Тёмный

வயசு கோளாறு என்றால் என்ன? Rangaraj Pandey on Teenage Parithabangal 

Rangaraj Pandey
Подписаться 271 тыс.
Просмотров 54 тыс.
50% 1

Rangaraj Pandey's speech for Teenage.
Chanakyaa Website @ www.chanakyaa.in/
Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch:-
Nanjil Sampath -ம் Sellur Raju -ம் என் மனதை கவர்ந்தவர்கள் • 01 Nanjil Sampathம் Se...
அதிமுக தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமா? • அதிமுக தேர்தல் அறிக்கை...
திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியுமா? • திமுக தேர்தல் அறிக்கைய...
நேயர்களின் கேள்விகளுக்கு பாண்டேவின் பதில்கள் • நேயர்களின் கேள்விகளுக்...
ராகுல் காந்தி பேசியதில் உண்மை இருக்கிறதா? • ராகுல் காந்தி பேசியதில...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey
#teenage_parithabangal #pandey_speech #pandey_latest

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@Ragul_Anbu
@Ragul_Anbu 5 лет назад
நாங்க படிக்கும் போது இப்படி சொல்லி தர யாரும் இல்லை. மகிழ்ச்சி அடைகிறேன் இதை கேளும் போது.
@19mani20
@19mani20 5 лет назад
Most apt talk for college students, hope they take it in right spirit, even if 50% follow it, India's growth will be tremendous
@sundar91
@sundar91 5 лет назад
பாண்டேஅவர்களே உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு ரொம்ப அதிகமாக உழைக்க வேண்டும் என்று ஆர்வம் வந்திருக்கு இவ்வளவு நாள் சோம்பேறியாய் இருந்தேன் நன்றி நன்றி நன்றி
@ponnaiyandhanalakshmi5640
@ponnaiyandhanalakshmi5640 5 лет назад
ரங்கராஜ் பாண்டே இந்த தலைமுறையின் பொக்கிஷம் வாழ்த்துக்கள்.
@SriDharan-kj9is
@SriDharan-kj9is 5 лет назад
இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மனதில் பதிய வேண்டிய கருத்துக்களை தெளிவாக கூறி உள்ளீர்கள் அண்ணா சிறப்பு. இன்றைய தலைமுறை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சினிமா ஊடகம், விளம்பர ஊடகம், சமூக வலைதள ஊடகம், மனித வாழ்வியலின் முக்கியம் இல்லை என்ற உணர வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித வாழ்வியல் வாழ்க்கையாகும் ...
@tsmano
@tsmano 5 лет назад
Excellent Sir. Very impressed and motivational
@jagadeeshsivamani36
@jagadeeshsivamani36 5 лет назад
Very good speech anna. Panam sambathipathu miga avasiyam.
@dheivayanisampath3724
@dheivayanisampath3724 5 лет назад
Very very good speech sir.
@krishnakumark8061
@krishnakumark8061 5 лет назад
மகிழ்ச்சி ..My role model ...pandey ji...jaihind ..
@rukmaniv7646
@rukmaniv7646 5 лет назад
இன்றைய தலை முறை யினர்களுக்கு மிகவும் தேவையான அறிவுரை
@rgokul76
@rgokul76 5 лет назад
What an eye opening speech . this speech will make audience to set new goal in their life. One of the best speech from R. Pandey.
@aswinravindran6457
@aswinravindran6457 5 лет назад
Super sir
@balajimv6360
@balajimv6360 5 лет назад
Sir, when you speak real scenario of life , there is no claps ,no vistle and no enthusiasm but all these things inside every heart of the listeners.
@m.k.m.murugan5534
@m.k.m.murugan5534 5 лет назад
சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் பாண்டே மீது காதல் சுகமானது
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 5 лет назад
Thank you so much
@SkPrakash111
@SkPrakash111 5 лет назад
அருமை அண்ணா....
@venkatesanv9766
@venkatesanv9766 5 лет назад
உன்னதமான காலத்திற்கு ஏற்ற பேச்சு....your roll model for all youngsters,... குருவே...
@saravananR-pm2jc
@saravananR-pm2jc 5 лет назад
Super thala😎😎😎😎👏👏👏👏
@adithyavenkatesh367
@adithyavenkatesh367 5 лет назад
Super sir.
