Тёмный

வண்டி ஓட்டுற தம்பிக்கு மனசுல வின்டீசல்ன்னு நெனப்பு ஓவர் குடி உடம்புக்கு ஆகாது.விரட்டி வெளுத்த மக்கள் 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 546 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 425   
@AjishAji-r5o
@AjishAji-r5o Год назад
அடித்தவர்கழுக்கு கோடி நன்றி
@srinew27
@srinew27 Год назад
அப்படி அடிக்க கூடாது,
@AjishAji-r5o
@AjishAji-r5o Год назад
விபத்து எப்படி வரும் என்று சொல்ல முடியாது, இது கொழுப்பு கொண்டு ஏற்படுத்தியது, எல்லா உயிர்களும் ஒன்று தான் 'ஏன் வண்டிய நிறுத்தாம போணும் உயிர் சேதம் ஏற்பட்டிருந்த யார் பொறுப்பு
@AjishAji-r5o
@AjishAji-r5o Год назад
@@KK-iz6ov நீங்க சொல்லுறது சரிதான் மனிதாபிமானமாக வண்டிய நிறுத்தி இருக்கலாமே
@harishadow6062
@harishadow6062 Год назад
​@@KK-iz6ovpogatume 😂
@balamurugan5368
@balamurugan5368 Год назад
* அடுத்தவர்களுக்கு
@jafferkhan2068
@jafferkhan2068 Год назад
தரமான சம்பவம் செய்த அந்த நபர்களுக்கு பாராட்டுக்கள்..💐💐💐
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Год назад
போலீஸ்: கடுமையான நடவடிக்கை எடுக்க படும். மக்கள்: என்ன நடவடிக்கை? நீதிபதி: வேற என்ன, வழக்கம் போல ஜாமீன் தான்.
@vellinari9385
@vellinari9385 Год назад
😂
@venkychells8772
@venkychells8772 Год назад
Policeumey indha madhiri vazhakula.. Maatranga nanba
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Год назад
@@venkychells8772 பணம் என்ற ஒன்று மட்டுமே நோக்கம். சட்டத்தை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று லோக்கல் குற்றவாளிக்கே நன்றாக தெரிகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் பற்றி போலீசுக்கும் நன்றாக தெரிவதால் இந்த இழிநிலை.
@litheshvarman6231
@litheshvarman6231 Год назад
comment delete panitugga Aprm Romba varutha padutha Pondicherry tamilnadu mari ila pa
@shrikanth97
@shrikanth97 Год назад
😅😅😅😅😅 neethibathi 1+ 1 offer la thaan innum jamin kodukkala
@senthoorpandian8981
@senthoorpandian8981 Год назад
வடிவேலு: ஊர்ல உள்ள அயோக்கியன் பூரா அன்னைக்குன்னு பாத்து யோக்கியனா மாறிட்டாங்க.😂😂
@sangeetha359
@sangeetha359 Год назад
😂
@blackheart2196
@blackheart2196 Год назад
உண்மைதான்
@blue_shifter_dhamo7371
@blue_shifter_dhamo7371 Год назад
Crctnt naaa
@ezhila6337
@ezhila6337 11 месяцев назад
😂😂😂 chummave wait panitu irupanunga bro pondy la epo da prechana varum nu
@gr2886
@gr2886 11 месяцев назад
தர்ம அடி கொடுக்கறதுல மக்களுக்கு ஒரு சுகம் தான். அவர்களுக்கு விழாத வரை..
@senlee5170
@senlee5170 Год назад
இப்படி பொதுவெளியில் நடைபெறும் எல்லா தவறுகளையும் பொது மக்கள் ஒன்று கூடி அடித்து தண்டித்தால் எந்த ஒரு தவறும் பொதுவெளியில் நடை பெறாது❤ தப்பு செயும் ஒவ்வருகும் அடி பயம் கிளம்பும்.. சூப்பர் அந்த புதுச்சேரி இளைஞர்களுக்கு❤ கோடி பாராட்டுகள்..
@ravivenki
@ravivenki Год назад
அப்பாவிகளை அடிக்கும் போலீசை திருப்பி அடிக்க முடியுமா? அடித்தால் லாக்கப்பிலிருந்து சடலமாகத்தான் வெளிவர வேண்டும்.
