Тёмный

வடிவேலுவின் மறுபக்கம் | TOP 10 Performances of Vadivelu | Vadivelu - The Performer | Maamannan 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 249 тыс.
50% 1

The Unseen Side of Vadivelu as Performer! காமெடியனாக நாம் ரசித்த வைகைப்புயல் வடிவேலுவின் மறுபக்கம் - குணச்சித்திர நடிகராக வடிவேலு கலக்கிய 10 படங்கள் - Top 10 Performances of Vadivelu from movies.
Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
Remake Parithabangal - • Remake Parithabangal
Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#Vadivelu #Maamannan #CinemaTicket

Развлечения

Опубликовано:

 

27 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 882   
@dhuvarakeshkrishnan8691
@dhuvarakeshkrishnan8691 11 месяцев назад
தம்பி, உங்க குரலுக்கு இத்தனை நாள் ரசிகனாக இருந்தேன். ஒரு 35 வயது இருக்கும் என்று நினைத்தேன். முதன் முறை உங்களின் முகம் காண்கிறேன். 30 வயதுக்கு உள் தான் உங்கள் வயது இருக்கும். உங்கள் திறமைக்கும், குரலுக்கும் வயதே கிடையாது தம்பி. தொடரட்டும் உங்கள் பணி. பன்முக திறமை, விவரிக்கும் திறன், குரல் இது எல்லாமே அருமை. வாழ்க தம்பி! வளர்க!
@BLOODY-SWEET-LEO
@BLOODY-SWEET-LEO 11 месяцев назад
இவருடைய குரலுக்கு நான் அடிமை இன்னைக்கு தான் இவர் முகத்தை பார்த்திருக்கிறேன் 👍👍👍
@muruganmojo777
@muruganmojo777 11 месяцев назад
Naanum Anna
@vijai_views
@vijai_views 11 месяцев назад
Innaiku tha ivaru face rivel pannirukaru ❤❤❤
@techguy6252
@techguy6252 11 месяцев назад
@@vijai_viewsno, already
@Ansarivlog3028
@Ansarivlog3028 11 месяцев назад
வடிவேலு நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றால் வெற்றிவேல் சக்திவேல் என்ற படம் அதில் கோவிலில் அடி வாங்கிவிட்டு அக்காவிடம் (குஷ்பு) மனம் திறந்து பேசும்போது என் மனம் கலங்கி விட்டது அதற்கு மாமா(சத்தியராஜ்)ஆறுதல் சொல்லி சண்டை காட்சி மிகவும் அற்புதம்
@sowkarthigadeepika7522
@sowkarthigadeepika7522 11 месяцев назад
உயிர் வாழும்போதே கொண்டாடப்படுவதே கலைஞர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு 🙏🙏🙏👍👍👍🔥🔥🔥
@aarthidra
@aarthidra 11 месяцев назад
அருமை..!!!
@SamyIyer
@SamyIyer 7 месяцев назад
@@aarthidra , Ok
@prabhug8480
@prabhug8480 11 месяцев назад
மாமன்னன் படத்தை வடிவேலு ஒருவருக்காக மட்டுமே பார்ப்பவர்கள் யாரெல்லாம்🙋‍♂️
@Aswin778
@Aswin778 11 месяцев назад
Also for fahad fasil 👌💯
@nocomentsnaenna2575
@nocomentsnaenna2575 11 месяцев назад
ஒன்லி பகத் பாஷில் 🔥🔥🔥
@wasimkhankhan5367
@wasimkhankhan5367 11 месяцев назад
Vadivel and fahad fazil
@vijayragavan887
@vijayragavan887 11 месяцев назад
Iam
@samvel9822
@samvel9822 11 месяцев назад
Vaigaipuyal and Fahad faasil❤💥
@prabhug8480
@prabhug8480 11 месяцев назад
யாருக்கெல்லாம் வடிவேலு உடைய காமெடி நடிப்பை விட குணச்சித்திர நடிப்பு ரொம்ப பிடிக்கும்🙋‍♂️
@Aswin778
@Aswin778 11 месяцев назад
But bonda mani , Bava lakshmanan treatment ku lam help pannave illa avar👌💯
@dineshriya2009
@dineshriya2009 11 месяцев назад
காமெடியன் அவர்
@yashodharan8966
@yashodharan8966 11 месяцев назад
Avara pudikiradhe comedy naalathaa
@kingofnoobs481
@kingofnoobs481 11 месяцев назад
ரெண்டும்
@ksvdinesh
@ksvdinesh 11 месяцев назад
உண்மை?
