Тёмный

"வந்து பார்..!" மோடி, ராகுலை கதறவிடும் மதுரை மைந்தன் - பாண்டியனின் ராஜியத்தில் ஒடிசா...? 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 138 тыс.
50% 1

"The Legend Saravana Stores. அட்சய திருதியை OFFER. தங்க நகைகள் பவுனுக்கு ரூ.1000 தள்ளுபடி. மே 12 வரை
CLICK: saravanastores..."
"வந்து பார்..!" மோடி, ராகுலை கதறவிடும் மதுரை மைந்தன்
"VK பாண்டியன் எனும் நான்..!"
பாண்டியனின் ராஜியத்தில் ஒடிசா...?
#VKPandian #Odisha #PMModi #NaveenPatnaik #Rahul #BijuJantaDal #BJD
ஒடிசா அரசியல் களத்தில் பாஜக, காங்கிரசை வந்துபார் என எதிர்த்து நிற்கும் தமிழர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்
Uploaded On 08.05.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@manikandanmba3122
@manikandanmba3122 4 месяца назад
தமிழன்டா யாரு ஏமாத்த மாட்டோம் நாங்களே ஏமாந்தா மட்டும் தான் உண்டு
@jollyohjimkana
@jollyohjimkana 4 месяца назад
😂
@raheesht2133
@raheesht2133 4 месяца назад
😂
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 4 месяца назад
Pjp idam mattum emara kudadhu
@jollyohjimkana
@jollyohjimkana 4 месяца назад
@@SroopanNehaemiyal kothadimaiku sangi evlo better da upiess
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 4 месяца назад
@@jollyohjimkana kothadimai kolgai marakkadhu sangi tamilan kaasuku virka paduvan......kaasu enral vaaia pilakum tamilan irukum varai unnai ponra echainga pesa than seivanga
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 4 месяца назад
தமிழர் பாண்டியன். நேர்மையான அதிகாரி சிறந்த அதிகாரி❤❤❤❤❤❤❤❤ நம்பிக்கை உள்ளவர்
@scharlesaraj180
@scharlesaraj180 4 месяца назад
யார் என கேட்கும் உரிமை பாஜகவிற்கு உரிமை இல்லை தமிழ்நாடு இளைஞர் VK பாண்டியன் வாழ்த்துக்கள்
@AshokKumar-ng8tw
@AshokKumar-ng8tw 4 месяца назад
அந்த மாநில பாஜக க்கு உரிமை உண்டு...
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 4 месяца назад
தமிழகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பிரதமராக வரவேண்டும்
@madhavantm
@madhavantm 4 месяца назад
ஆனால் தமிழ் நாட்டில் இருந்து வரவிடமாட்டோம்?இல்லையா?
@balagurubalu7132
@balagurubalu7132 4 месяца назад
​@@madhavantm100/ ஆமோதிக்கிறேன்
@pjsrramesh332
@pjsrramesh332 4 месяца назад
அது நம் அண்ணாமலை
@balagurubalu7132
@balagurubalu7132 4 месяца назад
@@pjsrramesh332 உறுதி ஆகி விட்டது பாரதிய ஜனதா கட்சியின் 2 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர் 1.யோகி ஆதித்யநாத் அய்யா அவர்கள் 2. திரு. அன்னாமலை அய்யா அவர்கள் இதே போன்ற ஒரு மாநில கட்சியும் இந்தியாவில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. பாண்டியன் அவர்கள் அதுவும் உறுதி ஆகிவிட்டது ஒடிசாவில் பிரச்சாரம் வெகு சிறப்பாக செய்து வருகிறார் திரு. பாண்டியன் அவர்கள் இவர் மதுரையை சேர்ந்த முன்னாள் IAS அதிகாரி
@arunKumar-r8w2u
@arunKumar-r8w2u 4 месяца назад
Kirthika udayanidhi pm 😊
@sivakumarsubramani1159
@sivakumarsubramani1159 4 месяца назад
தமிழனாக ஒடிசா மக்களுக்கு மிக பெரிய நன்மை செய் அந்த மக்கள் மகிழ்ச்சி அடையட்டும் மகிழ்ச்சியாக வாழட்டும்
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 4 месяца назад
