Shobana superb actress,,, சிறந்த நகைச்சுவை நடிகை,, உங்கள் இழப்பு வருத்தம் அளிக்கிறது யாராலும் உங்கள் நடிப்பை ஈடு செய்ய முடியாது..... உங்களால் அதிகம் சிரித்துள்ளேன்..... நல்ல மனம் கொண்ட நடிகை,, என் காலம் உள்ள வரை உங்களை மரக்க மாட்டேன்.... 👍
2000 களில் ஒளிபரப்பான 90s களின் favourite.. கலக்க போவது யாரு.. லொள்ளு சபா...சுவாமிநாதன் தவிர அனைவரும் அமுக்கி வைக்கப்பட்டு வசனங்கள் கொடுக்கப்பட்டது... சரியான டீம்...
நகைச்சுவை நடிகையாக சில்லுனு ஒரு காதல் படத்தில் சூப்பர் ஆக நடித்தவர் ஷோபனா அவர்கள். கட்ந்த 2011ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். லொள்ளு சபா வில் இருந்து அப்போது தான் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகையாக வளர்ந்து வந்தார். அவர் இன்று உயிருடன் இருந்து இருந்தால்!! கோவை சரளா அவர்களுக்கு பின் பேசும் அளவிற்கு நகைச்சுவை நடிகையாக பேசபட்டிருபார்.
Teacher name is shobana and she was good comedy actress and very sad that she committed suicide...she did good comedy in movies and vennira adai moirthu meendum meendum srippu show also