மிக்க நன்றிகள் ஐயா..... வாழும் சித்தர்கள் பற்றி அரிய வகை செய்திகள் கொடுப்பதற்கு நன்றிகள்..... சித்தர்கள் அருள் கிடைப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.... அது உங்களால் கிடைப்பது மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..... உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருளால் நடக்க ...... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய..... எல்லாம் சிவ மயம்....... சித்தர் வழி சிவன் வழி...... என்று எங்களுக்கும் இவ்வரிய தரிசனம் கிடைப்பது அரிது...... நன்றிகள்.... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய..... ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய....
வாழ்க்கையில் நிறைய தர்ம காரியங்கள் செய்ய ஐயாவின் ஆசிர்வாதம் வேண்டும்... அவரைக் காண சித்தமாக உள்ளேன்... நிச்சயமாக நடக்கும் என நம்புகிறேன்... ஓம் சிவாய நம
என் பெயர் நாகேஸ்வரன் s/o கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு முதற்கண் வணக்கம், நான் வீடு வாங்கி கடன் கட்ட முடியாமல் இப்போது bankruptcy ஆக்கிவிட்டார்கள் இதிலிருந்து பல முயற்சி செய்தும் வெளிவர முடியவில்லை, எனக்கு இனிப்பு நீர் வியாதி இருக்கிறது இப்போது கால்கள் வீங்கி இருக்கிறது மற்றும் 35 வருடமாக காஸ்ட்ரிக் வியாதியால் அவதி படுகிறேன் இவை அனைத்திலிருந்தும் எனக்கு விடுதலை வேண்டும் ஐயா தான் என்னை காப்பாற்ற வேண்டும் ஐயா பாதம் சரண் அடைகிறேன் என்னை காப்பாத்த வேண்டுகிறேன்
Kudos and many congratulations to Saptha Sagara TV for disclosing great gems living amongst us. Siddhar's are absolutely great souls living amongst us it's great to see them with these physical eyes and get blessings from them, in fact it's a great blessing 💐💐💐
Swami, Ulagathula niraya makkal Corona bathipugalal kastapaduranga. Intha problem sekiram oru mudivukku varanumnu vendugiraen. @Saptha Sagara TV channel team, please raise this query to the yogis / Siddhas you meet the next time.
கோயம்புத்தூரில் வாழுள் சித்தர் உண்டு கடந்த எட்டு ஆண்டுகள் இங்கு வசிக்கிறார் விபுதியில் தொண்டை கேண்சரை குணப்படுத்திணார் என்னற்ற அதிசையம் நிகழ்த்தும் சித்தர்