வாழ்த்துக்கள் சார் உங்களிடம் நேர்மை துணிவு சிறந்த ஆளுமை இருக்கிறது. யாரும் ஒன்று செய்ய முடியாது. ❤❤❤❤❤
@jeba3287
@jeba3287 4 месяца назад
தமிழன் என்றால் நம்பிக்கை விசுவாசம் தான் தமிழன் மாஸ் டா
@gopalgopal8185
@gopalgopal8185 4 месяца назад
இங்கு ஒரிசா கார்ன் வந்தால் விடுவீர்களா
@rowdy5887
@rowdy5887 4 месяца назад
Sangiiya illena viduvom da ​@@gopalgopal8185
@rgsekar1575
@rgsekar1575 4 месяца назад
வாழ்த்துகள் வருங்கால ஒடிசாவின் துணை முதல்வர் அவர்களுக்கு 💐💐💐💐💐
@kamarajm4106
@kamarajm4106 4 месяца назад
வாங்கடா ias,ips படிச்சவன் தாண்டா அரசியல் செய்யணும் ❤😂😂
@RaviKumar-xf2zl
@RaviKumar-xf2zl 4 месяца назад
தமிழன்டா
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 месяца назад
மோடியின் தமிழ் ப்றும் ஒரு வேஷம் தன் என்பது நன்றாக புரியுது😂
@sJmum-hk7xn
@sJmum-hk7xn 4 месяца назад
மோடியால் இன்னும் அதிக பூஸ்ட் கிடைத்து இருக்கிறது அய்யா பாண்டியனுக்கு
@Subbaram-h8n
@Subbaram-h8n 4 месяца назад
ஆமாங்க தமிழ் நாட்டிற்கு வராத வரை தமிழன்தான்
@power6801
@power6801 3 месяца назад
Good வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் ❤️❤️
@jsmesband
@jsmesband 4 месяца назад
உங்களுக்கு வெற்றி நிச்சயம் தலைவா வாழ்த்துக்கள் 🎉
@subramanianmoburichetty6020
@subramanianmoburichetty6020 4 месяца назад
தமிழர் அல்லாதவர் தமிழ் நாட்டை ஆளக்கூடாது என்பவர்கள் பாண்டியனை கொண்டாடுகிறார்கள்.
@Kumaran847
@Kumaran847 4 месяца назад
S ana Anga vaipilla
@KavithaKavitha-pl4xd
@KavithaKavitha-pl4xd 4 месяца назад
Tamilan mp agavenum
@Kumaran847
@Kumaran847 4 месяца назад
Cholan perumai pesupavargal than vellaikaran atchi edhir tharkal naina nayaka soriramasamy vellaikaran kunja rss ku equal ah sapunanga
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 4 месяца назад
நாம் எல்லோரும் முதல்ல இந்தியர்கள் . இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ் தேசியம் பேசுபவர்கள் பிரிவினைவாதிகள் தீவிரவாதிகள் தேச துரோகிகள் என தமிழகத்தில் வாய் கிழிய பேசிய அதே ஜென்மங்கள் தான் இன்னைக்கு ஒடிசவை எப்படி ஒரு தமிழர் ஆளலாமா ? என வக்கனையா கேள்வி கேக்குதுங்க. இந்திய தேசியம் தேச ஒற்றுமை எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் போல. ஏன்னா இங்க தான் தன் சொந்த வரலாறு கூட தெரியாத ஒரு மானங்கெட்ட கூட்டத்த திராவிடம் உருவாக்கி வெச்சிருக்கே.
@sabari1102
@sabari1102 4 месяца назад
V.k.Pandiyan is not CM there. Adhae position la matha mozhi kaaranga varalam nu seeman solli irukaru. Still odiya la thaan avar pesi, avanga culture ah kedukama andha position la irundha enna pannanumo adha pannuraru. Adhanala thaan support panranga
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 4 месяца назад
தமிழர் என்றோர் இனமுண்டு. அவர்க்கென்றொரு குணமுண்டு. தமிழன் உலக நீதியை கோருபவன். மக்கள் ஒடிசாவா தமிழா சிங்களமா என்பது தேவையற்றது. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். இந்திய அரசியல் பாரதியாருக்கு புரியும். மதுரை தமிழன் உலகை ஆழட்டும். அதுவே சிறப்பு. அதுவே தர்மம். அதுவே உலக நீதி. தமிழன்னைக்கு வணக்கம். இலங்கையில் இருந்து.
