Тёмный
No video :(

வண்டிப்பாதை, வழிப்பாதை, பொதுப்பாதை அளவுகள் என்ன? 

Rajathi Pathipagam
Подписаться 91 тыс.
Просмотров 350 тыс.
50% 1

பூஸ்திதி பாதைக்கு பட்டா கிடைக்குமா? அதில் வரும் பிரச்சனைகளும் தீர்வுகளும்..எகிறி அடிக்கும் ஏழு விளக்கங்கள்!
எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் : A.B.பிரசாத்
குரல் : விஜய் கிருஷ்ணா
பதிப்பக முகவரி :
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம், சென்னை 600 024
தொடர்பு எண்கள் : 044 2483 4643
99406 84644
#வண்டிப்பாதை #பொதுப்பாதை #வழிப்பாதை

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 167   
@VairavaSundaram-ux6dr
@VairavaSundaram-ux6dr 2 месяца назад
பூஸ்திதி என்றாலும் நிலவியல் என்றாலும் ஒன்றுதான்.
@balaraman684
@balaraman684 Год назад
அருமையான பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி.
@annaaravind3986
@annaaravind3986 Год назад
OK super good sir
@govindft6755
@govindft6755 3 месяца назад
Superb news.
@sureshinbaraj3846
@sureshinbaraj3846 Год назад
Sir, romba romba thanks sir. Correct time la, intha video paathikiten, iam very clear
@arun777madura
@arun777madura Год назад
மிக்க அருமை நன்றிங்க
@samikkannu1956
@samikkannu1956 Год назад
எனக்கு இது புதுததகவல் வாழ்த்துக்கள்.
@vardana1911
@vardana1911 6 месяцев назад
தெளிவான விளக்கம் நன்றி வணக்கம் ஐயா
@rameshs.m3955
@rameshs.m3955 5 месяцев назад
Super info.! Tks.
@kandasamy9929
@kandasamy9929 Год назад
Arumayana vilakka pathivu
@pachamuthu5332
@pachamuthu5332 Год назад
Iyya vanakkam ennudaya etam punsai nilam ennutaya peyaril patta ullathu anthaetathil 2010andukku appuram pathai enru utpirivu seythu marrivittarkal.athai thirutham seyyalam
@saravanannan9467
@saravanannan9467 4 месяца назад
ஐயா.சூப்பர்
@abirojrayden8761
@abirojrayden8761 Год назад
ஐய்யா 35 சென்றில் பாதை இல்லை பிரமைத்திலும் வளி இல்லை முன்பக்கம் வீட்டர் வழி அடைத்துவிட்டனார் இப்போது வளைக்குள் போகவளி இல்லை இதற்கு என்ன செய்வது
@murugesanramasamy4619
@murugesanramasamy4619 Год назад
1986 registration வண்டி வாகனம் ஆள் கால்நடை வகையறா செல்ல என பதிவு செய்யப்பட்ட உள்ளது இந்த வண்டி தடம் என்ன அளவு என பதிவு செய்யப்பட்ட வில்லை என்ன அளவாக கருதி வண்டி பாதை அமைக்க வேண்டும்
@rajalakshmic7120
@rajalakshmic7120 Год назад
தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் சொல்லவும். பலரின் சந்தேகம் இது. ப்ளீஸ்
@rajalakshmic7120
@rajalakshmic7120 Год назад
Murugesan ramasay pathil sollaum
@KumarKumar-im6jk
@KumarKumar-im6jk Год назад
Sir same problem pls answer
@vsivakumar8475
@vsivakumar8475 11 дней назад
இது நல்ல கேள்வி பயனுள்ளகேள்வி எமக்கும் விளக்கம் தேவை என்ன அளவு குறிப்பிடுவது விரைவாக பதில் கொடுக்கவும் 🎉
@elangovanelango8608
@elangovanelango8608 Год назад
பட்டா பூமிக்குள்பொதுப் பாதைஅதற்கு என்ன செய்வது அதற்கு என்ன செய்வது என்றுசொல்லவேஅவருக்கு உண்டான வழிமுறைகளை சொல்லவேவேறு ஏதாவதுவழிமுறை
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
👌
@SURESHKUMAR_ARUMUGAM
@SURESHKUMAR_ARUMUGAM Год назад
அண்ணன் தம்பி மூன்று பேர் அதில் இரண்டாவது தம்பி இறந்துவிட்டார் இதனால் இரண்டாவது தம்பியின் பங்கை முதல் அண்ணன் சேர்த்து வாங்கிவிட்டார் தற்போது மூன்றாவது தம்பியின் வீடு கடைசியாக உள்ளது அப்போது எதுவும் சொல்லாமல் நடைபாதையாக நடந்து கொண்டிருந்தார்கள் திடீரென்று பிரச்சனை வந்ததால் தற்போது நான் இந்த பங்கை வாங்கி விட்டேன் உனக்கு வழி கிடையாது என்று சொல்கிறார்கள் இதுபோன்ற வழியில்லாத பாகங்கள் பிரிக்கப்படுமா அல்லது வழியில்லாமல் இருக்க வாய்ப்புகள் உண்டா அவர்கள் பாதையை மறைத்துக் கொள்ள முடியுமா இதற்கு என்ன தீர்வு விளக்கம் தேவை
@GK-rc2uo
@GK-rc2uo Год назад
💯
@MuruganMurugan-gy5zd
@MuruganMurugan-gy5zd Год назад
Yes
@yadavjp
@yadavjp Год назад
Iya posthithi pathaiyai Vida mruthu cortil stay vankukerar ethai odaipatharkku Vali onda
@aathi8838
@aathi8838 11 месяцев назад
வாழ்த்துக்கள் திண்டுக்கல்.
