Тёмный

வயசானவங்க இது தெரிஞ்சுக்கிட்டு யோகா பண்ணா நல்லா எனர்ஜி கிடைக்கும் | Neela | Poongaatru 

Poongaatru
Подписаться 71 тыс.
Просмотров 911
50% 1

#breathmeditation #breathingexercises #breathing #breathwork #yoga #yogapractice #yogaforseniors #yogalife #yogaforbeginners #exercise #seniors #seniorcitizens #selfcare #elderly #elders #aging #yogaforseniorcitizens #tamil #yogaintamil #simpleyoga #yogaathome #drvsnatarajan #poongaatru
உடலுக்கு ஆற்றலும், உள்ளுறுப்புகள் நன்றாக செயல்படவும் முதியோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய யோகா டிப்ஸ் பற்றி உங்கள் யோகா நண்பர் நீலா அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RU-vid சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@vijayalakshmi149
@vijayalakshmi149 Час назад
Thanks
@malarraja571
@malarraja571 24 минуты назад
🙏🙏🙏
Далее
Шоколад приходит на Землю.
00:23
Просмотров 185 тыс.
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,9 млн