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 месяца назад
இந்த தமிழனை அங்கே கேவலமாக பேசுவதும் பாஜக தான்😢
@jollyohjimkana
@jollyohjimkana 4 месяца назад
Inga oruthan irugan name Simon Avan enna pannuran
@aylantech
@aylantech 4 месяца назад
அவன் கிடக்கான் ஆமத்தலையான் ​@@jollyohjimkana
@pandiyarajanrajan3705
@pandiyarajanrajan3705 4 месяца назад
தமிழ்நாட்டை தமிழன் ஆளனும்.ஒரிசாகாரங்க இளிச்சவாயங்களா
@jitendrakumarbehera3972
@jitendrakumarbehera3972 4 месяца назад
ଓଡ଼ିଶା ରେ ଜଣେ ଓଡ଼ିଆ ହିଁ ଶାସନ କରିବ ନା କି ଜଣେ ଅଣ ଓଡ଼ିଆ
@raviravi-sk2nw
@raviravi-sk2nw 4 месяца назад
தமிழ் நாட்டிற்கு பெருமை
@muthusamy6334
@muthusamy6334 4 месяца назад
கன்னட சிங்கம் என்று சொல்லிக் கொண்டு ஒரு நரி இங்கு உலாவுகிறது அசல் சிங்கம் ஒரிசாவில்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 3 месяца назад
தமிழ் நாட்டின் சிங்கம் தான் தமிழ் நாட்டை ஆல போகும் மலை அண்ணாமலை
@thambiparath5353
@thambiparath5353 3 месяца назад
May may...aadu😂😂😂😂
@palanigovindasamy928
@palanigovindasamy928 3 месяца назад
தமிழ்நாட்டில் இருக்கிறது சிங்கம் இல்லை கழுதை
@panneerads4983
@panneerads4983 4 месяца назад
Super good.....
@ponrajr460
@ponrajr460 4 месяца назад
குஜராத்தி மட்டும் இந்தியாவை ஆளலாமா.....
@shriabiramienterprises6597
@shriabiramienterprises6597 4 месяца назад
Great tamilan 💐💐💐
@subratkumarnayak8890
@subratkumarnayak8890 4 месяца назад
Jai kalinga, jai odisha, jai jagannath
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 4 месяца назад
இந்த ஆயிஷா பேடி என்ன கூவினாலும் உங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் கொடுத்த. நேர்மை சிறந்த ஆளுமை.
@kathirvel7696
@kathirvel7696 4 месяца назад
தமிழன் ஆளட்டும்.. பா. ஜ. க காங்கிரசுக்கு சங்கு ஊதட்டும்..
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 месяца назад
நாங்கள் பச்சை தமிழர்கள் அரசியல் அல்ல பாஜக வேசவும் அல்ல போதுமா?
@shanmugamshankar4931
@shanmugamshankar4931 4 месяца назад
ஒடிசா மக்கள் தமிழ் நாட்டில் அமைதி யாக வாழ்கின்றனர்
@PoppushaB
@PoppushaB 4 месяца назад
Sa(ri)ni😂ga
@arunganapathys4360
@arunganapathys4360 4 месяца назад
Sir all the best 😂❤🎉
@ItsMeAtman-z9y
@ItsMeAtman-z9y 4 месяца назад
Odisa laaa … 33 Village ku Thanni kondu vantha … thanniii Nabar … Avar than Pandiyan
@maharajesh7477
@maharajesh7477 4 месяца назад
வாழ்த்துக்கள் பாண்டியன் சார் ❤❤❤
@winmartapparelsapparels345
@winmartapparelsapparels345 3 месяца назад
❤Indian
@dhanasekarank8940
@dhanasekarank8940 4 месяца назад
Sure he is win in the election,God bless you V.K.Pandian.