@mrmiraclesathish
@mrmiraclesathish 11 месяцев назад
சினிமாவில் இவரின் வளர்ச்சியை பார்த்து பிரமித்திருக்கிறேன்😊 ஆனால் நிஜ வாழ்வில் இவரைப் பற்றிய கசப்பான சில விஷயங்களை எண்ணி மனம் வருந்துகிறேன்😢 இவர் மென்மேலும் பல படங்களில் நடிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤😊
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 11 месяцев назад
Kalaignargaloda kalaiya resikanum, personal life is different. Unga life ah pathi innoruthan kitta Ketta enna solkuvan? 😅
@kirankiran2915
@kirankiran2915 11 месяцев назад
TQ
@antojack4055
@antojack4055 11 месяцев назад
He can act He can dance He can sing He can write comedy script Btw he can make us entertain Vadivelu consider as a Tamil Jim Carrey And i don't care about his character and personals Vadivelu s a artist. If u like a art.enjoy
@v.gopinath25
@v.gopinath25 11 месяцев назад
Arumaiyane pathivu.. en manathil ullathai ullapadiye pathivitturukirirgal.. ethu nan vadivelu enum comedy nadigar Mel naam vaitha pasathinal akkaraiyodu solvathe thavire kuraiyaga sollavillai matravargal entha karutthai purinthu kolla vendum
@sprakash755
@sprakash755 10 месяцев назад
Vadivelu Sir greater actor
@chennaitamilans9807
@chennaitamilans9807 11 месяцев назад
Sangamam acting semaya irukum 🙏🥺🥺 Goosebumps 😢 Emotional acting semaya set aguthu 👏🔥🔥
@drramesh1258
@drramesh1258 11 месяцев назад
Because of all these great legends Our tamil comedian CHARLIE has been underrated There r lot lot movies where Charlie has performed naturally If possible kindly make a video his performances
@sushmitha1165
@sushmitha1165 11 месяцев назад
Yes, Vetrikodikattu is a perfect example of his acting skills.
@umayalsekar9754
@umayalsekar9754 11 месяцев назад
Yes just watched him in vetrikodikattu
@bevee8776
@bevee8776 11 месяцев назад
Vadivelu great comedian great actor great singer Our one and only vadivelu 😢😢😢
@God.FF.777
@God.FF.777 11 месяцев назад
And great selfish 💯
@jvideochannel1468
@jvideochannel1468 11 месяцев назад
Aama karnan solla vandhutaaru . Selfish nu
@pj_rajaflims519
@pj_rajaflims519 11 месяцев назад
@@jvideochannel1468 avaru selfish than pala comedy Yan kala வளர விடல, நெறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்க விடலை
@balasingam1017
@balasingam1017 11 месяцев назад
100 % UNMAI 👌
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 11 месяцев назад
​@@pj_rajaflims519correct valatuvite vijaykanth ke opposite velai seyyalaya . Avaru fieldle irundappo evlo comedians irundanga ippo evlo comedians irukanga . Santanam kude avaru fieldle market koranja piraguda valandanga . Avaru yareyum munne Vara vidalenu solluvanga
@nafeelkhan4285
@nafeelkhan4285 8 месяцев назад
இப்போது இந்த பட்டியலில் முதலில் மாமன்னன் படம் முதல் இடம் வகிக்கும் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤
@shafeer_ad
@shafeer_ad 11 месяцев назад
வடிவேலுவின் சந்தன மல்லிகையில் அந்த அம்மன் பாடல் அருமையாக பாடிருப்பார்....
