Тёмный

வடக்கே ராகுலுக்கு வரலாறு காணாத கூட்டம் | பிரச்சாரத்தை ரத்து செய்த மோடி | சிறப்பு வீடியோ 

First Line
Подписаться 210 тыс.
Просмотров 112 тыс.
50% 1

#firstline #umapathy #journalistumapathy

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@daisyrani4615
@daisyrani4615 3 месяца назад
நம்முடைய பிரச்சனைகளை தீர்க்க வந்த நம்ம வீட்டுப் பிள்ளை என்று அனைத்து மக்களும் நம்புகிறார்கள்
@scharlesaraj180
@scharlesaraj180 3 месяца назад
நன்றி அண்ணன் உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் ராகுல் கூட்டத்தை காண்பிப்பது நன்றாக உள்ளது அடுத்த பிரதமர் ராகுல் தான் சந்தேகமே வேண்டாம்
@லோகுநாதன்-ன8ட
@லோகுநாதன்-ன8ட 3 месяца назад
அம்மாவாச அனாதப்பொணம்தான் இது சினிமா வசனம் ஹிட்லருக்கு இந்த வசனம் பொருந்தியது ஆனால் அன்பும் இரக்கமும் உள்ளவனைத்தேடுவதுதான் மனித இயல்பு அப்படி ஒருவன் தலைவனாக உருவெடுத்தால் மக்கள் கொண்டாடுவது இயற்க்கை ராகுல் வெல்வார்❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤❤❤❤❤❤
@victors3798
@victors3798 3 месяца назад
சத்தியமாக சொல்கிறேன் எனக்கு வயது 69 இப்படி ஒரு எளிமையான தலைவனை நான் பார்த்தது இல்லை ஊடம்பே சிலிர்க்கிறது மக்களே வாழ்த்துங்கள் இந்த ஈடு இணையற்ற தலைவனை கை கொடுங்கள் நம் நாட்டை எதிகளிடம் இருந்து காப்பாற்ற
@marianesan9196
@marianesan9196 3 месяца назад
👌👌👌👌👌அருமை சார்.
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 3 месяца назад
Your words true sir
@theenathayalantheenathayal3296
@theenathayalantheenathayal3296 3 месяца назад
I am 70 years
@sivashankar2347
@sivashankar2347 3 месяца назад
ராகுல் காந்தி எந்த தயாரிப்பு இல்லாமல் மடை திறந்த வெள்ளமாக கருத்துக்கள் வந்து விழுகின்றன. ஜனங்களை கட்டி போடும் குரல்.
@panneerselvam8481
@panneerselvam8481 3 месяца назад
வாராணசியே மோசடிக்கு கிடையாது போல் தெரிகிறது ,
@Mgrrasigann
@Mgrrasigann 3 месяца назад
பப்பு வச்சி விட்டார் மோடிக்கு.. ஆப்பு. இந்தியா கூட்டணி டாப்.. 👍
@sathikali8525
@sathikali8525 3 месяца назад
வருங்கால பிரதமர் ராகுல் காந்தி தான் வாழ்த்துக்கள்..
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
வாழ்த்துக்கள் 🥰
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 3 месяца назад
இது இந்த தேசத்தின் குரல்
@Welcome-he7hu
@Welcome-he7hu 3 месяца назад
😂🤣😅
@c.r.krishnanchakravarthy2009
@c.r.krishnanchakravarthy2009 3 месяца назад
3475 ல ராகுல் தான் பிரதமர்
@kumarg1428
@kumarg1428 3 месяца назад
ராகுல் காந்தி👳🙏✌️
@marimuthueswari5953
@marimuthueswari5953 3 месяца назад
மக்கள்.வரும்தேர்தல்முடிவுவரும்வரை.அவர்உயிருக்குஎந்த.ஆபத்தும்இல்லை.மோடிக்குதேர்தல்முலம்தான்தண்டணைதருவார்கள்..வாழ்க.ராகுல்
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
முழங்கட்டும் 🥰வெற்றி முரசு 🥰
@elangosarangapani6947
@elangosarangapani6947 3 месяца назад
ராகுலுக்கு பெருகிய ஆதரவுக்கு காரணம் மக்கள் மோடி ஆட்சியில் பட்ட துண்பத்தால்தான்.
