Тёмный

வந்தியத்தேவன் என்ற Play Boy யார்? | Vandiyadevan | Ponniyin Selvan I | பொன்னியின் செல்வன் | KMK | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 39 тыс.
50% 1

வந்தியத்தேவன் என்ற Play Boy யார்? | Vallavaraiyan Vandiyadevan | Ponniyin Selvan I | பொன்னியின் செல்வன் | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1342 |
#PS1 #PonniyinSelvan #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 года назад
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@saravanansaradee579
@saravanansaradee579 2 года назад
ஏங்க கார்த்திக் நமது ராஜ ராஜ சோழன் ps1 இந்த திரைப்படத்தை பார்க்கும்போது நமது முன்னேர்களை இரத்தமும் சதையாக பார்க்கும் உணர்வு பூர்வமாக நேரடியாக பார்க்கும் ஒரு குடுப்பனை நமக்கு கிடைத்திருக்கு கார்த்திக் ps1 பார்க்கும்போது நாம time travel Panna porom
@bala4379
@bala4379 2 года назад
பொன்னியின் செல்வன் படத்தை முதல் நாள் திரையில் காண ரொம்பவே வெய்ட் பண்ற ப்ரோ 🥳🥳🥳🔥🔥🔥🥁🥁
@sarathkumar8473
@sarathkumar8473 2 года назад
My All-time Favorite Vaanarkula Vallavarayan VandiyadevaN🥰😍😍🥰😍🥰😍🥰
@vkmedia1220
@vkmedia1220 2 года назад
ஆயிரத்தில் ஒருவன் காவியத்தை கொண்டாடாமல் நாம் விட்டு விட்டோம்... பாகுபலி போன்ற அந்நிய திரைப்படத்தை கொண்டாடிய நாம் நம் தமிழ் வரலாற்றை கொண்டுள்ள இத்திரைப்படத்தை கண்டிப்பாக வெற்றி பெற செய்ய வேண்டும்.....
@yogiraja3126
@yogiraja3126 2 года назад
பொன்னியின் செல்வன் ...அமரர் கல்கி அவர்களின் கற்பனை காவியம் சோழ பரம்பரையை கதையின் கருவூலமாக பயன்படுத்தினரே தவிர இது சோழ வரலாறு அல்ல என்பதனை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும் கல்கியின் அபார கற்பனையின் திறன் போற்றப்படல் வேண்டும் கற்பனை காவியம் கற்பனை யாகவே இருக்கவேண்டும் அதனை வரலாக மாற்றிவிட்டால் தமிழ் வரலாறு சிதையும் இதற்கு ஓர் உதாரணம் வீரபாண்டிய கட்டிடப்பொம்மன் தெலுங்கை வம்சாவளியாக கொண்ட கட்டபொம்முலு எப்படி பாண்டியனாக வரமுடியும் இன்றுவரை தமிழர்கள் சிந்தித்தார்கள் அடுக்குமொழி வசனம் ஒரு பிழையான வரலாற்றினை தமிழர்களுக்கு தந்து தொடருகின்றது இது போல் இப்படமும் படமாக பாருங்கள் வரலாறுகளை தூய்மையாக வாழவிடுங்கள்
@geethadsauza1757
@geethadsauza1757 2 года назад
Semme content, karthick maayakumar...black pearl shining white❤
@tamiljothi5775
@tamiljothi5775 2 года назад
நானே வருவேன் குறுக்க வரவில்லை என்றால் ps1 நிச்சயம் பெரிய சாதனை செய்திருக்கும் 😡
@Rhakesh_
@Rhakesh_ 2 года назад
Naane Varuven kurukka vanthu bali aadi mathiri thalaiya kuduthu ippo katharittu iruku. Naane varuven tickets sale aagala. Ponniyin Selvan ku ippove tickets lam almost sale aairuchu. Kurukka vanthu sikkunathu Nane varuven padam thaan. Ponniyin Selvan ku kurukka varama irunthiruntha Naane varuven padam hit aagirukkum.