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 месяца назад
God bless you 👍🏿
@pandiv8982
@pandiv8982 3 месяца назад
🎉❤
@udayakumarchandirakasu1690
@udayakumarchandirakasu1690 4 месяца назад
Congratulations PANDIYAN SIR❤❤❤🎉🎉🎉
@Joy_bro123
@Joy_bro123 3 месяца назад
@samipillaijv7237
@samipillaijv7237 4 месяца назад
தமிழர் என்ற முறையில் பெருமையாக இருக்கிறது.
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 3 месяца назад
Next pm tamilan
@nellaipandi.a8961
@nellaipandi.a8961 4 месяца назад
👍👍👍
@omariomsvsnm1786
@omariomsvsnm1786 3 месяца назад
🎉
@azeezbasha1166
@azeezbasha1166 4 месяца назад
Yes , PANDIAN is a tamilan , moreover he is an INDIAN.
@kmk670
@kmk670 4 месяца назад
super
@galaxytrust9413
@galaxytrust9413 4 месяца назад
JAI JAGANATH !!
@AnuRadha-th4vr
@AnuRadha-th4vr 4 месяца назад
Great our bro
@greenapplehafithayaan9623
@greenapplehafithayaan9623 4 месяца назад
I love tamilan
@Raone6915
@Raone6915 4 месяца назад
He is also true Indian,,,
@bagheeradhan1335
@bagheeradhan1335 4 месяца назад
ராம பிரானின் அருள் பெற்றவர்.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 4 месяца назад
எனக்கு என்னவோ அந்த ஏரியா ல உள்குத்து அதிகம் இருக்கும் னு தெரியுது....
@skagrivivasaaye
@skagrivivasaaye 4 месяца назад
தமிழர்....சங்கு கொடி பறக்க வாழ்த்துக்கள் 🥳.
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 месяца назад
கார்த்திக் pandian தமிழன் என்றும் வெளியூர்கரன் என்பதும் தன் இப்போ பிஜேபி பிரச்சார உத்தி தமிழர்களே விழித்திறுங்கள்😂😂
@mayandimayandi7196
@mayandimayandi7196 4 месяца назад
உங்களுக்கெல்லாம் BJP. சரிப்பட்டு வராது. I.S.I.S தலிபான் ட்ரீட்மெண்ட் தான் சரியாக இருக்கும்.
@thamizh-national-leader
@thamizh-national-leader 4 месяца назад
எங்கும் தமிழ்தேசியம் 🔥🔥🔥
@venkatpy7395
@venkatpy7395 4 месяца назад
🔥🔥🔥
@VijiRagavan-hr3xr
@VijiRagavan-hr3xr 4 месяца назад
நானும் மதுரகாரன் தான்டா😊
@KarthikKarthikeyan-ik6bb
@KarthikKarthikeyan-ik6bb 4 месяца назад
Tamilnadu ❤
@melodymingle266
@melodymingle266 4 месяца назад
இப்படி தான் நட்ராஜ் அப்டினு ஒரு மனுஷனை பேசி பேசி ஓவர் ஹைப் கொடுத்து இப்போ ஒன்னும் இல்லாம கெடக்காரு. அந்த மாதிரி தான்.
@anusuyav9805
@anusuyav9805 4 месяца назад
Appo tamil nadu la north Indians work and business pannalaama ???? Nee kalakku thambi ❤❤❤❤❤❤
@SenthilkumarSenthi-wm3ul
@SenthilkumarSenthi-wm3ul 4 месяца назад
நாம் தமிழர் சிவகாசி
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 4 месяца назад
இவனுக்கு வேற நடுவுல..நாம் தற்குறிகள்
@Chandru_28
@Chandru_28 3 месяца назад
நாம் தமிழர் mars
@zafiralifestyle
@zafiralifestyle 4 месяца назад
Yenga poonalum Tamildaan mass❤❤❤
@Jeevasugan3
@Jeevasugan3 4 месяца назад
சீமான் எதாவது சொல்லனும்..