@PerfectTecno
@PerfectTecno Год назад
😠😠😠 லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை மேலேயும் இந்த கோபத்தை காட்ட வேண்டும்....
@prakashkrish1665
@prakashkrish1665 Год назад
உங்களிடம் லஞ்சம் கேக்கும் போது காட்டுங்கள் 😂😂
@YNT49
@YNT49 Год назад
true
@SANTHOSHSanthosh-xx4fi
@SANTHOSHSanthosh-xx4fi Год назад
மக்களின் இன்த செயலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் இது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டும் 🎉🎉🎉🎉🎉
@நரி-1
@நரி-1 Год назад
ஒரே ஒரு இரவில் வாழ்கையை புரடிபோடும் சக்தி அந்த மதுவிக்கு உள்ளது ஆகையால் மதுவை ஒழிக்க முடியாது மக்கள் ஒளியாமல் இருந்தால் போதும் . . . .
@ainstonbeljo2260
@ainstonbeljo2260 Год назад
மது,மாது ரெண்டுமே டேஞ்சர்தான்.
@நரி-1
@நரி-1 Год назад
@@ainstonbeljo2260 தெரிஞ்சே தப்பு செஞ்சால் கடவுள் கூட மண்ணிக மாட்டார் கண்டிப்பாக வேதனையான தண்டனை நிச்சயம் கிடைக்கும் . . . . .
@ravivenki
@ravivenki Год назад
தமிழைக் கொல்லாதே. தெரியாவிடில் தெரிந்தவர்களிடம் கேட்டு எழுது.
@நரி-1
@நரி-1 Год назад
@@ravivenki மன்னிக்கவும் ஐயா..
@நரி-1
@நரி-1 Год назад
@@ravivenki தெரிந்தே தவறு செய்தால் கடவுள் மன்னிக்க மாட்டார் இது தான் என்னுடைய கருத்து ஐயா இப்போது சரியாக அனுப்பி இருக்கிறேனா என்று கூறவும்
@GKGURU-369
@GKGURU-369 Год назад
தர்ம அடி கொடுத்த மக்களுக்கு நன்றி
@mdh5754
@mdh5754 Год назад
பொது மக்கள் கொடுத்த தர்ம அடியை இவர்கள் வாழ்நாளில் மறக்கவே மாட்டார்கள் 😂😂
@guna4822
@guna4822 Год назад
இவர்கள்தான் நிஜமான ஹீரோக்கள் ..இவர்களுடைய வரலாறு எக்காலத்திலும் நின்று பேசும் ...
@queensking2023
@queensking2023 Год назад
போய் ரெண்டு சொட்டு வாங்கி குடி
@guna4822
@guna4822 Год назад
@@queensking2023 நண்பா இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரும் ஆதரவு கரம் நீட்ட மாட்டார்கள் அரசு அதிகாரிகள் ..ஆனால் இந்த ஹீரோக்கள் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் என்பதனால் அவர்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதனால் இந்த ஹீரோக்கள் பக்கம் தான் அரசு அனைத்து அதிகாரிகளும் நிற்பார்கள் ..
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Год назад
இவர்களின் பெற்றோர்கள் தான் பாவம். இப்படி பிள்ளைகள் பெற்று விட்டோம் என்று எண்ணி வருத்தம் மட்டுமே மிச்சம்
@user-brjv
@user-brjv Год назад
வறுத்தப்பட மாட்டார்கள் அவர்கள் தான் அனுப்பி வைத்ததே பணம் இருந்தால் இதெல்லாம் பெருசா தெரியாது
@ravivenki
@ravivenki Год назад
வருத்தப்பட்டால் போதாது. வீட்டை விட்டு துரத்தணும்.
@archusricreaction
@archusricreaction Год назад
​@@ravivenki yen nee ya soru podura
@ravivenki
@ravivenki Год назад
@@archusricreaction யார் சோறு போடறாங்க என்பது பிரச்னை அல்ல. போதையில் அப்பாவி பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் பொறுப்பற்ற உருப்படாத பயல்களை திருத்தவே முடியாவிட்டால் இப்படித்தான் செய்யணும். அதற்கு முன்னால் இப்படிப்பட்ட நாதாரிகளுக்கு சொம்பு தூக்கும் உன்னைப்போன்ற அரைவேக்காடுகளுக்கும் பாடம் புகட்டணும்.