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 7 месяцев назад
Aama bro athuvum antha padathula vadivelu saagumpothu avaru oru emotional character pannuvare vera level 👏🏻👏🏻👏🏻👏🏻
@shafeer_ad
@shafeer_ad 7 месяцев назад
@@user-il6yd9eh7r yes bro adhu super sentiment scene
@ThatOneGuyIsOnYT
@ThatOneGuyIsOnYT 11 месяцев назад
Goosebumps and Tears throughout the video!!! We should be proud that Kollywood has got this Legend...
@GayathriGayathri-vp8qm
@GayathriGayathri-vp8qm 11 месяцев назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா வடிவேலு அவர்கள் மிகச்சிறந்த நடிகர் பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி
@vigneshwaranchandrasekhar3761
@vigneshwaranchandrasekhar3761 11 месяцев назад
Who agree that is Vadivelu, Vivek are Legends in Tamil Cinema💕💕💕💓
@bharathshiva7895
@bharathshiva7895 11 месяцев назад
Nijamave namma thalaivar Vaigai puyal Vadivelu oru great legend than 🤩🤩🤩🔥🔥🔥 !!! He's truly stress buster !!!! Love your videos Cinema ticket 😍😍 From Sri Lanka 🇱🇰🇱🇰
@kansiyam9969
@kansiyam9969 11 месяцев назад
Evlo naal Unga voice mattum than therium.. first time face theriuthu... vaalthukal thambi..
@Im-Aj
@Im-Aj 11 месяцев назад
தலைவனுக்கு சிரிக்க வைக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு அவருக்கு அழ வைக்கவும் தெரியும் என்று இந்த ஒரு வீடியோ மூலம் காட்டி விட்டுடீங்க... Hats off ❤
@samvel9822
@samvel9822 11 месяцев назад
❤💥
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 11 месяцев назад
எம்டன் மகன் வேற level comedy with permoming la summa வெளுத்து வாங்கியிருப்பாரு
@Ramanathan1234
@Ramanathan1234 11 месяцев назад
Cinema Ticket Admin I should have not watched this video. I really cannot control my tears. To be frank I was really thinking Vadivelu sir as a bad guy for a long time but now I understood that people varies based on their character. Now I respect him more as an actor. When seeing this video I remember a movie called Manasthan acted by Sarath Kumar sir. In that Sarath Kumar will ask Vadivelu sir do you have anyone. Then, Vadivelu sir will tell 'Enakkunu yarume illai' this dialogue really made be to cry. Only few actors we can feel the impact and one of them is Vadivelu sir. I changed my opinion going to watch Maamannan tommorow. Thank you for this video to know about our legend Vadivelu sir 🙏🤝👏
@VR471
@VR471 11 месяцев назад
As audience, we must always separate the actor from the individual. Endha nadiganoda unmayaana mugamum namaku theriyadhu. Namaku therinjadhu ellam avanga nadipu mattum dhan.