@aravinth.r1913
@aravinth.r1913 4 месяца назад
Ada punda adhuku jp natta modi ena da sollirukan... Tn la telungan karunanidhu Anna soriyar nu eallam aandutanunga
@gracyrani3886
@gracyrani3886 3 месяца назад
தமிழ் நாட்டில் பிறந்து ஒடிசா வில் கால் ஊன்றி திறன் பட பணி ஆற்றி வருகிறார் வாழ்க வளமுடன் வளர்க தமிழ்
@இளநிலவன்இளநிலவன்
தமிழரின் பெருமையை ஒரிசா மக்களுக்கு சிறப்பாக எடுத்துக்காட்டிய பாண்டியனுக்கு தலை வணங்குகிறேன்
@kayalkalyan5251
@kayalkalyan5251 4 месяца назад
இதனால்தான் மோடிக்கு எரியுதோ.
@venkateshkrishnamurthy9674
@venkateshkrishnamurthy9674 4 месяца назад
Orissa is one of the worst state in development..... another shame of TN....
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 месяца назад
நாயே தனியா போயி கூவு
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 4 месяца назад
Pandyanin rajyathil uiya laala hats off pandiyan
@aylantech
@aylantech 4 месяца назад
"டேய் நானும் மதுரைக்காரன் தாண்டா" 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தி மாஸ் பிஜிஎம் இது நம் பாண்டியனுக்கும் பொருந்தும்
@govindarajanv2665
@govindarajanv2665 4 месяца назад
Relationship between chola and Kalinga,now tamilnadu and odisha revived,vadakans fearing
@MahendraKrishna-y8l
@MahendraKrishna-y8l 4 месяца назад
🚩🚩🚩🚩🚩🚩🚩
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 4 месяца назад
ஒடிசா வில் மணல் கொள்ளை ,கனிமக் கொள்ளை லஞ்சம் ஊழல் சொத்துக் குவிப்பு இல்லையா? தெரிந்தவர் கூறுங்கள்.
@arunkumarr1
@arunkumarr1 4 месяца назад
Annamalai enga ipo😊😊😊😊
@annadharishi62
@annadharishi62 4 месяца назад
Annamalai eppo peppo
@kesavankesavan7759
@kesavankesavan7759 4 месяца назад
Nadumuzhuvathum bjp katchiyai thorkkadikka mummuramaka kalathil ullar Annamalai
@sivasakthitransport5613
@sivasakthitransport5613 3 месяца назад
Ha ha.
@gsoundrapandian8104
@gsoundrapandian8104 4 месяца назад
Orissa/V.K.Pandian will decide the next P.M. as both Modi and Rahul Gandhi will not have majority and Orissa will be the king maker. The winning of our President was earlier helped by Orissa.
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 4 месяца назад
Thandhi godi media
@sivantnpsc33
@sivantnpsc33 4 месяца назад
Odisha karana tamilnadu cm ah nenka ethupinkala
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 месяца назад
நாயே மக்கள் முடிவு பண்ணட்டும் இங்கு கொல்டி தெலுங்கன் ஆளவில்லையா ஒரு வருடமாய் இரண்டு வருடமா 60 வருடம் ஆண்டாள் மூடிட்டு போடா பொறம்போக்கு
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 4 месяца назад
Olunga editor ah maathidu illana thanthi TV alinji poidum
@Black-mg9in
@Black-mg9in 3 месяца назад
Karthik pandyan from MELUR MADURAI🎉
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 месяца назад
பெட்டி வாங்கனும்னா கராரா இருக்கனும். அது .
@ManiKandan-hb4vf
@ManiKandan-hb4vf 4 месяца назад
vangadaaaa vangadaaa vanthutapoallaaaaa oru maana thamilan 2:00
@madhavantm
@madhavantm 4 месяца назад
இதே ஒரு ஒரிசாகாரன் இங்கு வந்து அரசியல் செஞ்சா எல்லா திராவிட கும்பலும் ஒண்ணாசேர்ந்து என்னா உருட்டு உருட்டுவானுங்கோ?
@venugopal-rj6lc
@venugopal-rj6lc 4 месяца назад
ஜெயலலிதா எந்த ஊரு?
@narayananmohan342
@narayananmohan342 4 месяца назад
மழையாளி, கன்னடத்தி, தெலுங்கன் நம்மை ஆளவில்லையா ?....