@neelakandankrishna5642
@neelakandankrishna5642 Год назад
அண்ணா அற்புதம், ஒரு இராணுவவீரா் DC நிலத்தை வாங்கமுடியுமா தெரிவியுங்கள்...
@govindharaja5868
@govindharaja5868 Месяц назад
No, sc st only can applicable
@KrishnaMoorthy-ki3et
@KrishnaMoorthy-ki3et Год назад
ஐயா எங்கள் பட்டா நிலங்களில் நடுவில் வண்டி பாதை தனி நபருக்கு 4 வீடுகளுக்கு எங்களின் அறியாமை காரணமாக போட்டனர் இவர்களுக்கு நான் நடை பாதை விடமுடியுமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
மிகவும் மேம்போக்கான கேள்வி.. விளக்கம் தர இயலாது..sorry
@manoharanr8817
@manoharanr8817 Год назад
Q q
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 7 месяцев назад
நல்ல எண்ணம்..
@ramakrishnankrishnan7675
@ramakrishnankrishnan7675 Год назад
அருமையான விளக்கம்
@gopalc3588
@gopalc3588 9 месяцев назад
Vari vaikkal mavadai maravadai pathi sollunga pls
@Mathimathiyazhagan-ro7qo
@Mathimathiyazhagan-ro7qo 4 месяца назад
நீரின்றி அமையா உலகு எப்படி யோ அதனை போன்றே சாலைகள் இல்லா கிராமம் அமையாது இதில் சுயநல போக்கு உள்நுழைய வாய்ப்பில்லை.. குறைந்தபட்சம் 30அடியாவவது அதாவது 10 மீட்டர் 8மீட்டர் கிராம வழி சாலை இல்லாமல் ஓர் கிராமம்.. நகரின் உட் சாலைகள் இன்றி அமையாது மக்கள் வசிப்பிடம்..
@dhavanesh.._
@dhavanesh.._ Год назад
Ennudaiya nilathil e b service 4 pankaga irukirathu ithula na en nilathil poor poturigan annal athu kinaru service athunal atha poorla pangu kegguranga yenna seyvathu
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 Год назад
Bro enga Appa Ku oruvar 36 cent patta vachirukum nabar 10 cent pathai vitruvittar innum 26 cent patta vachirukum nabar anupavikirar.but pathiram veru oruvaritam irruku. 40 years aguthu. Pathiram vachirukum nabar innum Antha idatha ketkala.future la therinthal yaruku sellum Antha idam pattava illa pathirama . Patta vachirukum nabar innum anupavithu varukirar.
@n.elangovanmegala6219
@n.elangovanmegala6219 4 месяца назад
போலிஸ் பணித்திற்காக எதுவும் செய்யும் போது பாதையை அடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq Год назад
அருமை
@rajeshkrish1810
@rajeshkrish1810 3 месяца назад
Ayya nankupakkamum pattaland ah irukuruthu endral ena aeiya vendum Ithanal ,water 💦 connection pera enna seita vendum
@saravananchendrayan7122
@saravananchendrayan7122 Год назад
நான் சிறுவயதிருக்கும்போது என் தந்தை என்னுடைய சகோதரர்பேரில் நிலம் பத்திரப்பதிவு செய்துவிட்டார் இந்த சூழலில் அந்த நிலத்தில் நான் உரிமம் கொண்டாட முடிபுமா
@sekaranbu8122
@sekaranbu8122 5 месяцев назад
Purviga soththa ella suyasampathya soththa
@baskark7377
@baskark7377 Год назад
நன்றி
@user-qu4qf2rd6b
@user-qu4qf2rd6b Год назад
4 மீட்டர்
@muruganganasanmuruganganas3448
முதல் நிலத்திலிருந்து இரண்டாவது நிலத்திற்கு கண்டிப்பாக இல்லை என்று என்கிறார்கள் அரசு புறம்போக்கு நிலம் அருகில் ஓடை உள்ளது இரண்டையுமே ஆக்கிரமித்துகிறார்கள் கண்டிப்பாக இல்லை என்று விவசாயம் செய்துள்ளார்கள்
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
என்ன சொல்ல வருகிறீர்கள்.. ஒன்னும் புரியவில்லை..
