Sir I like all your videos this are very useful to all people, thank you sir .tell about that how to measure the roof after concrete while in labour contracts tell me in next video
நான் ஒரு கொத்தனார் இதுநாள் வரைக்கும் லேபர் காண்ட்ராக்டர் தெரியாது சார் இப்போ லேபர் காண்டாக்ட் ருக்கு பத்துக்கு பத்து ரூம் கட்டித்தர எவ்வளவு சார் மதுரையில்
One side footing entha vakaiyalum valimai kuraiyathu... Nam footing reinforcement top and bottom mate use pannalam illa footing sizeku Oru beam footing sectionla provide pannalam according to design.... Any problem contact me...
சார் எனக்கு ஒரு கேள்வி autocalve areated concrete block..or non-autoclave areated concrete block different and advantage solunga pls sir .netla sariya details illa
Sir intha problems yellam unga material contract la varatha???? Neenga panam stage by stage vaanga maatingala enna?? Unga money mind ithula clear ah theriyuthu... Don't put videos to make money... Share your experience and your work alone. Then automatically you will get works
சொன்னபடி எந்த கட்ட கான்ட்ராக்டர் நடப்பதில்லை அவர்கள் தில்லு முல்லு வேலை நினைத்து நான் வீடுகட்டும் பணியைத் செய்வதில்லை. நம்ம பணத்தை கொள்ளையடித்து போகவே வரானுங்க
I can see indirect arrogance in your speech. Personal motive of getting more contracts and business profits are your objective. So this is just another advertisement wherein truths are mixedup with lies for personal profits
எல்லா பிரச்சினையும் வருவதற்கு காரணம் வீட்டு ஓனர். வேலை செய்வதற்கு முன் ஒரு பேச்சு வேலை செய்து பின் ஒரு பேச்சு அப்புறம் இது எக்ஸ்ட்ரா செய்யுங்க இதயத்தை செய்யும் சொல்றாங்க. அப்புறம் அதுக்கு லேபர் யார் தருவா.