ன வாங்கக்கூடாது என்னும் நல்ல எண்ணத்தில் இதை பதிவிட்டேன். இந்த கடை ஒரு ஆசையை தூண்டும் விஷயமாகும். ஒரு சாமினிய மனிதனால் இந்த கடையில் அத்யாவசிய விஷயங்களை வாங்க இயலாது!
வீடியோ பார்த்து விட்டு நான் கூறிய விஷங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் எனது சேனல் ஐ subscribe செய்து அருகில் இருக்கும் பெல் பட்டனை கிளிக் செய்து கொள்ளவும்!
நாம் பதிவிடும் விடீயோக்கள் உங்களுக்கு உடனுக்குடன் வந்து சேரும் !
நன்றி!

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@thirunarayanaswamykuppuswa7834
மிக அழகான விவரிப்பு!அத்துடன் பொருள் களும் தரமாக அணி வகுக்கின்றன. ஒரு பல் பொருள் அங்காடியில் சுற்றி ப் பார்த்த அனுபவத்தை க் கொடுத்தீர்கள்! ஜெய்ஹிந்த்!நம்மில் பெரும் பாலோர் பார்க்க லாம் ஆசைதீர! ஏதோ துபாய் க்குப் போய் தொழில் முதலீட்டு க்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்று நினைத்தால் அதிக ச் செலவு க்கு வழி சொல்கிறார்கள்! செந்தில் பாலாஜி, பொன்முடி, இன்னும் லிஸ்டில் உள்ள வர்கள் தாராளமாக இங்கு ஷாப்பிங் செய்ய முடியும்! ஜெய்ஹிந்த்!
@paramasivam4695
@paramasivam4695 Год назад
Thankyou.sir. valhavalamutan
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Год назад
கேரளாக்காரன வாழ வைக்கும் திரவிடம்
@samagros591
@samagros591 Год назад
ரொம்ப சரி
@success7575
@success7575 Год назад
Poda punnakku 14 countries la 250 branches irukku Lulu group kku
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super information thanks brother
@jagan6589
@jagan6589 Год назад
Welcome brother 🎉
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw Год назад
Wow beautiful ❤️ very big super market lu lu 😍 fantastic videos my new brother 👍🙏 good message 💯👌🙏
@jagan6589
@jagan6589 Год назад
Thank you so much brother for your valuable comments
@TamilinParis
@TamilinParis Год назад
Wow so beautiful thank you for sharing 👌👌👌
@jagan6589
@jagan6589 Год назад
Thanks for visiting
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Год назад
நாங்கள் போயிட்டு ஒரு ரூபாய் க்கு கூட எதுவும் வாங்கவில்லை. சும்மா டைம்பாஸ் க்கு சுற்றி பார்த்து ட்டு வரலாம். எல்லாமே விலை அதிகம்.
@jagan6589
@jagan6589 Год назад
Correct நண்பா! விலை அதிகம் தான்! வீடியோவில் அதை குறிப்பிட்டு இருக்கிறேன்.
@mosessamuel3171
@mosessamuel3171 Год назад
I know lulu market very high level shop market in! Dubai same in covai thanks.
@pandiank14
@pandiank14 Год назад
Super Super arputhamana thakaval congratulations 🎉
@jagan6589
@jagan6589 Год назад
Thank you 🎉
@mohamedahamed4862
@mohamedahamed4862 Год назад
thanks to mr yusuf ali , chairman of lulu group
@samraj4142
@samraj4142 Год назад
Nice sir.....
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Год назад
Pulu pula varum foods.
@ramamoorthid1975
@ramamoorthid1975 Год назад
super
@jagan6589
@jagan6589 Год назад
Thank you
@shanthigurunathan3054
@shanthigurunathan3054 Год назад
உணவுப்பொருள்/பருப்பு பயறு மற்றும் சோப்பு சோப்புத் தூள் பேஸ்ட் விலை அதிகமாக உள்ளது.