@rajarangetrichy8166
@rajarangetrichy8166 Год назад
சந்து என்பதின் விளக்கம் தாருங்கள்
@Amman_alola_media
@Amman_alola_media 9 месяцев назад
அய்யா அரசாங்கத்திற்கு எவ்வாறு தானம் செய்து கொடுப்பது..... சாலை போட கோருதல் தொடர்பாக கேட்கிறேன்
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
உள்ளாட்சி அமைப்பின் மூலம் பத்திரம் எழுதி தரலாம்..
@user-pq5bw5cm8y
@user-pq5bw5cm8y 5 месяцев назад
5தலைமுறையாக வண்டி பாதையாக இருந்தது இப்போது என்னுடைய வீட்டிற்குள் பாதை எடுத்து உள்ளதாக சொல்கிறார்கள் வரைபடத்தில் பாதை நேராக தான் உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்
@kumaransenthil6911
@kumaransenthil6911 Год назад
என்னுடைய இடத்திற்கு போகும் பாதையில் கோவில் இடம் உள்ளது(என்னுடைய அனுபவத்தில் தான் உள்ளது ).என்னுடைய இடத்திற்கு போக வேண்டும் என்றால் கோவில் இடத்தை தாண்டி தான் போக வேண்டும். என்னுடைய இடத்தை லீசுக்கு விட முடிவு செய்து சப் ரெஜிஸ்டரை தொடர்பு கொண்ட பொது அவர் லீஸ் அக்ரீமெண்டை ரிஜிஸ்டர் செய்ய மறுக்கிறார் .அவர் கூறும் காரணம் , உங்கள் இடத்திற்கு direct approach to road is not thr.இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது
@user-yo7wl7no5b
@user-yo7wl7no5b Год назад
வணக்கம் அய்யா... 40ஆண்டுகளாக சுமார் 2கி.மீ பூஸ்துதிபாதை செல்கிறது ஆனால் FMB la காண்பிக்க வில்லை....என்ன செய்வது அய்யா..
@muniyappann6355
@muniyappann6355 4 месяца назад
எனக்கும் இதே நிலைதான் fmb லவ் இல்லை என்று பாதையை அழித்து விட்டனர்
@akgaminggod6792
@akgaminggod6792 6 месяцев назад
Sir oru edathula moththam 6cent sir.. Atha 3 perukku பிரிக்கணும்.. Satta padi vali pathai எவ்வளவு vidanum sir ...
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
அவரவர் சொந்த நிலத்துக்குள் வழிப்பாதையை அவரவர் விருப்பப்படி பிரித்துக் கொள்ள வேண்டியது தான்.. இதில் சட்டம் தலையிடாது..
@akgaminggod6792
@akgaminggod6792 5 месяцев назад
Tq sir
@vijayanarayanamoorthy.r3426
@vijayanarayanamoorthy.r3426 6 месяцев назад
என் பட்டா நிலத்தின் கிராம வரைபடத்தில் விளக்கி என ஒரு கோடுபோல் உள்ளது, ஆனால் என்னுடைய FMB யில் அந்த கோடி இல்லை,இதற்கு என்ன அர்த்தம்.Please
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
FMB யில் விளக்கிகள் இல்லாமல் கூட இருக்கலாம்.. அந்த கோடு திக்காக இருந்தால் அதற்கு கிராம எல்லைக் கோடு என்று பொருள்..
@PurushothamanPurushotham-cb9zg
@PurushothamanPurushotham-cb9zg Месяц назад
என் நிலத்துக்குச் செல்ல தனி நபர் ஒருவரிடம் பாதைகாகாக குறிப்பிட்ட பகுதியை கிரயம் வாங்குகிறேன். இதை மேலும் சிலர் பயன்படுத்துகின்றனர். இது பொதுபாதை ஆகுமா.
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s 12 дней назад
நீங்க கிரையபத்திரம் செய்தால் அது உங்களுக்கு தான் சொந்தம்
@mohanv9901
@mohanv9901 Месяц назад
Enga land la smip vaikkal problem....but fmp la add agala...enna pannalam...