@vijayfortofficial
@vijayfortofficial 4 месяца назад
Apdila illa evlo naalu vera oor karan tha aaluran
@rajalingam9231
@rajalingam9231 4 месяца назад
கானாநாட்டின்பிரதமர்கூட தமிழர்என்றுசொன்னார்கள்
@dineshk6683
@dineshk6683 4 месяца назад
Tamilanda 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@savithrisethu9365
@savithrisethu9365 4 месяца назад
People won't see whether he is tamilan or oodisan they will see whether he is doing good for people or not
@muthu9004
@muthu9004 4 месяца назад
அது சரி குஜராத்திலிருந்து டெல்லிக்கு ஏன் போனார் மோடி மாநிலம் வாரியாக சாதி மதம் என்று பிரிக்காமல் இந்தியன் என்றுதானே பார்க்கனும்
@AshokKumar-ng8tw
@AshokKumar-ng8tw 4 месяца назад
உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஊர்காரன் கவுன்சிலர் ஆன ஏத்துகுவிங்களா...
@muthu9004
@muthu9004 4 месяца назад
@@AshokKumar-ng8tw அப்ப தமிழகத்தில IAS IPS தேர்தல் ஆணையர் எல்லாம் அந்த அந்த ஊர் நபர்களா நண்பரே
@Vss0712
@Vss0712 4 месяца назад
​@@AshokKumar-ng8twadha andha people dhan mudivu pannanum... Mathavanga mudivu panna kudadhu la... Avangaluku yar Mela nambikkai irukom avangala dhan konduvaruvanga...
@mohanshiva_musical
@mohanshiva_musical 4 месяца назад
Congress,,, soniya is outside person only,,, vk pandiyan is in indian,,,,
@narayananmohan342
@narayananmohan342 4 месяца назад
தமிழன் கொண்டாடலாம். ஆனால் ஒடிசாக்காரன் ரசிக்கமாட்டான்...வெறுப்பான்.அனைத்து மாநில மக்களும் தமிழனைப் போல் இளிச்சவாயன் இல்லை...
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 4 месяца назад
Jb nadda thamilagathil ulla veli manilathavargalai veliyera solvara?
@MuruganKathir-jy5yj
@MuruganKathir-jy5yj 4 месяца назад
வாழ்த்துக்கள் ஐயா
@chandramohan2509
@chandramohan2509 4 месяца назад
Any where in India we will not leave tamilan alone in india
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 4 месяца назад
தங்களின் கூற்று தவறு மேடி,ராகுல். பாண்டியன் என்ற பெயரில் உள்ள தெய்வம் இருப்பது தெரிய வில்லை யா
@chandramohan2509
@chandramohan2509 4 месяца назад
If ragul tells like that then ragul also go back to delhi😅😅😅
@RITAIrene-b8z
@RITAIrene-b8z 4 месяца назад
Ivar paatha yaathirai seithaal ethanai Peru kooda nadappaargal. Appadiyirunthaal santhosham.
@jollyohjimkana
@jollyohjimkana 4 месяца назад
Avan eppada sonna na tamilanu😂
@veerananmct5320
@veerananmct5320 3 месяца назад
இதர்க்கு ஓபிஸ் எண்ணசொல்கிரார் சாதி அரசியல் மத அரசியல் ஓபிஸ் பதில்
@harisjeyaraj
@harisjeyaraj 4 месяца назад
red light media thandi tv mala annamalada
@KarthikKarthikeyan-ik6bb
@KarthikKarthikeyan-ik6bb 4 месяца назад
Bjp no
@shanthadevi2687
@shanthadevi2687 4 месяца назад
Boot Ram n bjp
@gkenish
@gkenish 3 месяца назад
இப்டிதான் சோனியா காந்தி பத்தி பேசிட்டு இருந்தாங்க இப்போ இவரா? 😅
@sathishthish-hr5oc
@sathishthish-hr5oc 4 месяца назад
engum tamilan ethilum tamilan
@SugunaSugu-vd8bq
@SugunaSugu-vd8bq 3 месяца назад
தமிழன் ஏமாற்ற மாட்டான்
Далее