@vijay6834
@vijay6834 11 месяцев назад
My fav movie King Porkaalam Devar magan Nageswari Rajakaaliamman Emtan magan Sangamam
@pandiraju6855
@pandiraju6855 11 месяцев назад
"தேவர் மகன்" படம், மற்றும் அதில் இசக்கியாக நடித்த (வாழ்ந்த) வடிவேலுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@suruthikarthikkeyan1447
@suruthikarthikkeyan1447 11 месяцев назад
Brotha...pls do a video for chinna kalaivanar padmashri vivek😢.. My one only favorite comedian.. Since childhood till now
@Crazybae15
@Crazybae15 4 месяца назад
Vadivelu forever 🥺♾️
@vananthgnana3546
@vananthgnana3546 11 месяцев назад
சினிமாவின் பல அசாதாரண நிகழ்வுகள், தகவல்கள், துணுக்கங்கள் நகைச்சுவைகள் என பலவற்றை வெளிச்சப்படுத்தியும் சிரிக்கவும் வைத்த நிகழ்ச்சியில், தங்கள் அருமையான குரலை கேட்க வைத்து அசத்திய உங்களை, பார்க்க ஆசைப்பட்டேன், உருவத்தையும் தற்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
@deepaksiva3239
@deepaksiva3239 11 месяцев назад
Sangamam alltime favourite...vadivelu na performance na pinnirupar..❤❤❤❤🎉
@k.selvakumar8537
@k.selvakumar8537 11 месяцев назад
வெற்றிவேல் சக்திவேல் படத்துல காமெடி பிளஸ் குணச்சித்திர இரண்டிலுமே சூப்பரா பபண்ணி இருப்பார்
@manojnatrayan5228
@manojnatrayan5228 10 месяцев назад
Intha video ipadi create pananum nenacha ungaluku first oru Salute and Thanks.... Evlo nal ithu mathri video varuma nu wait panitu iruntha.... I am big fan of Vadivelu sir...
@bjvibes4084
@bjvibes4084 11 месяцев назад
Actor Nagesh, Vivek, Vadivelu.. Gems of Indian Cinema..
@dsvfx.
@dsvfx. 11 месяцев назад
உங்க முகத்தை பார்த்ததுல சந்தோசம் அண்ணா உங்க voice மட்டும் கேட்டுனு இருதோம் இப்போ உங்க முக அழகை பாத்துட்டோம் 😍😍😍😍❤❤❤
@sadamuhsana808
@sadamuhsana808 11 месяцев назад
எம் டன் மகன் காமெடி மற்றும்.. உணர்ச்சி பூர்வமான நடிப்பு அருமையாக இருக்கும்
@saibaba172
@saibaba172 11 месяцев назад
மிக அருமையான நிகழ்ச்சி🥀👌
@skarthik191
@skarthik191 11 месяцев назад
Bro I'm in tears bro 🥺🥺🥺.. what an actor pahh 💯🙏🏻🙏🏻🙏🏻...
@GOVALANMEIRAM
@GOVALANMEIRAM 11 месяцев назад
Thanks thalaiva.....vadivelu sir the great
@Iambala369
@Iambala369 11 месяцев назад
என்ன தான் திறமை இருந்தாலும் சக மனிதனை இவர் மதித்ததில்லை
@boopathirajag5343
@boopathirajag5343 11 месяцев назад
உண்மை
@engineeringtechniques2199
@engineeringtechniques2199 11 месяцев назад
அவர் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், வடிவேலு என்றாலே நகைச்சுவையை நாம் எதிர்பார்ப்போம் அதனை மாமன்னன் திரைப்படத்தில் இழக்க போகிறோம்🥺🥺🥺
@Lucifer3apraveendh-dc8qq
@Lucifer3apraveendh-dc8qq 11 месяцев назад
Na video paka thotankirapa solla vantha muthal visyam intha kuraluku sonthakarar ivara 😮 ethana per inthamari yosichinga ivarutaya voice 👌👌👌
@jerry-rd8be
@jerry-rd8be 11 месяцев назад
Vadivelu comedy don't have double meaning.gods gift to Tamil cinema.can be included in top performer list in acting as well as singing.long live vadivelu
@VR471
@VR471 11 месяцев назад
Don't have double meaning ah? 😅 andha comedy ah neenga paakala nu sollunga ji
@jerry-rd8be
@jerry-rd8be 11 месяцев назад
@@VR471 not that much as other comedian like Vivek .
