7.12 😱😨 omg Nov இன்னா னா இது 1200 அப்போ அந்த ட்ரிப் full உழைப்பு தேய்மானம்... 💯👎 Tata ace le 30km 1200 வாடகை டீசல் - 200 = 1000 profit 💪🔥 manasu கஷ்டமா இருக்கு அண்ணா better days coming don't feel bro
Km ku 50 ruba kanakuku poirukinga bro...10wheel ku kuda indha vadagai ku ponna meedhi agadhu bro..ipdiye pona namma polapu..enanu nu soldradhu nu therla bro.
நானும் லாரியில் ஐந்து வருடம் கிளீனராக ஓடினேன் என்னிடம் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ளது ஏதேனும் எனக்கும் வேலை வாய்ப்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்
Bro loading unloading cut panalae lorry business nalla irukum bro diesel rate ta vida ipolam toll gate rate nalla eritu pothu ena reason kaga toll rate increase pandranga? 2012-2023 vara same vadakai ku than namba lorry ya otitu irukom kaevalama iruku sugar load ungaluku halting agala bro incase halt aagi iruntha totally waste. Please avoid ( கோழி தீவனம், சர்க்கரை லோடு, கல் மாவு, ) this type load because 1 RS kuda meethi aagathu. Lorry owner nilamai ellam paavam so think and do the business.
வண்டி ஓட்டாதிங்க நானும் லாரியை ஓட்டுவது இல்லை ஆட்டோவுக்கே 20 ரூபாய் ஒரு கிலோமீட்டர் வாடகை Car 25 ரூபாய்/ km Suv 35 ரூபாய்/km நான் சொன்ன அனைத்திலும் toll parking எல்லாம் பார்டி தருவார். ஏன் லாரி தொழிலை இப்படி வைத்து இருக்கிங்க
You are absolutely correct. Loading & Unloading charges must be paid by the sender & receiver and not by transporter..i.e Lorry owners... Also that Municipality fellow is a thief.. not authorised by Govt.. must be local rowdy authorised..