@deepakvk3748
@deepakvk3748 Год назад
​@@archusricreaction neeyum antha kompal oruthana ippadi muttu kududkura ella comment s layum
@opgod9925
@opgod9925 Год назад
ஒரு பிரச்சனை னா எவனும் வர மாட்டான், இதே ஒருத்தன் மாட்டிகிட்டான 100% மக்கள் ஒன்னு கூடிருவான்க, வீட்ல அவன் புருஷனையும், பொண்டாட்டியும் அடிக்க முடியாத கோவத்தை இவன் மேல காமிச்சு free ya வெறிய தீத்துக்கறது 🤣🤣😅
@poojajain8325
@poojajain8325 Год назад
Yes boss
@nkumar4573
@nkumar4573 Год назад
​@@poojajain8325Ivana maari aalungala adikurathu thappu illa. Ivana maari aaluku muttu kodukura unna maaari aalugayum adikunam
@sivaSiva-sg9mw
@sivaSiva-sg9mw Год назад
💯✓
@wagonpro8692
@wagonpro8692 Год назад
😂😂😂
@dreambig5965
@dreambig5965 Год назад
Savatum bro😂
@trendsnow5495
@trendsnow5495 Год назад
சுடலை க்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்
@ravivenki
@ravivenki Год назад
மூடனே சம்பவம் நடந்தது புதுச்சேரியில். அரைவேக்காட்டுத்தனமாக கமெண்ட் போடாதே நாதாரி
@Tesla...369
@Tesla...369 Год назад
உனக்கு கக்கா வரவில்லை என்றால் கூட அதற்கும் ஸ்டாலின் தான் காரணம் 😅😅😅😅😅
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug Год назад
Anga bjb atchi mundam
@caddcentre2393
@caddcentre2393 Год назад
Ada sangi thevdiya adu pondicherry da pepuluthi
@onlinejobtrendz1587
@onlinejobtrendz1587 Год назад
dei komali ithu bjp samarpi ena pudicherry la than bjp aatchi iruku naanga vantha pudingiruvom solranga ennatha pudingananglo fraud bjp
@MaheshMahesh-or5fs
@MaheshMahesh-or5fs Год назад
நண்பர்களே நீங்கள் அவர்களை அடித்திருக்க கூடாது அவர்களின் கையையும் காலையும் ஒடைத்து அந்த வீடியோவை அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்
@MaheshMahesh-or5fs
@MaheshMahesh-or5fs Год назад
நன்றி
@archusricreaction
@archusricreaction Год назад
Correct 😢
@greatgood5321
@greatgood5321 Год назад
Tollgate il. Liquor test edukka vendum 🤔.
@joshuaorange6758
@joshuaorange6758 Год назад
உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
@redeemer.manakkarambai
@redeemer.manakkarambai 8 месяцев назад
அல்லேலுயா. கர்த்தரை புகழுங்கள். Alleluiah. Praise the lord.
@narenprashanth5403
@narenprashanth5403 Год назад
Satisfied a lot on people's action😊
@kamarajm4106
@kamarajm4106 Год назад
அருமையான தரமான சம்பவம்,
@dhaneshkumar5639
@dhaneshkumar5639 Год назад
தயவு செய்து மது குடித்துவிட்டு என்கிற வார்த்தை எந்த tv channel லிலும் பயன்படுத்தாதீர்கள் அதற்கு மாறாக தெரு நாய் மூத்திரம் குடித்துவிட்டு என்கிற வார்த்தையை பயன்படுத்துங்கள்.
@Revathi-ke4jq
@Revathi-ke4jq Год назад
💯true 👌
@vijayapandian.p8298
@vijayapandian.p8298 Год назад
Correct treatment
@Pagadi5
@Pagadi5 Год назад
ஒருத்தனை அடிக்கணும்னா மட்டும் 💯℅ அம்புட்டு பேரும் ஒண்ணு கூடிருங்களேய்யா... இது எப்படி சாத்தியம்....
@cutelovebgm
@cutelovebgm Год назад
திராவிடர்கள் பாணம் கம்பெனியை இழுத்து மூடும் வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதிஷ்டவசமாக யாரும் இவர்களின் விடியல் மூலம் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழக்கவில்லை.