@jagan6589
@jagan6589 Год назад
மொத்த மளிகையும் அதிகம் தான் 😂
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Год назад
Super.bro
@jagan6589
@jagan6589 Год назад
Thanks for visiting
@Vikhasini
@Vikhasini Год назад
நீங்களே சொல்லீட்டீங்க அங்க போனா கால்வலிதான் வரும் உக்கார கூட இடம்மில்லைன்னு. சூப்பரா சிக்கன் கடையில் போய் கண்ணுமுன்னாடி. வெட்டி ஃபிரஸ் சா வாங்கி ஜம்முன்று சாம்பியலாம்
@jagan6589
@jagan6589 Год назад
ஆமாம் நண்பா ! 😂
@SaraswathyArumugasamy-ye8yi
​@@jagan6589❤l
@palanisamyr9426
@palanisamyr9426 Год назад
Yes we suffer lot
@jagan6589
@jagan6589 Год назад
உங்கள் கருத்துகள் எனக்கு மிக முக்கியம்! வீடியோ பிடித்தால் தயவு செய்து கருத்துக்களை பகிர்ந்து செல்லுங்கள்! உங்கள் அன்பான ஆதரவு எங்களை ஊக்குவிக்கும்🙏
@thirunarayanaswamykuppuswa7834
@paulden8825
@paulden8825 Год назад
Bro well said
@jagan6589
@jagan6589 Год назад
Thanks bro 👍
@K-dynamate69
@K-dynamate69 Год назад
Well said bro.... About the rate...
@jagan6589
@jagan6589 Год назад
Thank you for your support
@jagan6589
@jagan6589 Год назад
மக்களே! இந்த வீடியோவை பார்த்து வரும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் மிக பெரிய நன்றி! விடியோவை பார்த்து விட்டு உங்கள் மேலான ஆதரவை ஒரு SUBSCRIBE செய்து என்னை ஊக்க படுத்துங்கள்! இன்னும் நிறைய வீடியோக்களை பதிவிட உள்ளேன்! கண்டிப்பாக அது உங்களை திருப்தி படுத்தும் வகையில் தான் இருக்கும்! உங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து எனக்கு SUPPORT கொடுங்கள்! நன்றி!
@mockalalitha
@mockalalitha Год назад
சிங்காநல்லூர் லு லு மார்ட்டில் இருந்து சுமார் 4 கி மீ...லு லு மார்ட் இருப்பது புலியகுளம் சாலையில்!
@jagan6589
@jagan6589 Год назад
Ok thank you for your information.i will correct it next time.
@alicejoseph1184
@alicejoseph1184 Год назад
Thanks bro
@jagan6589
@jagan6589 Год назад
Welcome bro
@chandranravi3
@chandranravi3 Год назад
True talk
@jagan6589
@jagan6589 Год назад
Thank you
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Год назад
Super sir
@jagan6589
@jagan6589 Год назад
Thanks 🙏
@balamurugesanrangaswamykup8576
It's not economic to middle class people. U can just spent lesure time in AC .
@jagan6589
@jagan6589 Год назад
😂😂😂
@sankaralingams3608
@sankaralingams3608 Год назад
லூலூ மால் லாலாலூலூனு பாட்டு பாடி சுற்றி வரவேண்டியது தான். இவர்களுக்கு தொழில் தொடங்க எல்லாம் பணம் எங்கிருந்து தான் கிடைக்கிறது. சின்ன முதல் போட்டு கடை நடத்தும் அண்ணாச்சி கடை என்னவாகும். இது எல்லாம் கார்ல வர அம்மணிக்கு ஏற்ற கடை தான்.
@jagan6589
@jagan6589 Год назад
Correct Anna 😂
@sankaralingams3608
@sankaralingams3608 Год назад
Thanks 🙏
@abdulhakeemabdulhakeem1230
@abdulhakeemabdulhakeem1230 Год назад
ஒரு நாள் வந்து பார்ப்போம்
@jagan6589
@jagan6589 Год назад
😂😂😂
@RajaRam-dj6lo
@RajaRam-dj6lo Год назад
It is not Singanallur
@jhonsalex1135
@jhonsalex1135 Год назад
I am working in gulf ...lulu hyper market more than 16 years ....