@ananthakumargeorge9303
@ananthakumargeorge9303 3 месяца назад
அது மட்டும் இல்லை. ராகுல் மீது உள்ள அன்பு
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
முன்னாளில் இராமரை வைத்து அரசியல் செய்தவர் இப்போது அவரே இராமராகிவிட்டேன் என்கிறாரே..... அவதார புருஷனாமே ஐயோ ஐயோ
@jothisiva2154
@jothisiva2154 3 месяца назад
நெஞ்சு பொறுக்கவில்லையே.....
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
ராமன் 😂கோயில் 😂பயன் 😂தர வில்லை 😮😭
@jebhes7yahfwghaj199
@jebhes7yahfwghaj199 3 месяца назад
அவர் அவதார புருஷன் இல்லை. ஆனால் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் மக்களுடைய பணத்திற்கு அவதாரம் போடும் அபதார புருசன்.
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 3 месяца назад
மிகச்சிறப்பான காணொளி ராகுல்காந்தி தான் இந்தியாவின் பிரதமர் நல்ல தகவல்கள் தரும் திரு உமாபதி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள் உங்கள் ஒவ்வொரு காணொளி தகவல்களும் மீண்டும் மீண்டும் ஆவலுடன் கேட்க விழைகிறோம் நன்றி
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
முழங்கும் 🥰வெற்றி முரசு 🥰
@dinakarrao9291
@dinakarrao9291 3 месяца назад
😂😂😂😂
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to 3 месяца назад
ராகுல் இந்த அளவுக்கு பெரும் கூட்டத்தில் சகஜமாக மக்களோடு நெருக்கமாக இருப்பது பாதுகாப்பற்றது RSS அமைப்பு சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
அதை குண்டு வைக்கும் பாய் சொல்லலாமா😮😮😮
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 3 месяца назад
இந்தியா கூட்டணி கட்சிகள்தான் வெல்லும் 👍👍✋✋
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
மகிழ்ச்சி 🥰
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
புடுங்கும் புண்ணாக்கு சாராய திருடன்கள் கூட்டணி 😮😮😮😮
@somanns5679
@somanns5679 3 месяца назад
சமரசம் உலாவும் இடமே இந்தியாவில் இனி APJ கலாம் கண்ட கனவு பலிக்க போகிறது.......
@elangovank763
@elangovank763 3 месяца назад
பரமாத்மாவுக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு இருந்தும் உயிர் பயமா... டுப்பாக்கூர் கேடி 😄
@rajarhythms5168
@rajarhythms5168 3 месяца назад
அந்த தெய்வ குழந்தை நினைச்சிருந்தா ராகுலுக்கு இவ்ளோ கூட்டம் வராம தடுத்திருக்கலாமே 🙄
@AbdulLatif-rd7zz
@AbdulLatif-rd7zz 3 месяца назад
சரியாக சொன்னீர்கள்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 3 месяца назад
அது டெஸ்ட் டீப் பேபி எனவே தடுக்க முடியவில்லை.
@rajarhythms5168
@rajarhythms5168 3 месяца назад
@@ChellaswamyM-qh6iu 🤣🤣
@P.MURUGESANP.MURUGESAN-r7f
@P.MURUGESANP.MURUGESAN-r7f 3 месяца назад
தெய்வ குழந்தைக்கு மொகர புண்டைய பார்
@RATHIKAMURTHY
@RATHIKAMURTHY 3 месяца назад
ராகுல் உருவத்தில் நேதாஜி சுபாஷ் வந்துவிட்டார்
@kalyanasundaram1058
@kalyanasundaram1058 3 месяца назад
Good comparison.
@sureshabi3295
@sureshabi3295 3 месяца назад
ராகுல் அண்ணா வாழ்த்துக்கள்
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 3 месяца назад
*இந்தியா எழுச்சி நாயகன்* ராகுல் என்பதை வரும் நான்காம் தேதி நிரூபிப்பார்.
@jothisiva2154
@jothisiva2154 3 месяца назад
மோடிகதை முடிஞ்சிபோச்சி, மோடி பதவிக்கு போட்டாச்சி மூடி......
