Тёмный

வன்முறையைத் தூண்டும் மத்திய அமைச்சர் - கண்டிப்பாரா Modi? | Solrathai Sollitom 

Timepass online
Подписаться 190 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#modi #solrathaisollitom #udhayanidhistalin
Description :
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி ஆடியபோது ஒவ்வொரு போட்டியின்போதும் அணியின் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக், ஜோதிடர் பூபேஷ் சர்மாவை கலந்தாலோசித்த விவகாரத்தில் மேலும் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன.
சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை வெட்டுவோம்; கண்ணைப் பிடுங்குவோம் - மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்
உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்திய அண்ணாமலை
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு காலதாமதம் செய்கிறது.
பட்டியலினப் பெண் சமைத்த உணவைச் சாப்பிட மறுத்த பள்ளிக்குச் சென்ற கனிமொழி.
மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது : தற்போது ஜி-20 உச்சி மாநாடு முடிந்து விட்டது. இனியாவது மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மீண்டும் அமலாக்கத்துறை சோதனை
எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.
Video Credits:
###
Host : Saran & Siva Kumar
Camera: Karthi
Editor: Abimanyu
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeezh
For Birthdays and wishes send mail to saran@vikatan.com
suguna@vikatan.com
###
Subscribe: goo.gl/HuUur3
Timepass Online Facebook: / vikatantimepassonline
Timepass Online Twitter: / timepassonline
More short films: goo.gl/fWDruO
Fun factor: goo.gl/BcKMLj
One day Avatar: goo.gl/vv9hKd