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Год назад
Good super GKM SITHANI🐘🐹
@KarthikeyanN-ku6jp
@KarthikeyanN-ku6jp Год назад
நடை வழி பாதை என்று பத்திரத்தில் உள்ளது ஆனால் அளவு குறிக்கவில்லை
@sahayasumitha7016
@sahayasumitha7016 9 месяцев назад
S ithuku enna thervu
@user-wf5lk9xu4p
@user-wf5lk9xu4p 4 месяца назад
எனக்கும் இதே பிரச்சனை தான்
@Arumugam-zr1ry
@Arumugam-zr1ry 4 месяца назад
Kk
@SituSithikaha
@SituSithikaha 4 месяца назад
​@@user-wf5lk9xu4p😂
@ChinnaSamy-el7zf
@ChinnaSamy-el7zf 3 месяца назад
​@@sahayasumitha7016rest ki i😢 ton mi ni. Bhu l00 m ji
@beenaal6611
@beenaal6611 Год назад
Munnadi vayala irunthu ipom veetu maiyaka mariyachu sir ana vayala irunthapo odai(pirampokku odai) irunthathu ipom nan antha odaiyodu serthu veedu katalama ipom angu vayal ilai nilamaka mari veedukal vanthu vithathu pattah edupathil sikkal varumaa
@sa.alagar4172
@sa.alagar4172 4 месяца назад
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வண்டி பாதை உள்ளது தஸ்போது அந்த பாதை மேல் பல வீடுகள் கட்டி விட்டார்கள் பட்டாவுக்கு விண்ணபித்தால் வீட்டு நடுவில் வண்டி பாதை உள்ளது அதை கழித்து விட்டு தான் பட்டா தருவோம் என வருவாய் துறை சொல்கிறது யூடிஆர்யில் மறுபடி ஆய்வு செய்த பிறகு தான் வண்டி பாதை தற்போது இல்லை என நீக்கினால் தான் என்கிறார்கள் ஆனால் அரசு அதை செய்வது இல்லை
@aedwardjoseph8213
@aedwardjoseph8213 2 месяца назад
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சி நிர்வாகம் கல்லரைதோட்டம் செல்லும் வண்டி பாதை உள்ளது அதில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் சேய்ய நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@glatha1158
@glatha1158 Год назад
சார் வீட்டின் முன் நடைபாதை வழி மறைத்து கொள்கிறார்கள் இரு புறமும் நகராட்சி குடியிருப்பு நடுவில் 3 அடிதடம் பின்னாடி என் வீடு நடக்க வழி இல்லை ஆக்கிரமிப்பு விளக்கம் தாருங்கள்
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
நகராட்சி ஆணையாளரிடம் உடனடியாக புகார் அளியுங்கள்
@s.srikrishnarajkks4655
@s.srikrishnarajkks4655 Год назад
வணக்கம் ஐயா என் பட்ட இடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் நிலவியல் பாதை என மாற்றப்பட்டு தனிநபர் நிலத்திற்கும் பொதுமக்களும் வயல்வெளிக்கு வாய்க்காலுக்கு ஏரிக்கு செல்ல பயன்படுத்துகின்றனர் தற்போது இதை மீண்டும் என் பெயரில் பட்டா மாற்றம் செய்ய இயலுமா
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
இயலாது
@salem143status
@salem143status Год назад
ஐயா
@paramasivammk1732
@paramasivammk1732 5 месяцев назад
நிலவியல் பாதை. பூஸ்ததிபாதை என்பது பட்டாவில்.உள்ளது.அரசநிலம் இல்லை.புறம்போக்குஎன்பதுஅரசுநிலமாகும்.mkp
@RajathiPathipagam
@RajathiPathipagam 5 месяцев назад
அப்படி என்றால் எனக்கு ஒரு சந்தேகம்.. எனது பட்டா நிலத்தில்.. அதுவும் எனக்கு உரிமைப்பட்ட நிலத்தில் பாதை இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன? அந்த பாதை நான் அமைப்பேன்.. நாளைக்கு அதை எடுப்பேன்..அரசு ஏன் அதன் பதிவேட்டில் குறிக்க வேண்டும்? இதற்கு பதில் சொன்னால் நானும் தெளிவடைவேன்..