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
உண்மை 🥰
@Fit00164
@Fit00164 3 месяца назад
Modi poch** kilinju pochu vro 😂🤣
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 3 месяца назад
இந்த ஆளு பிரதமர் ஆனப்ப சொன்னாங்க..மோ(ச)டி மஸ்தான் என்று
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho 3 месяца назад
போர போக்க பாத்தா 75 seat 🪑 கூட பிஜேபி தாண்டாது ...😅😅😅
@AshharMd0987
@AshharMd0987 3 месяца назад
Bro evm bjp Kaila bro adhaan lite ah bayama iruku June 4 paklam ena nadakudhunnu Rahul Gandhi dhaan pm ah varanum
@KartiMariyappan
@KartiMariyappan 3 месяца назад
😅😅😅😅😅😅
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 3 месяца назад
பிரியங்கா அவர்கள் பிரச்சாரக்கூட்டத்தில் முக்கடலும் பொங்கி வழிவதுபோல் மக்கள் அலை அலையாய் குதித்து வருகிறார்கள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
காமெடி பன்னாதடா கபோதி வந்துட்டான் தூக்கிட்டு பாவாடையை 😮😮😮
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 3 месяца назад
சிறப்பு நண்பரே... இந்த கூட்டம் ஓட்டாக மாற வேண்டும் இதுவே ஒவ்வொரு சாமானியனின் வேண்டுதல் ❤❤❤மடை திறந்த வெள்ளமாய் பேச்சும் மக்களும் வாழ்த்துகள் இந்தியா கூட்டணிக்கு ❤❤
@s.sivasigamani5075
@s.sivasigamani5075 3 месяца назад
Rahul brother...win Indian people's heart....❤❤❤❤
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
Al most 🌹welcome🥰
@kadamburkarukalyan2489
@kadamburkarukalyan2489 3 месяца назад
அருமை தோழரே ❤
@rangadj3990
@rangadj3990 3 месяца назад
உண்மையான தகவல்..மோடி பிராச்சரத்தை ரத்து செய்து விட்டு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய மே 30 அன்று வருகிறார்...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
அதை உன் பொண்டாட்டி சொன்னாளா மாமா பயலே 😮😮😮
@mohamedlathiff5553
@mohamedlathiff5553 3 месяца назад
Mumbai satta bazar 145 பிஜேபி 348 இந்தியா அல்லைநேஸ்
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 3 месяца назад
ஓடப்பராயிருந்த ஏழையப்பர் உதையப்பராகிடுவார் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம்போய் ஒப்பப்பராகிடுவார் உணரப்பா நீ
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 3 месяца назад
இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் ஆனாலும் பிரதமரை சுற்றி ஒரு அதிகார வலயத்தை ஏற்படுத்தி கொள்ள கூடாது.இது போலவே மக்களை எப்பவும் சந்திக்க வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
காமெடி பன்னாதடா கபோதி. அவர்களை திஹார் ஜெயிலில் தனித் தனியாக தானே சந்திக்க முடியும் 😮😮😮
@Kumar-pb9cm
@Kumar-pb9cm 3 месяца назад
மாற்றம் மாறாதது... ✋✋🖤♥️
@karuppor1236
@karuppor1236 3 месяца назад
சிறப்பான பதிவு. இது போல தான் பதிவிட வேண்டும். அருமை அருமை. அருமை.வாழ்த்துகள்.🫂💐
@sirajsiraj4412
@sirajsiraj4412 3 месяца назад
இது டிரைலர் தான் சீனு ஜூன்4 இல் தான்😊
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i 3 месяца назад
சூப்பர் தகவல் நன்றி🎉
@subramanian8195
@subramanian8195 3 месяца назад
திரு. ஆசிரியர் அவர்களுக்கு, நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுவதிலிருந்தே 👍 கடந்த ஓராண்டுக்கு மேலாக நீங்க சொன்ன ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நடக்கும். உங்க வாக்கு பலிக்கும் என்று உறுதியாக நான் நம்புகிறேன் 🙏
@aameenaaafira2126
@aameenaaafira2126 3 месяца назад
காங்கிரஸின்! தொண்டர்கள் மட்டுமில்லை! இந்திய மக்கள் (தெய்வத்தை நம்புவர்கள்&நம்பாதவர்கள்) எல்லோரும் சேர்ந்து !பூமியில் உலாவரும் - பரமாத்மாவை துடைத்தெறிய போகிறார்கள்😅
@venkatasamy3586
@venkatasamy3586 3 месяца назад
உமாபதி சார் நன்றி
@Mahavathar.