@usahappyvideos
@usahappyvideos Год назад
இப்ப 7மணிக்கே சரக்கு கிடைக்க அரசு வழிவகை செய்கிறது
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug Год назад
Anga bjb atchi pa
@cutelovebgm
@cutelovebgm Год назад
@@SheikFaisal-uw6ug குடிகாரர்கள் திராவிடர்களின் கோட்டையை சேர்ந்தவர்கள் அய்யா.
@queensking2023
@queensking2023 Год назад
ஓட்டு போடும் போது கண்ணு குஞ்... ல இருந்தா
@cutelovebgm
@cutelovebgm Год назад
@@queensking2023 நாங்க தருமபுரி காரங்க நாங்கள் எல்லாம் விடியல் திராவிடர்களுக்கு ஓட்டு போட்டது இல்லை.
@selvamvasudevan6003
@selvamvasudevan6003 Год назад
அருமை என் அன்பு மக்களே.
@Kuppansr-ey3eq
@Kuppansr-ey3eq Год назад
Super super 💯
@kumarvijaykumar6532
@kumarvijaykumar6532 Год назад
ஐந்து பாய்ஸ்:ஐயோ குத்து குத்துனு குத்தி உள்ள கீர வெளா எலும்பலாம் ஒடச்சிட்டானுவளே எழுந்து நின்னா ஒடம்புல உண்டியல் குலுங்குற சத்தம் கேக்குதே
@t.blessingrogers6496
@t.blessingrogers6496 Год назад
தரமான சம்பவம் 👌
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh Год назад
போதையால் பாதை மாறும் இளசுகள்.... வாழ்க இந்தியா ....
@sakooyaroo
@sakooyaroo Год назад
தம்பி காப்பிரைட் எடுத்து வச்சிக்கோ..... சினிமா காரங்க சீன ஆட்டய போட்டுடுவானுக
@subramaniyansubramaniyan9581
இனி எல்லா தவறுகளுக்கு மக்கள் தீர்ப்பு தான் சரியானது
@karthikak9579
@karthikak9579 Год назад
Government should be take severe action on drink and drive
@wizcreations1947
@wizcreations1947 Год назад
அருமை
@mathithiru5254
@mathithiru5254 Год назад
Good job guys..teach them lessons
@rajagopal1787
@rajagopal1787 Год назад
இன்றைய இளைஞர்களின் நிலை இப்படி செய்தது யார்?
@jamesmoses6710
@jamesmoses6710 Год назад
Pondicherry kara adi yeppadi
@Suryakumar-ej6cb
@Suryakumar-ej6cb Год назад
Check post edhukku??????
@vinothjay3892
@vinothjay3892 Год назад
Vin Diesel ennaiki kudichitu padathula car ah oottinan.... Dubakuru polimer news
@girerajv7512
@girerajv7512 Год назад
வணக்கம் படித்த இளைஞர்கள் சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரிக்கு வருவது புதுச்சேரியின் அழகை ரசிப்பதற்காக அல்ல மதுவை குடிப்பதற்கும் மற்றும் பலான பலான தற்கு மட்டுமே இவர்கள் மதுவை அருந்திவிட்டு அமைதியாக இருந்து தங்கிவிட்டு செல்லாமல் இதைப்போல் செயல்படுவதால் மற்ற சுற்றுலா பயணிகளுக்கும் அவ பெயர் ஏற்படுத்துகிறார்கள் இதனால் ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளையும் கண்டு அஞ்சும் நிலையும் வெறுக்கும் நிலையம் ஏற்படுத்துகிறார்கள் இவர்களை ஆண்டவன்தான் திருத்த வேண்டும்
@kannanguru5203
@kannanguru5203 Год назад
அடி உதவ மாதிரி அண்ணா தம்பி உதவ மாட்டாங்க 😊
@queensking2023
@queensking2023 Год назад
இதுல என்ன விசயம் என்றால், மிக பெரிய குடிகானுங்க கூட கீழே பெரிய யோக்கிய பு ... மாதிரி Commnet பண்ணினது தான்😂😂😂😂....