@palanisamy-fv4vv
@palanisamy-fv4vv 5 лет назад
மிக மிக. அருமை
@marimuthupazhanisamy3106
@marimuthupazhanisamy3106 5 лет назад
Super anna
@sowminarayanan5759
@sowminarayanan5759 5 лет назад
பாண்டே ஐயா தயவுசெய்து இனி எல்லா மேடைகளிலும் காதலை கண்டித்து பேசுங்கள் சினிமாவை கேவலமாக பேசுங்கள்
@balaprithiv952
@balaprithiv952 5 лет назад
Supper motivation speech
@Chanmos
@Chanmos 5 лет назад
arumai annachi
@sivatamil7163
@sivatamil7163 5 лет назад
Even you speak for 2 hours i cant able to quit your video...
@vairam6312
@vairam6312 5 лет назад
32 minutes to 34.30 minutes perfect speech.
@dhandapanihyd
@dhandapanihyd 5 лет назад
Rangaraj pandey சார் எப்படிங்க அந்தந்த ஊர் பாஷையில் அப்படியே பேசுறிங்க,,,,,
@palanibharathik7790
@palanibharathik7790 5 лет назад
Time is important 😍😍
@VedhaSabari
@VedhaSabari 5 лет назад
Oru heart sir
@asokann5237
@asokann5237 5 лет назад
Sir எனக்கு எப்பவுமே உங்களுடைய பேச்சு ரொம்ப பிடிக்கும் அருமையா பேசறீங்க காலத்திற்கு ஏற்றார் போல் அருமை சார்
@bharathiparamasivam9139
@bharathiparamasivam9139 5 лет назад
Good speech sir
@velmuruganvelu1289
@velmuruganvelu1289 5 лет назад
அண்ணன் அருமை
@sowminarayanan5759
@sowminarayanan5759 5 лет назад
கண்ணீர் விட வைத்தீர்கள் பாண்டே உங்கள் பேச்சு வெறும் பேச்சாக இல்லை தங்களின் மொத்த அனுபவமாக தெரிகிறது
@swaminathanradha
@swaminathanradha 5 лет назад
பாண்டே அவர்களே வணக்கம் இந்த வீடியோவில் சவுண்ட் இல்லை
@hariharans7140
@hariharans7140 5 лет назад
சூப்பர் சூப்பர்
@garryxoxff8796
@garryxoxff8796 5 лет назад
Good speech sir.pl motivated youngsters.
@kavigharathipathimanivanna9683
Eppa Chanel opening? Please quick. Congratulations
@natarajanviswanathan2177
@natarajanviswanathan2177 5 лет назад
Excellent speech.
@naankadavul7198
@naankadavul7198 5 лет назад
தரமான அறிவுரை... சார்...
@louism7464
@louism7464 5 лет назад
அருமையான பதிவு நன்றி ரங்கா
@jks9475
@jks9475 5 лет назад
👏👏👏
@harshavardhangk8542
@harshavardhangk8542 5 лет назад
Good luck
@sowmiyajosephj7564
@sowmiyajosephj7564 5 лет назад
Hai sir i am josepin sowmiya form palani na supramanya college la 1 year padikiren yenaku innaiku unga speech ah potu kamichanga sir super ah pesuninga sir unga speech yenaku romba pudichiruku sir Thank you sir enga college vandhu speech pannathu Thank you so much sir 😍
@yuva434
@yuva434 5 лет назад
Your speech is always inspirational .
@agricultureandtech
@agricultureandtech 5 лет назад
Ithu ennga college thaan super sir
@tamilselvanmariappan2543
@tamilselvanmariappan2543 5 лет назад
Sir,I request to inculde these kind of programs,if you start a News channel.
@vedagopalan1519
@vedagopalan1519 5 лет назад
பாண்டே ஜி.. நான் மாணவி அல்ல .. மாணவி/ மாணவனின் தாய் அல்ல.. ஆனால் விழி விரிய மூச்சு விட மறந்து ஒவ்வொரு syllable ஐயும் ரசித்துக்கேட்டேன் . Good luck
@PrashanthPandian30
@PrashanthPandian30 5 лет назад
excellent speech... best i have ever seen... most practical and honest...!!!! this must be screened in all colleges
@theking-ed1zg
@theking-ed1zg 5 лет назад
சூப்பர் தல
@nallasivamn4935
@nallasivamn4935 5 лет назад
U R great sir
@sreesneha4634
@sreesneha4634 5 лет назад
நீ ங்க நல்ல பேச்சாளர் அண்ணா
@sekarramaswamy8977
@sekarramaswamy8977 5 лет назад
Pandey sir super i am thala fans
@GiridharanPonnuvel
@GiridharanPonnuvel 5 лет назад
Mono audio
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 5 лет назад
Sorry, thank you so much
@arjunprs
@arjunprs 5 лет назад
pandey is quickly becoming ben shapiro of tamil nadu!!! My wife is a doctor :))))))))
@gvaasan9799
@gvaasan9799 5 лет назад
Kandippum, gavanamum ,kovamum,niraintha oru aasiriyarin pechu.thodara vendum
@MPrema-qt4yn
@MPrema-qt4yn 4 года назад
Great job sir, even highschool students need such motivation. I thank the institution also. Jai hind
@thowfiqahamed6275
@thowfiqahamed6275 5 лет назад
Full video enga boss
@odyssey7545
@odyssey7545 5 лет назад
Sir please tell about NOTA for this generation. I think they don't have any clear knowledge about NOTA. So plz.