@Mahavathar. 3 месяца назад
#❤️ராகுல்❤️
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 3 месяца назад
சூப்பர் பதிவு. மிக்க நன்றி. மனதிற்கு மிகவும் சந்தோஷம்.
@User-w2w5v
@User-w2w5v 3 месяца назад
பதிவி என்ற போதையில் எந்த தலைவர்கள் தன் மறந்து செயல் பட்டாலும் அவர்கள் அனைவர்களும் கடைசியில் கேவலப்படுவார்கள் . மக்கள் அனைவர்களும் வெறுப்பார்கள் .
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 3 месяца назад
ஜி. க்கு பஞ்சாப்பில் பஞ்சர்.வடக்கேயும் பஞ்சர்.India கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள். வீடீயோ அருமை.
@Kuppukarnan
@Kuppukarnan 3 месяца назад
🎉நனறிதோளர்
@sundarvel7899
@sundarvel7899 3 месяца назад
நன்றி தோழர்...
@alizainudeen9611
@alizainudeen9611 3 месяца назад
உண்மையாக ராகுல்காந்தி ஸார் அவர்களுக்கு நல்ல பாக்கியமே ❤
@believerofscience7701
@believerofscience7701 3 месяца назад
Lovely North Indian friends. From TN
@ezhilr8150
@ezhilr8150 3 месяца назад
ஐயா வணக்கம் 🙏🙏 மோடி அப்படியே அவர்கள் பதவியை செய்து விட்டு தூக்கிட்டு கொண்டால் நல்லது இந்த மாதிரி ஐயோக்கியதானம் செய்யும் அரசியல் செய்வோர் நல்ல பாடமாக அமையும் நன்றி ஐயா 🙏🙏
@user-tt9js4gq2e
@user-tt9js4gq2e 3 месяца назад
ராகுல் ஆட்சியில் எதிர்க்கட்சியில் ஒரு காமெடி பீஸ் வேண்டாமா 😅😂
@rafirafi4579
@rafirafi4579 3 месяца назад
இதை பார்த்தவுடன்,கேடி ஜிக்கும்,குள்ளநரிஅம்மிஷாவுக்கும்,பேதியேஆகிவிட்டிருக்கும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
யாரு இந்த ஈத்தரை ப்ளேடு பக்கிரி உமாபதி நாயையா😮😮😮
@ThaqwaReadymade-kp2em
@ThaqwaReadymade-kp2em 3 месяца назад
👌👌👍👍HERO Rakulji👌👌👌👌india 350 mp win👍👍👍🌄🌄🌄🌄🌄🌄
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
Welcome🥰
@jesudassstalin1173
@jesudassstalin1173 3 месяца назад
Thank you sir
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 месяца назад
சூப்பர் சார்
@nainamohamed7000
@nainamohamed7000 3 месяца назад
தானே தேடிக்கொண்ட சாதனை.
@perumala8292
@perumala8292 3 месяца назад
அக்னிபாத் திட்டம் தொடங்கியபோதே, ராணுவ ஆட்சிக்கு அறிகுறி என்று கருத்திட்டேன்!! அதற்கான வேலையை மோடி செய்வதாகவே தோன்றுகிறது!!
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 месяца назад
Good speech keep it up and God bless you 👍🏿
@ganeshanrmtc9094
@ganeshanrmtc9094 3 месяца назад
Uma sir மக்கள் தொண்டு வளர்க.