@jagan6589
@jagan6589 Год назад
Gulf rate ku adhu paravala bro.tamil natuku adhe rate vacha epdi bro....
@PalaniSamy-od8cw
@PalaniSamy-od8cw Год назад
இங்கு அனைத்தும் விலை அதிகம் அங்கு porathe வீண்
@jagan6589
@jagan6589 Год назад
Yes 😂😅
@alagirisamyg4579
@alagirisamyg4579 Год назад
பணக்காரங்க வாங்கற இடம்
@jagan6589
@jagan6589 Год назад
மக்களே! நான் இந்த வீடியோவில் கூறிய சில விஷயங்கள் தவறானது! 1 . அது சிங்கநல்லூரில் இல்லையாம். அங்கிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளதாம்! 2 . அது நடிகர் மம்மூட்டி உடையது கிடையாது, யூசுப் அலி என்பவருடாதாம்! லு லு குரூப் ஆப் இன்டர்நேஷனல் என்ற பெயரில் இவர்களின் வணிகம் நடந்து வருதுகிறதாம்! தவறான செய்திக்கு மன்னிக்கவும் ! 😷
@chandrasekar2815
@chandrasekar2815 Год назад
Sleeper's not available bro
@jagan6589
@jagan6589 Год назад
Sorry bro I didn't noted that ! Thanks for informing and comments.
@user-xy6lr1wb1n
@user-xy6lr1wb1n Год назад
Nothing new there. Prices are also not cheap. Many items are available outside cheaper than here. Just like any other supermarket but twice in size. Only hype
@jagan6589
@jagan6589 Год назад
Yes, you are correct. That's why I shared this video.
@skanagaraj9746
@skanagaraj9746 Год назад
சிங்காநல்லூர் இல்ல பிரதர் தப்பா சொல்றீங்க 😅😊😊😊
@jagan6589
@jagan6589 Год назад
ஆமா பிரதர்! நான் கோவைக்கு புதுசு என்பதால் கூகிள் மேப் ரெவியூ வைத்து சொல்லிவிட்டேன் ! அடுத்த முறை நான் துல்லியமாக பகிர்கிறேன்! உங்களது கமெண்ட்டிற்கு நன்றி ! 🙏
@eeehhhkoi
@eeehhhkoi Год назад
All are costly comparing to local shop.donot go quality bad
@jagan6589
@jagan6589 Год назад
Yes sir !
@mosesabraham2480
@mosesabraham2480 Год назад
Not good
@pasupathi2355
@pasupathi2355 Год назад
லூலூ மார்கட் முதலாளி M.A. யூசுப் அலி. என்பதுதான் எனக்கு. தெரிந்தது. ..
@jagan6589
@jagan6589 Год назад
ஆமாம் அண்ணா! நான் தவறாக சொல்லி விட்டு அதை comment இல் சரியாக சொல்லிவிட்டேன்.
@yusufsahib805
@yusufsahib805 Год назад
யூசுப்அலி ஓனர்
@user-sm6on3fs6p
@user-sm6on3fs6p Год назад
Inononews
@jagan6589
@jagan6589 Год назад
Enna bro msg idhu ?
@saravananb7409
@saravananb7409 Год назад
Just boycott.
@jagan6589
@jagan6589 Год назад
Yes😂
@moontravel8038
@moontravel8038 Год назад
Our tamil nadu people no need lulu Lulu not mammoth Lulu yusof ali owner Tamil nadu agriculture state Lulu not economy Lulu dubai lulu riyadh all high price Lulu no need other city Our tamil people shop better Tamil nadu no need lulu
@jagan6589
@jagan6589 Год назад
Yes bro!
@chanbashaa1
@chanbashaa1 Год назад
சென்னைவசின்னு சொன்னனீக்க விட்டுடறேன் உங்களை என்ன இது இருப்பது லட்சமி மீல்ஸ்
@jagan6589
@jagan6589 Год назад
மன்னிக்க வேண்டும் நண்பா 😂😂😂
Далее
Bacon на громкость
00:47
Просмотров 53 тыс.
Новый уровень твоей сосиски
00:33
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Просмотров 3,8 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 338 тыс.