@guruselvaguru4955
@guruselvaguru4955 11 месяцев назад
Avan pirarai vazhavaikkavillai,nallavanidam Narayan erunthal nalu peyrukku sathagam evan kaiyil avanai sarthorukku pathagamay un fit vadivel
@rhokanrecreates541
@rhokanrecreates541 11 месяцев назад
Chinna kalaivanar Vivek kkuku oru video podunga
@induraj6813
@induraj6813 11 месяцев назад
Even Charlie has done comedy chatacter as well as emotional character.
@bhagavathiramesh940
@bhagavathiramesh940 11 месяцев назад
Reality performance of vadivelu .....💕💕💕💕 Sangamam , king , Rajakaliamman more of movies , Theekuchi sad performance👌👌
@sankar5998
@sankar5998 11 месяцев назад
ராஜகாளியம்மன் best நடிப்பு,இன்றும் அந்த பாடல் சந்தனமள்ளிகை கேட்டுகொண்டுதா தினமும் இருகிறேன்,நடிப்பு மட்டுமே,best
@sivapasupathi96
@sivapasupathi96 11 месяцев назад
அழகான குரலுக்கு சொந்தமான முகத்தை பார்த்ததில் மகிழ்ச்சி @ cinima ticket
@Joshwablee
@Joshwablee 11 месяцев назад
Yow antha voice neethaanaa ,?? Great ya
@FakeIDFakeID
@FakeIDFakeID 11 месяцев назад
Nee cute bro ❤....vadivelu Sir comady supera erokom 😊......
@praveenkumarpraveen1505
@praveenkumarpraveen1505 9 месяцев назад
Vadivel is a best performer
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 11 месяцев назад
Apart from Vadivelu proving his prowess comedian performing humour, he'd also proved that he can perform emotional scenes, even mass, class as a supporting character & hero.
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 11 месяцев назад
ஒரு இசை புயல் ஒரே ஒரு வைகை புயல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@araaentertainments1597
@araaentertainments1597 11 месяцев назад
Even manivannan sir also is an excellent comedian and excellent charecter artist. Pls do a video about him too. I will share it to atleast 50 people at my surrounding
@gowthamkrishnan5271
@gowthamkrishnan5271 11 месяцев назад
And an excellent director too👍
@VijayKarthik27
@VijayKarthik27 11 месяцев назад
வடிவேலு அய்யா ♥️
@mithusings4750
@mithusings4750 11 месяцев назад
பல படங்களில் வடிவேலு தன்னை ஒரு சிறந்த நடிகனாக காட்டியிருக்கிறார். பல முறை மணக்கவலைகள் போக்கி சிரிக்க வைத்திருக்கிறார். என்னை முதன்முதலாக கதறி அழவைத்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது முரளி அவர்கள் நடித்த இரணியன் படத்தில் வரும் சின்னசாமி கதாபாத்திரம் தான். ஊருக்கே கூழில் விஷம் கலந்து கொல்லப்போவதை அறிந்து மக்களைக் காப்பாற்ற அவர் துடிப்பதும், அனைவரும் இறந்து கிடக்க அவருக்கும் விஷம் கொடுத்து சாகும் தருவாயில் முரளி அவர்களிடம் நடந்ததை கூறி உயிரைவிடுவதும் என்னை மிகவும் பாதித்தது. மீண்டும் அவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதமாக மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளது.
@sundaramsssundaramss2490
@sundaramsssundaramss2490 10 месяцев назад
1.Devar Magan 2.Sangamam 3.Em-Magan 4.Rajakkaali Amman 5.Porkkaalam 6.Imsai Season 23-Aum Pulikesi 7.Kamarasu 8.Piragu 9.King 10.Peranmai
@imanishanreshma2751
@imanishanreshma2751 11 месяцев назад
Tamil cinema king vativel sir mattum tha........😘😘😘😍😘😘💯💯😘🤩🥰🥰naa innu sirichittu vaalre..........sir vativel
@quentinmin
@quentinmin 11 месяцев назад
Porkalam top notch performance by vadivelu... I cried in theatre by his dialogue during my childhood
@PhenixMuthu
@PhenixMuthu 11 месяцев назад
ப்ரோ உங்க குரல் அருமை உங்களை இந்த வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி😍😍
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s 10 месяцев назад
வணக்கம்! தமிழ்ச்சமூகம் செய்த மாபெரும் தவத்தின் பயணாகக்கிடைத்த மகாகலைஞன் சகோதரர் திரு.வடிவேலு அவர்கள்.அவர் புகழ் கடைசித்தமிழனுள்ளவரை நிலைக்கும்.வடிவேலு வாழ்கதமிழ்போல்!வாழ்க தமிழ்!