@dhanasekarandhanasekaran6845
Sir, vivasayathirkku vazi vazi kidaikkuma? Aanaal moonal irukkura vivasayi vazi vidamal irukkirar idharkku thirvu enna sir? Please
@drss4078
@drss4078 Год назад
நிலத்தை பிரத்து விற்பனை செய்யும் பொழுது பாதை அமைபது சட்டப்படி எப்படி அமைப்பது
@muniyappann6355
@muniyappann6355 4 месяца назад
பட்டா நிலத்தில் சென்ற பாதையை அழித்து விட்டார்
@marudhudurai798
@marudhudurai798 Год назад
அய்யா வணக்கம் எனது நிலம் வீடுகளுக்கு செல்ல அரசு தரிசு நிலத்தினை பாதையாக கேட்டேன் அதை அனுபவிப்பவர் தரவில்லை மனு கொடுத்தும் நடக்கவில்லை அவர்க்கு நான் என்ன செய்வது அய்யா
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
மிகவும் மேம்போக்கான கேள்வி.. விளக்கம் தர இயலாது..sorry
@karul7721
@karul7721 Год назад
வணக்கம் சார் என் நிலம் உட்பிரிவுஎண் 4Aவாக இருந்தது பிறகு புதிய உட்பிரிவு எண் 4A3ஆக மாறிவிட்டது இதை வைத்து பக்கத்து இடத்துகாரர் 4A3க்கு பட்டா வாங்கியிருக்கிறார் சார் இது கிரிமினல் வழக்கில் வருமா சார் நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக சொல்லுங்கள் சார்
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
நீங்கள் சொல்வது குழப்பமாக உள்ளது.. தாசில்தார் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் முறையாக விசாரணை செய்யவும்
@divyavethavanisekar3655
@divyavethavanisekar3655 11 месяцев назад
Same prblm 50/2 engal உட்பிரிவு 50/3 பக்கத்து வீட்டு காரர் உட்பிரிவு என்று உள்ளது வில்லங்கம் போட்டால் 50/3 உம் 50/2 nu தான் varudu எப்போ எப்பாடினு தெரியல
@parthibanguna254
@parthibanguna254 Год назад
நிலவியல் வாரி என்பதும் நிலவியல் பாதை என்பதும் ஒன்ற அண்ணா விளக்கம் வேண்டும் அண்ணா
@rkavitha9627
@rkavitha9627 Год назад
நிலவியல் வாரி என்பது தண்ணீர் வடியும் கால்வாய் அல்லது ஓடை நிலவியல் பாதை என்பது புலபடத்திலுள்ள அளவுகளின் படி நடைபாதை அல்லது வண்டி பாதை(பயன்படுத்திக்கொண்டிருக்கும் அளவை பொருத்து)
@parthibanguna254
@parthibanguna254 Год назад
@@rkavitha9627 மேடம் உங்களின் தொடர்பு எண் அல்லது email ID கிடைக்குமா
@ilango.t3666
@ilango.t3666 Год назад
நிலத்தை ஒட்டி 13 அடி ஏரி வாய்க்கால் எஃப் எம்மில் உள்ளது.வாய்க்கால் நிலத்தை வாய்க்கால் ஒட்டிய நிலத்தார் ஆக்கிரமித்துள்ளனர் கள். வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றிவிட்டு பாதையாக பயன்படுத்த முடியுமா
@elangovanelango861
@elangovanelango861 Год назад
​ ji
@lovelovesongs9168
@lovelovesongs9168 Год назад
நிலவு சாட்சியாக போடா பட்ட பாதை பட்டாவில் அடங்கும் ஆனால் அடங்கள் உள்ளே யாரும் பெயரும் காட்டாது அதனால் vao அவர்கள் பொது பாதை என்பார்கள்
@subramanian3533
@subramanian3533 Месяц назад
ஊரின் வரைபடத்தை எப்படி பதிவிறக்கம் செய்வது
@karthigaiselvikarthigaisel2873
Ayya pattavil ulla pathai natakka vanti pokamattum urimaiya kulaikakal pathikkalama simint road potalama
@sureshsd3371
@sureshsd3371 6 месяцев назад
FMP இல் வெறும் டாட் டாட் மட்டும் உள்ளது ஐயா.. அதற்க்கு என்ன அளவு?... அது எங்களது பட்டா நிலத்தில் உள்ளது நீங்கள் அதில் வர கூடாது என்று சொல்கிறார்கள்.. பூர்விகமாகக் நாங்கள் சென்று வந்த பாதையை இப்பொழுது தடை செய்கிறார்கள்... கொஞ்சம் விளக்குங்கள் ஐயா
@ROSEKRISHTNIAS
@ROSEKRISHTNIAS 6 месяцев назад
Athu pothuvalipathai than.vao consult pannunga sir
@hemanathans3885
@hemanathans3885 Год назад
Sir in my plot I have two side ways.. east and west.. originally I had the west side 20 feet road, later a newly developed layout road connected to my east side, road 20 feet. I constructed a house entry on the east side.. now my neighbour is blocking the road saying not to have rights to use the east side road.. any solution please advise me..