Развлечения

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@StanleySupreme-kr7xp
@StanleySupreme-kr7xp Год назад
நாளை எனது 53வது பிறந்தநாள் சகோதரர்கள் இருவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன்.
@rajaindran1729
@rajaindran1729 Год назад
Saran. Sir. Sughi. Sir. Thiru. H. Raja. Waiyil. Vandathala. Pesum. H. Raya. Karai. Kudill. Oru. Wardu. Counsillra. Wertri. Kattu. Appa. Nee. Periya. Alliu.
@ganesan3611
@ganesan3611 Год назад
செய்திகளை செல்லும் போது நகைச்சுவையாக கிண்டலாக சிரித்தபடியே சொல்லுவது அருமை
@sathlava
@sathlava Год назад
அண்ணா நீங்கள் பேசுவது தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது ஆனால் உங்களை எல்லோரும் பார்க்காதது enaku வருத்தமாக இருக்கிறது by சதிஷ் வளைகுடா
@rmravindran375
@rmravindran375 Год назад
இவனும் எப்படியெல்லாம் எண்ணெய் விட்டு மண்ணில் புரண்டாலும் ஒட்ட மாட்டேங்குது சிவகங்கை தொகுதிக்கு ஆளா பறக்குறாறு
@susairajbanguraj671
@susairajbanguraj671 Год назад
20000 ம் புத்தகம் படித்ததாக சொல்லும் அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்தார் உடன்கட்டை ஏறுதல் பற்றி உளறல் மன்னன்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Год назад
Wooden கட்டை மரக் கட்டை (
@sankarans5866
@sankarans5866 Год назад
சாமியார்களுக்கு கக்கி uniform கொடுத்து விடுவார்கள்
@cheguevara2111
@cheguevara2111 Год назад
இன்றைய கலந்துரையாடல் மிக சிறப்பு
@soundarramasame.3696
@soundarramasame.3696 Год назад
அது ஒரு தோல்வி பைத்தியம்😂😂😂😂😂
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 Год назад
Arumai Siva sir and Saran bro 👌❤️💐
@m.badesaburhan9739
@m.badesaburhan9739 Год назад
இந்த ஆட்சி வந்ததிலிருந்து பதட்டமான சூழ்நிலை உள்ளது.நாம் கண்ட இந்தியா ஒருமைப்பாடு ஒற்றுமை அமைதி என்று இருந்த காலம் மாறி தேவையில்லாத பிரச்சினைகள் கலவரங்கள்.
@nalankilli100
@nalankilli100 Год назад
மாற்றம் 😂 வர வேண்டும்
@sudalaiventhan
@sudalaiventhan Год назад
இதுவரை விளையாட்டு செய்திகளில் வந்தவர்கள் இன்றைக்கு கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இனியும் திருந்த போவதில்லை
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Год назад
🙂🙂🙂
@Pachaitamilanda
@Pachaitamilanda Год назад
அண்ணாமலையை சரியான கலாய் (low IQ)😂😂 இளம் தலைமுறை IPS சேர விரும்பமாட்டார்கள். 😂😂😂. இந்த மாதிரி ஆட்களை comedy ஆக எதிர்க்கொள்வது சிறப்பு 👏👏👏.
@UshaR-r3h
@UshaR-r3h Год назад
Modi used to take credit for all positive and blame others for all negative.
@jhawaharalagarsamy1867
@jhawaharalagarsamy1867 Год назад
ஆவாணமும்... கோமானமும்... .வெளியே தெரியாது
@ponrajt.5566
@ponrajt.5566 Год назад
சொர்ணலதா பாடிய பக்திப் பாடல். அம்மையப்பன் நியே எந்தன் நிரந்தரம். இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@richardvinod
@richardvinod Год назад
13:06 Bullbull bird😂
@alicepremkumar8893
@alicepremkumar8893 Год назад
As usual hilarious show 🤣🤣😀😀
@kasimm6102
@kasimm6102 Год назад
Super anna sss
@selvathendral
@selvathendral Год назад
சாரணர் தேர்தலே இல்லமல் பன்னிடுவாரு... நான் தோழ்வி அடைந்த தேர்தலே இனி நடக்க கூடாதுனு
@selvathendral
@selvathendral Год назад
இல்லைனா அதுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே தேர்தல் வைக்க சொல்லிடுவரு...
@Decode-TN
@Decode-TN Год назад
தமிழ் நாட்டில் உடன் கட்டை ஏறுதல் இருந்தா யாரவது விளக்கம் கொடுங்கள்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Год назад
கும்பகோணத்தில் மௌனசாமி மடம் என்று ஒன்று உண்டு,அங்கே ஒருவர்செல்ல முழுத்தகுதியும் ""இந்தியாவில்"" ஒரே ஒருவருக்கு மட்டுமே உண்டு, ( விருப்பமான பெயரை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் )
@sabarifashions6097
@sabarifashions6097 Год назад
யாருங்க தோழர் விஸ்வகுருவா
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Год назад
@@sabarifashions6097 அதே,
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Год назад
மௌனமோடி
@farookrazak6431
@farookrazak6431 Год назад
நான் சவுதி யிலிருந்து எழுதுகிறேன் தாங்கள் செய்திகள் பார்க் காமல் தூங்க மாட்டேன்
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 Год назад
Dropping EPS investigation on ops DMK show the influence 😂😂😂
@taravenugopal2774
@taravenugopal2774 Год назад
காவி உடையுடன் ருத்திராட்சம் மாலையும் அளித்தால் நன்றாக இருக்கழ்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Год назад
ஷூ வுக்கு பதில் மர பாதரட்சை கூடுதலாக நெற்றியில் பொட்டு,
@velmurganmurugasan185
@velmurganmurugasan185 Год назад
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒருதலை பட்சமாக செயல்படுவது நீதிபதிக்கு அழகல்ல
@vaalaadimani
@vaalaadimani Год назад
@edwardsebastion5191
@edwardsebastion5191 Год назад
Sunil Chhetri is the Indian Football team captain. currently the third-highest goal-scorer among active players in international matches, only behind Cristiano Ronaldo and Lionel Messi. Chhetri is the fourth-highest goal-scorer in the overall list.
@acrmakka4788
@acrmakka4788 Год назад
அவர்கள் ஆளும் எத்தனை மாநிலங்களில் காவி சீருடை என்று கேட்டுசொல்லவும்
@prabhakaran7795
@prabhakaran7795 Год назад
Thalaivan VADIVELUKKU HAPPY BIRTHDAY Ondriya arasin seyalpaadugalukku kandanam therivikkatha MODI avargalukku vadivel meems innumaada avara namburingha
@sabarifashions6097
@sabarifashions6097 Год назад
தூண்டி விடுபவரையே கண்டிக்க சொன்னால் எப்படி தோழர்
@padmanathana9877
@padmanathana9877 Год назад
Yeppadi sir Mr.Annamalai number one Engineer college yendru peyar vangiya PSG kalluriel padithuma eppadi erukkirar nambba mudiya villai sir
@arumugam3263
@arumugam3263 Год назад
அண்ணாமலை என்ற அண்ட புலுகன் பேச்சு எப்போதும் காமடி தான்.
@Ravindran-li2xi
@Ravindran-li2xi Год назад
அத்தைக்கு மீசை முளைக்கும் போது எச்ச ராஜா வின் கனவு ஒரு வேளை பலிக்கலாம் சகோஸ்..
@padmanathana9877
@padmanathana9877 Год назад
Appo ranuvathukku yenna color koduppargal sir avargal thane mathiel alukirargal 10 varudamaga yen color mattra villai athai Mr H.Raja avargal vilakkam solvara sir
@geethakanagasabai821
@geethakanagasabai821 Год назад
Shri. AMBEDKAR 🙏🙏🙏
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Год назад
அந்த "காட்டெருமை" கள்.
@BARACK304
@BARACK304 Год назад
TNPSC நாக்கை பிடுங்கிக்கொள்ற மாதிரி அண்ணாமலை யின் செயல்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Год назад
இல்லைங்க, யு பி எஸ் சி
@MathivananDuraimanickam
@MathivananDuraimanickam Год назад
Annamalaiya valathu vittathe neenga than. Ippo neengale kalakireengala??
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
கக்கூஸ் வாயன் எச்சை ராஜாவை உங்களை விட யாராலும் கிண்டல் செய்ய முடியாது😅😅
@DilipKumar-xz3my
@DilipKumar-xz3my Год назад
😂😂😂😂
@kumarselvam6937
@kumarselvam6937 Год назад
தம்பிகளா எனக்கு ஒரு கேள்வி காவிரி ஜீவ நதிதானா.? வறட்சிகாலத்தில் வற்றிவிடுமா.?பதில்வேண்டும்
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 470 тыс.
с лазерами не переборщил?
1:00
Просмотров 4,5 млн
Street selfdefense 🥊 #boxing #mma #ufc
0:15
Просмотров 4,9 млн