@RKMGAMING-2.O
@RKMGAMING-2.O 2 года назад
Yaarunga neenga.. Enga paathaalum irukkinga
@sivagopimalairaj
@sivagopimalairaj 2 года назад
Vaanara kurathai patri video potunga bro...✨✨✨
@crickthamizhan1822
@crickthamizhan1822 2 года назад
Superb video💕💕💕
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
வணக்கம் சகோ சிறப்பான விளக்கம்.... மிகவும் ஆவலாக உள்ளது பொன்னியின் செல்வன்.... வரலாற்று படத்தை காண.... நன்றி....
@papayafruit5703
@papayafruit5703 2 года назад
Last what you said is correct … most of the time people fail to realize reels and reality are different . But differentiating or analyzing where there are cen be truth and where there can be fiction/ lies very few acquire such quality . So can’t blame this lack of knowledge to latest gens . Slowly it’s deteriorating. These people are EMOTIONALLY CHARGED THAN BEING RATIONALE .
@smartismail8316
@smartismail8316 2 года назад
Karthik my feavtioe Roel
@shanmugamvadamalai1641
@shanmugamvadamalai1641 2 года назад
Bro l am waiting for pooniyin selvan
@indeworld7454
@indeworld7454 2 года назад
Ticket booking panniyaachu 😂😂😂😂
@Rhakesh_
@Rhakesh_ 2 года назад
Me too. Three shows in first three days. 😀
@chandramohankumaravel6748
@chandramohankumaravel6748 2 года назад
Yovvv.... Thumbnail semmayahh...siripahh adaka mudila... 😂😂😂
@Vishnu97678
@Vishnu97678 2 года назад
வந்தியதேவன் not play boy Romantic and sighting boy
@sodabottle_official
@sodabottle_official 2 года назад
Super nice
@vellogesh8215
@vellogesh8215 2 года назад
கார்த்தி தமிழ்நாட்டுல எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்குது அத பத்தி பேசுறது விட்டுட்டு தேவையில்லாத ஆணி தான் புடுங்குற
@jayr.617
@jayr.617 2 года назад
Movie should be named "Vandhiyadevan" if the whole story surrounds him. Karthi has the spunk for the role.
@prahadeeshprahadeesh6637
@prahadeeshprahadeesh6637 2 года назад
Super broo
@vkmedia1220
@vkmedia1220 2 года назад
இந்திய திரைப்பட வரலாற்றில் நம் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய மைல் கல்லை தொட நாமும் ஒத்துழைப்பை கொடுப்போம்
@dinesht3303
@dinesht3303 2 года назад
I expected this videos you post it superb 👏👏👍👌
@yasodhar3038
@yasodhar3038 2 года назад
Hiii karthick maayam tv vankam 🙏frist comment
@santhosh-h
@santhosh-h 2 года назад
Hi.
@santhosh-h
@santhosh-h 2 года назад
Hi.
@aburdx5298
@aburdx5298 2 года назад
🔥
@ajithaks2046
@ajithaks2046 2 года назад
Ticket booking paniyachu bro 🎫🎟️
@stevegamesyt8550
@stevegamesyt8550 2 года назад
Ponniyen selvan first day first show
@bala4379
@bala4379 2 года назад
super bro 🥳🥳🔥🔥
@satheeshappathurai1006
@satheeshappathurai1006 2 года назад
Ponniyin selvan movie la manimegalai character la yaar nadikiraanga nu theriyuma bro. Therinja sollunga bro .
@sathiyamoorthiannamalai8126
@sathiyamoorthiannamalai8126 2 года назад
I think press meeting la pavitra ( pavi teacher) pesunanga. Maybe erukalam
@shanmugamvadamalai1641
@shanmugamvadamalai1641 2 года назад
ப்ரே பென்னியின் செல்வன் படம் வந்ததும் hidden details poduga bro
@ratheeshkaran
@ratheeshkaran 2 года назад
You revealed the entire plot which would be suspense for people who never read novel😡😡😡 atleast you should have kept or mentioned spoiler alert. Pathetic 😢
@sakthipriyadharshini5942
@sakthipriyadharshini5942 2 года назад
Full movie ye sollitu GA bro avalo simple la 😃🤩
@rubanbilla7647
@rubanbilla7647 2 года назад
PS1 ticket book panniyachu bro 1 St showku..