@kumaran8048
@kumaran8048 11 месяцев назад
1st time unga face a pakkuren bro 🙋 unmaiya solren semmaiya irukinga Thalaiva ♥️♥️♥️
@deepachandran6304
@deepachandran6304 11 месяцев назад
எனக்கும் இந்த பொற்காலம் படத்துல வர வடிவேலு ரொம்ப பிடிக்கும்
@Chennai_family
@Chennai_family 11 месяцев назад
Ungala ippo than 1st time pakuren....semma voice ungaluku ❤
@srinaatharumugam9684
@srinaatharumugam9684 11 месяцев назад
Best video in this channel
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 11 месяцев назад
Great salute 👏🤗🙏❤️❤️
@sathishkumart3104
@sathishkumart3104 11 месяцев назад
Thanks for showing face 🎉🎉🎉🎉🎉🎉 awesome voice
@ajainandhu9001
@ajainandhu9001 11 месяцев назад
Sanghamam💥 The best performance of vedivelu💥
@subramanisuganya4597
@subramanisuganya4597 11 месяцев назад
Super
@aaronramsay6255
@aaronramsay6255 11 месяцев назад
Thalaiva MS Bhaskar, Mayilsamy, Vivek, ivargaludaiya nadippulagum arumai.
@BalaChidambaram230
@BalaChidambaram230 11 месяцев назад
அண்ணா இந்த காணொளி மிக அருமை அண்ணா வடிவேலு ஐயா வின் குணச்சித்திர கதாபாத்திரங்களை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்களின் முகத்தை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி
@Saran.m2k6
@Saran.m2k6 11 месяцев назад
Anushka Shetty pathi video podunga
@nandhanguna1436
@nandhanguna1436 11 месяцев назад
Sp ஜனநாதன் sir 💘💘💘
@nixonrajkumar3183
@nixonrajkumar3183 11 месяцев назад
Cinema ticket's best video
@kavikarthik.skarthik9783
@kavikarthik.skarthik9783 11 месяцев назад
ஆகச் சிறந்த கலைஞன் வைகைப்புயல் அவர்கள்.... இனி ஆஸ்காரும் தூரமில்லை....❤️
@jayasuryasmech398
@jayasuryasmech398 11 месяцев назад
Video Ending Happy tears 😢👏🙏 Thank you cinimatiket
@renjithrenju825
@renjithrenju825 11 месяцев назад
Sooper video bro...vadivelu is a very good actor..👍
@MkKarana-gx1pn
@MkKarana-gx1pn 11 месяцев назад
Super bro
@Fazan_editz
@Fazan_editz 11 месяцев назад
Maanasthan movie pachchakili character kuda semmaya emotional+comedy panni irukaru
@silentmanisilentmani1505
@silentmanisilentmani1505 11 месяцев назад
Vera level thalaiva video🎥
@gowthamghoshal2709
@gowthamghoshal2709 11 месяцев назад
Neengathana intha voice 😍😍😘
@jaisurya561
@jaisurya561 11 месяцев назад
Thanks thala
@angeldeepika5829
@angeldeepika5829 8 месяцев назад
Eppavum massssssss tha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mini1815
@mini1815 10 месяцев назад
Rajakaliamman padathula vadivelu sir acting super ra irukum
@anuniverse
@anuniverse 11 месяцев назад
Andha voice ku sondhakaarar neenga thana. Superb voice bro ❤😊
@sathish_sk_01
@sathish_sk_01 11 месяцев назад
✨..காமெடி அரசன் ✨
@hemavathiyuvaraj1516
@hemavathiyuvaraj1516 11 месяцев назад
ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான்.. தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்.. இந்த உண்மையான வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் வைகைப்புயல் வடிவேல் அவர்கள்.. அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்..👌👏
@kumaran8048
@kumaran8048 11 месяцев назад
Tmrw Maamannan Vadivelu sir performance paaka yaralam wait panringa 🙋
@kobinathnagarajah9191
@kobinathnagarajah9191 11 месяцев назад
anna ungada voiceku naan big fan it's really awesome 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@balu1263
@balu1263 11 месяцев назад
யோ... என்னுடைய குரல் கேட்டு எமக்குள்ள ஒரு உருவத்தை வச்சிருந்தேன்.... சத்தியமா வேற மாதிரி இருக்கியா நீ .... வாழ்த்துக்கள் ❤
@kumaran8048
@kumaran8048 11 месяцев назад
Emtan Magan all time favourite 🙋♥️💥
@charlescharles8383
@charlescharles8383 2 месяца назад
Ungnaloda voice is really superb brother ❤❤❤❤
@mellowking200
@mellowking200 7 месяцев назад
வெற்றிவேல் சக்திவேல் மூவி மிஸ் பண்ணீட்டிங்க ப்ரோ... One of iconic scene in vadivelu sir ❤️
@rajeshkanna7284
@rajeshkanna7284 8 месяцев назад
Vadivelu sir legend forever King of comedy and actor and creator dancer singer emotional artist..... Semma naan azhuthutan avar azhamothu ellam... Manushan ya yaarium kayapaduthama kevalapaduthama asingama pesa double meaning podama . Orae aalu thalivar vadivelu sir thaa....legend of Tamil cinema and Tamil Nadu gem.
@Anantharaj-xv5fi
@Anantharaj-xv5fi 11 месяцев назад
Bro unga voice kkum face kkum many more differents bro😊😊😊😊
@rsbsarathbabu771
@rsbsarathbabu771 11 месяцев назад
0:01 thalaivar face revealed.... 👍🏻👍🏻😊
@rehasundaravel5867
@rehasundaravel5867 11 месяцев назад
Vidyasagar episode la varuvaru
@pauldomnic5667
@pauldomnic5667 11 месяцев назад
Ur voice super and unique 👌👌
@drramesh1258
@drramesh1258 11 месяцев назад
' Vetri kodu kattu ' Intha oru Padam pothum Charlie oda natural acting ae pathi solla... Without property he performed Maadu comedy And also he performed with both Vadivelu and Vivek Both legends masked him
@arung1404
@arung1404 11 месяцев назад
Adutha top ten la maamannan first uh vanthurum🔥😘😍❤️
@balajimanoharan23694
@balajimanoharan23694 10 месяцев назад
Want more like this 👍👏
@ArulArul-jw8sw
@ArulArul-jw8sw 11 месяцев назад
Hi handsome boy thank you for visiting today making video very nice
@jaisurya561
@jaisurya561 11 месяцев назад
Super thala
@Lonertide
@Lonertide 10 месяцев назад
Kadaisila antha dialogue, background le antha bgm oda oru montage vanthuchu paaru... Goosebumps kuduthute ya
@thahirasalman9610
@thahirasalman9610 11 месяцев назад
Super super vadivelu hats off performance
@trivenipillai6980
@trivenipillai6980 11 месяцев назад
Superb video❤❤ next video request in this performer list ...Oorvasi ma'am ❤
Далее
ATEEZ(에이티즈) - 'WORK' Official MV
03:15
Просмотров 13 млн
I Need Your Help..
0:33
Просмотров 138 млн
Девочки,жиза?😂инст: sarkison7
0:19