@VairavaSundaram-ux6dr
@VairavaSundaram-ux6dr 2 месяца назад
தாங்கள் கிழக்கு பாதையையும் பயன்படுத்த முடியும்.
@user-vi8nk2cg3b
@user-vi8nk2cg3b 6 месяцев назад
ஐயா வணக்கம்: பொது நடைபாதையில் தண்ணீர், மின்சாரம் ஏற்படுத்திக்கொள்ளலாமா
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
ஏற்படுத்திக் கொள்ளலாம்.. வருவாய்த்துறை ஆட்சேபனை தெரிவித்தால் அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டும்..
@user-vi8nk2cg3b
@user-vi8nk2cg3b 6 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@josephkennedy1593
@josephkennedy1593 Год назад
Kallarrai pathai allaoo evalavoo? Metre
@vijihari5194
@vijihari5194 Год назад
Fmbல் அம்புக்குறி கருப்பு நிறத்தில் குறிப்பது என்ன பொருள் வழிக்கான குறியா?
@user-ni8gz4bj3f
@user-ni8gz4bj3f 2 месяца назад
ஒரு தப்படி. எத்தனை. அங்குலம்
@anbudeena4486
@anbudeena4486 Год назад
ஐயா வணக்கம் ஐயா எனது நிலம் நான் 500 மீட்டர் உள்ளடி உள்ளது நான் போகும் வழியில் வேறு ஒரு ஆள் இடம் உள்ளது நடந்து தான் செல்ல வேண்டும் வழி விட மாட்டார்கள் விவசாயம் செய்யும் பொருளை நாம் தலையில் தலையில்தான் தூக்கிக் கொண்டு வர வேண்டும் எனக்கு என் நிலத்திற்கு செல்ல வழி அதாவது ஒரு டிராக்டர் போகும் அளவிற்கு வழிவிட விட யாரிடம் சென்று உதவி கேட்க வேண்டும் ஆனால் என் நிலத்திற்கு போகும் வழியில் எல்லோருக்கும் பட்டா நிலம் உள்ளது இதற்கு சரியான விளக்கம் தாருங்கள் ஐயா
@kapildev-su3fs
@kapildev-su3fs 2 дня назад
same problem for me also ....are u resolved sir
@ravanan365
@ravanan365 5 месяцев назад
UDR காலத்தில் 23 என்று இருந்த என்னை 23A மற்றும் 23B என உட்பிரிவு செய்து நிலவியல் சாலை என்று குறித்து உள்ளனர் UDR காலத்திற்கு முன்பு நிலவியல் சாலை என்று இல்லை முழு எண்ணாக அதாவது 23 ஆக இருந்தது என்ன செய்வது ஐயா
@RajathiPathipagam
@RajathiPathipagam 5 месяцев назад
வருவாய் கோட்டாட்சியரிடம் தான் முறையீடு செய்ய வேண்டும்..
@ravanan365
@ravanan365 4 месяца назад
உங்கள் புத்தகம் பல படித்து ஒரு பிரச்சனையை பல கண்ணோட்டத்தில் பார்க்க கற்றுக்கொண்டேன் நன்றி அய்யா.( RSO) வருவாய் நிலை ஆணைகள் பற்றி ஒரு புத்தகம் போடுங்கள் அய்யா
@thayalan6688
@thayalan6688 Год назад
விவசாயம் ஏற்று செல்லும் வண்டியை பொது பாதை தடுத்து நிறுத்தினால் அதை எங்கு புகார் அளிப்பது
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
வருவாய்த்துறை சார்ந்த எந்த அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம்..VAO, தாசில்தார்..இப்படி!
@thayalan6688
@thayalan6688 Год назад
@@RajathiPathipagam நன்றிகள்
@innocentfarmer2550
@innocentfarmer2550 Год назад
@@RajathiPathipagam சார் வணக்கம்
@cauverymanalsuppliers6902
@cauverymanalsuppliers6902 3 месяца назад
அண்ணா எனது விவசாயம் செய்யும் நிலத்திற்கு தனிப்பட்ட பாதை எதுவும் இல்லை அருகே கோயில் நிலம் இருக்கிறது அந்த கோயில் நிலத்தை கடந்துதான் என் நிலத்திற்கு சாலையில் இருந்து நான் வரவேண்டும் கோயில் நிலம் மானாவரி நிலமாகும் எனது நிலம் நீர் பாசனநிலமாகும் இதில் கோயில் நிலத்தை பயன்படுத்தும் குத்தகை தாரர் என்னை நடக்க அனுமதிக்க மறுக்கின்றார் நான் என்ன செய்யவேண்டும் விளக்கம் கூறவும் நன்றி
@jagannathan4081
@jagannathan4081 6 месяцев назад
நடைபாதை என்று FMB ல் உள்ளது அளவு குறிப்பிடவில்லை இதை எவ்வாறு கணக்கிடுவது
@RajathiPathipagam
@RajathiPathipagam 6 месяцев назад
மற்ற நிலங்களை அளந்து தான் இந்த அளவினைக் கணக்கிட முடியும்..
@anandmahasamy7864
@anandmahasamy7864 Год назад
என்னுடைய தோட்டத்துக்கு செல்லும் பாதையில் பாதியை பக்கத்து நிலத்துக்காரர் ஆகரமிப்பு செய்து விட்டார் நிலத்தை எப்படி மீட்பது?
@salem143status
@salem143status Год назад
ஐயா எங்கள் அண்ணன் பெயரில் சொத்து உள்ளது ஆனால் அண்ணன் இறந்து விட்டார் , அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை அப்போது அந்த சொத்து எனக்கு வருமா எப்படி நான் அதை மாற்றுவது
@salem143status
@salem143status Год назад
ஐயா
@salem143status
@salem143status Год назад
ஐயா
@salem143status
@salem143status Год назад
Help
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவும்
@salem143status
@salem143status Год назад
நன்றி ஐயா
@RameshKumar-jx3uq
@RameshKumar-jx3uq Год назад
அண்ணா பூர்வீக பாகத்தில் நான் எனது பங்காலிகளிடம் வழி வாங்க விளக்கம் தாருங்கள்plz sir
@Jo28mg05
@Jo28mg05 9 месяцев назад
Enakkum adhey piratchanadhan
@aswin008
@aswin008 2 месяца назад
Same
@VMurugesan
@VMurugesan 5 месяцев назад
ஐயா எங்களது குலக் கோயில் நிலத்தை பூசாரிக்கு குத்தகைக்கு விட்டனர் இப்போது பூசாரி அவர் பெயரில் பட்டா வாங்கி விற்று விட்டார் இதற்கு என்ன தீர்வு
@RajathiPathipagam
@RajathiPathipagam 5 месяцев назад
இதெல்லாம் நீண்ட பெரிய கதை.. அதற்கெல்லாம் இங்கே கேள்வி பதில் என விவாதிக்க இயலாது.. அருகில் உள்ள வழக்கறிஞரை நாடி தீர்வு காணவும் ..
@VMurugesan
@VMurugesan 5 месяцев назад
@@RajathiPathipagam ok sir
@dharmalingam5745
@dharmalingam5745 Год назад
ஐயா நான் நம்பிகை பெயரில் எங்கள் அண்ணன் பெயரில் சொத்தை எழுதி கொடுத்து விட்டுடன் இப்போது கேட்டால் தர முடியாது என்றார் உன்னால் முடிந்த தை பார்த்து கோ என்றார்.பிளிஸ் கேல்பு மி சார் .பிறகு இந்த சொத்து எல்லாம் எங்கள் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது.பிறகு இப்போது எஸ் பி ஐ பேங்குல லோன்ல உள்ளது கெல்பு பண்ணுங்க சார்
@ptskumar
@ptskumar Год назад
வண்டி பாதையில் தனி ஒருவர் வீடு கட்டி HSD பட்டா வாங்கினால் செல்லுபடி ஆகுமா? அவர்கள் மீது எப்படி எந்த வகையில் வழக்கு தொடரலாம்?
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
HSD பட்டா கொடுக்கப் பட்டால் அது எப்படி வண்டிப்பாதை ஆகும்?
@vemurugans3884
@vemurugans3884 5 месяцев назад
வண்டிப்பாதை புறம் போக்கில் அரசு ஆணை எண் 318 இன்படி பட்டா வழங்கலாம்.
@parthibanguna254
@parthibanguna254 Год назад
அண்ணா நிலவியல் வாரி என்றால் என்ன
@Ramar-jb1ok
@Ramar-jb1ok Год назад
Hi
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
Hi என்று 9940684644 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பி புத்தக விவரங்களை பெற்றுக் கொள்ளவும்..
