Paavam mama . Dont blame mama for your mistakes. 😂 Bike use pandravanga petrol check pannama edhuku edukanum ??? Don't be lazy priya and mona . Take some responsibility....
This is not your father and your husband mistake..purely your mistake..fighting for men and women rights..both are equal..babyma it’s your bike and you should have the responsibility to fill the petrol.. Mona’s attitude in front of camera and the way you talk to your father is very very bad..Mona please know the value of your father..hope you will understand..respect and enjoy all your videos except this video upset on Babyma and Mona….
மாமா சொல்றது கரெக்ட் வீட்டில் ஒரு ஆம்பள பையன் இருக்கும் பொழுது இன்னொரு வண்டியில் இருந்து பெட்ரோல் எடுத்து இந்த வண்டிக்கு போடுறதில்ல எந்த தப்பும் இல்லை அந்த விஷயத்துக்கும் மாமா தான் வரணும் அப்படின்னா ரொம்ப கஷ்டம் ஒரு அளவு செல்லம் கொடுத்து வளர்க்கலாம் வீட்டில் இருக்கிற ஒரு பையனை ஆனா அந்த செல்லமே பிற்காலத்தில் ரொம்ப பிரச்சனை ஆயிட கூடாது.... அதேசமயம் மோனா தம்பிக்கு சப்போர்ட் பண்றது தப்பு இல்ல ஆனா அப்பா என்ன சொல்றாரு ஒரு வண்டியில் இருந்து இன்னொரு வண்டிக்கு பெட்ரோல் தான் எடுத்து ஊத்திக்க சொன்னாரு லைசென்ஸ் இல்லாததுக்கும் பெட்ரோல் எடுத்து ஊத்துறதுக்கும் என்ன வித்தியாசம்....
இந்த கமெண்ட் பாக்ஸ்ல இருக்கிற எல்லா சப்போர்ட்டும் மாமாக்கு மட்டும்தான் அதை பார்க்கும்போதே தெரியுது வண்டி எடுக்கும் பொழுது பெட்ரோல் இருக்கு இல்ல அதை செக் பண்ண வேண்டியது வண்டி ஓட்றவங்க கையில் தான் இருக்கு எல்லாத்துக்குமே மாமாவை பிலேம் பண்றது ரொம்ப தப்பு....
மாமாவின் பேச்சின் சுவாரசியம் வீட்டுக்கு வந்தாலே எனக்கு வேலை சொல்விங்க அக்காவின் பேச்சுரிமை சுகந்திரம் நீங்கள் வீட்டில் இருந்தாலும் பிரச்சனை வெளியில் சென்றாலும் பிரச்சனை பண்றீங்க
Babyma it's even your job to check petrol stop irritating anna for everything and Mona please talk only when it's necessary let your parents do the videos
Hi baby ma bro mela thappu illa nenga than vehicle edukum podu petrol evlo irukunnu check pannitu edukanum.pavam avaru romba porumaiya ungala handle panraru.
Please always check petrol and brakes before starting the bike Priya akka, Magesh Anna Please get one bicycle to go to shorter distances less than 5 kilometres so that everybody in the family can use🙂
Yes bike adukum pothu nega check pannanum ladies bike la petrol indicator irukum bike ota therinja ungaluku tank theranthu paka theriyatha nalla video podunga unga mela irukura mistake ah aduthavunga mela blame pantathu thappu atha video ah podurathu atha vida thappu ungalta irunthu ipde oru video expect pannala disappointed sir mela mistake ila sir intha matheri video ah encourage pannathinga
sister always blames mahesh brother for any mistakes. she takes brother for granted. its very bad. mona speaks very rudely and loudly its bot good. mouly is like his father quiet and silent. but mona is like her mother loud and rude.