@devanesam3084
@devanesam3084 Год назад
சூப்பர் பா
@rajpushpa5005
@rajpushpa5005 Год назад
நல்ல வேலை 👍👍
@ganeshprabhu7440
@ganeshprabhu7440 Год назад
Super good job citizens of India
@SMARTBOY_ARUN
@SMARTBOY_ARUN Год назад
Very good
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Год назад
தர்மஅடி தர்மலிங்கம் ரசிகர்மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
@anantajitmakiasivabaalasun6057
Car la vachi koluthirundha Ena aairukum
@Revathi-ke4jq
@Revathi-ke4jq Год назад
💯 pudhucherry boys is really great👌and andha kudikara naigalukku sariyana punishment👏
@vizi143
@vizi143 Год назад
Thanks guys Pondicherry Traffic Police ivlo kevalama manage pandranga nu expose panaduku
@kandasamy1959
@kandasamy1959 Год назад
Arumayana seyal
@bgkaviyarasan210
@bgkaviyarasan210 Год назад
அடி வெளுக்கனும் போதையா கேக்குது 😡
@suriyaprakash8310
@suriyaprakash8310 Год назад
Bommer MF
@sakthimv9095
@sakthimv9095 Год назад
செம
@k.mohammadrafeeq4762
@k.mohammadrafeeq4762 Год назад
இப்படிப்பட்ட போதைப் பொருளான மதுவை அரசாங்கங்களே நடத்தும் போது யாரை குறை சொல்ல முடியும் ???😢😢😢
@Parthee-eh4dw
@Parthee-eh4dw Год назад
Anyways happy to see the public 😀
@P.Selvam-z8t
@P.Selvam-z8t 10 месяцев назад
superrrrrrrrrrrr
@cruzab3153
@cruzab3153 Год назад
Good justice ❤❤
@moorthymoorthy2763
@moorthymoorthy2763 11 месяцев назад
அரசு மதுவை ஒழிக்க முடியாது மக்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும் பெண்கள் நினைத்தால் போதும் .
@KD_2.O
@KD_2.O 11 месяцев назад
Adikkumpothu vdo edukkaathinga... Avanga melayum case aagum.. Adutthu intha mathiri nadantha pesaama poiruvaanga
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 Год назад
எழில் மிகுந்த புதுவை யாரும் குடித்துவிட்டு இதுபோன்ற செய்ய புதுவைக்கு வர வேண்டாம் என்று மக்கள் கறுத்து
@abiabi-ts4ye
@abiabi-ts4ye Год назад
Super 👏
@parthibanb9770
@parthibanb9770 Год назад
Super Anna 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊
@shandeebak8695
@shandeebak8695 Год назад
Sirappana sampavam
@Dinesh-tn3bb
@Dinesh-tn3bb Год назад
Super
@srirajasridharan2948
@srirajasridharan2948 Год назад
👌
@SathishKumar-bx5ks
@SathishKumar-bx5ks Год назад
Super sir correct ji
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Год назад
7 manike saraya kadaiya throntha apdi than agum
@wise_Guy_Rising
@wise_Guy_Rising Год назад
Def a very big offence .
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Год назад
Correct itha pola Tamil Nadu la vidiyal kulupatunka wine Shop model 😂😂
@Userofindian
@Userofindian 4 месяца назад
Adikiravan name la note pannunga avanga la uthaman😂😂😂😂😂
@praveen3018
@praveen3018 Год назад
Vin Diesel ennada panaan paavam 😂
@DineshKumar-io1jf
@DineshKumar-io1jf Год назад
Parents will be happy 🎉
@aprilfool3240
@aprilfool3240 Год назад
பாண்டிச்சேரியில் பாத்து நடந்துகொங்க...இந்த மாதிரி செஞ்சா வெளுத்து உட்டுடுவாங்க...அந்த ஊரு போலீஸ் அடியை விட அந்த ஊரு மக்கள் அடி பலமாக இருக்கும்...
@bharathinagaraj3167
@bharathinagaraj3167 Год назад
Semma adi, ethutha correct 🎉
@godkaithifacts
@godkaithifacts Год назад
Yenda yarkooda da compare panringa😢... Vin diesel-ha yenda izhukira...
@srikanthkollepalle5622
@srikanthkollepalle5622 Год назад
Great achievement by Tamil Nadu youths. Well trained by TASMAC under DMK model.
@Maathav94
@Maathav94 Год назад
The incident happened in Pondicherry.