@RaulVincitaly
@RaulVincitaly 2 месяца назад
Compensation kudukala ena penrathu
@venkatmanis3472
@venkatmanis3472 Год назад
ஐயா வணக்கம் எனது தாத்தாவுடைய பாட்டிக்கு அவர் தந்தை சீதனமா தோட்டம் வாங்கி கொடுத்துள்ளார்.பாட்டிக்கு பின் தனது வாரிசுக்கு என்று உள்ளது.அதாவது என்னுடைய தாத்தா வுடைய அப்பாவுக்கு பட்டா மாரியுள்ளது.பின்னர் தாத்தாவுக்கு மாரியுள்ளது.இதில் தாத்தாவுடை சகோதரரி இப்பொழுது பங்கு கேட்கிரார். இதை சட்டத்தில் விழக்கம் புரியவில்லை விழக்கம் அளிக்கவும்.
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
இதெல்லாம் நீதிமன்றம் தான் முடிவு செய்ய இயலும்..
@sankarrao8409
@sankarrao8409 Год назад
Sir ithu sampathamana kelvi innum ullathu, please ithu kuritha lawyer number koduthal romba punniyama irukum.
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
தொடர்ந்து நமது காணொளிகளை புத்தகங்களை கண்டு வாருங்கள்.. தங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்..
@elangovanbalusubramanian303
வண்டி பாதையே இல்லை என்கிறான் பங்காளி
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
அடப்பாவி!
@anands4615
@anands4615 5 месяцев назад
ஐயா எனக்கு தாங்கள் பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன் எனது நிலத்தில் UDR க்கு பிறகு fmb ல் dot dot ஆக வண்டி பாதை குறியீடு அளவுகளுடன் கொடுத்துள்ளது ஆனால் தனி சர்வே எண் கொடுக்க படவில்லை அபதிவேடில் புஸ்துதி என்று இல்லை இது பட்டாதாரர்க்கு சொந்தமானதா
@govindagovindaraju6696
@govindagovindaraju6696 4 месяца назад
பேசுவதற்கு முன் சொந்தமா பேசு
@RameshRamesh-xh7jj
@RameshRamesh-xh7jj Год назад
Iyaa intha sattam muthala English Kara kondu vantha.....makkal yethukanumgra avasiyam illa.....ipo itha satathi. Padi....nenga romba mathichu nadanthingana....... corporate vunga....kalutha pidichi.....velila thallidum......ipo arasum corporate u m...onnuthan.....inaiku arasu lanjam vangitu corporate ku kodukkum.....nalai..... corporate.....namaluku.......vakum aapu.....muthala makkal porattam pannuna arasu......makkal korikaiya ..mathichi nadakunmgra sattam .... Mudinjaa....iyatrungal....😡😡😡🙏🙏🙏🙏🙏
@santhoshkumars3927
@santhoshkumars3927 Год назад
ஐயா 1965 ஆம் ஆண்டு எங்கள் முப்பாட்டன் அவர் மகள் எங்க பாட்டிக்கு அவருக்கு சொந்தமான பூர்விகமான சொத்தை 23 சென்ட் எழுதி கொடுக்கிறார். ஆனால் பாட்டி அந்த இடத்தில் எதுவும் செய்ய வில்லை அனுபவம் செய்யவில்லை யாருக்கும் விற்க வில்லை அனுபவமும் இல்லை சர்வே என் 27- 1B பழைய எண் தற்போது 9.50 ஏர்ஸ் மாவட்ட ஆவண காப்பத்தில் எங்க பெரிய முப்பாட்டன் பெயரில் உள்ளது ஆனால் வட்டாட்சியர் அலுவகத்தில் UDR கணக்கில் அதே இடம் வேறு பெயரில் உள்ளது தற்போது பட்டவும் அவர் பெயரில் உள்ளது
@smellofsoil9221
@smellofsoil9221 10 месяцев назад
Adverse possession.
@santhoshkumars3927
@santhoshkumars3927 10 месяцев назад
@@smellofsoil9221 பத்திர பதிவும் செல்லாதா ஐயா ?
@tamiluravugal8152
@tamiluravugal8152 Год назад
ஐயா பொதுபாதையில் சிலர் கோவில் கட்டலாமா சிலர் கட்டுகின்றர்கள்
@RajathiPathipagam
@RajathiPathipagam Год назад
VAO, Tahsildar, Collector இவர்களிடம் முறையிடலாம்..
@tamiluravugal8152
@tamiluravugal8152 Год назад
@@RajathiPathipagam நன்றி ஐயா
@manivelmanivel7990
@manivelmanivel7990 10 месяцев назад
​@@RajathiPathipagamsir
Далее
🫢 #tiktok #elsarca
00:11
Просмотров 3,7 млн
Easement act 1882 in tamil
6:30
Просмотров 265 тыс.
தாட்கோ மானியம் Tractor
4:55
Просмотров 4,3 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 266 тыс.