@mathivananr7358
@mathivananr7358 3 месяца назад
தொடக்கப்பள்ளியில் நாம் படித்த கதை ஒரு காட்டில் சிங்கம் நரி நான்கு காளைகள் இதில் சிங்கம் ஆர்எஸ்எஸ், நரி பாஜக, நான்கு எருதுகள் மாநிலக் கட்சிகள். இதுதான் இப்போதைய இந்திய அரசியல். இந்த நிலை இந்தியா கூட்டணி அமைத்ததால் மாறிவிட்டது, வெற்றி காளைகளுக்கே🎉🎉🎉🎉
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 3 месяца назад
V v v v 👍👍👍👍👍 exalant good
@karunakarapandiankarunakar6281
@karunakarapandiankarunakar6281 3 месяца назад
மிகத்தெளிவான பதிவுக்கு நன்றி தோழர்..
@rahamathullahrahamathullah4016
@rahamathullahrahamathullah4016 3 месяца назад
மகிழ்சி
@saralashakti6913
@saralashakti6913 3 месяца назад
அதிமுக மந்திரி ஒருவர் முதல் மந்திரி ஜெயலலிதா அம்மா தான் எங்களுக்கு எப்படி பல் துலக்க வேண்டும் என்று சொல்லி தந்ததாக கூறியது ஞாபகம் வருகிறது
@panneerselvam1285
@panneerselvam1285 3 месяца назад
வாழ்த்துக்கள் உமாதி சார்! மோடி இதோடு நேரா வீட்டுக்கு செல்ல வேண்டும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
பின்ன உன்னை மாதிரி டாஸ்மாக் கடைக்கா செல்வார் வீட்டுக்கு செல்லாமல் 😮😮😮😮
@farookbasha2811
@farookbasha2811 3 месяца назад
Good news sir
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
இராமர் கோவில்உண்மையாக கட்டியிருந்தால் பக்தர்கள் வருவார்கள் அங்கு ஒரு செட்டிங்ஸ் இராமர் கோவிலாகிவிட்டதேங்க
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
ராமரின் 😮சாபம் 😂😢bjp nomor 😂
@kavibharathi3087
@kavibharathi3087 3 месяца назад
மீண்டும் இந்தியா, வாழ்க மக்கள், வளர்க இந்தியா,,,, புதிய அரசு அமைய வேண்டும்,,, இல்லை மீண்டும் மோடி என்றால் நாடு பிளவு இருட்படும்,,,,, இனம் படுகொலை நடக்கும்,, நன்றி
@srisankarraplastic888
@srisankarraplastic888 3 месяца назад
மிக ,மிக , மிக ,மிக ,மிக ,மிக சிறப்பான வீடியோவை கொடுத்த நண்பர் உமாபதி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉
@runcorneast
@runcorneast 3 месяца назад
Our INDIA is a secular where every person is our brother and sister. No evil force can touch INDIA.......INDIA is reborn again
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 3 месяца назад
Super and excellent, Rahul Rising PM for India 👍
@kadarsk3342
@kadarsk3342 3 месяца назад
ellam unmai❤❤❤❤❤❤❤good sir for all details
@sathyavani7918
@sathyavani7918 3 месяца назад
Raghulji is the lovely person.
@sirajudeenameer158
@sirajudeenameer158 3 месяца назад
Super pm Rahul jee
@panneerselvam6007
@panneerselvam6007 3 месяца назад
Super Umapathy Sir; 🎉🎉🎉
@wirelessbrain1327
@wirelessbrain1327 3 месяца назад
👌
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 3 месяца назад
குஜராத் கர்நாடகா கேரளா மாநிலங்களும் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன.
@s.vimalavinayagamvinayagam6894
@s.vimalavinayagamvinayagam6894 3 месяца назад
Super 👍👍 i
@sayedahamd4626
@sayedahamd4626 3 месяца назад
👏👌👍💐
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 месяца назад
இவர் அவதார புருஷனாகிவருகிறேன் என்கிறார் ஆனால் ராகுல் ஆபத்பாண்டவராக மாறி வருகிறாரீ
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
செம்ம 🥰
@satishkumargsatishkumarg8054
@satishkumargsatishkumarg8054 3 месяца назад
Super super super super
@mohancm4301
@mohancm4301 3 месяца назад
வாரானாசி யில் பிரியங்கா பிரச்சார கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர் அதையும் பேசுங்கள் நண்பரே. நன்றி
@sirilbabu-ov9og
@sirilbabu-ov9og 3 месяца назад
Super
@mohamedjaffer7387
@mohamedjaffer7387 3 месяца назад
Hats off you Mr.Rahul 👏 🙌 👌
@sureshchinnadurai5469
@sureshchinnadurai5469 3 месяца назад
The great human Rahul sir ❤❤❤ goosebumps moments (what a crowd)
@babusultan4839
@babusultan4839 3 месяца назад
சூப்பர் 👍👍👍👍😁😁😁👌👌😁👍👌👌🇦🇪👌👌
@francisratanakumar6264
@francisratanakumar6264 3 месяца назад
Atleast Modi should use one tempo money for the public to cover more crowd may be final use to the public.