@peacebgm0072
@peacebgm0072 3 года назад
Vera lvl sir neega
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 5 лет назад
Sound problem
@ManiKandan-of9yc
@ManiKandan-of9yc 5 лет назад
நி மனுசன் ல்டா என் கடவுள் பாண்டே
@thowfiqahamed6275
@thowfiqahamed6275 5 лет назад
Where is the full video
@suganthigovarashni5095
@suganthigovarashni5095 5 лет назад
உங்கள் பேச்சை முழுவதும் கேட்டேன்.மிகவும் பிடித்திருந்து
@thowfiqahamed6275
@thowfiqahamed6275 5 лет назад
முழு வீடியோ எங்கே
@ransomwilliam9709
@ransomwilliam9709 4 года назад
9:30
@lathaakka8772
@lathaakka8772 3 года назад
மாணவர்கள் மத்தியில் உரையாடும் போது அடுத்தவர்களை முன்உதாரணமாகச்சொல்வீர்கள் அது உங்கள் பெருந்தன்மை பெற்றோர்கள் உதவி இல்லாமல் உங்கள் உழைப்பால் உயர்ந்தவர் நீங்கள் உங்களைவிட மிகச்சிறந்த உதாரணம் இருக்கமுடியுமா பாண்டே சார்
@periyasakkaiya7685
@periyasakkaiya7685 5 лет назад
Neenga enga oor solrathu enaku happy. Fathar mothar my god .
@parthasarathy5450
@parthasarathy5450 5 лет назад
Best ever . Enna namma youth ku 5 mins la pubg ada start panna aarambichiru aanga
@user-uz1my2xu8f
@user-uz1my2xu8f 5 лет назад
சாணக்யாவில் ஏனோ வரவில்லை.
@humanerror1805
@humanerror1805 5 лет назад
நீங்க right🧡 la pogatheenga... BE LEFT ...SUPPORT LEFT .. 🖤❤
@gokulj7299
@gokulj7299 Год назад
அண்ணே!மூன்றாம். வகுப்பு‌ படிக்கும்‌ போது‌ தம்பி‌ பயன்‌ செய்தது.அக்கா‌ பிள்ளையை‌ கல்லூரி‌ பேருந்தில்‌ ‌கொண்டு‌ விட‌ போற‌ பையன்‌ ‌என்னிடம்‌ வந்து‌ வழியில் ‌போற‌ பையன்கள்‌ ‌டாட்டா‌ காட்டுகிறானுவ‌ விசிலடிக்கிறானுவ‌ என்று‌ வந்துச்‌ ‌சொன்னான்‌. நீ‌ என்ன‌ச்‌ செய்தாய்‌ என்றுக்கேட்டால்‌ ‌மொறைச்சி‌ பார்த்தேன்‌ என்றான்.அக்கா‌ பதிலுக்கு‌ ஏதாவது. சொன்னாளா‌ என்றால்‌ இல்லை.கமந்து‌ நின்றாள்‌ என்று ‌சொன்னான்‌ அப்படி‌ ‌பட்டவன்.பஸ்லா‌ எல்லாரும்‌ . அந்த‌ பையன்‌ யாரு‌ ஏன்‌ ‌முறைச்சான்‌ என்று‌ கேட்டு‌ தொந்தரவு செய்கிறார்கள்‌ என்று ‌ ‌சொன்னாள்.அப்படி‌ பட்ட‌ தம்பி‌ எனக்கு. சிரிப்பை. அடக்க‌ ‌முடியவில்லை.அவன்‌ செயலை‌ நினைத்தால்.பெருமையாக‌ இருக்கு.