@viruban8977
@viruban8977 2 года назад
Hi
@seeman3605
@seeman3605 2 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகா இருக்கு..அண்ணா
@mahaskitchen5560
@mahaskitchen5560 2 года назад
Srimati case updates please
@adityakarikalan6350
@adityakarikalan6350 2 года назад
Ivan pode mataru sis...
@basmozhi6606
@basmozhi6606 2 года назад
இனப் பெயரிலே ஊர் பெயர் கொண்ட வல்லம்பர்கள் வல்லத்தை ஆண்டவர்கள் வில் அம்பு எய்வதில் திறமை கொண்டவர்கள்.
@devijai4555
@devijai4555 2 года назад
Reading the book creates interest .. you just spoiled the interest who doesn’t read the book . You killed the interest to watch the movie 😡
@fazeenamansoor
@fazeenamansoor 2 года назад
Neraya per ku play boy na enna ne theriyadu...
@devijai4555
@devijai4555 2 года назад
Title like this in unnecessary..
@deadpool0607
@deadpool0607 Год назад
Brahmins were behind the death of Aaditha karikala cholan.. Now Mani rathanam brahmin changing it as per novel love isses 🤣🤣
@puvismedia2111
@puvismedia2111 2 года назад
Fdfs😍😁
@spiritual_life786
@spiritual_life786 2 года назад
Movie spoiler🤭🤭🤭
@devijai4555
@devijai4555 2 года назад
You are telling the story 😡😡😡😡😡
@senthilkumarshambhavvi6503
@senthilkumarshambhavvi6503 2 года назад
தமிழன் நயவஞ்சகன் என்பதை உரக்கச்சொல்லும் காவியம்தான் பொன்னியன் செல்வன்.. இந்த படம் சோழர்களின் பெருமையைய் பெரிதாக கூரஙில்லை .. கரிகாலனை கொள்ள திமிழன் எப்படி சதிசெய்கரான் என்பதை காட்டுவதே இந்த படம்.. இப்படி emotional பேசிபேசி ஏமாந்துபோவன் திமிழன்.. படத்துக்கு காட்டு emotionஐ நீ seeman கட்சிக்கு ஏன் ஓட்டுபோடல.. சோழன், பாண்டியர்களுக்கும், சேரனுக்கு எதிரி, நான் எது்க்கு சோழன பார்கனும்..
@subramaniyamloganavaneetha110
@subramaniyamloganavaneetha110 2 года назад
போதையில இருப்ப போல கற்பனை கலந்த ஒரு கதைக்கு இப்பிடி கத விடுற 😄😄
@adityakarikalan6350
@adityakarikalan6350 2 года назад
Unga view apdi irkalam...un siram sithaikapadum
@tamiljothi5775
@tamiljothi5775 2 года назад
டேய் யாருடா நீங்க எல்லாம் உங்களுக்கு என்னடா பிரச்சனை குடித்தமா மூடித்து தூங்கு பொன்னியின் செல்வன் மட்டும் இல்லை என்றால் எவனுக்குமே இங்கே சோழர்களை பற்றி தெரியாது யாரும் தமிழ் வரலாற்றை பற்றி பேச மாட்டானுக
@subramaniyamloganavaneetha110
@subramaniyamloganavaneetha110 2 года назад
@@adityakarikalan6350 முடிஞ்சா இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வா யாருட சிரம் சிதையும் என்டு தெரியும் யார்ட ஊரு எண்டு தெரியும்தானே 😡🤫
@gib3600
@gib3600 2 года назад
கற்பனை கதை சிறிது உண்டு தான் என்றாலும் வரலாற்றை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது. நம் முன்னோர்களை போற்றுவதும் நம்மை உற்சாகப்படுத்தும்.
@thangaraj1869
@thangaraj1869 2 года назад
Hii
Далее