நண்பா அபே ஆட்டோ பாடி கட்டும் இடம் பற்றிய. வீடியோ போடுங்க. நிறையபேர் எதிர்பார்க்கிறாங்க..! அதேபோல் ஆட்டோவுக்கு நல்ல. மெக்கானிக் பற்றிய. இடங்களையும் போடுங்க. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதி பக்கம் சொல்லுங்க. இது சம்பந்தமான. வீடியோ நிறைய. எதிர்பார்க்கிறாங்க..! எல்லாமே வடமாநில. வீடியோவாவே இருக்கு