@iamjeeva9253
@iamjeeva9253 5 лет назад
Mr.Pandey sir neenga unga daughter ah avunga career ah avungala choose panna vitunga aana enga veetula naa virumbunatha kooda padika vida maatranga. thats where many students are lagging.
@kavigharathipathimanivanna9683
Sir your sanakkeyan
@senthilkumar-pi6ig
@senthilkumar-pi6ig 5 лет назад
Exhaland
@venkatesanvenki3575
@venkatesanvenki3575 2 года назад
ஐயா எனது என்ன ஓட்டத்தின் பிரதிபலிப்பை பார்த்தேன்
@newdrawingsamiartsclass.na9622
athu vanthu appathana kasu pakka mudium
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 лет назад
நீங்கள் ஒரு வயசை சொல்லி இருப்பீர் . ரேஷன்கார்டுல வேர ஒரு வயசை போட்டு இருப்பான் இதுதான் கோளாறு.
@senthilsenthilyaalinisuper1309
Vaic kekkala
@ajisha8925
@ajisha8925 5 лет назад
5 DMK ads 😞
@ramachandranbalakrishnan4217
@ramachandranbalakrishnan4217 4 месяца назад
Nallava uuchi potanga. That is pandaye
@Sarvesh604
@Sarvesh604 5 лет назад
Please don't tell
@sekarng7021
@sekarng7021 5 лет назад
விளம்பரவியாபாரி தினத்தந்தி திமுகாவிடம் தேர்தல் விற்பனையாகியுள்ளது. பாகிஸ்தான் கொடூரனை அங்கே நாடுகடத்தப்பட்ட வன். அவன் அறிவுரை இங்குள்ள இஸ்லாமியருக்காக மிக முக்கியமான செய்தி வியாபாரம் தேவையா.
@DrGurumanin
@DrGurumanin 5 лет назад
வேர்வையை ரத்தமாக? ரத்தத்தை வேர்வையாக?
@pprabu9613
@pprabu9613 5 лет назад
ஒரே விஷயத்தை எல்லா மேடைகளிலும் பேசுறிங்க.......... கொஞ்சம் புதுசா செய்திகளை சொல்லுங்க............. dont reapeat any time same matters
@-DGOKULAKRISHNAN-EEE
@-DGOKULAKRISHNAN-EEE 5 лет назад
Thala Ajith oda thala Ajith oda nu ethana thadava solli kamibinga leti keti sahika mudiyala
@aswinravindran6457
@aswinravindran6457 5 лет назад
Is aryan invasion a myth?
@parthasarathy5450
@parthasarathy5450 5 лет назад
Yes
@aswinravindran6457
@aswinravindran6457 5 лет назад
@@parthasarathy5450 yes bro we should publish our originality NAM MANNIN MAINDHARGAL
@parthasarathy5450
@parthasarathy5450 5 лет назад
Not necessary world will destroy soon and change won't happen in kaliyuga ,namma yaarkum prove panni use illa inniku pallan parayan ku exam fees illa vacancy adikam pass percentage 20 dan aana enaku 42 in every competitive exam so im saying that nothing can be proved as good and truth in kaliyuga as it's the period of destruction so take it easy gain knowledge lead life be happy
@aswinravindran6457
@aswinravindran6457 5 лет назад
@@parthasarathy5450 bitter truth bro
@aswinravindran6457
@aswinravindran6457 5 лет назад
Please talk about aryan brahmin true history
@parthasarathy5450
@parthasarathy5450 5 лет назад
Its fake dravidar kalagam created fake news for politics
@selvanarjun1331
@selvanarjun1331 5 лет назад
Nice bro
@krishnakumark8061
@krishnakumark8061 5 лет назад
மகிழ்ச்சி ..My role model ...pandey ji...jaihind ..
@vairam6312
@vairam6312 5 лет назад
very gud speech
@tamilkannan5041
@tamilkannan5041 5 лет назад
super anna
@vijayalakshmiakilan4765
@vijayalakshmiakilan4765 5 лет назад
Nice speech
@bhararthkumar6813
@bhararthkumar6813 5 лет назад
Super sir
@MySiva01
@MySiva01 5 лет назад
👏👏👏
@deepikamonisha5666
@deepikamonisha5666 4 года назад
Very super sir
@gopalakrishnan586
@gopalakrishnan586 5 лет назад
Super Anna
@periyasakkaiya7685
@periyasakkaiya7685 5 лет назад
Super sir
@sharvinlouis
@sharvinlouis 2 года назад
Good Speech sir
Далее
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 1,9 млн