@suriyaprakash8310
@suriyaprakash8310 Год назад
Pondicherry saraku da mairu
@hollywoodelite9818
@hollywoodelite9818 Год назад
​@@Maathav94 but chennai boys
@harshaarrfan
@harshaarrfan Год назад
Dei edapadi aatchi la tasmac illaya . Loose koo
@hollywoodelite9818
@hollywoodelite9818 Год назад
@@harshaarrfan Ella period la yum irunthuchu. Bottle ku 10 rooba extra , kallacharaiyam saavu lam admk period la nadakkula.
@lakshminarasimhannarasimha1338
Sunil, ashik, ebinizer இதுவல்லவா மதச்சார்பின்மை, வாழ்க திராவிடம் மாடல் மதச்சார்பின்மை
@ramasamy3450
@ramasamy3450 Год назад
மக்களின் தீர்ப்பு தான் சரி, உடனடி தண்டனை. ......
@RajaK-zz9xe
@RajaK-zz9xe Год назад
Pudhucherry govt ,pls increased the drinks rate
@keerthivarman7261
@keerthivarman7261 Год назад
Roads are so small
@joneyyonline1316
@joneyyonline1316 Год назад
சபாஷ் ...சரியான பரிசு...
@saravananpandurangan5404
@saravananpandurangan5404 Год назад
Super work for people who attack them
@markleninleninmc2972
@markleninleninmc2972 Год назад
தர்ம அடி கொடுத்த கொடை வள்ளல்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்
@archusricreaction
@archusricreaction Год назад
Hello mind your words🤬
@49142
@49142 Год назад
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
@YNT49
@YNT49 Год назад
paakave sema kulirchiya irukku 🤩🤩🤩🤩🤩🤩
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 Год назад
இதுக்கு பேசாம சென்னையிலேயே டாஸ்மாக்கில் வாங்கி வீட்டிலேயே குடித்து இருக்கலாம் தற்போது தண்டனை அபராதம் மற்றும் வண்டியின் சேதாரம் சேர்த்து பார்த்தால் 😟😟
@VijaiTamilYT
@VijaiTamilYT Год назад
Good
@chinrajnazii2601
@chinrajnazii2601 Год назад
🔥🔥🔥
@kathirtamil317
@kathirtamil317 Год назад
இந்த மாதிரி ஒவ்வொரு ஆளுக்கும் கொடுத்தான் அந்த தவறு செய்வதற்கு நடுங்குவான்
@shafeer_ad
@shafeer_ad Год назад
பத்தாது இன்னும் வெளுக்கணும்.......😡😡😡😡😡
@rajavijay5377
@rajavijay5377 Год назад
Government ku itulam small isuue .sarakku vikkurathu main business. Kudiyala Yaru sethalum kavala ila
@suriyaprakash8310
@suriyaprakash8310 Год назад
Otha Avan sell pandradhu matamaana quality saraku adhula avanuku Vara annual turn over verum 18% thaan idhula Vara net profit ku unga amma kooda 2 maasam kudumbam nadatha mudiyaadhu🤦😂
@faroossahir1706
@faroossahir1706 Год назад
Digital India Bro 🎉🎉🎉
@gitavk5015
@gitavk5015 Год назад
இப்படியான அடி சாராயம்விக்கும் ஆட்சியாளர்களுக்கு விழும்காலம் எப்போதுவரும்?.
@vpsanjana8516
@vpsanjana8516 Год назад
தப்பே இல்ல இன்னும் நாலு சேர்த்து கொடுங்க
@sathishkumar-su2gu
@sathishkumar-su2gu Год назад
Athukunu kala eduthu adipa
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Год назад
Vera Mari vara mari😂😂😂😂😂
@vnstudio123
@vnstudio123 Год назад
இப்படி தான் பண்ண வேண்டும்.... அப்படியே இந்த bike போறவனயும் பொலக்கனும்
@honeyhoney2140
@honeyhoney2140 Год назад
வாழ்க.. குடி
@suryakutty8779
@suryakutty8779 Год назад
Civic 😢
@rajadurai3013
@rajadurai3013 Год назад
அரசாங்கமே சாராயம் வித்தா வேற என்ன பண்ண முடியும் .
@abdhulreza8981
@abdhulreza8981 Год назад
Ena bro Elam our alagu ku than bro win diesel ena panna ru 😂😂😂😂😂
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
July 18, 2024
1:29
Просмотров 6 тыс.
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн