Тёмный

வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 2024 துலாம் | Vakra Sani Peyarchi Palan 2024 Thulam | Abirami Sekar 

AstroVed Tamil
Подписаться 192 тыс.
Просмотров 511
50% 1

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
துலாம் ராசி அன்பர்களுக்கு, தடைகளைக் கொடுக்கும் சனி, வக்ர சனியாக நன்மைகளை நடத்திக் கொடுக்கும் காலம் இது. போராட்டங்களைக் கடந்து வெற்றி, சந்தோஷம் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். காதல் திருமணமாக வெற்றி பெறும். தாமதமான திருமணங்கள் நிகழ்தேறும். மணவாழ்க்கை மகிழ்ச்சி தரும். குழந்தைகளிடமிருந்து சந்தோஷம், பிரச்சனை இரண்டையும் எதிர்பார்க்கலாம். கடன் குறையும். ஆனால் கடன் கொடுக்க வேண்டாம். நாள்பட்ட நோய்களும் குணமாகும் வாய்ப்புள்ளது. நல்ல பணப்புழக்கம், சொத்து, வாகனம் வாங்குவது, பூர்வீக சொத்து வந்து சேர்வது, வாழ்க்கைத் துணை மூலம் பொருள் வரவு, எதிர்பாராத பண வரவு, ஊக வணிகத்தில் லாபம், சகோதர சகோதரிகள், நண்பர்கள் மூலம் நன்மை, சந்தோஷம், எண்ணங்கள் நிறைவேறுவது - இவை அனைத்தையும் வக்ர சனி நடத்திக் கொடுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், உத்தியோகத்தில் கவனம், வேலையில் நிதானம், பொறுமை தேவை. வேலையை விடுவதோ, மாறுவதோ இப்போது வேண்டாம். மேலும், ஆரோக்கியம், நெருங்கிய உறவுகள், மேல்படிப்பு ஆகியவற்றை கவனத்துடன் கையாளவும்.
#சனிவக்ரபெயர்ச்சி2024 #சனிவக்ரபெயர்ச்சி2024துலாம் #sanivakrapeyarchi2024 #வக்ரசனிபெயர்ச்சிபலன்கள்2024 #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024thulam #thulamsanivakrapeyarchi2024 #sanivakrapeyarchi2024intamil #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 294 тыс.