@muruganv6118
@muruganv6118 3 месяца назад
கடவுளுக்கு இன்று உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கலாம்
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 3 месяца назад
மாண்புமிகு பிரியங்கா தேர்தல் பரப்புரை ஹைலைட்.
@AruMugam-g4q
@AruMugam-g4q 3 месяца назад
ஒரு வாரத்துக்குதானே உருட்டுவே.அப்புறம் சில்லரை கிடைக்காதே.வாங்குறதுக்கு மேலேயே கதறுறே.
@chandranp4717
@chandranp4717 3 месяца назад
சார், சூப்பர்
@DesiyaRepoert
@DesiyaRepoert 3 месяца назад
தலைவா அந்த கர்மாந்த புடிச்ச மொழி என்னன்னாஇவர்சொல்றத பார்த்து அந்த கோடி மீடியா அரே வா கியா பாத்ஹே என்னாமா பேசுறீங்க நீங்க சூப்பர்சூப்பர் அப்படிதான் அந்த கரமாந்திர இ--தீ
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 3 месяца назад
Well done Umapthy sir. Your journalism is superb.
@vijig7032
@vijig7032 3 месяца назад
Rahul brother,,,, mass mass mass👍👍👍👍👍👍👍👍
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 3 месяца назад
King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 King 👑 Our raghul gandhi ji in our india
@KUSELAR
@KUSELAR 3 месяца назад
மிகச்சிறப்பு......
@narayanaraj960
@narayanaraj960 3 месяца назад
Super umapathy... Hatsoff... Vedio goosebumps
@pandimuthu1081
@pandimuthu1081 3 месяца назад
இங்க மறைந்து அங்க தோன்றிவிட வேண்டியதுதான... அவருதான் கடவுளின் படைப்புத்தான....
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 3 месяца назад
பொய்களின் 😍அவதாராம் 🤣😂
@kavibharathi3087
@kavibharathi3087 3 месяца назад
அருமையான செய்தி, வாழ்த்துக்கள் அண்ணாச்சி
@Meiyalan
@Meiyalan 3 месяца назад
மாபெரும் சபைதனில் "நீ" நடந்தால் ❗💐💚
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 3 месяца назад
Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress must come in our india
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 3 месяца назад
Next PM PM PM PM PM PM PM PM in our india our raghul gandhi ji in our india
@Rj_kowsalya
@Rj_kowsalya 3 месяца назад
தமிழக காஸ் கிரஸ் தலைவர்களுக்கு தமிழகத்தில் மீண்டும் காஸ் கிரஸ் கட்சியை வளர்க்க ஒரு நல்ல வாய்ப்பு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார். சரியாக பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும்
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 3 месяца назад
அதிகமாக குரைக்கும் நாய்அயர்ந்து குரைப்பதை நிறுத்திவிடும்.
@muthukumaranr7180
@muthukumaranr7180 3 месяца назад
Endha naaya solre naaye ?! 🐕
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
​@@muthukumaranr7180 ப்ளேடு பக்கிரி உமாபதி சொட்டை நாயைத் தான் 😮😮😮
@wilsonwilson4976
@wilsonwilson4976 3 месяца назад
Lovely
@user-gh2qz1yx7s
@user-gh2qz1yx7s 3 месяца назад
வணக்கம் தோழர் 🎉
Далее
New Race ? 🪽| Doge Gaming
00:12
Просмотров 1,4 млн