Тёмный

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2024 சிம்மம் | Vakra Sani Peyarchi Palan 2024 Simmam| Abirami Sekar 

AstroVed Tamil
Подписаться 196 тыс.
Просмотров 199
50% 1

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
சிம்ம ராசி அன்பர்களுக்கு, வக்ர சனியின் பார்வை பல நன்மைகளைத் தரும். பிரச்சனைகள், மனவருத்தம் அகலவும், துணிவுடனும், தன்நம்பிக்கையுடனும் செயலாற்றவும் ஊக்கம் தரும். வருமானம், பொருள் வரவு ஓரளவு நன்றாக இருக்கும். வீடு, மனை, வாகனம், நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை வாங்கும் வாய்ப்பு உருவாகும். விவசாயம், உற்பத்தித் துறைகள் சிறக்கும். கடன் குறையும்; புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிப்பதும் நல்லது. எனினும், உடல் ஆரோக்கியம், தாயின் உடல் நிலை, கல்வி போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. வேலையிலும் எச்சரிக்கை, நிதானம், பொறுமை தேவை. பணியிடத்தில் பிறர் ஆதரவு கிட்டும். தந்தையின் அன்பும், ஆதரவும் இப்போது கிடைக்கும். குடும்ப அந்தரங்கங்களை எங்கும் வெளியிட வேண்டாம். சுப நிகழ்வுகள், பொழுது போக்கு, பயணம் போன்றவற்றிலும் திருப்தியற்ற மனநிலை காணப்படலாம். ஆயினும், சுயதொழில் வெற்றி தரும். சிலருக்கு காதல் மலரவும், சிலரது காதல் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணமும் கைகூடும். நீண்ட பயணங்கள் மகிழ்ச்சி தரும். இந்தக் காலகட்டத்தில் மனநிறைவுடன் வாழப் பழகுவது நல்லது.
#சனிவக்ரபெயர்ச்சி2024 #வக்ரசனிபெயர்ச்சிபலன்கள்2024 #சனிவக்ரபெயர்ச்சி2024சிம்மம் #சிம்மம்சனிவக்ரபெயர்ச்சி #sanivakrapeyarchi2024simmam #sanivakrapeyarchi2024 #simmamsanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi #simmam2024 #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее