Тёмный

வண்டிய வீட்டுக்குள்ள ஏத்துனா Jail 🚨| Strange rules by China Govt 🇨🇳 EP- 02 | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 220 тыс.
50% 1

********************
Enroll Now : course.tamiltr...
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Join me and my couch surfing friend on a mouth-watering journey through the vibrant streets of China as we dive into the heart of local street food culture! 🌮🍜 From bustling markets to hidden gems, we're on a mission to taste the incredible flavors that make Chinese street food so unique.
Engage with the warm and welcoming locals, hear their stories, and get insider tips on the best street food spots in each area. Don't be shy to ask for recommendations and try out dishes you've never heard of!
From navigating language barriers to discovering unique preparation techniques, we share the highs, lows, and unexpected surprises that made this adventure unforgettable.
Experience the bustling markets, sizzling woks, and the colorful array of street food through our lens. Get ready for a visual feast that will leave you craving a taste of China.
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 355   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Enroll Now : course.tamiltrekker.com/
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
@@jaihari1404 it is opening
@位ま前年
@位ま前年 11 месяцев назад
👍🏻👍🏻
@kaliswaran5880
@kaliswaran5880 11 месяцев назад
நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@kaliswaran5880
@kaliswaran5880 11 месяцев назад
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 11 месяцев назад
​@@TamilTrekkerOfficialchina dam video podunga
@gokulkannan2010
@gokulkannan2010 10 месяцев назад
உண்மையா பணம் புகழ் வந்ததும் மாரும் மனிதர்களில் ஒன்று ஆகி விட்டீர்கள் Tamil traker
@krishipalappan7948
@krishipalappan7948 11 месяцев назад
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 💞💞💞👏👏👏
@tnbuslovers4726
@tnbuslovers4726 11 месяцев назад
நானும் பாத்தே ஏதோ உங்க முகத்துல வித்யாசம் தெரியுதுன்னு அப்பரந்தா தெரியுது உங்களுக்கு முடி முளச்சிருச்சு super 🎉🎉🎉
@rajeshmktg85
@rajeshmktg85 11 месяцев назад
6 year experience summa va arumai bhuvani tamil trekker always rocks ❤ watch dress vera level
@BaluBala-ob8gm
@BaluBala-ob8gm 11 месяцев назад
செம சூப்பர் அண்ணா நாங்க பாக்காத இடம் காமிக்கிறீங்க
@bastiananthony3392
@bastiananthony3392 11 месяцев назад
அருமை. நன்றி.
@MohanrajRaj-pz1tu
@MohanrajRaj-pz1tu 11 месяцев назад
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤❤ உங்க வீடியோ பார்க்கணும் அண்ணன் காத்துக்கிட்டு இருந்த இன்னும் நிறைய இடம் சுத்தி காட்டுங்க தமிழ்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
okay
@kaliswaran5880
@kaliswaran5880 11 месяцев назад
@@TamilTrekkerOfficial நீங்கள் எதுக்கு இலங்கை போயிட்டு சீனா போனீர்கள். அருணாச்சலப்பிரதேஷம் போயிட்டு அப்படியே சீனா போகலாமே.
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 11 месяцев назад
​@@kaliswaran5880அஜென்டா அப்படித்தான் கொடுப்பார்கள்
@arumram4642
@arumram4642 11 месяцев назад
Hi
@SUNDARRAJAN-v6n
@SUNDARRAJAN-v6n 11 месяцев назад
ஒருத்தன் சம்பாத்திக்க நினைத்தால் அவன் சொந்த முயற்சியாக இருந்தால் மட்டுமே முடியும் உதாரணம் நீங்கள்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
நன்றி
@MrSASEEN
@MrSASEEN 11 месяцев назад
பிழைக்க தெரிந்த பையன் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂❤
@SHAMYsUK
@SHAMYsUK 10 месяцев назад
True .. trying to cheats o. Innocent guys .. simple travel support he started a course don’t understand how he put the price for £ Rupees 4445 and bring it down to ripe 848 .. ducking prooer cheater😂
@sivakumarr2593
@sivakumarr2593 11 месяцев назад
அருமை புவணி.வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சியாக. மதுரையிலிருந்து சிவா.
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 11 месяцев назад
Super episode 🎉🎉🎉🎉
@Sivakumar_23
@Sivakumar_23 11 месяцев назад
Nandri sir Vazhga valamudan Thanks universe
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thanks keep supporting
@Something-newk2hw
@Something-newk2hw 7 месяцев назад
I interaste join your course how to join it
@mailanbazhagan
@mailanbazhagan 11 месяцев назад
That nice looking Chinese gentleman is awesome. Look at their campus! The kids are well disciplined unlike here in India (you will see only pairs everywhere).
@annadharishi62
@annadharishi62 11 месяцев назад
Bro. student life is good if its not organized. He didn't show the other rooms. More over its a sort of fascist country, u don't know what rules they have.
@annadharishi62
@annadharishi62 11 месяцев назад
ப்ரோ. நீங்க சீனா போய் எறங்கி சும்மா ஒரு மணி நேரத்து குள்ள உங்க பிஸிசினஸ் வேலை ய் ஆரம்பித்து விட்டிங்களே, சூப்பர். ஆனால் உங்க அனுபவங்களை பகிர ஓவர் கோர்ஸ் ஆரம்பிக்கிறேன் அதற்கு பீஸ் என்று கேட் கி ரிகள். ஏன் நாங்கள் சப்ஸ்கிரைப் செய்ததால் உங்களுக்கு காசு வந்து இருக்குமே. மற்றபடி நீங்க செய்யும் ஸ்டைலில் எல்லாராலும் செய்ய முடியாது. நீங்க வேற ஏதோ ட்ராவேல் வளோக் ய் பார்த்து ஏதோ ட்ரை பண்றிங்க என்று நெனைக்கிறேன். உங்க டைம் நிறைய வேஸ்ட் ஆகும். இப்போ நீங்க செய்ற வாட்ச் விக்கிறது, மடகாஸ்கர் ல அந்த கல்லு (simi precious stones)artificial jewllery, ரியல் பவளம், ரியல் முத்து. போன்றவற்றை வாங்கி இந்தியாவில் டீல் பண்ணுங்க.
@powa2d
@powa2d 11 месяцев назад
yes bro. You can teach for your subscribers its not free as they are seeing your vedio everytime.
@devimoodley2
@devimoodley2 11 месяцев назад
It's inevitable that when you progress there will be some who are jealous of your success, let their comments not discourage you, onwards and upwards Tamil Trekker, so proud to see how you have grown!!!💥💥💥💫💫💫
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thanks keep supporting
@CharlesThayalan-of1yo
@CharlesThayalan-of1yo 11 месяцев назад
Vanakkam buvani Anna🤝
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
vannakam
@PNVGIRI
@PNVGIRI 11 месяцев назад
Guangzhou is also famous for exhibitions. The Sun Yat-sen or Zhongshan Memorial Hall is also a worth seeing place
@nAarp
@nAarp 11 месяцев назад
❤❤❤❤❤சூப்பர் அண்ணா Super I love China
@babyravi7204
@babyravi7204 11 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@nataraja5603
@nataraja5603 11 месяцев назад
Intha pakathula iruka Ariyalur lam vara matingalo bro
@natureyoutubesrinivas3108
@natureyoutubesrinivas3108 11 месяцев назад
Bro Switzerland po bro super ah erukkum ❤❤
@avanorvlog3103
@avanorvlog3103 11 месяцев назад
தம்பி நானும் முகம் காட்டாமல் தான் யூட்யூய் சேனல் செய்கிறேன் ஆனால் views வாறளவுக்கு subscribe செய்கிறார்கள் இல்லையே தம்பி.இரவு நேரம் சில இடத்தை பார்க்கும் போது சிங்கப்பூரை பார்ப்பது போல இருக்கிறது. வீடியோ நல்லா இருக்கிறது❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
nandri
@Ramya97velu
@Ramya97velu 11 месяцев назад
Hi bro, Suzhou vantha sollunga lets meet
@keerthiagri9569
@keerthiagri9569 11 месяцев назад
Bhuvani u r a best traveller ever keep going.....proud to be a சோழ நாடு
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thanks keep supporting
@rajaanthony3178
@rajaanthony3178 11 месяцев назад
Unga Amma masala business ku support pannunom but neenga free study pannitu, eppo paisa kekkurathu koncham kastama eruku
@SHAMYsUK
@SHAMYsUK 10 месяцев назад
Itha like pannana Modda mandaiyan course nadaththuran.. matha comments a like pantran … Enna solla Veli naadu porathuku kaasu Course😂 kaasu than Ivan kevekamana piravi looks he is only likes the comments that’s supported him.
@mahalakshmi8533
@mahalakshmi8533 11 месяцев назад
@7.45min.இப்போ மாலை வருகிறது.😂😂😂😅😅 மழை வருதா😊 மாலை வருதா 😮பாவம் எடிட்டரே கன்பியூசாயிட்டாரு
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
🤣🤣🤣🤣
@RumeRuminthan
@RumeRuminthan 11 месяцев назад
Corona vantha Village ku poitu video podunka bro
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 месяцев назад
Good vlog good presented long back memories with the reunion of the friend in china street food🍲, 😊gracias.
@francisruban95
@francisruban95 11 месяцев назад
12:36 I eat everything 😂😂😂
@kdgamingyt9835
@kdgamingyt9835 11 месяцев назад
நாக்கு உருது 😊😊😊😊😊
@prakashyt1207
@prakashyt1207 11 месяцев назад
Bro fance ku lam meetup friends meet up வைக்க அது மூலமா New idea💡 கிடைக்கும்....
@jrrsk
@jrrsk 11 месяцев назад
Congratulations for 6 year anniversary bro... More to go
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thank you
@cannathurai2007
@cannathurai2007 11 месяцев назад
சிங்கப்பூர் சைனா டவுன் மாதிரி தான் இருக்கிறது ஒரு வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை டயம் இருந்தால் பக்கு தே சூப் வாங்கி குடிக்கவும்
@sristhambithurai8012
@sristhambithurai8012 11 месяцев назад
வாழ்த்துக்கள் புவனி
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
நன்றி
@chandrashekarr9390
@chandrashekarr9390 11 месяцев назад
Chinese people are very cautious. Glad to know that by law the EV have to be parked on the roads keeping safety in mind unlike in India. Battery swapping is a great idea... Just starting in a few metros in India
@shiningstone6771
@shiningstone6771 7 месяцев назад
நான் வாழும் இடத்தில் இந்த மாறி கொண்டு வரப்பட்டிருக்கு.
@vasanthadevi9326
@vasanthadevi9326 11 месяцев назад
Kadaisila neeyum “ Anna university “ engineering admissions Mari “limited time” mattum dhan nu solli market panriyea bhuvani 😂 enna kodumae sir idhu 😅
@jamalbasheer43
@jamalbasheer43 11 месяцев назад
Chinna la fishing pathi oru video podunga
@manianrajesh7826
@manianrajesh7826 11 месяцев назад
Welcome bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Welcome
@penapencil7486
@penapencil7486 11 месяцев назад
சீனா கிராம மக்கள் வாழ்கையை பற்றி வீடியோ போடுங்க
@rajant.g.5071
@rajant.g.5071 11 месяцев назад
Congratulations 👏 Happy 😀 good 👍
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thank you! 😃
@rajant.g.5071
@rajant.g.5071 11 месяцев назад
Súgamairrukengalo 🙏 congratulations 👏
@SrinivasanNaidu007
@SrinivasanNaidu007 10 месяцев назад
Free course
@jalal6685
@jalal6685 11 месяцев назад
Freelancer course podunga bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
okay
@nandukutty6149
@nandukutty6149 10 месяцев назад
Take care🎉
@MuruganMurugan-g9k
@MuruganMurugan-g9k 11 месяцев назад
🙏ப்ரோ
@bijornedensingh3419
@bijornedensingh3419 11 месяцев назад
hi tamil trecker i am watching your videos last 1.50 years. your videos are very informative.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thank you so much 🙂
@n.rsekar7527
@n.rsekar7527 11 месяцев назад
Educationfee per year க்கு 8000 Rmgஅஅல்லது 3வருடத்துக்கா கொஞ்ஜம் தெளிவாக கேட்டிருக்கலாம்
@devilgamers1687
@devilgamers1687 8 месяцев назад
Neenga hair transplant panni irukingala sir
@gopal7675
@gopal7675 11 месяцев назад
Lot of effort to get in to this position. Hats off. Hearty wishes for your growth. All good but for some reason you forgot your tent and your trekking bag. Nowadays more glittering contents than the adventurous contents. Bit disappointing. All the best for your new training venture but at the same time don't forget that you are a trekker and atleast for that shake take your tent and trekking use them.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Soon will plan for it bro 😂❤️
@Raja-kr8ul
@Raja-kr8ul 11 месяцев назад
Excellent video sir.
