Тёмный
No video :(

லெமன் விவசாயத்தில் இயற்கை உரங்கள் பயன்படுத்தி மகசூல் கிடைத்த Mr.சுகுமார் கும்பத்தினர் அனுபவம். 

Akshaya Organic
Подписаться 1,1 тыс.
Просмотров 505
50% 1

#organicfarmingtamil
#lemon
#vivasayi
#groundnutcake
கடலை புண்ணாக்கு கரைசல்
லெமன் விவசாத்தில் மிக சவாலான *இலை சுருட்டு,*பழுப்பு,புள்ளி, *வைரஸ்,
*ஆணிக்காய், *கருப்புக்காய்,
*கிளை வறட்சி,( கிளை காய்ந்த நிலை)
*பிசின் வடிதல், *வெள்ளை பூச்சி,
*இலைப்பேண், *3 ஆண்டு கால மரம் காய்ப்பு வராதது.
~~~~~~~~~~~~~~~~~~~~
அனைத்தும் இயற்கை உரங்கள், நோய் தடுப்பு மருந்து,பூச்சி கட்டுப்பாடு மருந்து சரியாக பயன்படுத்தி முறையான பராமரிப்பு செய்யும் போது மரம் ஆரோக்கிய வளர்ச்சி பெற்று ஆண்டு முழுதும் காய்ப்பு திறன் கொண்டதாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~
நமது பொருட்கள் 6 மாதங்கள் சரியாக பயன்படுத்தி வரும்போது 45 நாளில் இருந்து மரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
~~~~~~~~~~~~~~

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
Просмотров 271 тыс.