@feel_good-vibes
@feel_good-vibes 10 месяцев назад
Unnaku. Ithu...
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 11 месяцев назад
Super brother valga tamil
@sakthivel1103
@sakthivel1103 11 месяцев назад
Bro Coors epti enga bro apply panurathu
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 11 месяцев назад
Enjoy Enjoy your food ❤
@Raja-kr8ul
@Raja-kr8ul 11 месяцев назад
Excellent video sir. You are very good.
@Manosquad14
@Manosquad14 11 месяцев назад
Great
@puvan1991
@puvan1991 11 месяцев назад
Superb bro 👌 👏 👍 🙌
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
okay
@prakashtkm8015
@prakashtkm8015 11 месяцев назад
Nice buvani sir china is wonderful
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
thanks
@aravindpoco4901
@aravindpoco4901 11 месяцев назад
Iam al so தெற்குவீதி ❤
@flickcoolrifai3188
@flickcoolrifai3188 10 месяцев назад
Tap tap - taxi Metromen - train Apple map - google map Ali pay for money transfer We chat - local pay ICBC Bank for money change
@sarleen9916
@sarleen9916 11 месяцев назад
Hi please clearly about you're guide styding university details
@SDhanu-yr5qo
@SDhanu-yr5qo 11 месяцев назад
Bro neega Myanmar ku poirukigala
@muneeswaranmunees7371
@muneeswaranmunees7371 10 месяцев назад
தெரு லைட்டை எங்க காணோம் சைனாவில்
@astrowaterpurifierinmadurai
@astrowaterpurifierinmadurai 11 месяцев назад
🎉 வாழ்த்துக்கள்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
thanks
@KeshanKesu
@KeshanKesu 11 месяцев назад
Bro eppudi irukkinga🎉🎉🎉
@sankarjiik5337
@sankarjiik5337 11 месяцев назад
Anna village cooking channel camera use pannuga.... please
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Will try
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 11 месяцев назад
Super bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
thanks
@tvillagechannel6367
@tvillagechannel6367 11 месяцев назад
I love tamil trekker🎉🇮🇳
@johnclinton8968
@johnclinton8968 11 месяцев назад
Bhavani bro. Am your subscriber from a very long time . I think this is my first comment.. to much of add try to have a control over it. Cheers 🥂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Noted
@gokuls7518
@gokuls7518 11 месяцев назад
brother neenga epdi travel appo vara suffering tiredness laam handle pantreenga
@AbdulRahmanperumbavoor-qu3bk
@AbdulRahmanperumbavoor-qu3bk 8 месяцев назад
❤GOOD❤.
@cloudmohan
@cloudmohan 11 месяцев назад
BRO THIS IS MOHAN ANNA FROM FOSHAN, LOOK VERY NICE THIS VIDEO
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
🇮🇳வாழ்த்துக்கள் புவனிதரன் 🇮🇳
@SHAMYsUK
@SHAMYsUK 10 месяцев назад
Dai, maandaiya Kaasu pey da ivan 😅
@1986jan
@1986jan 11 месяцев назад
Na ethir parthathuthan pro
@kanistithan
@kanistithan 11 месяцев назад
China காரன்ட மண்டைக்குள்ள என்ன இருக்கு என்டு explore பண்ணுங்க அண்ணா 😂😂😂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
yean
@kanistithan
@kanistithan 11 месяцев назад
@@TamilTrekkerOfficial puthusu puthusa kandu pidikkan athaan bro 😂😂😂
@manicbhaii4671
@manicbhaii4671 11 месяцев назад
Chinese got brain but I don't know Indian got what still vote stupid politicians that's the problem 😂
@gokulkannan2010
@gokulkannan2010 10 месяцев назад
Subscribe , views, likes இதுலாம் நாங்க பன்ரதுதல தான் பனம் வருதே அப்ரம் அத பிரியா சொல்லி தரலாமே....
@TikTokVideos-uk7pm
@TikTokVideos-uk7pm 11 месяцев назад
Thala Sunday confirm video podu thala
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
no match iruku
@dhanasekarandhannes4518
@dhanasekarandhannes4518 11 месяцев назад
Congratulaion bro❤
@santhoshsprings
@santhoshsprings 11 месяцев назад
Bro paris , catacombs place ponga 😮😢🎉❤❤ !!!!!!
@travelwithmeasdilip
@travelwithmeasdilip 11 месяцев назад
Content quality is improved a lot love it.
@rajuv4921
@rajuv4921 11 месяцев назад
Bro Saudi Arabia varuvengala
@Ifazah
@Ifazah 11 месяцев назад
Hi bro.. We know many unknown things about China through your videos and we wish you to keep providing such good videos.❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
thanks keep supporting
@Ifazah
@Ifazah 11 месяцев назад
@@TamilTrekkerOfficial 🔥
@Than.Avanam
@Than.Avanam 11 месяцев назад
Nice video bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thanks
@vigneshv9584
@vigneshv9584 11 месяцев назад
Bro இந்த மாதிறி travel. பன்னி விடியோ போடுறதுநா. ஒறுத்தற்க்கூ மலச்சிக்கல் broblem. இறுந்தா எப்படி bro. Travel. பன்னி விடியோ போடமுடியூம் 😢😢
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 11 месяцев назад
சைனா பொருள்கள் எல்லாமே தயாரிப்பு செலவு ஒன்று என்றால் விற்பனை விலை நூறாக இருக்கும்!ஒன்று ஒரு பொருளை மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பத்தால் உற்பத்தி செலவை குறைப்பது! இரண்டாவது தரக்குறைவான பொருட்களால் தயரிப்பது!
@rasaiahrajasekaran5902
@rasaiahrajasekaran5902 11 месяцев назад
Hi Bro , I have interest to buy and how can I buy it ?
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
in our website course.tamiltrekker.com
@chakkaravarthi786
@chakkaravarthi786 11 месяцев назад
Ji screen la Tamil எழுத்து sizes big pannuga
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
okay
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 11 месяцев назад
Valdan brother
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 11 месяцев назад
Very very mass happy ❤❤❤❤
@Kutty-rc1xe
@Kutty-rc1xe 11 месяцев назад
Pona senrapodhu corana market pakkaththil poi kaattapadavillai indha murai corana market kandippaga kattayum please Bhuvani
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
wuhan market mooditanga
@jeevam3445
@jeevam3445 11 месяцев назад
Hi ji today video good ❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thanks a lot
@manikandanm4274
@manikandanm4274 11 месяцев назад
Bhuvani brother I love you ❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
thanks
@saamicircle7244
@saamicircle7244 11 месяцев назад
Mootapoochi ah kollum navina machine , poya yov😂
@sujathak2488
@sujathak2488 11 месяцев назад
Unga hair inum valarala
@karthikeyank2590
@karthikeyank2590 11 месяцев назад
Congratulation anna💓💓💓
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 11 месяцев назад
Nice 👍
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
Thank you! Cheers!
@villanvinoth586
@villanvinoth586 11 месяцев назад
Bro naa unga camera man avanum bro ❤
@sureshv6900
@sureshv6900 11 месяцев назад
Rs. 850. என்ன. கத்துக்கணும் ஏன்ஞாய். பிரதர்.
@Jamesm-v8g
@Jamesm-v8g 10 месяцев назад
புருசிலீ நினைவகம் கான்பியிங்கள்
@arjunaj6928
@arjunaj6928 11 месяцев назад
தலைவா கோர்ஸ் க்கு சீடடு போட்டாச்சு🤘
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 11 месяцев назад
❤️❤️ விரைவில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@arjunaj6928
@arjunaj6928 11 месяцев назад
@@TamilTrekkerOfficial நன்றி தல🖤
Далее
10 FREE DEAD BOXES?! #deadgame
02:26
Просмотров 7 млн
ROBLOX TRAND AGAIN. Part 7☠️🗿🙋🏻‍♀️
00:16
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
00:24
Просмотров 602 тыс.